12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
PBR 322 மிக அதிகம் ஆய்வு செய்யப்பட்ட.
அயல் ஜீன்
r DNA
குளோன்
எஸ்செரிசியா கோலையின் பிளாஸ்மிடு DNA
2.
பிளாஸ்மிட்கள் என்பவை
SS DNA
ds DNA (நீளவாக்கு)
சாங்கர் rDNA
வெக்டர் DNA
3.
rDNA ________ என்றும் அழைக்கப்படுகிறது
ஹைபிரிட் DNA-RNA
கைமெரிக் DNA
கடத்தி DNA மற்றும் விரும்பிய ஜீனின் மறுசேர்க்கை DNA
ஆ மற்றும் இ இரண்டும்
4.
உயிருள்ள செல்களில் செயல்படும் செயற்கை மரபணுவை உருவாக்கியவர்,
H.G. கோரானா
அயன் வில்மெட்
சர்-ராபர்டு
ஜி. எட்வர்டுஸ்
5.
செயற்கை இணைப்பு உண்டாக்கிகளை உருவாக்க பயன்படும் நொதி.
லாக்டோஸ்
கேலக்டோஸ்
இன்வர்டேஸ்
ரிடக்டேஸ்
6.
முதலில் ஒரு சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான முதல் வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியவர்.
லூயிஸ் பாஸ்டர்
எட்வர்டு ஜென்னர்
சாங்கர் மற்றும் கில்பெர்டு
ஆர்பெர் நாத்தன்ஸ்
7.
நீர்சுழற்சி கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படும் உயிரி தொழில் நுட்பக்கருவி _______.
புரோஸஸ் பொறியியல்
தயாரிப்பு பொறியியல்
மெக்கானிக்கல் பொறியியல்
நுண்ணுயிரி பொறியியல்
8.
உயிரினங்களில் அந்நிய DNA இரட்டிப்படைய __________ தேவை.
ROP
ORI
நிறுத்து கோடான்
TATA பெட்டி
9.
பின்வருவனவற்றுள் எது உயிர் தொழில் நுட்ப முறையினால் உருவாக்கும் பொருட்கள்
உயிரி எதிர்ப்பொருள்
தடுப்பூசி மருந்து
நொதிகள்
இவையனைத்தும்
10.
இவற்றில் எவை மகரந்தத்துகளின் வடிவமல்ல?
கோளம்
நீள் கோளம்
பிறை வடிவம்
கன சதுரம்
11.
சரியான கூற்றைக் காண்
காரட் புல் அலர்ஜி உண்டாக்கும்
தேனீ மகரந்தம் ஒரு செயற்கைப் பொருள்
மகரந்தவியல் தேன் பற்றிய படிப்பாகும்
பூந்தேன் மகரந்தவியல் மலர்களைப் பற்றிய படிப்பு
12.
தவறான கூற்றைக் காண்.
ஊடுருவும் டபீட்டம் பெரிபிளாஸ்மோடிய வகை
அமீபா வகை டபீட்டம் ஆண் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது.
இடை அடுக்கின் குறுகிய வாழ்தன்மை (Ephemeral) கொண்டது
எபிதீலியம் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது
13.
முதிர்ந்த மகரந்தப்பையில் எந்த செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை?
புறத்தோல்
எண்டோதீசியம்
இடையடுக்கு
டபீட்டம்
14.
எந்த தாவரத்தில் நுண் வித்துக்கள் ஒன்றாக இணைந்து பொலினியம் என்ற அமைப்பை உருவாக்கும்?
ஹைபிஸ்கஸ்
எருக்கு
இக்சோரா
ஊமத்தை
15.
வெளியிலிருந்த உள்ளநோக்கி வரிசைப்படுத்து
எண்டோதீசியம், இடையடுக்கு, டபீட்டம்
டபீட்டம், இடையடுக்கு, எண்டோதீசியம்
எண்டோதீசியம், டபீட்டம், இடையடுக்கு
டபீட்டம், எண்டோதீசியம், இடையடுக்கு
16.
ஸ்டீவார்டு நவீன முறையில் ________ தாவரத்தை புளோயம் பாரங்கைமா செல்களில் இருந்து உருவாக்கினார்.
பீட்ரூட்
காரட்
சொலானம்
முள்ளங்கி
17.
தழைவழி இனப்பெருக்கம் மூலம் அதிக செலவின்றி பெருக்கடையச் செய்யப்படும் தாவரம்
சொலானம் டியூபரோசம்
இக்சோர
ஜாஸ்மினம்
கிரைசான்திமம்
18.
எவ்வகை ஒட்டுதல் முறையில் T கீறல் ஏற்படுத்தப்படும்?
அணுகு ஒட்டுதல்
மொட்டு ஒட்டுதல்
நா ஒட்டுதல்
நுனி ஒட்டுதல்
19.
மாலஸ் தாவரத்தில் வகை போத்து _________ உள்ளது?
வேர் போத்துகள்
தண்டு போத்துகள்
இலை போத்துகள்
மொட்டு விடும்
20.
மகரந்தப்பையை வெட்டி நீக்குவது
முது மரபு மீட்சி
எபிஸ்டாசிஸ்
இமாஸ்குலேஷன்
ஹைபிரிடைஷன்
21.
மெண்டலின் பாரம்பரிய விதி சார்ந்திருக்கும் கருதுகோள்
துகள் கோட்பாடு
மாஸ்கள்
கலப்புயிரியாக்கல்
வேறுபாடுகள் கருதுகோள்
22.
தாவரக் கலப்புயிரிகளில் காணப்படும் பரிசோதனை என்பது
புத்தகங்கள்
ஆய்வுக் கட்டுரைகள்
ஜெர்னல்
மேகசின்
23.
பண்பு தரம் சார்ந்த பாரம்பரியம் என்பது
இணை ஓங்கு தன்மை
தொடர்ச்சியான வேறுபாடு
தொடர்ச்சியற்ற வேறுபாடு
பாரம்பரியம்
24.
_______ ஒரு வலிமையான பரிணாமத்திற்கான காரணி ஆகும்.
மரபணு ஓட்டம்
மரபியல் நுகர்வு
திடீர் மாற்றம்
சீவால் ரைட் விளைவு
25.
புயலில் தப்பிய குருவிகளின் கணக்கெடுப்பு இத்தகைய தேர்விற்கு _______ உதாரணம்.
நிலைப்படுத்துதல்
இலக்கு நோக்கிய தேர்வு
உடைத்தல் முறை
தொகுப்பு முறை
26.
காலாபாகஸ் தீவுகளில் காணப்பட்ட டார்வினின் குருவிகளின் அலகின் அளவும் விதைகளின் அளவும் ________ தேர்விற்கு உதாரணம் ஆகும்.
நிலைப்படுத்துதல்
இலக்கு நோக்கிய
உடைப்பு முறை
தொகுப்பு முறை
27.
ஆண், பெண் குருவிகளிடம் காணப்பட்ட உடல் அளவு வேறுபாடு இத்தகைய _________ தேர்விற்கு.
நிலைப்படுத்தப்பட்ட
இலக்கு நோக்கிய
உடைப்பு
தொகுப்பு முறை
28.
ஒரே இயற்கையான உயிரினத் தொகுப்பில் சிற்றினங்களில் காணப்படும் வேறுபாடு ________ எனப்படும்
பாரம்பரியம்
வேறுபாடு
ஒடுங்கு தன்மை
இணை ஓங்குத் தன்மை
29.
பண்புகள் - பெற்றோரிடமிருந்து சந்ததிக்குக் கடத்தப்படுவது _________ எனப்படும்
பாரம்பரியம்
வேறுபாடு
ஒடுங்கு தன்மை
இணை ஓங்குத் தன்மை
30.
மரபணுக்கள் எவ்வாறு பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் பிரிவு
மூலக்கூறு மரபியல்
எண்ணிக்கை சார் மரபியல்
அளவு சார் மரபியல்
ஊடு கடத்தல் மரபியல்
31.
பாரம்பரியவியல் (genetics) என்ற வார்த்தையை உருவாக்கியவர்
T.H மோர்கன்
மெண்டல்
பேட்சன்
ஓங்கு தன்மை
32.
இரண்டுக்குரிய மரபணுக்கள் காணப்பட்ட போது ஒரு பண்பானது மற்றொரு பண்பினை மறைத்தல் ______ எனப்படும்
வேறுபாடு
ஒடுங்கியது
இணை ஓங்கு தன்மை
ஓங்கு தன்மை
33.
ஒரு உயிரினத் தொகையில் சில பண்புகளில் குறிப்பிட்ட அளவு வேறுபாடுகள் காணப்படுதல்
ஓங்கு வேறுபாடு
தொடர்ச்சியான வேறுபாடு
தொடர்ச்சியற்ற வேறுபாடு
ஒடுங்கு வேறுபாடு
34.
டார்வினின் கருத்துகளில் இயற்கைத் தேர்வு கருத்துக்கள் கண்டறியப்படவில்லை
பிஷர்
மேயர்
ஹக்ஸ்லே
வாலஸ்
35.
தவறான கூற்றைக் கண்டறி
டார்வின் வேறுபாடுகள் பற்றிய முறைமையை விளக்கினார்.
டார்வின் கொள்கை தகுதியானவை எவ்வாறு பெறப்பட்டது என்பதை விளக்கவில்லை.
டார்வின் உடலமைப்பு வேறுபாடுகளையும் இனப்பெருக்க வேறுபாடுகளையும் விளக்கவில்லை.
அதிக சிறப்புத் தகுதியுடைய அமைப்புகள் பற்றி டார்வின் விளக்கவில்லை.
36.
இவர்கள் புதிய லாமார்க்கியன்கள் அல்லர்
வாலஸ்
வீஸ்மேன்
ஹெக்கல்
ஸ்பென்சர்
37.
இவர்கள் புதிய லாமார்க்கியன்கள் அல்லர்
ஹைன்ரிச்
கோப்
ஆஸ்பார்ன்
அனைத்தும்
38.
பரிணாமத்தைப் பற்றி அறிய உதவுவது
DNA
rRNA
சைட்டோகுரோம்
அனைத்தும்
39.
சரியான இணையைக் கண்டறி
மீன் - 3 அறைகளையுடைய இதயம்
இரு வாழ்விகள் - 2 அறைகளையுடைய இதயம்
முதலை - 3 அறைகளையுடைய இதயம்
பறவை - 4 அறைகளையுடைய இதயம்
40.
உயிரி மருந்தாக பயன்படும் இண்டோல் ஆல்கலாய்டுகள் பெறப்படும் தாவரம்
பில்லாந்தஸ் அமாரஸ்
அகாலிலீஃபா இண்டிகா
கேத்தராந்தஸ் ரோசியஸ்
அவினா சாட்டைவா
41.
கலப்பினம் செய்ய இயலாத தாவரங்களை வளர்த்தெடுக்கும் முறை
உடல உருவாக்கம்
PTC
உடலக் கலப்பினமாக்கல்
ஆக்குத்திசு வளர்ப்பு
42.
புரோட்டோபிளாஸ்ட்கள் சுக்ரோஸ் கரைசலில் மாற்றப்படுவது
சவ்வூடு பரவல் அழுத்தத்தை நிலைநிறுத்த
உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த
கரைக்கும் தன்மையை மீண்டும் பெற
புரோட்டோ பிளாஸ்ட்களை நுண்ணுயிர் நீக்கம் செய்ய
43.
மாசெரோஸைம் என்னும் நொதி
இலைத் திசுக்களை நுண்ணுயிர் நீக்கம் செய்யும்
செல்சுவரைக் கரைத்து புரோட்டோபிளாஸ்ட்டுகளை வெளியேற்றும்
உட்கருவைக் கரைக்கும்
நடுலேமெல்லாவைக் கரைக்கும்
44.
PTC (Plant Tissue Culture) உடன் தொடர்பற்ற கூற்று
உறுப்பு வளர்ப்பு
ஆக்குத்திசு வளர்ப்பு
செல் வளர்ப்பு
M.S ஊடகம்
45.
புரோட்டோபிளாச இணைதலுடன் தொடர்பற்ற கூற்றை தெரிவு செய்க.
சொமாட்டிக் ஹைபிரிடைசேஷன்
புரோட்டோபிளாச இணைதல்
எம்ப்ரியாய்டுகள்
பாலி எத்திலின் கிளைக்கால்
46.
செல்மிதவை வளர்ப்புக்கு தொடர்பற்ற கூற்றை நீக்குக.
உயிரிசார் நிலை மாற்றம் (Bio transformation)
வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் (Elicitation)
முடக்க வளர்ப்பு (Immobilization)
வடிகட்டுதல் (Filtration)
47.
ஜெர்ம் பிளாசம் பாதுகாப்பில் இடம் பெறாதது
DNA வங்கி
விதை வங்கி
சுவிஸ் - வங்கி
மகரந்த வங்கி
48.
PTC (Plant Tissue Culture) தொடர்புடையவற்றிலிருந்து தொடர்பற்றதைத் தெரிவு செய்க.
காலோ ஜெனிசிஸ்
கேமிட்டோ ஜெனிசிஸ்
ரைசா ஜெனிசிஸ்
சொமாட்டிக் எம்ப்ரியோஜெனிசிஸ்
49.
உடலக்கருவுருவாக்கம் பயன்படுத்தப்படாத தாவரம்
ஒரைசா சாட்டைவா
ஹார்டியம் வல்ஃகேர்
பைகஸ் பெங்காலியன்சிஸ்
அவினா சாட்டைவா
50.
M.S வளர்வூடகத்தில் சேர்க்கப்பட்ட வளர்ச்சி ஹார்மோன்
ஆக்ஸின்கள் மற்றும் ஜிப்ரலின்கள்
IAA மற்றும் கைனடின்கள்
ஜிப்ரலின்கள் மற்றும் சைட்டோகைனின்
ஆக்ஸின் மற்றும் ABA
51.
மெல்ச்சர் மற்றும் குழுவினர் உருவாக்கியது
நிக்கோட்டியானா சிற்றினத்தின் உடல கலப்பியம்
உருளை மற்றும் தக்காளி பேரினங்களுக்கிடையே உருவான 'போமாட்டோ'
நிக்கோட்டியான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ்டோர்ஃபி
பூக்கும் தாவரங்களில் ஆய்வுக்குழாய் (Invitro) கருவுறுதல்
52.
ஒற்றை மடியக் கரு வினை ஆய்வுக்கூட சோதனை முறையில் இந்திய அறிவியலாளர்கள் எதில் இருந்து உருவாக்கினர்
நிக்கோட்டியாணாவின் சூல்
டத்தூராவின் மகரந்தப் பை
டாலியாவின் கேமீட்
கேரட்டின் சைகோட்
53.
தவறான கூற்றைக் கண்டறி
சீம்பாலில் ________
அதிக அளவு லாக்டோஸ்
கொழுப்பு இல்லை
அதிக புரதங்கள்
விட்டமின் A
54.
பொருத்துக
| 1 | அம்னியான் | i | சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியாகிறது. |
| 2. | கோரியான் | ii | இரத்த செல்களின் மூலாதாரம் |
| 3. | கரு உணவுப்பை | iii | தாய்சேய் இணைப்புத்திசு |
| 4. | ஆலன்டாயில் | iv | கரு வெப்பநிலை பராமரிப்பு |
I-iv, II-iii,III-ii,IV-i
I-i,II-ii,III-iii,IV-iv
I-ii,II-iii,III-iv,IV-i
I-iii,II-iv,III-i,IV-ii
55.
இடம் மாறிய கர்ப்பத்தில் 95%_______ ல் நடைபெறும்.
அண்டகம்
அண்ட நாளம்
கருப்பை
கருப்பை முகப்பு
56.
ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் ________ இரட்டையர்கள்
சயாமிய
உருவ ஒற்றுமை கொண்டவர்கள்
இரு கருமுட்டை இரட்டையர்கள்
உருவம் மாறுபட்டவர்கள்
57.
கருப்பை உட்சுவரில் கரு பதியும்போது ________
100
200
300
1 மில்லியன்
58.
ஆண்கள் தங்கள் வாழ்நாளில் உற்பத்தி செய்யும் விந்தணுக்களின் எண்ணிக்கை
ஒரு மில்லியன்
500 மில்லியன்
300 மில்லியன்
400 மில்லியன்
59.
மார்பக வளர்ச்சி தொடங்கும் காலம்
பிறப்பு
பூப்பெய்தல்
விடலைப் பருவம்
பால் சுரக்கும் காலம்
60.
எரியோலார் சுரப்பிகள் உள்ள இடம்
விந்தகம்
அண்டகம்
கலவிக் கால்வாய்
பால் சுரப்பி
61.
ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.
ஸ்கீன்ஸ் சுரப்பி
பர்த்தோலின் சுரப்பி
பால் சுரப்பி
வியர்வைச் சுரப்பி
62.
குழந்தை பிறப்பின்போது, கருப்பையின் எப்பகுதி வலுவான சுருக்கங்களை ஏற்படுத்தும்.
எண்டோமெட்ரியம்
மையோமெட்ரியம்
பெரிமெட்ரியம்
குவிமுகடு
63.
மனித பால்நிர்ணய முறையும் ______ முறையும் ஒன்றாகும்.
தேனீ
கரப்பான் பூச்சி
பழப்பூச்சி
எறும்பு
64.
பெர்னஸ்டின் ______ கண்டறிந்தார்
Rh காரணி
இரத்த வகுப்புகளின் பல்கூட்டு அல்லீல்கள்
பார் உறுப்பு
லியான் கொள்கை
65.
ஹீமோபீலியா அறிவித்தவர்
ஜாண் கோட்டோ
டிஜோ மற்றும் லீவான்
பார் பெர்ட்ராம்
மேரிலியான்
66.
இது ஒரு மெண்டலிய குறைபாடு அல்ல.
பட்டாவ் சின்ட்ரோம்
அல்பீனிசம்
தலாசிமியா
பினைல் கீட்டோநியூரியா
67.
ஹீமோபீலியா ஜீன்களுக்கு தாங்கிகளாக விளங்குகின்ற பெண்கள் _________ %
100
50
70
25
68.
_______ % குரோமோசோம்களில் இணையும் பகுதிகள் இல்லை
90%
85%
95%
59%
69.
'Rh' எதிர்பொருள் இந்த வகையைச் சார்ந்தது.
IgA
IgG
IgE
IgM
70.
இரத்த வகைகளின் எதிர்ப்பொருள் தூண்டிகள் இதில் காணப்படுகின்றன.
விலங்குகளில் பால்
விந்துத்திரவம்
சிறுநீர்
அனைத்தும்
71.
அரிதான இரத்த வகை
A
B
AB
O
72.
விந்தக நிர்ணயக்காரணி என்பது
X
Y
ஆட்டோசோம்
மேற்கூறிய ஒன்றுமில்லை
73.
கூற்று : பாலூட்டும் கால மாதவிடாயின்மை இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை
காரணம் : இது இயல்பான அண்ட செல்லாக்கச் சுழற்சியை மாதங்கள் தாமதமாக்கும்.
கூற்று: சரி, காரணம் தவறு
கூற்று காரணம் இரண்டும் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
74.
மலட்டுத்தன்மைக்கு எதிரான விட்டமின்
A
D
E
B
75.
பாப் பூச்சு சோதனை மூலம் அறிவது
பிறப்புறுப்பு மரு
கருப்பை வாய் புற்று
மேகப்புண்
கேண்டிடியாசிஸ்
76.
பொருந்தாத ஒற்றைச் சொல் எது?
பாக்டீரியா, வைரஸினால் மறு உருவாகுபவை
கிளாமிடியாசிஸ்
பிறப்புறுப்பு அக்கி
பிறப்புறுப்பு மரு
டிரைகோமோனியாசிஸ்
77.
கூற்று : இனப்பெருக்க உறுப்புகளில் யானைக்கால் நோய்.
காரணம்: இது கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் கிருமியால் வரும்.
கூற்று, காரணம் இரண்டும் சரி
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு
78.
பொருந்தாத கூற்று எது?
இனஉறுப்புகளின் வெளிப்பகுதியில் கடினமான புடைப்பு
கருப்பை வாயில் கடினமான புடைப்பு
மலவாயைத் சுற்றி கடினமான புடைப்பு
அண்டநாளத்தில் கடினமான புடைப்பு
79.
சரியான கூற்று காண்
வேரிகோசீல் பெண்களுக்கு ஏற்படும்.
உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களுக்கு ஏற்படும்.
ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல்
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
80.
பாலுறுப்பின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள் மேகப்புண்ணின்______ நிலையில் தோன்றும்.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
எதுவுமல்ல
81.
தூது RNA (mRNA) வில் ஒரு குறியீடு 5' - AUG - 3' என்றால் tRNA வில் அது இணைவது
5' - UAC - 3'
5' - CAU - 3'
5' - AUG - 3'
5' - GUA - 3'
82.
மொழிப்பெயர்தலை தொடங்குவதற்கு தூது mRNA முதலில் எந்த பகுதியில் பிணைகிறது.
சிறிய ரிபோசோம் துணை அலகு
பெரிய ரிபோசோம் துணை அலகு
முழு ரிபோசோம்
எதுவுமில்லை
83.
அமினோ அமிலம் கடத்து RNA வின் எந்த முனையில் இணைகிறது
5' முனை
3' முனை
எதிர்க்குறியீடு
D \(\psi \) C வளையம்
84.
DNA நியூக்ளியோடைடுகள் இணைந்திருக்கக் காரணம்
குளுக்கோசிடிக் பிணைப்புகள்
பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகள்
பெப்டைடு பிணைப்புகள்
ஹைட்ரஜன் பிணைப்புகள்
85.
நியூக்ளியோசைடில் நியூக்ளியோடைடிலுள்ள எது காணப்படுவதில்லை
காரம்
சர்க்கரை
பாஸ்பேட் தொகுப்பு
ஹைட்ராக்ஸைல் தொகுப்பு
86.
டி ஆக்ஸிரிபோஸ் மற்றும் ரிபோஸ் இவை ________________ சர்க்கரை
ஹெக்ஸோஸ்
டிரையோஸ்
பென்டோஸ்
பாலிசாக்கரைடு
87.
DNA மற்றும் ஹிஸ்டோனின் மின் ஆற்றல்
இரண்டு நேர்மின்னாற்றல்
இரண்டும் எதிர்மின்னாற்றல்
எதிர் மற்றும் நேர்மின்னாற்றல்
பூஜ்யம்
88.
எக்ஸ் - கதிரியக்க சிதறல் வழி பெறப்பட்ட படங்களின் ஆய்வினை மேற்கொண்டவர்கள்
ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக்
பிராங்கல் கான்ராட் மற்றும் சிங்கர்
மௌரில் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் பிராங்க்ளின்
கில்பர்ட் மற்றும் ரூஸ்வெல்ட்
89.
DNA வில் 5' என்பது குறிப்பது
சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் (OH) ஹைட்ராக்சைல் தொகுப்பு இணைந்துள்ளது.
சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.
நைட்ரஜனுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.
பாஸ்பரஸுடன் நைட்ரஜன் தொகுப்பு இணைந்துள்ளது.
90.
அடுத்தடுத்த நியுக்ளியோடைடுகளுக்கிடையேயான சர்க்கரை மூலக்கூறுகளை இணைக்கும் வேதிப் பிணைப்பு
ஹைட்ரஜன் பிணைப்பு
ஹைட்ராக்சைல் பிணைப்பு
பாஸ்போ - டை - எஸ்டர் பிணைப்பு
எஸ்டர் பிணைப்பு
1.
(d)
எஸ்செரிசியா கோலையின் பிளாஸ்மிடு DNA
2.
(d)
வெக்டர் DNA
3.
(d)
ஆ மற்றும் இ இரண்டும்
4.
(a)
H.G. கோரானா
5.
(c)
இன்வர்டேஸ்
6.
(b)
எட்வர்டு ஜென்னர்
7.
(a)
புரோஸஸ் பொறியியல்
8.
(b)
ORI
9.
(d)
இவையனைத்தும்
10.
(d)
கன சதுரம்
11.
(a)
காரட் புல் அலர்ஜி உண்டாக்கும்
12.
(d)
எபிதீலியம் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது
13.
(b)
எண்டோதீசியம்
14.
(b)
எருக்கு
15.
(a)
எண்டோதீசியம், இடையடுக்கு, டபீட்டம்
16.
(b)
காரட்
17.
(a)
சொலானம் டியூபரோசம்
18.
(b)
மொட்டு ஒட்டுதல்
19.
(a)
வேர் போத்துகள்
20.
(c)
இமாஸ்குலேஷன்
21.
(a)
துகள் கோட்பாடு
22.
(b)
ஆய்வுக் கட்டுரைகள்
23.
(c)
தொடர்ச்சியற்ற வேறுபாடு
24.
(a)
மரபணு ஓட்டம்
25.
(a)
நிலைப்படுத்துதல்
26.
(c)
உடைப்பு முறை
27.
(c)
உடைப்பு
28.
(b)
வேறுபாடு
29.
(b)
வேறுபாடு
30.
(d)
ஊடு கடத்தல் மரபியல்
31.
(c)
பேட்சன்
32.
(d)
ஓங்கு தன்மை
33.
(c)
தொடர்ச்சியற்ற வேறுபாடு
34.
(d)
வாலஸ்
35.
(a)
டார்வின் வேறுபாடுகள் பற்றிய முறைமையை விளக்கினார்.
36.
(d)
ஸ்பென்சர்
37.
(a)
ஹைன்ரிச்
38.
(d)
அனைத்தும்
39.
(d)
பறவை - 4 அறைகளையுடைய இதயம்
40.
(c)
கேத்தராந்தஸ் ரோசியஸ்
41.
(c)
உடலக் கலப்பினமாக்கல்
42.
(b)
உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த
43.
(b)
செல்சுவரைக் கரைத்து புரோட்டோபிளாஸ்ட்டுகளை வெளியேற்றும்
44.
(d)
M.S ஊடகம்
45.
(c)
எம்ப்ரியாய்டுகள்
46.
(d)
வடிகட்டுதல் (Filtration)
47.
(a)
DNA வங்கி
48.
(b)
கேமிட்டோ ஜெனிசிஸ்
49.
(c)
பைகஸ் பெங்காலியன்சிஸ்
50.
(b)
IAA மற்றும் கைனடின்கள்
51.
(b)
உருளை மற்றும் தக்காளி பேரினங்களுக்கிடையே உருவான 'போமாட்டோ'
52.
(b)
டத்தூராவின் மகரந்தப் பை
53.
(a)
அதிக அளவு லாக்டோஸ்
54.
(a)
I-iv, II-iii,III-ii,IV-i
55.
(b)
அண்ட நாளம்
56.
(a)
சயாமிய
57.
(a)
100
58.
(b)
500 மில்லியன்
59.
(b)
பூப்பெய்தல்
60.
(d)
பால் சுரப்பி
61.
(a)
ஸ்கீன்ஸ் சுரப்பி
62.
(b)
மையோமெட்ரியம்
63.
(c)
பழப்பூச்சி
64.
(b)
இரத்த வகுப்புகளின் பல்கூட்டு அல்லீல்கள்
65.
(a)
ஜாண் கோட்டோ
66.
(a)
பட்டாவ் சின்ட்ரோம்
67.
(b)
50
68.
(c)
95%
69.
(b)
IgG
70.
(d)
அனைத்தும்
71.
(c)
AB
72.
(b)
Y
73.
(a)
கூற்று: சரி, காரணம் தவறு
74.
(c)
E
75.
(b)
கருப்பை வாய் புற்று
76.
(d)
டிரைகோமோனியாசிஸ்
77.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி
78.
(d)
அண்டநாளத்தில் கடினமான புடைப்பு
79.
(d)
ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.
80.
(a)
முதல்
81.
(a)
5' - UAC - 3'
82.
(a)
சிறிய ரிபோசோம் துணை அலகு
83.
(b)
3' முனை
84.
(b)
பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகள்
85.
(c)
பாஸ்பேட் தொகுப்பு
86.
(c)
பென்டோஸ்
87.
(c)
எதிர் மற்றும் நேர்மின்னாற்றல்
88.
(c)
மௌரில் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் பிராங்க்ளின்
89.
(b)
சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.
90.
(c)
பாஸ்போ - டை - எஸ்டர் பிணைப்பு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards