12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/10/2020
12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 3 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
3x+4y-p = 0 என்பது x2+y2- 64 = 0 என்ற வட்டத்திற்கு தொடுகோடு எனில் p-ன் மதிப்பு காண்க.
2.
செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என வெக்டர் முறையை பயன்படுத்தி நிரூபிக்க.
3.
\(\overset { \rightarrow }{ r } =(s-2t)\overset { \wedge }{ i } +(3-t)\overset { \wedge }{ j } +(2s+t)\overset { \wedge }{ k } \) என்ற தளத்திற்கான சமன்பாட்டின் கார்டீசியன் வடிவம் காண்க.
4.
x2-y = 353702 க்கான மிகை முழுக்களின் எண்ணிக்கை காண்க.
5.
மதிப்பீடுக. cos \(\left[ { sin }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ sin }^{ -1 }\frac { 5 }{ 13 } \right] \)
6.
-27 ன் மூன்றாம் படி மூலங்கள் காண்க
7.
t-ன் எம்மதிப்புக்க சமன்பாட்டு தொகுப்பானது tx+3y-z=1, x+2y+z=2, -tx+y+2z=-1 ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்காது?
1.
வட்டத்தின் சமன்பாடு x2 + y2 = 64
\(\therefore { a }^{ 2 }=64\Rightarrow a=8\)
கொடுக்கப்பட்ட கோடு 3x + 4y = p
\(4y=-3x+p\Rightarrow y=\cfrac { -3 }{ 4 } x+\cfrac { p }{ 4 } \)
\(m=\cfrac { -3 }{ 4 } \) மற்றும் \(c=\cfrac { p }{ 4 } \)
y = mx + c வட்டத்திற்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை c2 = a2(1 + m2)
\(\therefore \left( \cfrac { p }{ 4 } \right) ^{ 2 }=64\left( 1+\cfrac { 9 }{ 16 } \right) \)

\(p=\pm \sqrt { 64(25) } =\pm 8(5)\)
\(\therefore p=\pm 40\)
2.
O வில் செங்கோணமுடைய செங்கோண முக்கோணம் AOB என்க.
O வை ஆதி என்க.
பிறகு, \(\overset { \rightarrow }{ OA } =\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ OB } =\overset { \rightarrow }{ b } \)
\(\therefore \overset { \rightarrow }{ AB } =\overset { \rightarrow }{ OB } -\overset { \rightarrow }{ OA } =\overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ a } \)
\(\therefore \overset { \rightarrow }{ OA } \bot \overset { \rightarrow }{ OA } =\overset { \rightarrow }{ a } \bot \overset { \rightarrow }{ b } \Rightarrow \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } =0\)
\(\therefore { AB }^{ 2 }={ \left| \overset { \rightarrow }{ AB } \right| }^{ 2 }=\overset { \rightarrow }{ AB } .\overset { \rightarrow }{ AB } \)
\(=0=\left( \overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ a } \right) .\left( \overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ a } \right) \)
\(=\overset { \rightarrow }{ b } .\overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ b } .\overset { \rightarrow }{ a } -\overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ a } \)
\(={ \left| \overset { \rightarrow }{ b } \right| }^{ 2 }-2\overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } +{ \left| \overset { \rightarrow }{ a } \right| }^{ 2 }\)
\(\left[ \because \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } =0 \right] \)
= OB2 - 0 + OA2
⇒ AB2 = OA2 + OB2
எனவே பிதாகரஸ் தேற்றம்.
3.
\(\overset { \rightarrow }{ r } \) = \(x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \) என்க.
\(\therefore x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } =(s-2t)\overset { \wedge }{ i } +(3-t)\overset { \wedge }{ j } +(2s+t)\overset { \wedge }{ k }\) ஒத்த உறுப்புகளின் கெழுக்களை இருபுறமும் ஒப்பிட கிடைப்பது
x = s - 2t
y = 3 - t
z = 2s + t
நீக்க s மற்றும் t யை அணிக்கோவையை பயன்படுத்தி கிடைப்பது
\(\left| \begin{matrix} x \\ y-3 \\ z \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} -2 \\ -1 \\ 1 \end{matrix} \right| =0\)
⇒ x (0 + 2) - 1(y - 3 +z) -2 (2y - 6 - 0) = 0
⇒ 2x - y + 3 - z - 4y + 12 = 0
⇒ 2x - 5y - z + 15 = 0
4.
x2-y2 இரட்டை ஆதலால், x மற்றும் y இரண்டுமே இரட்டை அல்லது x மற்றும் y இரண்டுமே ஒற்றை.
எந்த நிலையிலும் (x+y) மற்றும் (x-y) இரண்டுமே இரட்டை முழுக்கள்
∴ x2-y2 = (x+y) (x+y) 4 ஆல் வகுபடும் ஆனால் 353702 4ஆல் வகுபடாது.
∴ x2 - y2 = 353702 க்கு மிகை முழுக்கள் தீர்வு இல்லை.
5.
\({ sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) =A\Rightarrow \frac { 3 }{ 5 } =sinA\) என்க.
\(cosA=\frac { adj }{ hyp } =\frac { 4 }{ 5 } \)
\({ sin }^{ -1 }\left( \frac { 5 }{ 13 } \right) =B\Rightarrow sinB=\frac { 5 }{ 13 } \) என்க.
\(\Rightarrow cosB=\frac { 12 }{ 13 } \)
\(\therefore cos\left[ { sin }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ sin }^{ -1 }\frac { 5 }{ 13 } \right] =cos(A+B)\)
= cos A cos B - sin A sin B
\(=\frac { 4 }{ 5 } .\frac { 12 }{ 13 } -\frac { 3 }{ 5 } .\frac { 5 }{ 13 } =\frac { 48 }{ 65 } -\frac { 15 }{ 65 } =\frac { 33 }{ 65 } \)
6.
x = (27)\(\frac { 1 }{ 3 } \) = 3\(3\times \frac { 1 }{ 3 } \)
= 3(cos π + isin π)\(\frac { 1 }{ 3 } \)
= 3 [cos \(\frac { 1 }{ 3 } \)(2kπ + π )+ isin \(\frac { 1 }{ 3 } \)(2kπ + π)], k = 0, 1, 2 ...
∴ -27 - ன் மூலங்கள்
k = 0 எனில், 3[cos \(\frac { π }{ 3 } \) + isin \(\frac { π }{ 3 } \)] = 3 cis \(\frac { π }{ 3 } \)
k = 1 எனில் -3
k = 2 எனில், 3 cis \(\frac { 5π }{ 3 } \)
7.
\(x\Delta =\left| \begin{matrix} t & 3 & -1 \\ 1 & 2 & 1 \\ -t & 1 & 2 \end{matrix} \right| =t\left| \begin{matrix} 2 & 1 \\ 1 & 2 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 1 \\ -t & 2 \end{matrix} \right| -\left| \begin{matrix} 1 & 2 \\ -t & 1 \end{matrix} \right| \)
=t(4-1)-3(2+t)-1(1+2t)
=3t-6-3t-1-2t=-7-2t
தொகுப்பானது ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்க இயலாது எனில்
Δ=0⇒-7-2t=0 ⇒-2t=7 ⇒t=\(\frac{-7}{2}\)
∴ t=\(\frac{-7}{2}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards