12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/10/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 | |
|---|---|---|---|
| ரூ. | ரூ. | ||
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 2,00,000 | 5,20,000 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,00,000 | 1,20,000 | |
| நடப்புப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | |
| II | சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 2,00,000 | 4,00,000 | |
| நடப்புச் சொத்துகள் | 1,50,000 | 3,00,000 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 |
2.
கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
(அ) ஈட்டிய இலாபங்கள் : 2016 : ரூ.30,000: 2017: ரூ.35,000 மற்றும் 2018: ரூ.38,000;
(ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்த்துள்ளது
(இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,000 குறைக்கப்பட்டது
(ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுகளுக்கு ரூ.3,600 என மதிப்பிடப்பட்டது
3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுக்குள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்
3.
காந்திமதி நிறுமத்தின் பெயரளவு முதல் ரூ.1,00,000 பங்கொன்று ரூ.10 வீதம் செய்யப்பட்டது. இது பொதுமக்களுக்கு 6,000 பங்குகளை வெளியீடு செய்தது. ஆனால் 8,000 பங்குகள் வேண்டிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1,000 பங்குகளுக்கான விண்ணப்பங்களை இயக்குநர்கள் நிராகரித்து திருப்பி விட்டனர். 1,000 பங்குகள் மீதான விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிகட்டப்பட்டது. பங்குகள் மீது பின்வருமாறு தொகைகள் பெறப்பட்டன.
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றுக்கு | ரூ.3 வீதம் |
| ஒதுக்கீட்டின்போது பங்கொன்றுக்கு | ரூ.3 வீதம் |
மீதித் தொகை முதலாவது மற்றும் இறுதி அழைப்பில்.
100 பங்குகளை வைத்திருந்த பங்குதாரர் ஒருவர் அழைப்பு தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக அவரின் பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
4.
நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31 ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்பெயர் ரூ.80,000 எனக் காட்டியது. அவர்களின் முதல் மாறுபடும் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும் அவர்களின் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்.
(ஆ) நற்பெயரில் பாதித் தொகையை போக்கெழுத்தால் கூட்டாளிகள் முடிவெடுத்தால்.
5.
ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் சங்கம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ. 1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.
6.
அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | இயந்திரம் | 60,000 | ||
| அமீர் | 80,000 | அறைகலன் | 40,000 | |
| இராஜா | 70,000 | 1,50,000 | கடனாளிகள் | 30,000 |
| காப்பு நிதி | 15,000 | சரக்கிருப்பு | 10,000 | |
| கடனீந்தோர் | 35,000 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு | 40,000 | |
| வங்கி ரொக்கம் | 20,000 | |||
| 2,00,000 | 2,00,000 |
ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ.10,000 கொண்டுவந்தார்.
பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
(i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.
7.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.
| விவரம் | தொடக்க இருப்பு ரூ. |
இறுதி இருப்பு ரூ. |
|---|---|---|
| கடனாளிகள் | 60,000 | 55,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 5,000 | 1,000 |
| கடனீந்தோர் | 25,000 | 28,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 2,000 | 3,000 |
| ரூ. | ||
| பிற தகவல்கள் | 1,30,000 | |
| கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது | 1,30,000 | |
| வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி | 5,500 | |
| கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் | 70,000 | |
| சரக்கீந்தோர் வழங்கிய தள்ளுபடி | 3,500 | |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது | 7,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது | 14,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 1,200 | |
| வாராக்கடன் | 3,500 |
8.
முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள், முரளி, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். சேது, கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.2,20,000 முரளி மற்றும் சேதுவிற்கு கழிவினைக் கண்டுபிடிக்கவும்
9.
அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ | |
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. | பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | ||
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 | |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 | |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 | |
| 2. | நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) | 4,00,000 | |
| 3. | நடப்பு பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 | |
| மொத்தம் | 10,00,000 | |
| II | சொத்துகள் | |
| 1. | நீண்ட காலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 | |
| 2. | நடப்புச் சொத்துகள் | 1,20,000 |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 | |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,000,000 | |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள் | 27,500 | |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | ||
| செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 | |
| மொத்தம் | 10,00,000 | |
10.
ஜான் மற்றும் சுரேஷ் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் ஜான் ரூ.60,000 மற்றும் சுரேஷ் 40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று ஜான் கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுரேஷ் ரூ.50,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.
1.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) | சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) | |
|---|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ||||
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 2,00,000 | 5,20,000 | +3,20,000 | +160 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,00,000 | 1,20,000 | +20,000 | +20 | |
| நடப்புப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | 3,50,000 | +100 | |
| II | சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 2,00,000 | 4,00,000 | +2,00,000 | +100 | |
| நடப்புச் சொத்துகள் | 1,50,000 | 3,00,000 | +1,50,000 | +100 | |
| மொத்தம் | 3,50,000 | 7,00,000 | 3,50,000 | +100 |
2.
| விவரம் | 2018 ரூ. |
2017 ரூ. |
2018 ரூ. |
|---|---|---|---|
| இலாபம் | 30,000 | 35,000 | 38,000 |
| கழிக்க: திரும்பத் திரும்ப நிகழா வருமானம் | 5,000 | - | - |
| 35,000 | 35,000 | 38,000 | |
| கூட்டுக: சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தது (அசாதாரண நட்டம்) | - | 3,000 | 38,000 |
| சரிகட்டப்பட்ட பின் இலாபம் | 35,000 | 38,000 | 38,000 |
= \(\frac { 35,000+38,000+38000 }{ 3 } \)
= \(\frac { 1,11,000 }{ 3 } \) = ரூ.37,000
| விவரம் | ரூ |
|---|---|
| எதிர்காலத்தில் செலுத்தவேண்டிய காப்பீட்டு முனைமத்தினை சரிக்கட்டுவதற்கு முன் சராசரி இலாபம் | 37,000 |
| கழிக்க: எதிர் காலத்தில் செலுத்த வேண்டிய காப்பீட்டு முனைமம் சராசரி இலாபம் | 3,600 |
| சராசரி இலாபம் | 33,400 |
நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
= ரூ.33,400 x 2
= ரூ.66,800
3.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கிக் க/கு | ப | 24,000 | |||
| பங்கு விண்ணப்பக் க/கு | 24,000 | ||||
| (ரூ.3 வீதம் 8,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| பங்கு விண்ணப்பக் க/கு | ப | 18,000 | |||
| பங்கு முதல் க/கு | 18,000 | ||||
| (ரூ.3 வீதம் 6,000 பங்குகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பத் தொகை பங்கு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| பங்கு விண்ணப்பக் க/கு | ப | 3,000 | |||
| வங்கி க/கு | 3,000 | ||||
| (ரூ.3 வீதம் 1,000 பங்குகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பத் தொகை திருப்பி அனுப்பப்பட்டது) | |||||
| பங்கு விண்ணப்பக் க/கு | ப | 3,000 | |||
| பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 3,000 | ||||
| (ரூ.3 வீதம் 1,000 பங்குகளுக்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | ப | 18,000 | |||
| பங்கு முதல் க/கு | 18,000 | ||||
| (ரூ.3 வீதம் 6,000 பங்குகளுக்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 15,000 | |||
| பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 15,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெறப்பட்டது) | |||||
| பங்கு முதலாவது மற்றும் இறுதி அழைப்புக் க/கு | ப | 24,000 | |||
| பங்கு முதல் க/கு | 24,000 | ||||
| (ரூ.4 வீதம் 6,000 பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 23,600 | |||
| பங்கு முதலாவது மற்றும் இறுதி அழைப்புக் க/கு | 23,600 | ||||
| (ரூ.4 வீதம் 5,900 பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகை பெறப்பட்டது) |
4.
(அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுதினால்:
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | நரேஷ் முதல் க/கு (40,000 x 2/5) | ப | 32,000 | ||
| மணி முதல் க/கு (40,000 x 2/5) | ப | 32,000 | |||
| முத்து முதல் க/கு (40,000 x 1/5) | ப | 16,000 | |||
| நற்பெயர் க/கு | 80,000 | ||||
| (நற்பெயர் போக்கெழுதியது) |
(ஆ) நற்பெயரில் பாதித் தொகையை போக்கெழுதினால் (அதாவது ரூ.40,000)
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 31 | நரேஷ் முதல் க/கு (20,000 x 2/5 | ப | 16,000 | ||
| மணி முதல் க/கு (20,000 x 2/5 | ப | 16,000 | |||
| முத்து முதல் க/கு (20,000 x 2/5 | 8,000 | ||||
| நற்பெயர் க/கு | 40,000 | ||||
| (நற்பெயரில் பாதித் தொகையை போக்கெழுதியது) |
5.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| சந்தா | 50,000 | |||
| கழிக்க: 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா | 6,000 | |||
| 44,000 | ||||
| கழிக்க: 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா | 3,500 | |||
| 40,500 | ||||
| கூட்டுக: 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது. | 1,500 | 42,000 |
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 2,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | இயந்திரம் க/கு | 20,000 | ||
| அமீர் முதல் க/கு (3/5) | 13,200 | |||
| இராஜா முதல் க/கு (2/5) | 8,800 | 22,000 | ||
| 24,000 | 24,000 |
| விவரம் | அமீர் ரூ. |
இராஜா ரூ. |
ரோஹித் ரூ. |
விவரம் | அமீர் ரூ. |
இராஜா ரூ. |
ரோஹித் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 1,08,200 | 88,800 | 30,000 | இருப்பு கீ/கொ | 80,000 | 70,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| காப்பு நிதி க/கு | 9,000 | 6,000 | - | ||||
| மறுமதிப்பீட்டு க/கு | 13,200 | 8,800 | - | ||||
| வங்கி க/கு | 6,000 | 4,000 | - | ||||
| (நற்பெயர் பங்கு) | |||||||
| 1,08,200 | 88,800 | 30,000 | 1,08,200 | 88,800 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 1,08,200 | 88,800 | 30,000 |
குறிப்பு: தியாக விகிதம் கொடுக்கப்படாமல் ஆனால், புதிய கூட்டாளியின் இலாப விகிதம் கொடுக்கப்பட்டிருந்தால் பழைய இலாப விகிதத்தை (3:2) தியாக விகிதமாகக் கொண்டு புதிய கூட்டாளியின் நற்பெயரை பழைய கூட்டாளிக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
| நாள் | விவரம் | ரூ. | நாள் | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 20,000 | இயந்திரம் | 60,000 | ||
| ரோஹித் முதல் க/கு | 30,000 | ||||
| அமீர் முதல் க/கு | 6,000 | ||||
| இராஜா முதல் க/கு | 4,000 | ||||
| 60,000 | 60,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | பொறுப்புகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | இயந்திரம் | 60,000 | |||
| அமீர் | 1,08,200 | கூட்டுக: மதிப்பேற்றம் | 20,000 | 80,000 | |
| இராஜா | 88,800 | அறைகலன் | 40,000 | ||
| ரோஹித் | 30,000 | 2,27,000 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 38,000 |
| கடனீந்தோர் | 35,000 | கடனாளிகள் | 30,000 | ||
| சரக்கிருப்பு | 10,000 | ||||
| கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 14,000 | |||
| முன்கூட்டிச் செலுத்திய | |||||
| காப்பீடு | 40,000 | ||||
| வங்கி ரொக்கம் | 60,000 | ||||
| 2,62,000 | 2,62,000 |
7.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 5,000 | ரொக்க க/கு | 14,000 |
| கடனாளிகள் க/கு | 11,200 | கடனாளிகள் க/கு | 1,200 |
| (மாற்றுச்சீட்டு பெற்றது -இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 1,000 | ||
| 16,200 | 16,200 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 60,000 | ரொக்க க/கு (பெற்றது) | 1,30,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 1,200 | அளித்த தள்ளுபடி க/கு | 5,500 |
| (மறுக்கப்பட்டது) | வாராக்கடன் க/கு | 3,500 | |
| விற்பனை க/கு (கடன்) | 1,44,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 11,200 |
| (இருப்புக் கட்டும் தொகை) | (மாற்றுச்சீட்டு பெற்றது) | ||
| இருப்பு கீ/இ | 55,000 | ||
| 2,05,200 | 2,05,200 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 70,000 | இருப்பு கீ/கொ | 2,000 |
| (மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது) | பற்பல கடனீந்தோர் க/கு | 8,000 | |
| இருப்பு கீ/இ | 3,000 | (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) | |
| (இருப்புக் கட்டும் தொகை) | |||
| 10,000 | 10,000 |
| விவரம் | ரூ. | விவரம் | வ |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 70,000 | இருப்பு கீ/கொ | 25,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 3,500 | கொள்முதல் க/கு (கடன்) | 84,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 8,000 | (இருப்புக் கட்டும் தொகை) | |
| (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது) | |||
| இருப்பு கீ/இ | 28,000 | ||
| 1,09,500 | 1,09,500 |
8.
கழிவு கணக்கிடுதல்:
முரளி:
=
= 2,20,000 x \(\frac { 10 }{ 100 } \) = ரூ.22,000
சேது:
முரளியின் கழிவிற்கு பின் நிகர இலாபம் = 2,20,000 - 22,000 = ரூ. 1,98,000
சேதுவின் கழிவு =
= 1,98,000 x \(\frac { 10 }{ (100+10) } \) = ரூ.18,000
9.

நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000+2,00,000+1,50,000=ரூ.5,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் =
\(\cfrac { 4,00,000 }{ 5,00,000 } =0.8:1\)
(ii)

(iii)

= 8%முன்னுரிமைப் பங்குமுதல் +9% கடனீட்டுப் பத்திரங்கள்
= 2,00,000+4,00,000=ரூ 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = 1,50,000+1,50,000=ரூ.3,00,000
\(\therefore \) முதல் உந்து திறன் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 3,00,00 } =2:1\)
10.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
ஜான் முதல் மீது வட்டி:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டிக்குரிய காலம்
முதல் மீது வட்டி
சுரேஷ் முதல் மீது வட்டி:
குறிப்பு: சுரேஷ் கொண்டு வந்த முதல் எந்த நாள் கொடுக்காததால் முதல் மீது வட்டி சராசரி காலமாக 6 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards