12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
எவையேனும் நான்கு மின்காந்த பண்புகளை தொகுத்து எழுதுக
2.
அதிக தொலைவு ரேடியோ பரப்பிகளில் குறைந்த நெடுக்கம் உள்ள ரேடியோ அலைகளை பயன்படுத்த காரணம் யாது?
3.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.
4.
இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் சமன்பாட்டில் நீவிர் அறிந்தவற்றை தொகுத்து எழுதுக
5.
சம மின்னழுத்தப் பரப்பு என்றால் என்ன? அவற்றின் பண்புகளை எழுதுக.
6.
ஒரு மின்னிழை பல்பு (filament bulb) (500W, 100V) என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மின்னழுத்த 230V வேறுபாட்டு (power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R-பாதை தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது. மேலும் பல்பு தனது முழு திறனில் செயல்படுகிறது. இதனுடைய மின்திறன் 500W இருக்கும்போது மின்தடை R-யின் மதிப்பு என்ன?
7.
மின் இணைப்புகளை ஈரமான கைகளுடன் தொடுவது மிகவும் ஆபத்தானதாகும், ஏன்?
8.
ஒரு கடத்தியை காந்தப்புலத்தில் வைக்கும் போது அதில் உருவாகும் விசையின் திசை என்ன காரணிகளைக் கொண்டு அமையும்?
9.
கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறன் பற்றி வரையறு.
1.
(i) மின்காந்த அலைகள் முடுக்குவிடப்பட்ட மின்னூட்டங்களால் உருவாக்கப்படுகிறது. அலை பரவ ஊடகங்கள் தேவையில்லை
(ii) அலை குறுக்கலைப் பண்புடையவை
(iii) வெற்றிடத்தில் என்ற திசைவேகத்தில் பயணிக்கும் \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } 3\times { 10 }^{ 8 }m{ s }^{ -1 }\)
(iv) மின்புல மற்றும் காந்தபுல வெக்டர்கள் ஒரே கட்டத்தில் அலைவுறும் \(\vec { E } \) மற்றும் \(\vec { B } \)
(v) மின்காந்த அலைகளின் மின்புல மற்றும் காந்தபுல வீச்சுகளின் விகிதம் \(\frac { { E }_{ o } }{ { B }_{ o } } =c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \)
2.
ஏனெனில் குறைந்த நெடுக்கம் உள்ள ரேடியோ அலைகள் அயனியாக்க படலத்தில் எதிரொளிப்படையும்
3.
மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு என்பது ஒரு நேர் அரைச்சுற்று (அ) எதிர் அரைச் சுற்றில் உள்ள மின்னோட்டத்தின் அனைத்து மதிப்புகளின் சராசரி ஆகும்.
i = Im sin ωt = Im sin θ
சிறுபட்டையின் பரப்பு = i d θ
நேர் அரைச்சுற்றின் பரப்பு = \(\int _{ o }^{ \pi }{ id\theta } =\int _{ o }^{ \pi }{ { I }_{ m } } sin\theta d\theta \)
\(={ I }_{ m }{ \left[ -cos\theta \right] }_{ o }^{ \pi }=-{ I }_{ m }[cos\pi -cos\theta ]\)
= 2 Im
மாறுதிசை மின்னோட்ட சராசரி மதிப்பு Iav = \(\frac { 2{ I }_{ m } }{ \pi } \)
Iav = -0.637 Im
4.
(i) மின்தேக்குத்திறன் தட்டின் குறுக்குவெட்டுப் பரப்பளவிற்கு நேர்தக்கவிலும், இரு தட்டுகளுக்கிடையே உள்ள தொலைவிற்கு எதிர்த்தகவிலும் உள்ளது
(ii) மின்தேக்கி தட்டுகளின் பரப்பளவை அதிகரித்தால் அதே மின்னழுத்த வேறுபாட்டில் இன்னும் அதிகளவு மின்துகளைப் பரவச் செய்ய இயலும். எனவே மின்தேக்குத்திறனும் அதிகமாகும்.
(iii) தட்டுகளுக்கிடையே உள்ள தொலைவை குறைக்கும் பொழுது, E மாறிலி அதனால் அவற்றுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு குறையும்
(iv) இப்போது மின்கலன் இருமுனைகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடு அதிகமாக இருப்பதால், முலைகளின் மின்னழுத்த வேறுபாடும் தட்டுகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடும் சமமாகும் வரை மின்கலனிலிருந்து தட்டுகளுக்கு மின்துகள் பாயும்.
(v) மாறாக தட்டிடைத் தொலைவை கூட்டுவதால் மின்தேக்கியின் மின்னழுத்த வேறுபாடும் கூடுவதால் இப்போது அது மின்கலத்தின் மின்னழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். இரு மின்னழுத்தங்களும் சமமாகும் வரை மின்கலனுக்கு மின்துகள் பாயும்.
5.
(i) பரப்பிலுள்ள அனைத்து புள்ளிகளும் ஒரே மின்னழுத்த மதிப்பை பெற்றிருந்தால் அத்தகைய பரப்பே சமமின்னழுத்த பரப்பு எனப்படும். பண்புகள்:
(i) சமமின்னழுத்தப் பரப்பில் இரு புள்ளிகளுக்கு இடையே எந்தவொரு மின்துகளை நகர்த்த செய்யப்படும் வேலை சுழியாகும்.
(ii) சமமின்னழுத்தப் பரப்பிற்கு செங்குத்தாகவே மின்புலம் எப்போதும் அமையும்.
6.
ρ = 500W V = 100V
\(\rho =\frac { { v }^{ 2 } }{ R } ,R=\frac { { V }^{ 2 } }{ P } =\frac { 100\times 100 }{ 500 } \)
\(R=20\Omega \)
\(V=IR,\quad I=\frac { V }{ R } =\frac { 100 }{ 20 } \)
\(I=5A\)
மின்தடை R1-யில்
V1 = (230 - 100) = 130v
V1 = IR1
\({ R }_{ 1 }=\frac { { V }_{ 1 } }{ 1 } \frac { 130 }{ 5 } =26\)
\(\\ R=26\Omega \)
7.
1. மனித உடலில் அதிக அளவு நீர் உள்ளதால் மின்தடை குறைவாக கிட்டத்தட்ட 200 Ω அளவே இருக்கும்.
2. மேலும் உலர்ந்த தோலின் மின்தடை மிக அதிகமாக கிட்டத்தட்ட 500K ᘯ அளவு இருக்கும்.
3. ஆனால் தோலானது ஈரமானதாக இருந்தால் மின்தடையின் மதிப்பு குறைந்து கிட்டத்தட்ட 500 Ω அளவே இருக்கும்.
4. எனவே மின் இணைப்புகளை ஈரமான கைகளுடன் தொடுவது மிகவும் ஆபத்தானதாகும்.
8.
ஒரு கடத்தியை காந்தப்புலத்தில் வைக்கும் போது அதன் விசையின் திசை கீழ்கண்ட காரணிகளைக் கொண்டு அமையும்.
i) மின்னோட்டத்தின் திசை
ii) காந்தப்புலத்தின் திசை
9.
1. கால்வனோ மீட்டர் வழியே பாயும் ஓரலகு மின்னோட்டத்திற்கு ஏற்படும் விலகலே அதன் மின்னோட்ட உணர்திறன் எனப்படும்.
2. கால்வனோ மீட்டர் குறைந்த மின்னோட்டத்தில் அதிக விலகலடையும்.
3. மின்னோட்ட உணர்திறன்
\(\frac { \theta }{ I } =\frac { NBA }{ K } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards