12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
தாவரவியல் - பயிர் பெருக்கம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
காமா தோட்டத்தில் _______ அல்லது _______ போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தித் தகுந்த மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாகும்.
சோடியம் குளோரைடு
மாங்கனீசு, பொட்டாசியம்
யூரியா, சீசியம்
கோபால்ட் - 60, சீசியம் - 137
2.
_______ என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது
பன்மடியமாதல்
இருமயமாதல்
தன்பன்மடியமாதல்
அயல்பன்மடியம்
3.
வீரியமிக்க கலப்புயிரி சோளத்தை உருவாக்கிய ஆண்டு________ ஆகும்
1926
1943
1950
1953
4.
அரேபியப் பகுதியில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரம்
ரை
நெல்
சணல்
பருத்தி
5.
கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?
கோதுமை - ஹிம்கிரி
மில் பிரெட் - ஹிம்கிரி
நெல் - ரத்னா
பூசாகோமல் - பிராசிகா
6.
குட்டை மரபணு உடையக் கோதுமை ______.
பால் 1
அடோமிடா 1
நோரின் 10
பெலிடா 2
7.
பயிர் பெருக்கத்தில் வேகமான முறை _____.
அறிமுகப்படுத்துதல்
தேர்ந்தெடுத்தல்
கலப்பினமாதல்
சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்
8.
பியூவிரியா சிற்றினம் எவ்வாறு உயிரி பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது?
9.
பொருளாதார தாவரவியல் எந்தெந்த துறைகளை இணைக்கிறது?
10.
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?
11.
பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?
12.
"சத்துக்கள் நிறைந்த பயிர்களைப் பெருக்கம் செய்வது உயிர்வழி ஊட்டம் சேர்த்தல்" என்று கூறக்காரணம் என்ன?
13.
பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
14.
அ) சீசியம்
ஆ) நைட்ரோ மெத்தில்
இ) யூரியா
ஈ) எக்ஸ் கதிர்கள்
15.
| பகுதி - அ | பகுதி - ஆ | ||
| அ | C.T பட்டேல் | i | முதல் பருத்தி கலப்பினம் |
| ஆ | Dr. B. P. பால் | ii | வீரியமிக்க நோய் எதிர்ப்பு கோதுமை ரகம் |
| இ | Dr. K. இராமய்யா | iii | கோதுமை பெருக்கவியலாளர் |
| ஈ | சர் T.S வெங்கடராமன் | iv | கரும்பு பெருக்கவியலாளர் |
16.
| பகுதி - அ | பகுதி - ஆ | ||
| அ | கோதுமை | i | பூசா கோமல் |
| ஆ | காராமணி | ii | பூசா சடபஹர் |
| இ | பிரசிகா | iii | ஹிம்கிரி |
| ஈ | காலிஃபிளவர் | iv | பூசா சுப்ரா |
17.
கூற்று : மிகத் தொன்மையான வேளாண்மைக்கான பதிவை நைல் நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமைப் பிறைப் பகுதியாகும்
காரணம் : ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மைக்கான பதிவு டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிப்படுகைகளுக்கு முன்னர் டைக்ரிஸ் நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமைக்கு பிறைப்பகுதியாகும்
அ) 'கூ', மற்றும் 'கா' இரண்டும் சரி
ஆ) 'கூ' மற்றும் 'கா' இரண்டும் தவறு
இ) 'கூ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ) 'கூ' தவறு ஆனால் 'கா' சரி
18.
அ) கடற்பாசியில் 70க்கும் அதிகமான கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன
ஆ) டிரைக்கோடெர்மா ஒரு ஒட்டுண்ணி பூஞ்சையாகும்
இ) ரைசோபியம் ஒரு நோயூக்கி பாக்டீரியா
ஈ) அசோலா என்பது முக்கிய நீர்வாழ் பெரணியாகும்
19.
அ) கோதுமை பயிருக்கு உகந்த உயிரி உரம் ரைசோபியம் ஆகும்.
ஆ) நீலப்பசும் பாசியான அனபீனா, அசோலாவுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தும்
இ) ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை நிலத்தில் நீர் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது
ஈ) கடற்பாசி திரவ உரம் நோய் மற்றும் உறைபணியைத் தாங்கும் திறனையும் அதிகரிக்கின்றன
20.
பசுமைபுரட்சி ________ நாட்டில் 1940ல் தொடங்கியது
21.
______ உலகின் முதல் கலப்பினச் சோளத்தை உருவாக்கியவர்
22.
விரிவாக்கம் தருக
23.
வேளாண்மை தோன்றிய காலம் எது?
1.
(d)
கோபால்ட் - 60, சீசியம் - 137
2.
(c)
தன்பன்மடியமாதல்
3.
(a)
1926
4.
(a)
ரை
5.
(d)
பூசாகோமல் - பிராசிகா
6.
(c)
நோரின் 10
7.
(d)
சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்
8.
(i) ஒரு மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி பூஞ்சையாகும்.
(ii) இது பல்வேறு கணுக்காலி சிற்றினங்களின் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர்டைன் நோயிலிருந்து தாவரத்தை பாதுகாக்கிறது
(iii) ரைசோக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படும் நாற்றமடிதல் நோயை கட்டுப்படுத்துகிறது
9.
உழவியல், மானிடவியல், தொல்லியல், வேதியியல், சில்லறை மற்றும் பெரும் வணிக துறைகளை இணைக்கிறது
10.
(i) ரைசோபிய உயிரி வளர்ப்பு உரம் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
(ii) நெல் பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா மிக விரைவாகச் சிதைவடைந்து நெற்பயிர்களை விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.
(iii) ஆர்பஸ்குலார் வேர்பூஞ்சை மண்ணில் உள்ள பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறனுடையவை.
(iv) கடற்பாசி திரவ உரம் பயிர்களுக்கு மாவுச்சத்தை அளிக்கப் பயன்படுகிறது.
(v) இவ்வாறு மண்வளத்தை மேம்படுத்த நுண்ணுயிரி உட்செலுத்திகள் பயன்படுகின்றன.
11.
(i) சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் தான் தற்போது பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த வழிமுறையாகும்.
(ii) முல்லர் மற்றும் ஸ்டேட்லர் தான் சடுதிமாற்ற பயிர் பெருக்கம் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.
(iii) இது மரபுவழிப் பயிர்பெருக்க உத்திகளில் மேற்கொள்ளப்படும் புதிய வழிமுறையைக் குறிக்கிறது.
(iv) இது மரபுவழிமுறைகளிலுள்ள குறைபாடுகளை உழவியல் மற்றும் பயிரின் தரப்பண்புகளை மேம்படுத்தும் முறையாகும்.
(v) இது விதையிலாப் பயிர்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரே வழிமுறையாகும்.
(vi) இயற்கை காரணிகள் - புறஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, ஆல்பா, பீட்டா, காமா, போன்ற கதிர்வீச்சுகள்.
(vii) வேதியியல் காரணிகள் - சீசியம், இதைல் மீத்தேன், சல்போனேட் மற்றும் யூரியா போன்றவை.
(viii) இதுபோன்ற காரணிகள் புதிய இரகப் பயிரை உருவாக்க சடுதிமாற்றத்தை தூண்டுகின்றன.
(x) சடுதி மாற்றம் மூலம் மரபணு கொண்ட குறு இரகக் கோதுமை
(xi) உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்ட அடோமிகா 2 அரிசி ரகம்.
12.
(i) உயர்த்தப்பட்ட ஊட்டச்சத்து தரம் நிறைந்த பயிர்பெருக்க குறிக்கோள்
1. புரதச்சத்து மற்றும் தரம்
2. எண்ணெய் சத்து மற்றும் தரம்
3. வைட்டமின் சத்து
(ii) அதிகமான லைசின் மற்றும் டிரிப்டோஃபேன் கொண்ட சோளம் 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
(iii) இரும்புச்சத்துடைய அரிசி இரகத்தை உருவாக்கலாம்
(iv) வைட்டமின்கள் A சத்து கொண்ட காய்கறிகளும் உருவாக்கலாம்
(v) வைட்டமின் C நிறைந்த காய்கறிகள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த பயிர்கள் உருவாக்கலாம்
13.
புதிய பயிர்பெருக்க தொழில் நுட்ப முறைகள் தேர்வு செய்தல், அறிமுகப்படுத்துதல், கலப்புறுத்தம், பன்மயம், சடுதிமாற்றம், திசு உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகள்.
1. மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas போன்ற முறைகள் செய்கின்றன.
2. மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல்.
3. ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)
4. DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)
14.
ஈ) எக்ஸ் கதிர்கள்
15.
இ) Dr. K. இராமய்யா - கோதுமை பெருக்கவியலாளர்
16.
ஈ) காலிஃபிளவர் - பூசா சுப்ரா
17.
ஈ) 'கூ' தவறு ஆனால் 'கா' சரி
18.
( )
அ) கடற்பாசியில் 70க்கும் அதிகமான கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன
19.
அ) கோதுமை பயிருக்கு உகந்த உயிரி உரம் ரைசோபியம் ஆகும்.
20.
( )
மெக்சிகோ
21.
( )
NGP. ராவ்
22.
(i) ODM - ஒலிகோ நியூக்ளியோடைடு பயிர்ப்பெருக்க வல்லுநராவார்.
(ii) NBT - புதிய பயிர் பெருக்கத் தொழில்நுட்ப முறைகள்
23.
தொல்லியல் தரவுகள் மூலம் அறிவது என்னவென்றால் டைக்ரிஸ் மற்றும் யுஃபரெட்ஸ் நதிப்படுக்கைகளுக்கு இடையேயுள்ள செழுமை பிறை பகுதியில் ஏறக்குறைய 12,000 ஆண்டுகளுக்கு முன்பாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards