12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது.
1960
1690
1969
1996
2.
கொல்சிசைன் செல்பிரிதலை எந்நிலையில் நிறுத்துகிறது?
புரோபேஸ்
மெட்டாபேஸ்
அனாபேஸ்
டெலோபேஸ்
3.
இது ஒரு மெண்டலிய குறைபாடு அல்ல.
பட்டாவ் சின்ட்ரோம்
அல்பீனிசம்
தலாசிமியா
பினைல் கீட்டோநியூரியா
4.
உறவினர் தேர்வு எவ்வுயிரிகளில் காணப்படுகிறது.
தேனீக்கள்
கரப்பான் பூச்சி
வெட்டுக்கிளி
அந்துப்பூச்சி
5.
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
25%
50%
100%
75%
6.
பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?
அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்
இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்
நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்
நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்
7.
கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஓர் உயிரின தொகையில் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றன.
இயல்பான மரபணுக்கள் திடீர்மாற்றம் அடைந்து பல அல்லீல்களை உருவாக்குகின்றன.
பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.
பல்வேறு உயிரினத்தொகையில் இரட்டைமய உயிரிகள் இரண்டு அல்லீல்கள் மட்டுமே கொண்டுள்ளன.
8.
இரண்டு வகையான மரபியல் குறைபாடுகள் யாவை?
9.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் மூலம் கண்டறியப்பட்ட குரோமோசோம் பிறழ்ச்சிகள் யாவை?
10.
11.
சுரப்பாளர்களின் எவ்வுடல் திரவங்களில் இரத்த எதிர்பொருள் தூண்டி காணப்படுகின்றது?
12.
ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?
13.
வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
14.
X சார்ந்த ஜீன்களை Y சார்ந்த ஜீன்களிடமிருந்து வேறுபடுத்துக.
15.
மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
16.
பாலூட்டிகளில் ஒரு 'X' ஆண்களில் ஒரு குரோமோசோம் மட்டும் உள்ளது.பெண்களில் இரண்டு இதை எவ்வாறு ஆண் பெண் உயிரிகளுக்கிடையே சரி செய்கின்றது?
17.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?
18.
13 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை ________
19.
2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது
a ) துருத்திய நாக்கு
b) எப்பொழுதும் திறந்துள்ள வாய்
c) மனநலக் குறைபாடு
d) பிளவுபட்ட உதடு
20.
1.ZO -ZZ வகை - வீட்டுக்கோழிகள்
2. XY - xy வகை - பழப்பூச்சி
3. XX - xo வகை
4.ZW - ZZ - வெட்டுக்கிளி
1.
(b)
1690
2.
(b)
மெட்டாபேஸ்
3.
(a)
பட்டாவ் சின்ட்ரோம்
4.
(a)
தேனீக்கள்
5.
(b)
50%
6.
(d)
நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்
7.
(c)
பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.
8.
1. மெண்டலியன் குறைபாடுகள்
2. குரோமோசோம் குறைபாடுகள்
9.
1. நீக்கம்
2. இரட்டித்தல்
3. இடம் பெயர்தல்
4. குரோமோசோம் பிரியாநிலை
10.
11.
1. கண்ணீர்
2. உமிழ்நீர்
3. சிறுநீர்
4. விந்து
5. இரைப்பைச் சாறு
6. விலங்குகளின் பால்
12.
(i) Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் அல்லது ஹோலண்டிரிக் ஜீன்கள் எனப்படும்.
(ii) 'Y' சார்ந்த மரபணுக்களுக்கு இணையான அல்லீகள் X குரோமோசோமில் இல்லை.
(iii) 'Y' சார்ந்த மரபணுக்கள் Y குரோமோசோமுடன் சேர்ந்தே கடத்தப்படுகிறது.
(iv) ஆண் பாலினத்தின் மட்டுமே அல்லீல்கள் பண்புகளை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.
13.
| ஒத்தயினச்செல் பால் நிர்ணயம் | வேறுபட்ட இனச்செல் பால் நிர்ணயம் | ||
|---|---|---|---|
| 1. | ஒத்த இனச்செல்களை கொண்ட பெண் உயிரிகள் ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றன. | 1. | வேறுபட்ட இனச்செல்களை கொண்ட ஆண் உயிரிகள் இரண்டு வகையான விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. |
| 2. | (உ.ம்) மனிதர்களில் பெண் ஒத்த இனச்செல்களை உருவாக்குபவை X குரோமோசோம் மட்டும் | 2. | மனிதர்களில் ஆண் இரண்டு விதமான இனச் செல்களை உற்பத்தி செய்கின்றன.X மற்றும் Y குரோமோசோம் கொண்ட இனச்செல்கள் |
14.
| X சார்ந்த ஜீன்கள் | Y சார்ந்த ஜீன்கள் | ||
| 1. | X குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் X சார்ந்த மரபணுக்கள் ஆகும். | Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் ஆகும். | |
| 2. | X சார்ந்த ஜின்களுக்கு இணையான அல்லீல்கள் Y குரோமோசோமில் இல்லை. | Y சார்ந்த ஜீன்களுக்கு இணையான அல்லீல்கள் X குரோமோசோமில் இல்லை. | |
| 3. | X சார்ந்த ஜீன்களுக்கு உதாரணம் ஹீமோபிலியா டால்டோனிசம் ஆகும். | Y சார்ந்த பாரம்பரியத்திற்கு உதாரணம் ஹைபர்டிட்ரைகோசிஸ் ஆகும். | |
15.

(i) பால் நிர்ணயம் செய்யும் ஜீன்கள் பால் குரோமோசோம்களில் அமைந்துள்ளன.
(ii) ஆண் பெண் பால் நிர்ணயம் குரோமோசோம்களின் வேறுபாடுகளில் நடைபெறுகிறது.
(iii) பெண் உயிரிகள் XX குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களை உடையவர்.
(iv) பெண்கள் ஒத்த இனச்செல்களை கொண்டு ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றனர்.
(v) ஆண்கள் வேறுபட்ட இனச்செல்களை கொண்டு இரண்டு வகை விந்து செல்களை உற்பத்தி செய்கின்றனர்.
(vi) XY-XX வகை பால் நிர்ணயம் பழம் பூச்சியில் நடைபெறுகிறது.
(vii) கருவுறச் செய்யக்கூடிய விந்து செல்லின் வகையை கருக்களின் பாலினத்தை நிர்ணயம் செய்கின்றன.
(viii) X குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை பெண் உயிரியாகிறது.
(viii) Y குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை ஆண் உயிரியாகவும் மாறுகின்றன.
16.
1. 1949 ஆம் ஆண்டு பெண் பூனையின் நரம்பு செல்லில் அடர்த்தியான ஒரு உறுப்பை கண்டறிந்தனர். அவை ஆண் பூனையின் காணப்படுவதில்லை.
2. இந்த அடர்த்தியான உறுப்பை பால்குரோமோட்டின் அல்லது பால் உறுப்புகள் என்றழைத்தார்கள்.
3. ஆண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்களை கொண்டுள்ளன.
4. மற்றொரு X குரோமோசோம் செயல்படாமல் ஈடு செய்வது கொள்கின்றன.
5. ஆண் மற்றும் பெண் ஆகியவற்றில் ஒரு X குரோமோசோம் மட்டுமே செயல்திறன் பெற்றுள்ளது.
6. ஒரு செல்லில் உள்ள பார் உறுப்பின் எண்ணிக்கை அச்செல்லில் உள்ள X குரோமோசோம்களின் எண்ணிக்கையை விட ஒன்று குறைவாகும்.
7. உதாரணமாக XXY வகை ஆண் உயிரிகள் ஒரு பார் உறுப்பை பெற்றுள்ளன.
8. xo வகை பெண் உயிரிகளால் பார் உறுப்புகள் கிடையாது.
17.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல்:
குரோமோசோம் சாராத மரபுக் கடத்தல் என்பது சைட்டோபிளாசத்தில் உள்ள மரபு சாரா மரபணுக்களினால் ஏற்படும் மரபுக் கடத்தல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) லிம்னேயே நத்தை ஓட்டின் சுருள் தன்மை
பாரமீசியத்தின் கப்பா துகள்கள்
18.
( )
பட்டாவ் சிண்ட்ரோம்
19.
பிளவுபட்ட உதடு
20.
ZW - ZZ - வெட்டுக்கிளி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards