12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
தாவரவியல் - பாரம்பரிய மரபியல்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மெண்டல் தாவர ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?
2.
மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?
3.
இனத்தொகை பாரம்பரியவியல் என்றால் என்ன?
4.
மரபணு இடையீட்டுச் செயல் என்றால் என்ன?
5.
மெண்டலிசம் (அ) மெண்டலிய மரபியல் என்றால் என்ன?
6.
F2 சந்ததி என்றால் என்ன?
7.
கலப்பினம் செய்தல் என்றால் என்ன?
8.
பிற்கலப்பு என்றால் என்ன?
9.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
10.
உண்மை பெருக்கம் அல்லது தூய்கால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?
1.
(i) மெண்டலின் பகுப்பாய்வு, அனுபவ அறிவு.
(ii) கணித மற்றும் புள்ளியியல் அறிவின் பயன்பாடு நிகழ்விரைவு முறைகளைக் கையாண்டது.
(iii) எண்ணிக்கைகள் விவரங்கள் துல்லியமான விரிவான பதிவுகள்.
(iv) கவனமாக திட்டமிட்ட சோதனைகள்
(v) எடுத்துக் கொண்ட ஆய்வுத் தாவரம் தோட்டப் பட்டாணி (தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள ஏழு எதிரிடைப்பண்புகள்) இவையனைத்துமே மெண்டலின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
2.
மரபணுக்கள், புற அமைப்பு, மற்றும் உயிர்ச் செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவு.
3.
இது ஒரு இனத்தொகையில் காணப்படும் பாரம்பரியம் சார்ந்த வேறுபாடுகளையும், பல்வேறு கால, இட சூழ்நிலைகளில் மரபணுக்களில் (அ) அல்லீல்கள் ஏற்படும் நிரல் விகிதம் குறித்து அறியும் இயலாகும்.
4.
ஒரு புறத்தோற்றப் பண்பு ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட மரபணுக்களால், ஒவ்வொன்றும் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அல்லீல்களைக் கொண்டுள்ள மரபணுத் தொகுப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு மரபணு இடைச்செயல் என்று பெயர். எ.கா: மறைத்தல் பாரம்பரியம்
5.
தோட்டப்பட்டாணி தாவரத்தில் மெண்டல் மேற்கொண்ட கலப்புறுத்த ஆய்வுகள், தாவர கலப்புயிரி முறைகள் அடிப்படையில் கிரிகர் மெண்டல் உருவாக்கிய பாரம்பரியம் சார்ந்த கருதுகோள்களையும் விதிகளையும் விளக்குவதே மெண்டலிய மரபியல் தத்துவம் (அ) மெண்டலிசம் - இது நவீன மரபியலுக்கு அடிப்படையாக அமைந்தது எனவே மெண்டல் மரபியல் தந்தை எனப்படுகிறார்.
6.
F1 சந்ததியை தற்கருவுறுதலுக்கு உட்படுத்தி அதன் மூலம் பெறும் 2ம் மகவு சந்ததிக்கு F2 சந்ததி என்று பெயர்
7.
இரு வேறுபட்ட பண்புகளை உடைய தாவரங்களைக் கலப்பு செய்து அதனால் F1 சந்ததியில் சில சிறப்புப் பண்புகளைப் பெறுவதற்கு கலப்பினம் செய்தல் என்று பெயர்
8.
(i) முதல் மகவுச்சந்ததியை இரு பெற்றோர்களில் ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பு செய்தல்.
(ii) முதலாவது - ஓங்கு பெற்றோருடன் கலப்பு செய்யும் போது F2 சந்ததியில் தோன்றும்.
(iii) மாறாக - ஒடுங்கு தன்மை கொண்ட பெற்றோருடன் கலப்பு செய்யும் போது இரண்டும் புறத்தோற்றப் பண்புகளும் 1:1 வீதத்தில் தோன்றுகிறது. இதற்குச் சோதனைக் கலப்பு என்று பெயர்.
(iv) ஒடுங்கு தன்மை பிற்கலப்பு, கலப்புயிரியின் மாறுபட்ட பண்பினைவு தன்மையை அறிய உதவுகிறது.
9.
(i) 1900 இல் டி - விரிஸ் கோரன்ஸ் & வான் செர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறு ஆய்வு செய்தனர்.
(ii) மெண்டலின் ஆய்வுகள் 1865 இல் கண்டறியப்பட்டாலும் அது உலகம் 35 ஆண்டுகள் ஆயிற்று.
10.
(i) தொடர்ந்து தற்கலப்பு செய்யும் போது (அல்லது) தன் மகரந்தச் சேர்க்கைக்கு போது, தொடர்ந்து ஒரே புறத்தோற்ற பண்புள்ள தாவரங்களை உருவாக்குவதற்கு உண்மைப் பெருக்கம் (அல்லது) தூய கால் வழிப் பெருக்கம் என்று பெயர்.
(ii) இவை பெற்றோர் பண்பைக் கொண்டிருப்பதால் (ஹோமோசைகஸ்) எனப்படும்.
(iii) இதனால் ஒத்த புற, ஜீனாக்கம் கொண்ட தாவரங்களை உருவாக்குவதால், இதற்கு தூய கால் வழிப் பெருக்கம் என்று பெயர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards