12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இந்தியாவினால் அறிவு சார் சொத்துரிமையின் பல்வேறு கூறுகள் யாவை?
2.
இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்களையும் அவை பெறப்படும் தாவரங்களையும் அட்டவணைப்படுத்துக.
3.
பிரிகூறு என்றால் என்ன?
4.
திசு வளர்ப்பில் உருவாக்கப்படும் சிறு செடிகளை ஏன் வன்மையாக்குதலுக்கு உட்படுத்த வேண்டும்?
5.
MS ஊடகத்தில் காணப்படும் சிறு மூலக்கூறுகள் யாவை?
6.
மறுவேறுபாடுறுதல் (Redifferentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (Dedifferentiation) வேறுபடுத்துக.
7.
"கருவுறு" பற்றி நீ அறிவது என்ன?
8.
செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.
9.
வளர்ப்பு செயல்முறையின் போது, வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியினை நீர் எவ்வாறு தவிர்ப்பாய்? நுண்ணுயிர்களை நீக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமுறைகள் யாவை?
10.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

1.
இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமை:
2.
| இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள் | தாவரங்கள் | பயன்கள் |
|---|---|---|
| டிகாக்சின் | டிஜிடாலிஸ் பர்பூரியா/td> | இதயத்திற்கு மருந்து |
| கோடின் | பப்பாவர் சோம்னிஃபெரம் | வலிநிவாரணி |
| கேப்சைசின் | கேப்சிகம் அன்னும் | வாதவலியை குணப்படுத்த |
| வின்கிரிஸ்டைன் | கேதராந்தஸ் ரோசியஸ் | புற்றுநோய்க்கு எதிர்மருந்து |
| குவினைன் | சின்கோனா ஆஃபிசினாலிஸ் | மலேரியா எதிர்மருந்து |
3.
தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தை அதிக அளவில் வளர் ஊடகத்தில் உருவாக்குவதற்குத் தேவைப்படும் தாவரத் திசுவின் கூறு பிரிகூறு எனப்படும்.
4.
ஆய்வக சோதனை முறையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஈரப்பதமான அறையில் வளர்க்கப்பட்ட நாற்றுருக்களை மாறுபடும் இயற்கைச் சூழலான மண், ஒளி, வெப்பம் ஆகியவற்றிற்குப் பழக்கப்படுவதே வன்மையாக்குதல் எனப்படும். இதனால் அது இயல்பாக வளரும் திறனை, தகவமைத்துக் கொள்கிறது.
5.
1. சோடியம் மாலிப்டேட்
2. குப்பிரிக் சல்பேட்
3. கோபால்ட் குளோரைடு
6.
| மறுவேறுபாடுறுதல் | வேறுபாடிழத்தல் |
|---|---|
| ஏற்கனவே வேறுபாடற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும். | முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறிக் கேலஸ் திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி. |
7.
(i) கேலஸ் திசுவிலிருந்து நேரடியாக உருவான கருக்களுக்கு உடல்கருக்கள் (அ) கருவுருக்கள் என்று பெயர்.
(ii) இவை ஆய்வுக்கூட சோதனை முறை - வளர்ப்பு செல்களிலிருந்து முன்கருசெல்களாகி பின்னர் கருவுருக்களாக வேறுபாடடைகின்றன.
(iii) பின்னர் திறன் மிக்க நாற்றுக்களை வழங்கி வன்மையாக்குதலுக்கு பின் முழுத் தாவரங்களாகின்றன.
பயன்கள்:
(i) செயற்கை விதைகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
(ii) எ.கா:
அல்லியம் சட்டைவம்,
ஹார்டியம் வல்கேர்,
ஒரைசா சட்டைவா,
சியா மெய்ஸ்.
8.
வரையறை:
சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பையோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை - செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
9.
நுண்ணுயிரி நீக்கம் என்பது வளர்ப்பு ஊடகத்திலிருந்து, நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களையும், பூஞ்சைகளையும் நீக்கும் தொழில்நுட்பமாகும்.
10.
இது திசு வளர்ப்பின் அடிப்படைத் தொழில்நுட்ப முறை
2) ஊடகம் தயாரித்தல்
3) வளர்ப்புச் சூழல்
4) கேலஸ் தூண்டப்படுதல்
5) கருவுருவாக்கம்
6) வன்மையாக்குதல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards