12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கடன் விற்பனைத் தொகை எவ்வாறு கண்டறியப்படுகிறது?
2.
நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.
3.
4.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 2,50,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 15,000 |
| 2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | உள் திருப்பம் | 50,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 7,25,000 | 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் | 1,60,000 | 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 2,40,000 |
| வாராக்கடன் | 30,000 | ரொக்க விற்பனை | 3,15,000 |
5.
பின்வரும் விவரங்களிலிருந்து அவ்வாண்டில் மேற்கொண்ட மொத்த விற்பனையை கண்டறியவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் | 1,30,000 |
| அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் பெற்றது | 4,20,000 |
| விற்பனைத் திருப்பம் | 35,000 |
| வாராக்கடன் | 15,000 |
| 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் | 2,00,000 |
| ரொக்க விற்பனை | 4,60,000 |
6.
7.
2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கம் | 5,000 | கடனாளிகள் | 16,000 |
| சரக்கிருப்பு | 18,000 | கடனீந்தோர் | 9,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 7,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| அறைகலன் | 3,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 |
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 |
அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.
8.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2017, ஏப்ரல் 1 அன்று முதல் | 2,50,000 |
| 2018, மார்ச் 31 அன்று முதல் | 2,75,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 30,000 |
| அவ்வாண்டின் இலாபம் | 15,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | ? |
9.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
10.
இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
1.
ரொக்க விற்பனையுடன் கடன் விற்பனையைக் கூட்டி நாம் மொத்த விற்பனையைப் பெறலாம். ரொக்க விற்பனை ரொக்க ஏட்டில் தரப்பட்டிருக்கும். மொத்தக் கடனாளிகள் கணக்கு தயாரிக்கப்பட்டு கடன் விற்பனை கணக்கிடப்படும் மொத்தக் கடனாளிகள் மாதிரி படிவம் கீழே தரப்பட்டுள்ளது.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு) | xxx | ரொக்கம் பெற்றது | xxx |
| கடன் விற்பனை (இருப்பு கட்டும் தொகை) | xxx | தள்ளுபடி அளித்தது | xxx |
| விற்பனைத் திருப்பம் | xxx | ||
| இருப்பு கீ/இ | xxx | ||
| xxx | xxx |
2.
நிலையறிக்கை தயாரித்து இலாபம் அல்லது நட்டம் கண்டறிவதற்கான படிநிலைகள் பின்வருமாறு:
1) ஆண்டு தொடக்கத்தில் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இருப்புகளைக் கொண்டு தொடக்க நிலையறிக்கை தயாரித்து தொடக்க முதலைக் கண்டறியவும்.
2) கணக்காண்டின் இறுதியில் தேய்மானம், வாராக்கடன், கொடுபட வேண்டிய மற்றும் முன்கூட்டி செலுத்திய செலவுகள், பெற வேண்டிய வருமானம், முதல் மீது வட்டி, எடுப்பு மீது வட்டி போன்றவற்றிக்குத் தேவையான சரிக்கட்டுதல்களைச் செய்தபின் இறுதி நிலையறிக்கை தயாரித்து இறுதிமுதல் கண்டறியவும்.
3) இறுதி முதலுடன் எடுப்புத் தொகையினை (பணம் மற்றும் பொருட்கள் இரண்டும்) கூட்டவும்.
4) சரிகட்டப்பட்ட இறுதிமுதலைக் கண்டறிய கூடுதல் முதலைக் கழிக்கவும்.
5) சரிகட்டப்பட்ட இறுதி முதலிலிருந்து தொடக்க முதலைக் கழித்து இலாபம் அல்லது நட்டத்தினைக் கண்டறியவும்.
அ) சரிகட்டப்பட்ட இறுதி முதலானது தொடக்க விட அதிகமானதாக இருந்தால், அது இலாபத்தைக் குறிக்கும்.
ஆ) சரிக்கட்டப்பட்ட இறுதி முதலானது தொடக்க முதலை விட குறைவானதாக இருந்தால், அது நட்டத்தைக் குறிக்கும்.
3.
4.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 60,000 | ரொக்கக் க/கு | 1,60,000 |
| கடனாளிகள் க/கு | 2,05,000 | கடனாளிகள் க/கு | 15,000 |
| அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது (இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 90,000 | ||
| 2,65,000 | 2,65,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,50,000 | ரொக்கக் க/கு | 7,25,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 15,000 | உள்திருப்பம் க/கு | 15,000 |
| (மறுக்கப்பட்டது) | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு | 2,05,000 | |
| விற்பனை க/கு (கடன்)(இருப்புக்கட்டும் தொகை) | 9,85,000 | (மாற்றுச்சீட்டு பெற்றது) | |
| வாராக்கடன் | 30,000 | ||
| இருப்பு கீ/இ | 2,40,000 | ||
| 12,50,000 | 12,50,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ.3,15,000 + ரூ.9,85,000
= ரூ.13,00,000
5.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 1,30,000 | ரொக்கம் க/கு | 4,20,000 |
| விற்பனை க/கு (கடன் | 5,40,000 | விற்பனைத் திருப்பம் க/கு | 35,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | வாராக்கடன் க/கு | 15,000 | |
| இருப்பு கீ/இ | 2,00,000 | ||
| 6,70,000 | 6,70,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ. 4,60,000 + ரூ.5,40,000
= ரூ.10,00,000
6.
7.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 9,000 | ரொக்கம் | 5,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 | வங்கி ரொக்கம் | 24,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 88,000 | சரக்கிருப்பு | 18,000 |
| கடனாளிகள் | 16,000 | ||
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 7,000 | ||
| நிலம் மற்றும் கட்டடங்கள் | 30,000 | ||
| அறைகலன் | 3,000 | ||
| 1,03,000 | 1,03,000 |
8.
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.12.2018 அன்று இறுதி முதல் | 2,75,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் (இருப்புக் கட்டும் தொகை ) | 20,000 |
| 2,95,000 30,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 2,65,000 2,50,000 |
| கழிக்க : 1.4.2017 அன்று தொடக்க முதல் | |
| அவ்வாண்டின் இலாபம் | 15,000 |
9.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
10.
| வ.எண் | வேறுபாட்டின் அடிப்படை | இரட்டைப்பதிவு முறை | முழுமைபெறா பதிவேடுகள் |
| 1 | நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் | அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவு ஆகிய இரு தன்மைகளும் பதிவு செய்யப்படுகின்றன. | அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. |
| 2 | சரியான இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுதல் | சரியான இலாபம் அல்லது நட்டம் கண்டறிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு தயாரிக்கப்படுகிறது. | முழுமையானத் தகவல்கள் பெற முடியாததால் வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு துல்லியமாக தயாரிக்க முடியாது. எனவே, கண்டறிந்த இலாபம் அல்லது நட்டம் துல்லியமாக இருக்காது. |
| 3 | பொருந்தும் தன்மை | இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும். | இது சிறிய அளவிலான தனி ஆள் வணிகம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பொருத்தலாம். |
| 4 | நம்பகத்தன்மை | இது, அறிவியல்பூர்வமான கணக்கியல் முறை மற்றும் சில கணக்கியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் நம்பகத் தன்மையுடையதாகும். | இது அறிவியல் தன்மையற்றதால் நம்பகத்தன்மை உடையதல்ல. |
| 5 | ஏற்புத்தன்மை | கணக்கியல் பதிவேடுகள் வரி அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்புடையதாகும். | கணக்கியல் பதிவேடுகள் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஏற்புடையதல்ல. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards