12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/10/2020
12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க:
\(\frac { dy }{ dx } -x\sqrt { { 25-x }^{ 2 } } =0\)
2.
ஓர் எண்ணின் n -ஆம் படி மூலம் கணக்கிடப்படும்போது ஏற்படும் சதவீதப் பிழை தோராயமாக, அந்த எண்ணின் சதவீதப் பிழையின் \(\frac { 1 }{ n } \) மடங்கு ஆகும் எனக்காட்டுக.
3.
ℤ என்ற கணத்தில் '+' என்ற ஈருறுப்புச் செயலி கொண்டு (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.
4.
பின்வருவனவற்றை மதிப்பிடுக:
\(\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { dx }{ 1+5{ \cos }^{ 2 }x } } \)
5.
சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு
(i) P(0.2 ≤ X < 0.6)
(ii) P(1.2 ≤ X ≤ 1.8)
(iii) P(0.5 ≤ X < 1.5) ஆகியவற்றைக் காண்க.
6.
sin x -ன் விரிவை \(x-\frac{\pi}{4}\) -ன் அடுக்குகளாக முதல் மூன்று பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.
7.
y=1+x3 என்ற வளைவரைக்கு x+12y=12 என்ற கோட்டிற்கு செங்குத்தாக உள்ள தொடுகோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
8.
மதிப்பு காண்க
\({ \sin }^{ -1 }(-1)+{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \cot }^{ -1 }(2)\)
9.
x + 2y + 3z = 2 மற்றும் x - y + z = 3 என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழிச் செல்வதும், (3,1,-1) என்ற புள்ளியிலிருந்து \(\frac { 2 }{ \sqrt { 3 } } \) தொலைவில் உள்ளதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
10.
(6, -7, 0), (16, -19, -4), (0, 3, -6), (2, -5, 10) என்ற நான்கு புள்ளிகளும் ஒரே தளத்தில் அமையும் என நிறுவுக.
11.
\({ \left( \frac { 1+sin\frac { \pi }{ 10 } +icos\frac { \pi }{ 10 } }{ 1+sin\frac { \pi }{ 10 } -icos\frac { \pi }{ 10 } } \right) }^{ 10 }\) -ன் மதிப்பு காண்க.
12.
x2 + 4y2 = 32 என்ற நீள் வட்டத்திற்கு \(\theta =\frac { \pi }{ 4 } \) எனும்போது தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.
13.
(5,2,8) என்ற புள்ளி வழிச் செல்வதும் \(\vec { r } =(\hat { i } +\hat { j } -\hat { k } )+s(2\hat { i } -2\hat { j } +\hat { k } )\) மற்றும் \(\vec { r } =(2\hat { i } -\hat { j } -3\hat { k } )+t(\hat { i } +2\hat { j } +2\hat { k } )\) ஆகிய கோடுகளுக்குச் செங்குத்தானதுமான நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
14.
\(|x|<\frac { 1 }{ \sqrt { 3 } } \) எனில் \({ \tan }^{ -1 }x+{ \tan }^{ -1 }\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } ={ \tan }^{ -1 }\frac { 3x-{ x }^{ 2 } }{ 1-{ 3x }^{ 2 } } \) என நிறுவுக.
15.
ஒரு போட்டித் தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கும் \(\frac { 1 }{ 4 } \) மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவர் 100 கேள்விகளுக்குப் பதிலளித்து 80 மதிப்பெண்கள் பெறுகிறார் எனில் அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாக பதில் அளித்திருப்பார்? (கிராமரின் விதியைப் பயன்படுத்தி இக்கணக்கைத் தீர்க்கவும்).
16.
z1 = 2 + 5i, z2 = -3 - 4i, மற்றும் z3 = 1 + i எனில் z1, z2, மற்றும் z3 ஆகியவற்றின் கூட்டல் மற்றும் பெருக்கல் நேர்மாறுகளைக் காண்க.
17.
முறையே 5\(\sqrt { 2 }\) மற்றும் 10\(\sqrt { 2 }\) அலகுகள் எண்ணளவு கொண்ட 3\(\hat { i }\)+4\(\hat { j }\)+5\(\hat { k }\) மற்றும் 10\(\hat { i }\)+6\(\hat { j }\)-8\(\hat { k }\) என்ற வெக்டர்களின் திசைகளில் அமைந்த விசைகள், ஒரு துகளை 4\(\hat { i }\)-3\(\hat { j }\)-2\(\hat { k }\) என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளியிலிருந்து 6\(\hat { i }\)+\(\hat { j }\)-3\(\hat { k }\) என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளிக்கு நகர்த்துகிறது எனில், அவ்விசைகள் செய்த வேலையைக் காண்க.
18.
y = 3 + sin x என்ற வளைவரையின் குழிவு இடைவெளிகளைக் காண்க.
19.
\(\int ^\frac{2\pi}{0}_{0}\) g(cos x)dx = 2 \(\int ^{\pi}_{0}\) g(cos x)dx எனக் காட்டுக. இங்கு g(cos x) என்பது cos x -ல் அமைந்த சார்பு.
20.
சராசரி மதிப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி, \(|\sin \alpha-\sin\beta|\le |\alpha-\beta|, \alpha, \beta \in R\) என நிறுவுக.
21.
6 வெள்ளை மற்றும் 4 கருப்பு பந்துகள் கொண்ட ஒரு ஜாடியிலிருந்து இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கருப்பு பந்திற்கும் ரூ.30 வெல்வதாகவும் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வெள்ளை பந்திற்கும் ரூ. 20 தோற்பதாகவும் கொள்க. வெல்லும் தொகையை X குறிப்பதாகக் கொண்டால், X -இன் மதிப்புகளையும் மற்றும் அதன் நேர்மாறு பிம்பங்களில் புள்ளிகளின் எண்ணிக்கையும் காண்க.
22.
பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க :
\(\left[ \begin{matrix} 1 \\ 3 \\ \begin{matrix} 1 \\ 1 \end{matrix} \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \\ \begin{matrix} -2 \\ -1 \end{matrix} \end{matrix}\begin{matrix} -1 \\ 2 \\ \begin{matrix} 3 \\ 1 \end{matrix} \end{matrix} \right] \)
23.
7x3 − 43x2 = 43x − 7 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
24.
2x4-8x3+6x2-3=0 எனும் சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க.
25.
1, \(\frac { -1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \) மற்றும் \(\frac { -1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \) என்ற புள்ளிகள் ஒரு சமபக்க முக்கோணத்தின் முனைப்புள்ளிகளாக அமையும் என நிறுவுக.
26.
A =\(\left[ \begin{matrix} 2 & 9 \\ 1 & 7 \end{matrix} \right] \) எனில் (AT)-1 = (A-1)T என்ற பண்பை சரிபார்க்க.
27.
sin-1(2 - 3x2) – ன் சார்பகத்தைக் காண்க.
28.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கூற்றுகள் p மற்றும் q -க்கு பின்வருபவைகளை எழுதுக.
(i) நிபந்தனைக் கூற்று
(ii) மறுதலைக் கூற்று
(iii) எதிர்மறைக் கூற்று
(iv) நேர்மாறுக் கூற்று p : பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது
q: ஊட்டி கேரளாவில் உள்ளது.
29.
v(x, y, z) = x3 + y3 + z3 +3xyz எனில் \(\frac { { \partial }^{ 2 }v }{ { \partial y\partial z } } +\frac { { \partial }^{ 2 }v }{ z\partial y } \) என நிறுவுக.
30.
y = Acos x + Bsin x எனும் சமன்பாட்டிலிருந்து A, B எனும் மாறிலிகளை நீக்கி வகைக்கெழுச் சமன்பாட்டை உருவாக்குக.
31.
கீழ்க்காணும் பண்புகளை நிறுவுக.
Re(z) = \(\frac { z+\bar { z } }{ 2 } \) மற்றும் Im(z) = \(\frac { z-\bar { z } }{ zi } \)
32.
x2 + y2 - 6x + 6y - 8 = 0 என்ற வட்டத்தின் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளை (2, 2) என்ற புள்ளியில் காண்க.
1.
சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } =x\sqrt { 25-{ x }^{ 2 } } \) எனுமாறு எழுதலாம்.
25-x2=t என்க.
-2xdx = dt
\(xdx=-\cfrac { dt }{ 2 } \)
இம்மதிப்புகளை சமன்பாடு (1)ல் பிரதியிடக் கிடைப்பது
\(dy=x\sqrt { 25-{ x }^{ 2 } } dx\)
\(dy-\sqrt { t } \cfrac { dt }{ 2 } \)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { dy } =-\cfrac { 1 }{ 2 } \int { { t }^{ \frac { 1 }{ 2 } }dt } \)
\(y=-\cfrac { 1 }{ 2 } \cfrac { { t }^{ \frac { 1 }{ 2 } +1 } }{ \frac { 1 }{ 2 } +1 } +C\)
= \(-\cfrac { 1 }{ 2 } \cfrac { { t }^{ \frac { 3 }{ 2 } } }{ \frac { 3 }{ 2 } } +C\)
= \(-\cfrac { 1 }{ 2 } \times \cfrac { 2 }{ 3 } { t }^{ \frac { 3 }{ 2 } }+C\)
= \(-\cfrac { 1 }{ 3 } { t }^{ \frac { 3 }{ 2 } }+C\)
= \(y=\cfrac { -{ t }^{ \frac { 3 }{ 2 } }+C }{ 3 } \)
= \(3y=-{ t }^{ \frac { 3 }{ 2 } }+3c\)
\(3y=-\left( 25-{ x }^{ 2 } \right) ^{ \frac { 1 }{ 2 } }+3C\)
\(\left( \because t=25-{ x }^{ 2 } \right) \)
2.
x என்பது ஓர் எண் என்க.
\(y={ x }^{ 1/n }\) என்க
\(logy=\cfrac { 1 }{ n } logx\)
இருபுறமும் வகைப்படுத்தக் கிடைப்பது
\(\cfrac { 1 }{ y } dy=\cfrac { 1 }{ n } \times \cfrac { 1 }{ x } dx\)
\(\cfrac { \Delta y }{ y } \simeq \cfrac { 1 }{ y } dy=\cfrac { 1 }{ n } \times \cfrac { 1 }{ x } dx\)
\(\cfrac { \Delta y }{ y } \times 100\simeq\cfrac { 1 }{ n } \left( \cfrac { dx }{ x } \times 100 \right) \)
= எண்ணின் சதவீதப் பிழையின் \(\frac { 1 }{ n } \) மடங்கு.
3.
(i) m + n ∈ ℤ, ∀,m, n ∈ ℤ . எனவே , ' + ' ஆனது, ℤ -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
(ii) மேலும் m + n = n + m, ∀m, n ∈ ℤ . எனவே , பரிமாற்றுப் பண்பு உண்மையாகும்.
(iii) ∀m,n, p ∈ ℤ,m+(n+p) = (m+n) + p . எனவே , சேர்ப்புப் பண்பு உண்மையாகும்.
(iv) m + e = e + m = m ⇒ e = 0. எனவே , ∃ 0 ∈ ℤ ⋺(m + 0) = (0 + m) = m . எனவே சமனிப்பண்பு உள்ளது.
(v) m + m' = m' + m = 0 ⇒ m' = −m. எனவே, ∀m ∈ ℤ,∃ −m ∈ ℤ ⋺
m + (−m) = (−m) + m =0. எனவே, எதிர்மறைப் பண்பும் உள்ளது. இவ்வாறாக, கூட்டல் செயலி + ஆனது, ℤ -ன் மீது மேற்கண்ட ஐந்து பண்புகளை நிறைவு செய்யும்.
கூட்டல் சமனி =0 மற்றும் ஏதேனும் ஒரு முழு எண் m -ன் கூட்டல் எதிர்மறை −m என்பதைக் கவனத்தில் கொள்வோம்.
4.
\(Let\ I=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { dx }{ 1+5{ cos }^{ 2 }x } } \)
U = tan x \(\Rightarrow\) du = sec 2x dx
\(I=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { \frac { 1 }{ { cos }^{ 2 }x } }{ \frac { 1 }{ { cos }^{ 2 }x } +5 } } dx=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { { sec }^{ 2 }x }{ { sec }^{ 2 }x+5 } dx } \)
\(=\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { { sec }^{ 2 }x }{ 1+{ tan }^{ 2 }+x+5 } dx } =\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \frac { { sec }^{ 2 }x\quad dx }{ { tan }^{ 2 }x+6 } } \)
| x | 0 | \(\frac{\pi}{2}\) |
| u | 0 | \(\infty\) |
\(=\int _{ 0 }^{ \infty }{ \frac { du }{ { u }^{ 2 }+6 } } \)
\(=\int _{ 0 }^{ \infty }{ \frac { du }{ { u }^{ 2 }+{ (\sqrt { 6 } ) }^{ 2 } } } \)
\(I=\frac { \pi }{ 2\sqrt { 6 } } \left[ \because \int _{ 0 }^{ \infty }{ \frac { dx }{ { a }^{ 2 }+{ x }^{ 2 } } =\frac { \pi }{ 2a } ,\ a=\sqrt { 6 } } \right] \)
5.
(i) \(\begin{aligned}
\mathrm{P}(0.2 \leq X<0.6)=\int_{0.2}^{0.6} f(x) d x
\end{aligned}\)
\(\begin{aligned}
=\int_{0.2}^{0.6} x d x=\left[\frac{x^2}{2}\right]_{0.2}^{0.6}
\end{aligned}\)
= 0.18 - 0.02 = 0.16

(ii) \(\mathrm{P}(1.2 \leq X<1.8)=\int_{1.2}^{1.8}(2-x) d x\)
\(=\left[2 x-\frac{x^2}{2}\right]_{1.2}^{1.8}\)
= 3.6 - 1.62 - 2.4 + 0.72
= 0.3

(iii) P(0.5 \(\le\) X < 1.5)
\(\begin{aligned}
=\int_{0.5}^1 f(x) d x+\int_1^{1.5} f(x) d x
\end{aligned}\)
\(\begin{aligned}
=\int_{0.5}^1 x d x+\int_1^{1.5}(2-x) d x
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left[\frac{x^2}{2}\right]_{0.5}^1+\left[2 x-\frac{x^2}{2}\right]_1^{1.5}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{1}{2}-\frac{0.25}{2}+3-\frac{2.25}{2}-2+\frac{1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=1+3-2-\frac{2.50}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=2-\frac{2.5}{2}=\frac{1.5}{2}
\end{aligned}\)
= 0.75

6.
\(f(x)=sinx\) என்க
\(f(x)=\sin x\ f\left( \frac { \pi }{ 4 } \right) =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(f'(x)=\cos x\ f'\left( \frac { \pi }{ 4 } \right) =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(f''(x)=-\sin x\ f''\left( \frac { \pi }{ 4 } \right) =-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(f'''(x)=-\cos x\ f'''\left( \frac { \pi }{ 4 } \right) =-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
f(x) ன் டெய்லர் விரிவு
\(f(x)=\sum _{ n=0 }^{ n=\infty }{ { a }_{ n }\left( x-\cfrac { \pi }{ 4 } \right) ^{ n } } ,{ a }_{ n }=\cfrac { { f }^{ (n) }\left( \frac { \pi }{ 4 } \right) }{ n! } \)
எனவே தேவையான விரிவு
\(\sin x=\cfrac { 1 }{ \sqrt { 2 } } +\cfrac { 1 }{ \sqrt { 2 } } \cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right) }{ 1! } -\cfrac { 1 }{ \sqrt { 2 } } \cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right) ^{ 2 } }{ 2! } -\cfrac { 1 }{ \sqrt { 2 } } \cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right)^3 }{ 3! } +...\)
= \(\cfrac { 1 }{ \sqrt { 2 } } \left[ 1+\cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right) }{ 1! } -\cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right)^2 }{ 2! } -\cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right)^3 }{ 3! } +... \right] \)
= \(\cfrac { \sqrt { 2 } }{ 2 } \left[ 1+\cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right) }{ 1! } -\cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right)^2 }{ 2! } -\cfrac { \left( x-\frac { \pi }{ 4 } \right) ^{ 3 } }{ 3! } +... \right] \)
7.
வளைவரை y=1+x3
'x' ஐப் பொறுத்து வகைப்படுத்த
தொடுகோட்டின் சாய்வு \('m'=\cfrac { dy }{ dx } ={ 3x }^{ 2 }\)
கொடுக்கப்பட்ட கோடு x+12y=12
கோட்டின் சாய்வு = \(-\cfrac { 1 }{ 12 } \)
தொடுகோடு,கோட்டிற்கு செங்குத்தாக உள்ளதால் தொடுகோட்டின் சாய்வு 12.
\(\therefore \cfrac { dy }{ dx } =12\)
அதாவது,\(\\ { 3x }^{ 2 }=12\)
\({ x }^{ 2 }=4\)
\(x=\pm 2\)
x=2 எனும்போது \(y=1+8=9\Rightarrow \) (2,9)
x=-2 எனும்போது \(y=1-8=-7\Rightarrow \) (-2,-7)
(2,9) புள்ளியில் சாய்வு 12 ஐக் கொண்ட தொடுகோட்டின் சமன்பாடு
\(y-9=12(x-2)\)
\(y-9=12x-24\)
\(12x-y-15=0\)
புள்ளி (-2,-7)ல் சாய்வு 12ஐக் கொண்ட தொடுகோட்டின் சமன்பாடு
\(y+7=12(x+2)\)
\(y+7=12x+24\)
\(12x-y+17=0\)
8.
\({ \sin }^{ -1 }(-1)+{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \cot }^{ -1 }(2)\)
sin-1 (-1) = x என்க.
⇒ -1 = sin x
⇒ sin x = -1 = -sin \(\frac { \pi }{ 2 } \) = sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \)
[∵ sin (-θ) = -sin θ]
⇒ x = \(\frac { -\pi }{ 2 } \)
cos-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = y என்க.
⇒ \(\frac { 1 }{ 2 } \) = cos y ⇒ cos y = cos \(\frac { \pi }{ 3 } \)
⇒ y = \(\frac { \pi }{ 3 } \)
∴ sin-1 (-1) + cos-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) + cot-1(2)
= \(\frac { -\pi }{ 2 } +\frac { \pi }{ 3 } +{ \cot }^{ -1 }(2)\)
= \({ \cot }^{ -1 }(2)+\frac { -3\pi +2\pi }{ 6 } ={ \cot }^{ -1 }(2)-\frac { \pi }{ 6 } \)
9.
கொடுக்கப்பட்ட தளங்களின் சமன்பாடுகள் x+2y+3z = 2 மற்றும் x - y + z = 3 தளங்களின் வெட்டுக்கோட்டின் வழிச் செல்லும் தளத்தின் கார்டீசியன் வடிவம்
(a1x+b1y+c1z-d1) + \(\lambda \) (a2x+b2y+c2z-d2) = 0
\(\therefore\) தேவையான தளத்தின் சமன்பாடு
\(\left( x+2y+3z-2 \right) +\lambda \left( x+y+z+8 \right) =0\)
\(\left( \lambda +1 \right) +y\left( 2+\lambda \right) +z\left( 3+\lambda \right) -2-3\lambda =0\)
\(
\frac{3(1+\lambda)+1(2-\lambda)-1(3+\lambda)-2-3 \lambda}{\sqrt{(1+\lambda)^2+(2-\lambda)^2+(3+\lambda)^2}}= \pm \frac{2}{\sqrt{3}} \\
\frac{3+3 \lambda+2-\lambda-3-\lambda-2-3 \lambda}{\sqrt{1+2 \lambda+\lambda^2+4-4 \lambda+\lambda^2+9+6 \lambda+\lambda^2}}= \pm \frac{2}{\sqrt{3}} \\
\frac{-2 \lambda}{\sqrt{3 \lambda^2+4 \lambda+14}}= \pm \frac{2}{\sqrt{3}}
\)
வர்க்கப்படுத்த
\(
\frac{\lambda^2}{3 \lambda^2+4 \lambda+14} =\frac{1}{3} \\
3 \lambda^2 =3 \lambda^2+4 \lambda+14 \\
4 \lambda=-14 \Rightarrow \lambda =\frac{-7}{2}
\)
\(\lambda =\frac{-7}{2}\) 1 ல் பிரதியிட
\(
(x+2 y+3 z-2)-\frac{7}{2}(x-y+z-3)=0 \\
2 x+4 y+6 z-4-7 x+7 y-7 z+21=0 \\
-5 x+11 y-z+17=0 \\
5 x-11 y+z-17=0
\)
10.
A = (6, -7, 0), B = (16, -19, -4), c = (0, 3, -6) D = (2, -5, 10) என்க. A, B, C, D என்ற நான்கு புள்ளிகளும் ஒரே தளத்தில் அமையும் என நிரூபிக்க, \(\vec { AB } ,\vec { AC } ,\vec { AD } \) என்ற மூன்று வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகும் என நிரூபிக்க வேண்டும்.
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } =(16\hat { i } -19\hat { j } -4\hat { k } )-(6\hat { i } -7\hat { j } )=10\hat { i } -12\hat { j } -4\hat { k } \)
\(\vec { AC } =\vec { OC } -\vec { OA } =-6\hat { i } +10\hat { j } -6\hat { k } \) மற்றும் \(\vec { AD } =\vec { OD } -\vec { OA } =-4\hat { i } +2\hat { j } +10\hat { k } \)
\([\vec { AB } ,\vec { AC } ,\vec { AD } ]=\left| \begin{matrix} 10 & -12 & -4 \\ -6 & 10 & -6 \\ -4 & 2 & 10 \end{matrix} \right| =0\)
எனவே, \(\vec { AB } ,\vec { AC } ,\vec { AD } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகும். ஆகவே, A, B, C மற்றும் D என்ற நான்கு புள்ளிகளும் ஒரே தளத்தில் அமைகின்றன.
11.
LHS = \(\left[ \frac { 1+sin\frac { \pi }{ 10 } +icos\frac { \pi }{ 10 } }{ 1+sin\frac { \pi }{ 10 } -icos\frac { \pi }{ 10 } } \right] ^{10}\)
\(=\left(\frac{1+\cos \left(\frac{\pi}{2}-\frac{\pi}{10}\right)+i \sin \left(\frac{\pi}{2}-\frac{\pi}{10}\right)}{1+\cos \left(\frac{\pi}{2}-\frac{\pi}{10}\right)-i \sin \left(\frac{\pi}{2}-\frac{\pi}{10}\right)}\right)^ {10} \)
\(=\left(\frac{1+\cos \frac{2 \pi}{5}+i \sin \frac{2 \pi}{5}}{1+\cos \frac{2 \pi}{5}-i \sin \frac{2 \pi}{5}}\right)^{10}\)
\(=\left(\frac{2 \cos ^2\left(\frac{2 \pi / 5}{2}\right)+i 2 \sin \frac{2 \pi / 5}{2} \cdot \cos \frac{2 \pi / 5}{2}}{2 \cos ^2 \frac{2 \pi / 5}{2}-i 2 \sin \frac{2 \pi / 5}{2}, \cos \frac{2 \pi / 5}{2}}\right)^{10} \)
\(=\left(\frac{\cos \frac{\pi}{5}+i \sin \frac{\pi}{5}}{\cos \frac{\pi}{5}-i \sin \frac{\pi}{5}}\right)^{10}=\left(\frac{\cos \frac{\pi}{5}+i \sin \frac{\pi}{5}}{\cos \left(\frac{-\pi}{5}\right)+i \sin \left(-\frac{\pi}{5}\right)}\right)^{10} \)
\(=\left(\cos \left(\frac{\pi}{5}+\frac{\pi}{5}\right)+i \sin \left(\frac{\pi}{5}+\frac{\pi}{5}\right)\right)^{10} \)
\(=\left(\cos \frac{2 \pi}{5}+i \sin \frac{2 \pi}{5}\right)^{10} \)
\(=\cos 10\left(\frac{2 \pi}{5}\right)+i \sin 10\left(\frac{2 \pi}{5}\right) \)
[டி மாய்வரின் தேற்றம்]
\(=\cos 4 \pi+i \sin 4 \pi=1+i(0)=1 \)
12.
நீள் வட்டத்தின் சமன்பாடு
x2+ 4y2 = 32
\(\frac { { x }^{ 2 } }{ 32 } +\frac { { y }^{ 2 } }{ 8 } =1\)
a2 = 32, b2 = 8
\(a=4\sqrt { 2 } ,b=2\sqrt { 2 } \)
\(\theta =\frac { \pi }{ 4 } \) - இல் தொடுகோட்டுச் சமன்பாடு
\(\frac { x \cos\frac { \pi }{ 4 } }{ 4\sqrt { 2 } } \frac { y \sin\frac { \pi }{ 4 } }{ 2\sqrt { 2 } } =1\)
\(\frac { x }{ 8 } +\frac { y }{ 4 } =1\)
x+2y-8 = 0.
செங்கோட்டின் சமன்பாடு \(\frac { 4\sqrt { 2X } }{ cos\frac { \pi }{ 4 } } -\frac { 2\sqrt { 2Y } }{ sin\frac { \pi }{ 4 } } =32-8\)
8x-4y = 24
2x-y-6 = 0.
மாற்று முறை : \(\theta =\frac { \pi }{ 4 } \) எனில்
\((a\ cos \theta ,b\ sin \theta )=\left( 4\sqrt { 2 }\ cos\frac { \pi }{ 4 } ,2\sqrt { 2 }\ sin\frac { \pi }{ 4 } \right) \) = (4, 2)
∴ தொடுகோட்டுச் சமன்பாடு \(\theta =\frac { \pi }{ 4 } \) -இல் என்பதும் புள்ளி (4, 2) -இல் என்பதும் ஒன்றே.
எனவே தொடுகோட்டுச் சமன்பாடு \(\frac { { xx }_{ 1 } }{ { a }^{ 2 } } +\frac { { yy }_{ 1 } }{ { b }^{ 2 } } =1\)
x+2y−8 = 0
தொடுகோட்டுச் சாய்வு -\(\frac { 1 }{ 2 } \)
செங்கோட்டுச் சாய்வு 2
செங்கோட்டின் சமன்பாடு y - 2 = 2(x -4)
y−2x+6 = 0
13.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் \(\vec { a } =5\hat { i } +2\hat { j } +8\hat { k } \)
கொடுக்கப்பட்ட கோடுகள்
\(\vec { r } =\left( \hat { i } +\hat { j } -\hat { k } \right) +s\left( 2\hat { i } -2\hat { j } +\hat { k } \right) \)
\(\Rightarrow \vec { b } =2\hat { i } -2\hat { j } +k\)
மற்றும் \(\vec { r } =\left( 2\hat { i } -\hat { j } -3\hat { k } \right) +t\left( \hat { i } +2\hat { j } +2\hat { k } \right) \)
\(\Rightarrow \vec { d } =\hat { i } +2\hat { j } +2\hat { k } \)
தேவையான கோடு \(\vec { b } \) மற்றும் \(\vec { d } \) ,செங்குத்து ஆதலால் \(\vec { b } \times \vec { d } \) க்கு இணை
\(\therefore \vec { b } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & -2 & 1 \\ 1 & 2 & 2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( -4-2 \right) -\hat { j } \left( 4-1 \right) +\hat { k } \left( 4+2 \right) \)
= \(-6\hat { i } -3\hat { j } +6\hat { k } \)
= \(-3\left( 2\hat { i } +\hat { j } -2\hat { k } \right) \)
\(\therefore\) தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு
\(\vec { r } =\vec { a } +m\left( \vec { b } \times \vec { d } \right) ,m\epsilon R\)
\(\vec { r } =\left( 5\hat { i } +2\hat { j } +8\hat { k } \right) -3m\left( 2\hat { i } +\hat { j } +\vec { k } \right) \)
\(\vec { r } =(5\hat { i } +2\hat { j } +8\hat { k } )+t\left( 2\hat { i } +\hat { j } -2\hat { k } \right) \)
இங்கு \(t=-3m\epsilon R\)
\(\vec { r } =\left( \vec { i } +\vec { j } -\vec { k } \right) +s\left( 2\hat { i } -2\hat { j } +\vec { k } \right) \)
\(\vec { r } =\left( 2\vec { i } -\vec { j } -3\vec { k } \right) +t(\vec { t } +2\vec { j } +2\vec { k } )\)
நேர்க்கோடு மற்றும் செங்குத்து வழி செல்லும் நேர்கோட்டின் கார்டீசியன் சமன்பாடு (5,2,8)
\(\cfrac { x-x_{ 1 } }{ { b }_{ 1 } } =\cfrac { y-{ y\quad }_{ 1 } }{ { b }_{ 2 } } =\cfrac { z-{ z }_{ 1 } }{ { b }_{ 3 } } \)
\(\cfrac { x-5 }{ 2 } =\cfrac { y-2 }{ 1 } =\cfrac { z-8 }{ -2 } \)
14.
LHS = tan-1 x + tan-1 \(\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \)
= tan-1 \(\left( \frac { x+\frac { 2x }{ 1-{ x }^{ 2 } } }{ 1-x\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 } } \right) } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x(1-{ x }^{ 2 })+2x }{ 1-{ x }^{ 2 } } }{ \frac { 1-{ x }^{ 2 }-{ 2x }^{ 2 } }{ 1-{ x }^{ 2 } } } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x-{ x }^{ 3 }+2x }{ 1-{ x }^{ 2 } } }{ \frac { 1-{ 3x }^{ 2 } }{ 1-{ x }^{ 2 } } } \right) \)
\(\left[ \because \left| x \right| <\frac { 1 }{ \sqrt { 3 } } \right] \)
= tan-1 \(\left( \frac { 3x-{ x }^{ 3 } }{ 1-{ x }^{ 2 } } \times \frac { 1-{ x }^{ 2 } }{ 1-{ 3x }^{ 2 } } \right) \)
\(\left[ \because \left| x \right| <\frac { 1 }{ \sqrt { 3 } } { x }^{ 2 }<\frac { 1 }{ 3 } \Rightarrow { 3x }^{ 2 }<1 \right] \)
= tan-1 \(\left( \frac { 3x-{ x }^{ 3 } }{ 1-{ 3x }^{ 2 } } \right) \)
15.
x கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருப்பார் மற்றும் y கேள்விகளுக்கு தவறான பதில் அளித்திருப்பார் என்க.
கொடுக்கப்பட்ட தரவின்படி, x+y =100 மற்றும்
\(x-\frac { 1 }{ 4 } y=80...(1)\)
4ஆல் பெருக்க கிடைப்பது
4x-y=320 ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(\Delta =\left| \begin{matrix} 1 & 1 \\ 4 & -1/4 \end{matrix} \right| =-1/4-1=-5/4 \not = 0\)
\({ \Delta }_{ x }=\left| \begin{matrix} 100 & 1 \\ 80 & -1/4 \end{matrix} \right| =-25-80=-105\)
\({ \Delta }_{ y }=\left| \begin{matrix} 1 & 100 \\ 1 & 80 \end{matrix} \right| =80-100=-20\)
\(\therefore x=\frac { { \Delta }_{ x } }{ \Delta } =\frac { -105 }{ -5/4 } =21 \times 4 =+84\)
மற்றும் \(y=\frac { { \Delta }_{ y } }{ \Delta } =\frac { -20 }{ -5/4 } =4 \times 4 = 16\)
\(\therefore\) 84 கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்திருப்பார்.
16 கேள்விகளுக்கு தவறான பதில் அளித்திருப்பார்.
16.
a) z ன் கூட்டல் நேர்மாறு = -z
b) z ன் பெருக்கல் நேர்மாறு \(=z^{-1}=\frac{1}{z}\)
\(z \bar{z}=|z|^2\) என நாம் அறிந்த
\(\Rightarrow \frac{1}{z}=\frac{\bar{z}}{|z|^2}\) i.e.) \(z^{-1}=\frac{\bar{z}}{|z|^2}\)
கொடுக்கப்பட்ட z1 = 2 + 5i, z2 = - 3 - 4i மற்றும் z3 = 1 + i
z1 - ன் கூட்டல் நேர்மாறு -z1 = - (2 + 5i) = - 2 - 5i
z2 - ன் கூட்டல் நேர்மாறு -z2 = - (- 3 - 4i) = 3 + 4i
z3 - ன் கூட்டல் நேர்மாறு -z3 = - (1 - i) = -1 - i
z1 - ன் பெருக்கல் நேர்மாறு
\(\frac { 1 }{ { z }_{ i } } =\frac { 1 }{ 2\times 5i } \times \frac { 2-5i }{ 2-5i } \)
[தொகுதி மாற்றும் பகுதிகளை பகுதியிலுள்ள கலப்பெண்ணால் பெருக்க]
= \(\frac { 2-5i }{ { 2 }^{ 2 }-({ 5i) }^{ 2 } } =\frac { 2-5i }{ 4-{ 25i }^{ 2 } } =\frac { 2-5i }{ 4+25 } \)
= \(\frac { 1 }{ 29 } (2-5i)[\therefore { i }^{ 2 }=-1]\)
z2 - பெருக்கல் நேர்மாறு
\(\frac { 1 }{ { z }_{ 2 } } =\frac { 1 }{ -3-4i } \times \frac { -3+4i }{ -3+4i } \)
\(=\frac { -3+4i }{ { (-3) }^{ 2 }-({ 4i) }^{ 2 } } \)
\(=\frac { -3+4i }{ 9-16{ i }^{ 2 } } =\frac { -3+4i }{ 9+16 } \)
\(=\frac { 1 }{ 25 } (-3+4i)\)
z3 - ன் பெருக்கல் நேர்மாறு
\(\frac { 1 }{ { z }_{ 3 } } =\frac { 1 }{ 1+i } \times \frac { i-i }{ 1-i } =\frac { 1-i }{ { 1 }^{ 2 }-({ i }^{ 2 }) } \)
\(=\frac { 1-i }{ 1+i } =\frac { 1 }{ 2 } (1-i)\)
17.
\({ \vec { F } }_{ 1 }\) மற்றும் \({ \vec { F } }_{ 2 }\) கொடுக்கப்பட்ட இரு விசைகள் என்க.
கொடுக்கப்பட்ட \(\left| { \vec { F } }_{ 1 } \right| =5\sqrt { 2 } \) மற்றும் \(3\hat { i } +4\hat { j } +5\hat { k } \) ன் அலகு வெக்டர்
= \(\therefore { \vec { F } }_{ 1 }=5\sqrt { 2 } \left( 3\hat { i } +4\hat { j } +5\hat { k } \right) \)
= \(5\sqrt { 2 } \cfrac { \left( 3\hat { i } +4\hat { j } +5\hat { k } \right) }{ \sqrt { { 3 }^{ 2 }+{ 4 }^{ 2 }+{ 5 }^{ 2 } } } \) \(\left[ \because \hat { n } =\cfrac { \vec { n } }{ \left| \vec { n } \right| } \right] \)
= \(\sqrt { 2 } \cfrac { \left( 3\hat { i } +4\hat { j } +5\hat { k } \right) }{ \sqrt { 9+16+25 } } =\cfrac { 5\sqrt { 2 } \left( 3\hat { i } +4\hat { j } +5\hat { k } \right) }{ 5\sqrt { 2 } } \)
= \(3\hat { i } +4\hat { j } +5\hat { k } \)
மற்றும்
\({ \vec { F } }_{ 2 }=10\sqrt { 2 } \) (\(10\hat { i } +6\hat { j } -8\hat { k } \) ன் அலகு வெக்டர் )
= \(10\sqrt { 2 } \cfrac { \left( 10\hat { i } +6\hat { j } -8\hat { k } \right) }{ \sqrt { { 10 }^{ 2 }+{ 6 }^{ 2 }+\left( -8 \right) ^{ 2 } } } \)

= \(10\hat { i } +6\hat { j } -8\hat { k } \)
\(\therefore\) \(\vec { F } ={ \vec { F } }_{ 1 }+{ \vec { F } }_{ 2 }\)
= \(\left( 3\hat { i } +4\hat { j } +5\hat { k } \right) +\left( 10\hat { i } +6\hat { j } -8\hat { k } \right) \)
\(\vec { F } =13\hat { i } +10\hat { j } -3\hat { k } \)
\(\hat { d } \) = இடம்பெயர்ந்த புள்ளி-புள்ளியிலிருந்து இடப்பெயர்வு
= \(\left( 6\hat { i } +\hat { j } -3\hat { k } \right) -\left( 4\hat { i } -3\hat { j } -2\hat { k } \right) \)
= \(2\hat { i } +4\hat { j } -\hat { k } \)
\(\therefore \) செய்த வேலை
\(w=\vec { F } .\vec { d } =\left( 13\hat { i } +10\hat { j } -3\hat { k } \right) .\left( 2\hat { i } +4\hat { j } -\hat { k } \right) \)
\(w=13(2)+10(4)-3(-1)=26+40+3\)
w = 69 அலகுகள்
18.
கொடுக்கப்பட்ட சார்பானது 2\(\pi \) பிரிவு இடைவெளி உள்ள சார்பு ஆகும். எனவே இந்த ஒவ்வொரு பிரிவு இடைவெளிகளிலும் தேக்க நிலைப் புள்ளிகள் மற்றும் வளைவு மாற்றப் புள்ளிகள் இருக்கும்.
y = 3+sin x என்பதில் இருந்து
\(\frac{dy}{dx} = \cos x\) மற்றும் \(\frac{d^{2}y}{dx^{2}} = -\sin x\)
இப்பொழுது, \(\frac{d^{2}y}{dx^{2}} = -\sin x\) =0 \(\Rightarrow x=n\pi\).
\((-\pi, \pi)\) என்ற இடைவெளியினை \((-\pi, 0)\) மற்றும் \((0,\pi)\) எனும் உள் இடைவெளிகளாக பிரிக்கலாம்.
\((-\pi,0)\) எனும் இடைவெளியில், \(\frac{d^{2}y}{dx^{2}}>0\). மேலும் இதிலிருந்து \((-\pi,0)\) -ல் சார்பு மேல்நோக்கி குழிவு. \((0,\pi)\) எனும் இடைவெளியில் \(\frac{d^{2}y}{dx^{2}}<0\), மேலும் இதிலிருந்து \((0,\pi)\) -ல் சார்பு கீழ்நோக்கி குழிவு. ஆகவே , (0,3) என்பது வளைவு மாற்றப் புள்ளி ஆகும் (படம் ஐ பார்க்க). \((n\pi,(n+1)\pi)\) என்ற பொதுவான இடைவெளிகளைக் கருதும் போது ( n ஒரு முழு எண்), இவ்விடைவெளிகளில் குழிவுத்தன்மையை ஆராய வேண்டும். இதனை மேற்கூறியவாறே ஆராய நாம் \((n\pi,3)\) ஆகியவை வளைவு மாற்றப் புள்ளிகள் என அறியலாம்.
19.
2a = 2π மற்றும் f(x) =g(cos x) என்க.
எனவே , f(2a- x) = f (2π - x) = g (cos(2π- x)) = g(cos x) = f(x)
∴ \(\int ^{2a}_{0}\) f(x) dx = 2 \(\int ^{a}_{0}\) f(x) dx.
∴ \(\int ^{2\pi}_{0}\) g(cos x)dx = 2\(\int ^{\pi}_{0}\) g(cos x)dx.
முடிவு :
\(\int ^{2\pi}_{0}\) g(cos x)dx = 2\(\int ^{\pi}_{0}\) g(cos x)dx.
குறிப்பு :
\(\int ^{2\pi}_{0}\) g(cos x) dx என்ற அமைப்பில் உள்ள வரையறுத்த தொகையிடல்களை காண மேலே உள்ள முடிவு பயன்படும்.
20.
f (x) = sin x என்பது அனைத்து திறந்த இடைவெளியிலும் வகையிடத்தக்கதாகும். மூடிய இடைவெளி \([\alpha, \beta]\) -வை கருதுக. சராசரி மதிப்புத் தேற்றத்தைப் பயன்படுத்த \(c \in (\alpha, \beta)\) -ஐ
\(\frac{sin \beta - sin \alpha}{\beta-\alpha}=f'(c)=cos(c)\) எனக் காணலாம்.
எனவே ,\(\frac{sin \alpha - sin\beta}{\alpha - \beta}=|cos(c)|\le1\)
ஆகவே , \(|sin\alpha-sin\beta|\le |\alpha-\beta|\)
குறிப்புரை :
\(\beta=0\) எனக் கொண்டால், \(|sin \alpha|\le |\alpha|\) என கிடைக்கும்.
21.
சாத்தியமான தீர்வுகள் (i) இரண்டுமே கருப்பாக இருக்கலாம் அல்லது (ii) ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு அல்லது (iii) இரண்டுமே வெள்ளையாக இருக்கலாம். எனவே X என்பது பின்வரும் மதிப்புகளைக் கொண்டிருக்கும் சமவாய்ப்பு மாறியாகும்.
X (இரண்டுமே கருப்பு பந்துகள்) = ரூ. 2(30) = ரூ. 60
X (ஒரு கருப்பு மற்றும் ஒரு வெள்ளை பந்து) = ரூ. 30 − ரூ. 20 = ரூ. 10
X (இரண்டுமே வெள்ளை பந்துகள்) = ரூ. 2( − 20) = − ரூ. 40
எனவே X ஆனது 60,10, மற்றும் − 40 மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
குறிப்பு : 60-இன் நேர்மாறு பிம்பம் {b1b2, b1b3, b1b4, b2b3, b2b4, b3b4,} ஆகும்.

22.
A= \(\left[ \begin{matrix} 1 \\ 3 \\ \begin{matrix} 1 \\ 1 \end{matrix} \end{matrix}\begin{matrix} 2 \\ -1 \\ \begin{matrix} -2 \\ -1 \end{matrix} \end{matrix}\begin{matrix} -1 \\ 2 \\ \begin{matrix} 3 \\ 1 \end{matrix} \end{matrix} \right] \)
\(\left.\xrightarrow[R_4 \rightarrow R_4-R_1]{\substack{R_2 \rightarrow R_2-3 R_1 \\
R_3 \rightarrow R_3-R_1}} \left[ \begin{array}{ccc}
1 & 2 & -1 \\
0 & -7 & 5 \\
0 & -4 & 4 \\
0 & -3 & 2
\end{array}\right.\right]\)
\(\begin{aligned}
& \xrightarrow[R_4 \rightarrow(-1) R_4]{\substack{R_2 \rightarrow(-1) R_2 \\
R_3 \rightarrow(-1) R_3}}\left[\begin{array}{lll}
1 & 2 & -1 \\
0 & 7 & -5 \\
0 & 4 & -4 \\
0 & 3 & -2
\end{array}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
& \xrightarrow[R_4 \rightarrow 7 R_4-3 R_2]{R_3 \rightarrow 7 R_3-4 R_2}\left[\begin{array}{ccc}
1 & 2 & -1 \\
0 & 7 & -5 \\
0 & 0 & -8 \\
0 & 0 & 1
\end{array}\right] \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \xrightarrow{R_3 \rightarrow \frac{R_3}{-8}}\left[\begin{array}{ccc}
1 & 2 & -1 \\
0 & 7 & -5 \\
0 & 0 & 1 \\
0 & 0 & 1
\end{array}\right] \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \xrightarrow{R_4 \rightarrow R_4-R_3}\left[\begin{array}{ccc}
1 & 2 & -1 \\
0 & 7 & -5 \\
0 & 0 & 1 \\
0 & 0 & 0
\end{array}\right]
\end{aligned}\)
கடைசி சமான அணி ஏறுபடி வடிவத்தில் உள்ளது. இது மூன்று அபூச்சிய நிறைகளைப் பெற்றுள்ளது.
\(\therefore\) \(ρ\)(A) = 3
23.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை 7x3 − 43x2 − 43x +7 = 0 என மாற்றி எழுதலாம். இது முதல்வகையைச் சார்ந்த ஒற்றைப்படை படி தலைகீழ் சமன்பாடு. எனவே −1 ஒரு தீர்வாகும். ஆகையால் x+1 ஒரு காரணியாகும். 7x3 − 43x2 − 43x +7 என்ற பல்லுறுப்புக்கோவையை x+1 ஆல் வகுக்க 7x2-50x+7 எனும் ஒரு காரணி கிடைக்கிறது. இதனைத் தீர்க்க 7 மற்றும் \(\frac{1}{7}\) மூலங்களாகக் கிடைக்கிறது. எனவே கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு -1,\(\frac{1}{7}\),7 தீர்வுகளாக அமையும்.
24.
கொடுக்கப்பட்ட சமன்பாடு 2x4-8x3+6x2-3=0
இங்கு a=2, b=-8, c=6, d=0, e=-3
α,β,\(\gamma \) மற்றும் δ என்பது சமன்பாடு (1)-ன் மூலங்கள் என்க.
வியட்டாவின் சூத்திரப்படி,
Σ1=\(\alpha +\beta +\gamma +\delta =\frac { -b }{ a } =\frac { -(-8) }{ 2 } \)=4
Σ2=\(\alpha \beta +\alpha \gamma +\alpha \delta +\beta \gamma +\beta \delta +\gamma \delta =\frac { c }{ a } =\frac { 6 }{ 2 } \)=3
Σ3=\(\alpha \beta \gamma +\alpha \beta \delta +\alpha \gamma \delta +\beta \gamma \delta =\frac { -d }{ a } =\frac { 0 }{ a } \)
Σ4=αβ\(\gamma \)δ =\(\frac { e }{ a } =\frac { -3 }{ 2 } \)
இப்பொழுது (a+b+c+d)2=a2+b2+c2+d2+2(ab+ac+ad+bc+cd)
⇒ α2+β2+\(\gamma \)2+δ2 =(α+β+\(\gamma \)+δ)2-2(αβ+α\(\gamma \)+αδ+β\(\gamma \)+βδ+\(\gamma \)δ)
α2+β2+\(\gamma \)2+δ2=42-2(3)=16-6=10
25.
இதற்கு நாம் முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்கள் சமம் என நிறுவினால் போதும்.
z1 = 1, z2 = \(\frac { -1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \\ \)மற்றும் z3 = \(\frac { -1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \) என்க .
முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்களை காண்போம்
\(\left| { { z }_{ 1 }-z }_{ 2 } \right| =\left| 1-\left( \frac { -1 }{ 2 } +i \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right| =\left| \frac { 3 }{ 2 } -\frac { \sqrt { 3 } }{ 2 } i \right | =\sqrt { \frac { 9 }{ 4 } +\frac { 3 }{ 4 } } =\frac { 2\sqrt { 3 } }{ 2 } =\sqrt { 3 } \)
\(\left| { { z }_{ 2 }-z }_{ 3 } \right| =\left| \left( \frac { -1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \right) -\left( \frac { -1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \right) \right| =\sqrt { { \left( \sqrt { 3 } \right) }^{ 2 } } =\sqrt { 3 } \)
\(\left| { { z }_{ 3 }-z }_{ 1 } \right| =\left| \left( \frac { -1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \right)-1 \right| =\left| \frac { -3 }{ 2 } -\frac { \sqrt { 3 } }{ 2 } i \right| =\sqrt { \frac { 9 }{ 4 } +\frac { 3 }{ 4 } } =\sqrt { 3 } \)
பக்கங்களின் நீளங்கள் சமம் எனவே, கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும்.
26.
|A|=(2)(7)-(9)(1) = 14-9=5. எனவே, A-1 =\(\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 7 & -9 \\ -1 & 2 \end{matrix} \right] =\left[ \begin{matrix} \frac { 7 }{ 5 } & -\frac { 9 }{ 5 } \\ -\frac { 1 }{ 5 } & \frac { 2 }{ 5 } \end{matrix} \right] \)
எனவே, (A-1)T = \(\left[ \begin{matrix} \frac { 7 }{ 5 } & -\frac { 1 }{ 5 } \\ -\frac { 9 }{ 5 } & \frac { 2 }{ 5 } \end{matrix} \right] =\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 7 & -1 \\ -9 & 2 \end{matrix} \right] \) ... (1)
AT=\(\left[ \begin{matrix} 2 & 1 \\ 9 & 7 \end{matrix} \right] \)எனவே |AT| =(2)(7)-(1)(9) = 5
(AT)-1 = \(\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 7 & -1 \\ -9 & 2 \end{matrix} \right] \)... (2)
(1) மற்றும் (2)-லிருந்து கிடைப்பது, (A-1)T =(AT)-1 எனவே கொடுத்துள்ள பண்பு சரிபார்க்கப்பட்டது.
27.
sin-1(x)-ன் சார்பகம் [-1, 1] ஆகும்.
எனவே −1\(\le\)2 - 3x2\(\le\)1, ஆகையால் -3 \(\le\) -3x2 \(\le\) -1
-3 \(\le\) -3x2, எனும்போது x2 \(\le\) 1 ....(1)
-3x2 \(\le\) -1, எனும்போது x2 \(\le\) \(\frac{1}{2}\) ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து \(\frac{1}{3}\le x^2\le 1\) எனக் கிடைக்கிறது.
எனவே, \(\frac{1}{\sqrt3}\le |x|\le1\)
\(a\le|x|\le b\) என்பதிலிருந்து x \(\in[-b,-a]\cup[a,b]\) என கிடைக்கும் என்பதால்,
எனவே \(x\in[-1,-\frac{1}{\sqrt3}]\cup[\frac{1}{\sqrt3},1]\)
28.
p மற்றும் q சம்பந்தப்பட்ட நான்கு விதமான நிபந்தனைக் கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
(i). p → q: (நிபந்தனைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது எனில் பின்னர் ஊட்டி கேரளாவில் உள்ளது”.
(ii). q → p: (மறுதலைக் கூற்று) “ஊட்டி கேரளாவில் உள்ளது எனில், பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது”
(iii). ¬ p → ¬q (எதிர்மறைக் கூற்று) “பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல எனில், ஊட்டி கேரளாவில் இல்லை”.
(iv). ¬ q → ¬p (நேர்மாறுக் கூற்று) “ஊட்டி கேரளாவில் இல்லை எனில், பின்னர் பகா எண்களின் எண்ணிக்கை முடிவில்லாதது அல்ல”.
29.
v(x, y, z) = x3 + y3 + z3 + xyz3
\(\frac { \partial v }{ \partial z } \) = 0 + 0 +3z2 + 3xy = 3z2 + 3xy
\(\frac { \partial v }{ \partial y } \) = 0 + 3y2 + 0 + 3xz = 3y2 + 3xz
\(\frac { { \partial }^{ 2 }v }{ \partial y\partial z } =\frac { { \partial } }{ \partial { y } } \left( \frac { \partial v }{ \partial z } \right) \) = 0 + 3x = 3x ...(1)
\(\frac { { \partial }^{ 2 }v }{ \partial z\partial y } =\frac { { \partial } }{ \partial { z } } \left( \frac { \partial v }{ \partial y } \right) \) = 0 + 3x = 3x ..... (2)
(1) மற்றும் (2) - ல்
\(\frac { { \partial }^{ 2 }v }{ \partial y\partial z } =\frac { { \partial }^{ 2 }v }{ \partial z\partial y } \)
30.
y = Acos x + Bsin x ...(1)
சமன்பாடு (1)ஐ தொடர்ந்து இருமுறை வகையிட, நாம் பெறுவது
\(\frac { dy }{ dx } \) = - Asin x + Bcos x. ...(2)
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \) = - Acos x - Bsin x = -(Acos x + Bsin x). ... (3)
சமன்பாடு (1)ஐ (3)இல் பிரதியிட,\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y=0\) எனும் தேவையான வகைக்கெழுச் சமன்பாட்டை நாம் பெறுகிறோம்.
31.
z = x + iy என்க. இங்கு x என்பது Re (z) மற்றும் y என்பது Im (z).
பிறகு \(\bar { z } \) = x - iy
z + \(\bar { z } \) = x + iy + x - iy = 2x
\(\therefore \frac { z+\bar { z } }{ 2 } =x\)
\( \frac { z+\bar { z } }{ 2 } =Re(z)\)
மேலும் z- z = x + iy-(x-iy)
= x + iy - x + iy = 2iy
\(\frac { z-\bar { z } }{ 2i } =y\)
\(\therefore \frac { z-\bar { z } }{ 2i } =Im(z)\)
32.
வட்டத்தின் சமன்பாடு x2+ y2 - 6x - 6y - 8 = 0
\(\therefore\) (x1, y1) தொடுகோட்டின் சமன்பாடு
\({ xx }_{ 1 }+{ yy }_{ 1 }-\cfrac { 6 }{ 2 } \left( x+{ x }_{ 1 } \right) +\cfrac { 6 }{ 2 } \left( y+{ y_{ 1 } } \right) -8=0\)
கொடுக்கப்பட்ட (x1, y1), (2, 2)
(2, 2) -ல் தொடுகோட்டின் சமன்பாடு
\(\Rightarrow\) x(2)+y(2)-3(x+2)+3(y+2)-8 = 0

-x+5y-8 = 0
x-5y+8 = 0
செங்கோட்டின் சமன்பாடு
yx1-xy1+g(y-y1)-f(x-x1) = 0
y(2)-x(2)-3(y-2)-3(x-2) = 0
\(\left[ \because 2g=6\Rightarrow g=-3;2f=6\Rightarrow f=3 \right] \)
\(\Rightarrow\) 2y - 2x - 3y + 6 - 3x + 6 = 0
\(\)\(\Rightarrow\) -5x - y + 12 = 0
\(\Rightarrow\) 5x + y - 12 = 0
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards