12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
கணக்குப்பதிவியல்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| அமல் | 70,000 | அறைகலன் | 20,000 | |
| விமல் | 50,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 25,000 |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 30,000 | |
| இலாப நட்ட க/கு | 24,000 | வங்கி | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 |
1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
(இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.
2.
செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31.12.2018 ரூ. |
|---|---|---|
| இயந்திரம் | 60,000 | 60,000 |
| வங்கி ரொக்கம் | 25,000 | 33,000 |
| பற்பல கடனாளிகள் | 70,000 | 1,00,000 |
| சரக்கிருப்பு | 45,000 | 22,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | 38,000 |
| வங்கிக் கடன் | 45,000 | 45,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | 21,000 |
கூடுதல் தகவல்கள்:
| ரூ. | ரூ. | ||
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 20,000 | கடன் விற்பனை | 1,80,000 |
| ரொக்கக் கொள்முதல் | 8,000 | கடன் கொள்முதல் | 52,000 |
| கூலி | 6,000 | சம்பளம் | 23,500 |
| விளம்பரம் | 7,000 | வங்கிக் கடன்மீது வட்டி | 4,500 |
| எடுப்புகள் | 60,000 | கூடுதல் முதல் | 21,000 |
சரிக்கட்டுதல்கள்:
இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
3.
வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | அறைகலன் | 25,000 | ||
| வெற்றி | 30,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| இரஞ்சித் | 20,000 | 50,000 | கடனாளிகள் | 10,000 |
| காப்பு நிதி | 5,000 | கைரொக்கம் | 35,000 | |
| பற்பல கடனீந்தோர் | 45,000 | இலாப நட்ட க/கு (நட்டம்) | 10,000 | |
| 1,00,000 | 1,00,000 |
பின்வரும் சரிக்கட்டுதல்களுடன் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
(i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
(ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
(iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
(iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
(v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
4.
ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | சம்பளம் | 14,000 | |
| கைரொக்கம் | 9,600 | அலுவலகச் செலவுகள் | 7,200 |
| புத்தகம் வாங்குவதற்காக பெற்ற | புத்தகங்கள் வாங்கியது | 15,000 | |
| அரசு மானியம் | 10,000 | எழுதுபொருள்கள் வாங்கியது | 1,800 |
| சந்தா | 24,800 | செய்தித்தாள் வாங்கியது | 2,100 |
| சேர்க்கைக் கட்டணம் | 2,000 | பரிசுகள் வழங்கியது | 5,000 |
| பரிசுநிதி வரவுகள் | 6,000 | இருப்பு கீ/இ | |
| வங்கி வட்டி | 1,500 | கைரொக்கம் | 9,900 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 1,100 | ||
| 55,000 | 55,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
(ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
(iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
(iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.
5.
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
(ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
(இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000
6.
திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
7.
பின்வரும் தகவல்களிலிருந்து, மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.
| விவரம் | மன்னன் ரூ. | சேவகன் ரூ. |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) | 2,00,000 | 1,75,000 |
| 2018 ஆம் ஆண்டின் எடுப்புகள் | 40,000 | 35,000 |
| எடுப்புகள் மீதான வட்டி | 1,000 | 500 |
| 2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு | 21,000 | 16,500 |
| முதல் மீது வட்டி | 12,000 | 10,500 |
| ஊதியம் | 18,000 | - |
| கழிவு | - | 2,500 |
8.
வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.4.2016) | 3,000 | கேளிக்கை வரவுகள் | 20,000 |
| தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) | 12,000 | சேர்க்கைக் கட்டணம் பெற்றது | 1,000 |
| அறைகலன் வாங்கியது | 11,000 | நகராட்சி வரி | 22,000 |
| விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 11,000 | அறக்கொடை நாடகக்காட்சி செலவு | 2,000 |
| விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை | 8,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 15,000 |
| பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது | 1,500 | புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது | 18,000 |
| செய்தித்தாள்கள் வாங்கியது | 500 | அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் | 2,500 |
| பயணச் செலவுகள் | 4,500 | இறுதி கைரொக்க இருப்பு | 8,000 |
9.
நதியா ஜவுளி வரையறு நிறுமம் ரூ 10 மதிப்பிலான ரூ 8 அழைக்கப்பட்ட 100 பங்குகளை ஒறுப்பிழப்பு
செய்தது. இதில் மயூரி பங்கு ஒன்றுக்கு ரூ 6 விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீட்டிற்கான தொகையினைச் செலுத்தி இருந்தார். அவற்றில் 75 பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ 7 பெற்றுக் கொண்டு ரூ 8 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக சௌந்தர்யா என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
10.
ராஜா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 |
|---|---|
| ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,50,000 |
| இதர வருமானம் | 67,500 |
| செலவுகள் | 1,35,000 |
1.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அமல் முதல் க/கு (12,000 x 7/12) |
7,000 | |||
| விமல் முதல் க/கு (12,000 x 5/12) |
5,000 | 12,000 | ||
| 20,000 | 20,000 |
| விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 91,000 | 65,000 | 30,000 | இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 7,000 | 5,000 | - | ||||
| இலாபநட்டக் க/கு | 14,000 | 10,000 | - | ||||
| 91,000 | 65,000 | 30,000 | 91,000 | 65,000 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 91,000 | 65,000 | 30,000 |
2.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| வங்கிக்கடன் | 45,000 | இயந்திரம் | 60,000 |
| பற்பல கடனீந்தோர் | 25,000 | வங்கி ரொக்கம் | 25,000 |
| தொடக்க முதல் | 1,50,000 | பற்பல கடனாளிகள் | 70,000 |
| (இருப்புக்கட்டும் தொகை) | சரக்கிருப்பு | 45,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 | ||
| 2,20,000 | 2,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 45,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 20,000 | |||
| ரொக்கம் | 8,000 | கடன் | 1,80,000 | 2,00,000 | |
| கடன் | 52,000 | 60,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | |
| கூலி | 6,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,11,000 | ||||
| 2,22,000 | 2,22,000 | ||||
| விளம்பரம் | 7,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,11,000 | ||
| சம்பளம் | 23,500 | ||||
| இயந்திரம் மீது தேய்மானம் 10% | 6,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 4,500 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 69,000 | ||||
| 2,46,000 | 2,46,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 1,50,000 | நிலம் மற்றும் கட்டடம் | 60,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 69,000 | கழிக்க:தேய்மானம் 10% | 6,000 | 54,000 | |
| 2,19,000 | வங்கி ரொக்கம் | 33,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 21,000 | பற்பல கடனாளிகள் | 1,00,000 | ||
| 2,40,000 | |||||
| கழிக்க:எடுப்புகள் | 60,000 | 1,80,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு 1% | 1,000 | 99,000 |
| வங்கி கடன் | 45,000 | இறுதிச் சரக்கிருப்பு | 22,000 | ||
| பற்பல கடனாளிகள் | 21,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 38,000 | ||
| 5,01,000 | 2,46,000 |
3.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 2,000 | அறைகலன் க/கு | 15,000 | |
| கடனாளிகள் க/கு | 2,500 | |||
| கொடுபட வேண்டிய கூலி க/கு | 4,500 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| வெற்றி முதல் க/கு (3/5) | 3,600 | |||
| இரஞ்சித் முதல் க/கு (2 | 2,400 | 6,000 | ||
| 15,000 | 15,000 |
| விவரம் | வெற்றி ரூ. | இரஞ்சித் ரூ. | சூரியா ரூ. | விவரம் | வெற்றி ரூ. | இரஞ்சித் ரூ | சூரியா ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாப நட்ட க/ கு | 6,000 | 4,000 | - | இருப்பு கீ/கொ | 30,000 | 20,000 | - |
| இருப்பு கீ/இ | 30,600 | 20,400 | 10,000 | காப்பு நிதி க/கு | 3,000 | 2,000 | - |
| ரொக்கக் க/கு | - | - | 10,000 | ||||
| மறுமதிப்பீடு க/கு | 3,600 | 2,400 | - | ||||
| 36,600 | 24,400 | 10,000 | 36,600 | 24,400 | 10,000 | ||
| இருப்பு கீ/கொ | 30,600 | 20,400 | 10,000 |
01-01-2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் க/கு | அறைகலன் | 25,000 | |||
| வெற்றி | 36,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 15,000 | 40,000 | |
| இரஞ்சித் | 20,400 | சரக்கிருப்பு | 20,000 | ||
| சூரியா | 10,000 | 61,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,000 | 18,000 |
| கொடுக்கப்பட வேண்டிய கூலி | 4,500 | கடனாளிகள் | 10,000 | ||
| பற்பல கடனாளிகள் | 45,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,500 | 7,500 | |
| கை ரொக்கம் | 35,000 | ||||
| கூட்டுக: சூரியாவின் முதல் | 45,000 | ||||
| 1,10,500 | 1,10,500 |
4.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| சம்பளம் | 14,000 | ||||
| அலுவலகச் செலவுகள் | 7,200 | சந்தா | 24,800 | ||
| எழுதுபொருள்கள் வாங்கியது | 1,800 | கூட்டுக: சந்தா பெற வேண்டியது | 1,700 | 26,500 | |
| கூட்டுக: தொடக்க இருப்பு | 1,200 | சேர்க்கைக் கட்டணம் | 2,000 | ||
| 3,000 | வங்கி வட்டி | 1,500 | |||
| கழிக்க: இறுதி இருப்பு | 2,000 | 1,000 | பழைய செய்தித்தாள்கள் விற்றது | 1,100 | |
| செய்தித்தாள் வாங்கியது | 2,100 | ||||
| உபரி (செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம்) | 6,800 | ||||
| 31,100 | 31,100 |
குறிப்பு : புத்தகம் வாங்குவதற்காக பெற்ற அரசு மானியம், புத்தகம் நீண்ட காலச் சொத்து (முதலின செலவு) புத்தகம் வாங்க பெற்ற மானியம் முதலின வரவாக கருத வேண்டும். எனவே வருவாய் செலவின கணக்கில் காட்டக் கூடாது
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 20,000 | புத்தகங்கள் வாங்கியது | 15,000 | ||
| கூட்டுக: | கூட்டுக: தொடக்க இருப்பு | 9,200 | 24,200 | ||
| செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 6,800 | 26,800 | கைரொக்கம் | 9,900 | |
| பரிசு நிதி வரவுகள் | 6000 | 1,000 | எழுதுபொருள்கள் இருப்பு | 2,000 | |
| பரிசு நிதி வரவுகள் | 5000 | சந்தா பெறப்படாதது | 1,700 | ||
| புத்தகம் வாங்குவதற்காக பெற்ற அரசு மானியம் | 10,000 | ||||
| 37,800 | 37,800 |
5.

=\(\frac { 62,000+61,000+63,000 }{ 3 } \)
=\(\frac { 1,86,000 }{ 3 } \)
=ரூ.62,000
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் × சாதாரண இலாப விகிதம்
= 4,00,000 × 10%
= ரூ.40,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்
= 62,000 – 40,000
= ரூ.22,000

\(=\frac { 22,000 }{ 10 } \) x 100
=ரூ.2,20,000
6.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (14,000 x 2) | ப | 28,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 28,000 | ||||
| (14,000 பங்குகளுக்கு விண்ணப்பப் பணம் பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (10,000 x 2) | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்குமுதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (4,000 x 2) | ப | 8,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 8,000 | ||||
| (மிகுதியான விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிசெய்யப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (10,000 x 5) | ப | 50,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (10,000 x 3 | 30,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (10,000 x 2) | 20,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (50,000 – 8,000) | ப | 42,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு | 42,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (10,000 x 3) | ப | 30,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| முதல் அழைப்புத் தொகை பெறவேண்டியது) | |||||
| வங்கி க/கு (9,700 x 3) | ப | 29,100 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 29,100 | ||||
| (9,700 பங்குகளுக்குரிய முதல் அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 20,000 | ||||
| (இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத்தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (9,700 x 2) | ப | 19,400 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 19,400 | ||||
| (9,700 பங்குகளுக்குரிய இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (300 x 10) | ப | 3,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (300 x 3) | 900 | ||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (300 x 2) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (300 x 5) | 1,500 | ||||
| (முதல் மற்றும் இரண்டாம் அழைப்புத் தொகை செலுத்தாததால் 300 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (200 x 9) | ப | 1,800 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | 200 | ||||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 2,000 | ||||
| (200 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 800 | |||
| முதலினக் காப்பு க/கு | 800 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த 200 பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
ஒறுப்பிழப்பு செய்த 300 பங்குகளுக்கான தொகை = ரூ. 1,500
ஒறுப்பிழப்பு செய்த 200 பங்குகளுக்கான தொகை = \(\frac {1,500}{300}\) x 200 = ரூ. 1,000
கழிக்க: மறுவெளியீட்டு நட்டம் 200
____
நிகர ஆதாயம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது 800
_____
7.
| விவரம் | மன்னன் ரூ. | சேவகன் ரூ. | விவரம் | மன்னன் ரூ | சேவகன் ரூ |
|---|---|---|---|---|---|
| எடுப்புகள் க/கு | 40,000 | 35,000 | இருப்பு கீ/கொ | 2,00,000 | 1,75,000 |
| எடுப்புகள் மீது | இலாப நட்டப் பகிர்வு க/கு | 21,000 | 16,500 | ||
| வட்டி க/கு | 1,000 | 500 | முதல் மீது வட்டி க/கு | 12,000 | 10,500 |
| இருப்பு கீ/இ | 2,10,000 | 1,69,000 | ஊதியம் க/கு | 18,000 | - |
| கழிவு க/கு | - | 2,500 | |||
| 2,51,000 | 2,04,500 | 2,51,000 | 2,04,500 | ||
| இருப்பு கீ/கொ | 2,10,000 | 1,69,000 |
8.
| பெறுதல்கள் | ரூ | ரூ | பெறுதல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | அறைகலன் வாங்கியது | 11,000 | ||
| கைரொக்கம் | 3,000 | விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது | 11,000 | |
| வங்கி ரொக்கம் | 12,000 | 15,000 | செய்தித் தாள்கள் வாங்கியது | 500 |
| விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை | 8,000 | பயணச் செலவுகள் | 4,500 | |
| பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது | 1,500 | நகராட்சி வரி | 22,000 | |
| கேளிக்கை வரவுகள் | 20,000 | செலவுகள் | 2,000 | |
| சேர்க்கைக் கட்டணம் | 1,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 15,000 | |
| அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் | 2,500 | புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது | 18,000 | |
| இருப்பு கீ/இ | இருப்பு கீ/இ | |||
| வங்கி மேல்வரைப்பற்று | 44,000 | கைரொக்கம் | 8,000 | |
| 92,000 | 92,000 |
9.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| பங்கு முதல் க/கு (100x8) | ப | 800 | |||
| பங்கு முதல் அழைப்பு க/கு (100x2) | 200 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (100x6) | 600 | ||||
| (ரூ.8 அழைக்கப்பட்ட 100 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (75x7) | ப | 525 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (75x7) | ப | 75 | |||
| பங்கு முதல் க/கு | 600 | ||||
| (75 பங்குகள் ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 375 | |||
| முதலினக் காப்பு க/கு | 375 | ||||
| (பங்கு ஒறுபிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
முதலினக் காப்பிற்கு மாற்றுவதற்கான கணக்கீடு:
10.
| விவரம் | தொகை ரூ. |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,50,000 | 100 |
| கூட்டுக: இதர வருமானம் | 67,500 | 15 |
| மொத்த வருவாய் | 5,17,500 | 115 |
| கழிக்க: செலவுகள் | 1,35,000 | 30 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 3,82,500 | 85 |
குறிப்பு:
பிற வருமானத்திற்கான சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {67,500}{4,50,000}\times {100}=15\%\)
மொத்த வருவாய்க்கான சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {5,17,500}{4,50,000}\times {100}=115\%\)
செலவுகளுக்கான சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {1,35,000}{4,50,000}\times {100}=30\%\)
வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில் சதவீதம் கணக்கிடுதல் \(=\frac {3,82,500}{4,50,000}\times {100}=85\%\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards