12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கீழ்க்காணும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி ஆகியவற்றைக் காண்க
y=2\(\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }+4x\frac { dx }{ dy } \)
2.
ஒரு விவசாயி தனது 100 ஏக்கர் பண்ணையில் மூன்று வகையான பயிர்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளார். இலாபமானது மழை மற்றும் பருவநிலையைப் சார்ந்திருக்கும். அந்த விவசாயி மழை அளவை அதிகம், சராசரி மற்றும் குறைவு என மூன்று வகையாக வகைப்படுத்துகிறார். ஒவ்வொரு வகையான பயிரிலும் அவர் எதிர்பார்க்கும் இலாபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான பயிரை அவர் பயிரிடுவார் என்பதை முடிவு செய்ய (i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும் (ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றை பயன்படுத்தி காண்க.
3.
பாய்சான் பரவலுக்கான இரு எடுத்துக்காட்டுகள் எழுதுக.
4.
தமிழ்நாட்டிலுள்ள ஒரு பள்ளியில், 1000 மாணவர்களைக் கொண்ட ஒரு மாதிரியில் அவர்களது சராசரி எடை 119 பவுண்டுகளாக (lbs) உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாணவர்களின் சராசரி எடை 120 பவுண்டுகளாகவும், (lbs) திட்டவிலக்கம் 30 பவுண்டுகளாவும் (lbs) இருக்குமானால், சராசரிக்கான திட்டப்பிழையைக் கணக்கிடுக
5.
ஒரு வானொலிக் குழாயின் ஆயுட்காலமானது (மணி நேரங்களில்) பின்வரும் நிகழ்தகவு அடர்த்திச் சார்பை கொண்டிருக்கிறது

எனில், அதன் பரவல் சார்பை காண்க.
6.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு வரைபட முறையின் போக்குக் கோட்டைப் பொருத்துக
| ஆண்டு | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 |
| விற்பனை (டன்களில்) | 30 | 46 | 25 | 59 | 40 | 60 | 38 | 65 |
7.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து விடுபட்ட உறுப்புகளைக் காண்க.
| x | 0 | 5 | 10 | 15 | 20 | 25 |
| y | 7 | 11 | - | 18 | - | 32 |
8.
அளிப்புச் சார்பு p =7+x, x =5 எனும்போது உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
9.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\sqrt { 1+x+{ x }^{ 2 } } \)
10.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 5 & 6 \\ 7 & 8 \end{matrix} \right) \)
11.
கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்குப் பொருத்தமான முறையில் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | 2002 | 2012 | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| A | 10 | 20 | 16 | 10 |
| B | 12 | 34 | 18 | 42 |
| C | 15 | 30 | 20 | 26 |
12.
கிராம கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டர் மற்றும் திட்டவிலக்கம் 100 லிட்டர் ஆகும். ஒரு நாள் 800 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்வதற்கான விகிதசாரத்தினைக் கணக்கிடுக.
13.
கொடுக்கப்பட்ட அளித்தல் அணியின் உகந்த தீர்வை
(i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்
(ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றைப் பயன்படுத்தி காண்க.
14.
தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது

இங்கு ஒரு k மாறிலி எனில்,\(k=\frac { 1 }{ 18 } \) என நிறுவுக.
15.
கீழ்க்கண்ட சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி,
| டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணை | |||||||
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
கீழ்க்கண்ட அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு முழுமைத் தொகுதியில் உள்ள 8585 குழந்தைகளிலிருந்து 10 குழந்தைகளைக் கொண்ட மாதிரியை உருவாக்குக.
| உயரம் (செ.மீ) | 105 | 107 | 109 | 111 | 113 | 115 | 117 | 119 | 121 | 123 | 125 |
| குழந்தைகளின் எண்ணிக்கை | 2 | 4 | 14 | 41 | 83 | 169 | 394 | 669 | 990 | 1223 | 1329 |
| உயரம் (செ.மீ) | 127 | 129 | 131 | 133 | 135 | 137 | 139 | 141 | 143 | 145 | |
| குழந்தைகளின் எண்ணிக்கை | 1230 | 1063 | 646 | 392 | 202 | 79 | 32 | 16 | 5 | 2 |
16.
f(x)=x2+3x மற்றும் h = 1 எனில் Δf(x)=2x+4 என நிறுவுக.
17.
18.
ரூ.6,40,000 விலையுள்ள ஒரு இயந்திரமானது f (t) = 20000 t (t -ஆண்டுகளில்) என்ற சேமிப்பு விகிதச் சார்பின் செலவு சேமிப்புடன் ஈடு செய்ய எத்தனை ஆண்டுகளாகும்?
19.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
(ex+1)2ex
20.
மெரினா கடற்கரையில் இரண்டு சிறுமிகள் குதிரை சவாரி மற்றும் கிவாட் பைக் சவாரியை மணி நேர வாடகையில் விளையாடுகிறார்கள். மே மாதத்தின் போது சிறுமி கெரன் ரூ.780-ம் சிறுமி பெனிட்டா ரூ.560-ம் செலவு செய்தார்கள். அதன் விவரம் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| பெயர் | பயன்படுத்திய காலம் (மணிகளில்) | மொத்த செலவு (ரூ) | ||
| குதிரை சவாரி | கிவாட் பைக் சவாரி | |||
| கெரன் | 3 | 4 | 780 | |
| பெனிட்டா | 2 | 3 | 560 | |
இரண்டு விளையாட்டுகளுக்கான ஒரு மணி நேர வாடகையை அணிக்கோவை முறையில் காண்க.
21.
ஒரு சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு சார்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன

எனில் P(|X|≤2) நிகழ்தகவை மதிப்பிடவும்.
22.
1600 மாணவர்களை உடைய மாதிரியில், மாணவர்களின் சராசரி நுண்ணறிவு ஈவு 99. சராசரி 100 மற்றும் திட்டவிலக்கம் 15 கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து அக்கூறு எடுக்கப்பட்டதா எனச் சோதிக்க. (5% முக்கியத்துவ மட்ட சோதனையில்)
23.
வரையறு: இயல்நிலைப் பரவல்.
24.
25.
மீச்சிறு செலவு முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படைத் தீர்வைக் காண்க.
26.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
27.
28.
ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| வருடம்:x | 1941 | 1951 | 1961 | 1971 | 1981 | 1991 |
| மக்கள்தொகை (இலட்சியத்தில்):y | 20 | 24 | 29 | 36 | 46 | 51 |
இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1946 –ம் ஆண்டுக்கான மக்கள் தொகையைக் காண்க.
29.
நியூட்டனின் இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களிலிருந்து 1905 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
| வருடம் | 1891 | 1901 | 1911 | 1921 | 1931 |
| மக்கள்தொகை | 98,752 | 1,32,285 | 1,68,076 | 1,95,670 | 2,46,050 |
30.
வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்க y2dx+(xy+x2)dy=0
31.
திரு. அருள் என்பவர் ABC வங்கியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.10,000 -ஐ ஆண்டிற்கு 10% கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு செலுத்துகிறார். 5 ஆண்டுகளின் முடிவில் அவர் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகை எவ்வளவு? (e0.5=1.6487)
32.
மதிப்பிடுக: \(\int { \frac { { xe }^{ x } }{ (1+x)^{ 2 } } } \)dx
33.
மதிப்பிடுக: \(\int { { \left( \log x \right) }^{ 2 } } dx\)
34.
‘a’ மற்றும் ‘b’ இன் எம்மதிப்புகளுக்கு x + y + z = 6, x + 2y + 3z = 10, x + 2y + az = b என்ற சமன்பாடுகள்
(i) எந்த தீர்வும் பெற்றிராது
(ii) ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும்
(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என ஆராய்க.
35.
\(\bar { X } \) வரைபடம் என்பது _____.
பண்புகளையுடைய கட்டுப்பாட்டு வரைபடம்
மாறிகளைக் கொண்ட கட்டுப்பாட்டு வரைபடம்
பண்புகள் மற்றும் மாறி இல்லா கட்டுப்பாட்டு வரைபடம்
பண்புகள் மற்றும் மாறிகள் கொண்ட கட்டுப்பாடு வரைபடம்
36.
ஒழுங்கற்ற இயற்கை ஏற்படுத்தும் மாறுபாடுகள் என்பது _____.
தற்செயல் விளைவு
தற்செயலற்ற விளைவு
மனிதனால் ஏற்படக்கூடிய விளைவு
அனைத்தும்
37.
திட்ட இயல்நிலை அட்டவணையை பயன்படுத்துகையில் z = 2.18-க்கு வலப்புறம் மற்றும் z= -1.75 –க்கு இடதுபுறம் அமையும் மதிப்புகளுக்கான நிகழ்தகவுகளின் கூடுதலானது ______.
0.4854
0.4599
0.0146
0.0547
38.
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின் விசை மாற்றுக்குமிழ்களில் (Switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது.
2.5 e-1
e-1
2 e-1
இவை ஏதுமில்லை
39.
40.
வோகலின் தோராய முறையில் உள்ள பெனாலிட்டி என்பது அந்த நிரை/நிரலிலுள்ள எதன் வித்தியாசத்தை குறிக்கிறது.
மிகப்பெரிய இரண்டு எண்கள்
மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்கள்
மிகச்சிறிய இரண்டு எண்கள்
இவற்றில் ஏதுவுமில்லை
41.
மதிப்பீட்டு அளவையானது பண்பளவையில் குறித்த அனைத்து மதிப்பீடுகளையும் உள்ளடக்கிய தரவுகளைப் பெற்றிருந்தால் அது __________ வாய்ந்தது ஆகும்.
திறன்தன்மை
நிறைவுத்தன்மை
பிழையற்ற தன்மை
நிலைத்தன்மை
42.
\(P[|\hat { \theta } -\theta |<\varepsilon ]\rightarrow \infty ,\varepsilon >0,\) எனில் \(\hat { \theta } \) என்பது \(\theta \)-ன் ________ உடைய மதிப்பீட்டு அளவையாகும்.
திறன்தன்மை
நிறைவுத்தன்மை
பிழையற்ற தன்மை
நிலைத்தன்மை
43.
சமவாய்ப்பு மாறியானது குறை மதிப்புகளை பெறும் எனில், அந்த குறை மதிப்புகள் பெறுவது _____.
நேர்மறை நிகழ்தகவுகள்
எதிர்மறை நிகழ்தகவுகள்
நிலையான நிகழ்தகவுகள்
சொல்வது கடினம்
44.
இரண்டு புள்ளிகளுக்கு இடையில் எந்த விதமான மதிப்பும் அனுமானிக்கலாம் எனும் மாறியானது
தனித்த சமவாய்ப்பு மாறி
தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி
தனித்த கூறுவெளி
சமவாய்ப்பு மாறி
45.
m மற்றும் n என்பவை மிகை முழுக்கள் எனில் ΔmΔnf(n)= _____.
Δm+nf(x)
Δmf(x)
Δnf(x)
Δm-nf(x)
46.
Δf(x)= ___.
f(x+h)
f(x)-f(x+h)
f(x+h)-f(x)
f(x)-f(x-h)
47.
f(D)y=eax இங்கு f(D)=(D-a)2 என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் சிறப்புத்தொகை ____.
\(\frac{x^2}{2} e^{a x}\)
xeax
\(\frac { x }{ 2 } \)eax
x2eax
48.
\(\frac { { d }^{ 4 }y }{ dx^{ 4 } } -\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\frac { dy }{ dx } \)=3 என்ற வகைக்கெழு சமன்பாட்டின் படி ஆனது ______.
1
2
3
4
49.
இறுதிநிலை செலவுச் சார்பு MC=\(100\sqrt { x } \), T.C=0 மற்றும் வெளியீடு 0 எனில் சராசரிச் சார்பு AC ஆனது____.
\(\frac { 200 }{ 3 } x^{ \frac { 1 }{ 2 } }\)
\(\frac { 200 }{ 3 } x^{ \frac { 3 }{ 2 } }\)
\(\frac { 200 }{ 3x^{ { 3/ 2 } } } \)
\(\frac { 200 }{ 3x^{ { 1/ 2 } } } \)
50.
தேவை x -க்கு விலை p -ஐ பொருத்து தேவை நெகிழ்ச்சி ஓர் அலகு எனில், ___.
வருவாய் ஒரு மாறிலி
செலவுச்சார்பு ஒரு மாறிலி
இலாபம் ஒரு மாறிலி
இவை ஏதும் இல்லை
51.
\(\int _{ 0 }^{ 4 }{ \left( \sqrt { x } +\frac { 1 }{ \sqrt { x } } \right) } \)dx -ன் மதிப்பு ______.
\(\frac { 20 }{ 3 } \)
\(\frac { 21 }{ 3 } \)
\(\frac { 28 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3 } \)
52.
\(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx\)-ன் மதிப்பு ______.
0
2
1
4
53.
x+2y+3z=1, 2x+y+3z=2, 5x+5y+9z=4 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கு _____.
ஒரே ஒரு தீர்வு உண்டு
எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு
தீர்வு இல்லை
மேற்கண்ட ஏதுமில்லை
54.
ஒரு மாறுதல் நிகழ்வு அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்பும் எந்த எண்ணுக்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும்?
2
1
0
3
1.
y = \(2\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }+4x\frac { 1 }{ \left( \frac { dx }{ dy } \right) } \)
\(y\frac { dy }{ dx } =2\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }+4x\)
∴ வரிசை=2, படி=3
2.
(i) மீச்சிறுவின் மீப்பெரு மதிப்பு
(2000, 3500, 4000) ன் மீப்பெரு மதிப்பு = 4000 எனவே பயிர் C மிக சிறந்த பயிர் ஆகும்.
(ii) மீப்பெருவின் மீச்சிறு
(8000, 5000, 5000) ன் மீச்சிறு மதிப்பு = 5000, பயிர் B மற்றும் பயிர் C சிறந்த பயிர் ஆகும்.
3.
(i) ஒரு கன செ.மீ இல் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை.
(ii) தட்டச்சு செய்யப்பட்ட ஒரு பக்கத்தில் உள்ள தட்டச்சுப்பிழைகளின் எண்ணிக்கை.
(iii) ஒரு வினாடியில் ஏற்படும் மின்னலின் எண்ணிக்கை.
4.
\(\mathrm{n} =1000, \bar{x}=120 \mathrm{lbs} \)
\(\hat{\sigma} =\mathrm{s}=30 \mathrm{lbs}, \varphi=119 \mathrm{lbs} \)
\(\mathrm{S} . \mathrm{E} =\frac{\hat{\sigma}}{\sqrt{n}}=\frac{s}{\sqrt{n}}=\frac{30}{\sqrt{1000}} =\frac{30}{31.623}=0.9487
\)
5.
\(F\left( x \right) =\int _{ -\infty }^{ x }{ f\left( t \right) } dt\)
= \(\int _{ 100 }^{ x }{ \cfrac { 100 }{ { t }^{ 2 } } dt,x\ge 100 } \)
= \(\left[ \cfrac { 100 }{ -t } \right] ^{ x }_{ 100 },x\ge 100\)
\(F\left( x \right) =\left[ 1-\cfrac { 100 }{ x } \right] x\ge 100\)
6.
7.
நான்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் f(x) ஒரு மூன்றாம் படி பல்லுறுப்புக் கோவை என எடுத்துக் கொள்வோம்.
\(\Delta^4 y_0 =0 \)
\((\mathrm{E}-1)^4 \mathrm{y}_0 =0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{y}_0 =0 \)
\(\mathrm{y}_4-4 \mathrm{y}_3+6 \mathrm{y}_2-4 \mathrm{y}_1+\mathrm{y}_0 =0 \)
\(\mathrm{y}_4-4(18)+6 \mathrm{y}_2-4(11)+7 =0 \)
\(\mathrm{y}_4-72+6 \mathrm{y}_2-44+7 =0 \)
\(\mathrm{y}_4+6 \mathrm{y}_2 =109 \) ...(1)
\((\mathrm{E}-1)^4 \mathrm{y}_1 =0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{y}_1 =0 \)
\(\mathrm{y}_5-4 \mathrm{y}_4+6 \mathrm{y}_3-4 \mathrm{y}_2+\mathrm{y}_1 =0 \)
\(32-4 \mathrm{y}_4+6(18)-4 \mathrm{y}_2+11 =0 \)
\(32-4 \mathrm{y}_4+108-4 \mathrm{y}_2+11 =0 \)
\(4 \mathrm{y}_2+4 \mathrm{y}_4 =151 \) ...(2)
சமன்பாடு (1) மற்றும் (2) ஆகியவற்றைத் தீர்க்க
y2 = 14.25, y4 = 23.5
8.
\( \mathrm{p}=7+x, x=5 \)
\( \mathrm{p}=7+5=12\)
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) \mathrm{d} x \)
\(=60-\int_0^5(7+x) \mathrm{d} x \)
\(=60-\left[7 x+\frac{x^2}{2}\right]_0^5=60-\left(35+\frac{25}{2}\right) \)
\(=25-\frac{25}{2}=\frac{25}{2} \)
P.S=\(\frac{25}{2}\) அலகுகள்
9.
\(\int { \sqrt { { x }^{ 2 }+x+1 } } dx\)
\(=\int { \sqrt { { x }^{ 2 }+x+\frac { 1 }{ 4 } -\frac { 1 }{ 4 } +1 } } dx\)
\(=\int { \sqrt { { \left( x+\frac { 1 }{ 2 } \right) }^{ 2 }+1-\frac { 1 }{ 4 } } } dx\)
\(\int { \sqrt { { \left( x+\frac { 1 }{ 2 } \right) }^{ 2 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) }^{ 2 } } } dx\)
\(\left[ \because \int { \sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } dx=\frac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } } +\frac { { a }^{ 2 } }{ 2 } \log { \left| x+\sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } \right| +c } \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left( x+\frac { 1 }{ 2 } \right) \sqrt { { x }^{ 2 }+x+1 } +\frac { 3 }{ 4(2) } \log { \left| \left( x+\frac { 1 }{ 2 } \right) +\sqrt { { x }^{ 2 }+x+1 } \right| } +c\)
\(=\frac { x+\frac { 1 }{ 2 } }{ 2 } \sqrt { { x }^{ 2 }+x+1 } +\frac { 3 }{ 8 } \log { \left| \left( x+\frac { 1 }{ 2 } \right) +\sqrt { { x }^{ 2 }+x+1 } \right| } +c\)
10.
\(A=\left( \begin{matrix} 5 & 6 \\ 7 & 8 \end{matrix} \right) \) என்க
A -ன் வரிசை 2 x 2, எனவே ρ(A) \(\le \) 2
\(\sim \left( \begin{matrix} 5 & 6 \\ 0 & -2 \end{matrix} \right) \) R2 ⟶ 5R2 -7R1
அணியின் தரம் ρ(A)=2
11.
| பொருள்கள் | 2002 | 2012 | p0q0 | p0q1 | p1q0 | p1q1 | ||
| விலை | அளவு | விலை | அளவு | |||||
| A | 10 | 20 | 16 | 10 | 200 | 100 | 320 | 160 |
| B | 12 | 34 | 18 | 42 | 408 | 504 | 612 | 756 |
| C | 15 | 30 | 20 | 26 | 450 | 390 | 600 | 520 |
| மொத்தம் | 1058 | 994 | 1532 | 1436 | ||||
லாஸ்பியரின் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ L }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 1532 }{ 1058 } \times 100=144.8\)
பாசியின் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ P }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } \times 100=\frac { 1436 }{ 994 } \times 100=144.47\)
12.
சராசரி μ = 800 மற்றும் திட்டவிலக்கம் σ = 100, நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் இருப்பதற்கான நிகழ்தகவு
P(800 < X < 1000)
\(=P\left(\frac{800-800}{100}<z<\frac{1000-800}{100}\right)\)
= P(0 < Z < 2) = 0.4772
எனவே பாலின் அளவு 800 லிட்டருக்கும், 1000 லிட்டருக்கும் இடையில் கொள்முதல் செய்யும் சங்கங்களின் சதவீதம் 47.72 ஆகும்.
13.
(i) மீச்சிறுவின் மீப்பெரு
(5, 7, 9, 8)இன் மீப்பெரு மதிப்பு = 9, எனவே A3 சிறந்த செயல் ஆகும்.
(ii) மீப்பெருவின் மீச்சிறு
(14, 11, 11, 13) - இன் மீச்சிறு மதிப்பு = 11
எனவே A2 மற்றும் A3 சிறந்த செயல் ஆகும்.
14.
இது நிகழ்தகவு நிறை சார்பு என்பதால்
\(\sum_{i=1}^{\infty} p\left(x_i\right) =1 \)
\(p(2)+p(4)+p(6)+p(8) =1
\)
\(2 k+4 k+6 k+k(8-2) =1 \)
\(2 k+4 k+6 k+6 k =1 \)
\(18 k =1 \)
\(k =\frac{1}{18}\) எனவே நிறுவப்பட்டது.
15.
முதலாவதாக முழுமை தொகுதிலுள்ள 8585 குழந்தைகளுக்கும் கொடுக்கப்பட்ட அலைவெண் அட்டவணையைப் பயன்படுத்தி வரிசை எண் குறிப்பிட வேண்டும். உயரம் 105 செ.மீ இல் 2 குழந்தைகள் உள்ளதால், இவ்விரு குழந்தைகளுக்கு 1, 2 என எண்கள் குறிப்பிடவேண்டும். 107 செ.மீ. உயரமுள்ள அடுத்த நான்கு குழந்தைகளுக்கு 3, 4, 5 மற்றும் 6 ஆகிய வரிசை எண்களை குறிக்க வேண்டும். இதேபோல் மற்ற உயரங்கள் கொண்ட குழந்தைகளுக்கும் தொடர் வரிசை எண்களைக் கொண்டு குறியிட வேண்டும். கடைசியாக 145 செ .மீ.உயரமுள்ள குழுவில் இரண்டு குழந்தைகளுக்கு 8584 மற்றும் 8585 ஆகிய எண்களை குறியீடாக வழங்கலாம்.
| உயரம் (செ.மீ.) | குழந்தைகளின் எண்ணிக்கை | குவிவு நிகழ்வெண்(f) |
| 105 | 2 | 2 |
| 107 | 4 | 6 |
| 109 | 14 | 20 |
| 111 | 41 | 61 |
| 113 | 83 | 144 |
| 115 | 169 | 313 |
| 117 | 394 | 707 |
| 119 | 669 | 1376 |
| 121 | 990 | 2366 |
| 123 | 1223 | 3589 |
| 125 | 1329 | 4918 |
| 127 | 1230 | 6148 |
| 129 | 1063 | 7211 |
| 131 | 646 | 7857 |
| 133 | 392 | 8249 |
| 135 | 202 | 8451 |
| 137 | 79 | 8530 |
| 139 | 32 | 8562 |
| 141 | 16 | 8578 |
| 143 | 5 | 8583 |
| 145 | 2 | 8585 |
| Total | 8585 |
முழுமைத் தொகுதியின் அளவு நான்கிலக்க எண் ஆதலால் நமக்கு தேவையான 10மாதிரிகளை அட்டவணையிலிருந்து பெறலாம். அட்டவணையின் முதல் நிரலிருந்து தொடங்கி முழுமை தொகுதியின் அளவான 8585-க்கு மிகாமல் எண்களை தேர்வு செய்து கீழ்கண்டவாறு நிழலிடப்படுகிறது.
| டிப்பெட்டின் சமவாய்ப்பு எண் அட்டவணை | |||||||
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
2952 என்ற எண் குறியிட்டுள்ள குழந்தையின் உயரத்தை காண வேண்டுமாயின் குவிவு நிகழ்வெண் நிரலில் 2952- க்கு அடுத்த அதிககுவிவு நிகழ்வெண் 3589-க்கு உரிய உயரமான 123 செ.மீட்டரை தேர்வு செய்யவும். இதேபோல் மற்ற எண்களுக்கு உரிய குழந்தையின் உயரத்தை கண்டு தேவையான 10 குழந்தைகள் மற்றும் அவர்களின் உயரங்கள் மாதிரியை கீழ்கண்ட அட்டவணையை உள்ளவாறு காணலாம்.
| குழந்தைகளின் குறியீட்டு எண் | 2952 | 4167 | 2670 | 0560 | 2754 |
| குழந்தைகள் உயரம் (செ.மீ) | 123 | 125 | 123 | 117 | 123 |
| குழந்தைகளின் குறியீட்டு எண் | 6641 | 7483 | 5246 | 3996 | 1545 |
| குழந்தைகள் உயரம் (செ.மீ) | 129 | 131 | 127 | 125 | 121 |
16.
\(\mathrm{f}(x) =x^2+3 x\) மற்றும் h =1
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x)=\mathrm{f}(x+1)-\mathrm{f}(x) \)
\(=(x+1)^2+3(x+1)-\left(x^2+3 x\right) \)
\(=x^2+2 x+1+3 x+3-x^2-3 x \)
=2 x+4
எனவே நிறுவப்பட்டது
17.
18.
செலவு சேமிப்பு S(t) =\(\int _{ 0 }^{ t }{ 20000t } dt\)
=10000t2
மொத்த செலவை ஈடுசெய்வதற்கான காலம்
10000t2=640000
t2=64
t=8
8 ஆண்டுகளில் இயந்திரத்தின் செலவை ஈடு செய்யலாம்.
19.
\(\int \left( e^{ x }+1 \right) ^{ 2 }e^{ x }dx\)\(=\int \left( e^{ 2x }+2e^{ x }+1 \right) e^{ x^{ 2 } }dx\)
\(=\int \left( e^{ 3x }+2e^{ 2x }+e^{ x } \right) dx\)
\(=\frac { e^{ 3x } }{ 3 } +\frac { 2e^{ 2x } }{ 2 } +e^{ x }+c\)
\(=\frac { e^{ 3x } }{ 3 } +e^{ 2x }+e^{ x }+c\)
20.
x என்பது ஒரு மணி நேர குதிரை சவாரிக்கான மணிநேர வாடகை மற்றும் 'y' என்பது ஒரு மணி நேர கிவாட் பைக் சவாரிக்கான மணி நேர வாடகை என்க,
3x + 4y = 780
2x+ 3y = 560
\(\Delta =\left| \begin{matrix} 3 & 4 \\ 2 & 3 \end{matrix} \right| =3(3)-2(4)=9-8=1\neq 0\)
∴ கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம்
\(\Delta x=\left| \begin{matrix} 780 & 4 \\ 560 & 3 \end{matrix} \right| =780(30-4(560)\)
= 2340 - 2240 = 100
\(\Delta y=\left| \begin{matrix} 3 & 780 \\ 2 & 560 \end{matrix} \right| =39560)-2(780)\)
= \(1680 - 1560\) = 120
\(\therefore x=\cfrac { \Delta x }{ \Delta } =\cfrac { 100 }{ 1 } =100\)
\(y=\cfrac { \Delta y }{ \Delta } =\cfrac { 120 }{ 1 } =120\)
\(\therefore\) குதிரை சவாரிக்கான மணிநேர வாடகை ரூ.100 மற்றும் கிவாட் பைக் சவாரிக்கான மணி நேர வாடகை ரூ.120
21.
\(P(|X| \leq 2) =P(-2 \leq X \leq 2) \)
\( =P(X=-2)+P(X=0) \)
\( =\frac{1}{4}+\frac{1}{4}=\frac{1}{2} \)
22.
\(\mathrm{n}=1600, X=99 \)
\(\mu=100, \sigma=15\)
இன்மை கருதுகோள் \(\mathrm{H}_0: \mu=100\)
மாற்று கருதுகோள் \(\mathrm{H}_1: \mu \neq 100\)
கூறுபண்பளவை சோதனை:
\(Z =\frac{\bar{X}-\mu}{\frac{\sigma}{\sqrt{n}}} \sim N(0,1) \)
\( =\frac{99-100}{\frac{15}{\sqrt{1600}}}=-2.67\)
|Z| =2.67>1.96
மிகைகாண் நிலை \(\alpha=0.05\)
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட அதிகமாக உள்ளது. அதாவது, Z < Zα/2 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறானது முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதல்ல
23.
சராசரி μ மற்றும் மாறுபாட்டளவை σ2 ஆகியவற்றைப் பண்பளவைகளாகக் கொண்ட x என்ற சமவாய்ப்பு மாறி இயல்நிலைப் பரவலைப் பெற்றிருக்கிறது எனில் அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x : μ, σ)
\(=\frac{1}{\sigma \sqrt{2 \pi}} \exp \left\{-\frac{1}{2}\left(\frac{x-\mu}{\sigma}\right)^2\right\} \begin{gathered}
-\infty<x<\infty, \\
-\infty<\mu<\infty, \\
\sigma>0
\end{gathered}\) என்று வரையறுக்கப்படுகிறது.
24.
25.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு :
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம் :
O1⟶ D1, O1⟶ D3, O2⟶ D3, O3⟶ D2
மொத்த போக்குவரத்து செலவு
\( =(15 \times 9)+(10 \times 5)+(35 \times 4) +(15 \times 7)+(25 \times 6) \)
= 135 + 50 + 140 + 105 + 150 = Rs. 580
26.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு:
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம் :
O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D3, O3⟶ D2, O3⟶ D4
மொத்த போக்குவரத்து செலவு
\( = (30 \times 6)+(5 \times 5)+(28 \times 11)+ (7 \times 9)+(25 \times 7)+(25 \times 13) \)
= 180 + 25 + 308 + 63 + 175 + 325
= Rs. 1076
27.
28.
| x | 1941 | 1951 | 1961 | 1971 | 1981 | 1991 |
| y | 20 | 24 | 29 | 36 | 46 | 51 |
1946-ஆம் ஆண்டின் மக்கள்தொகையை கணக்கிடுவதற்கு (அதாவது x=1946 க்கு y -ன் மதிப்பை கணக்கட) நாம், நியூட்டனின் முன்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
y(x=x0+nh)=\({ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x=1946 ∴ x0+nh=1946, x0=1941, h=10
1941+n(10)=1946 ⇒ n=0.5
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y | Δ5y |
| 1941 | 20 | |||||
| 4 | ||||||
| 1951 | 24 | 1 | ||||
| 5 | 1 | |||||
| 1961 | 29 | 2 | 0 | |||
| 7 | 1 | -9 | ||||
| 1971 | 36 | 3 | -9 | |||
| 10 | -8 | |||||
| 1981 | 46 | -5 | ||||
| 5 | ||||||
| 1991 | 51 |
y(x=1946)=\(20 +\frac { 0.5 }{ 1! } (4)+\frac { 0.5(0.5-1) }{ 2! } (1)+\frac { 0.5(0.5-1)(0.5-2) }{ 3! } (1)+\frac { 0.5(0.5-1)(0.5-2)(0.5-3) }{ 4! } (0)+\frac { 0.5(0.5-1)(0.5-2)(0.5-3)(0.5-4) }{ 5! } (-9)\)
=20+2-0.125+0.0625-0.24609
=21.69 இலட்சங்கள்
29.
1905 ஆம் ஆண்டின் மக்கள்தொகை காணல் அதாவது, x=1905-க்கு y-ன் மதிப்பு காணல்.
y-ன் தேவையான மதிப்பு அட்டவணையில் x-ன் ஆரம்ப மதிப்புக்கு அருகில் உள்ளது. எனவே நாம் நியூட்டனின் முன்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
y(x=x0+nh)=\({ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x = 1905 இடத்து y-ஐ காண வேண்டும். ∴ x0+nh=1905, x0=1891, h=10
1891+n(10)=1905 ⇒ n=1.4
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 1891 | 98752 | ||||
| 33533 | |||||
| 1901 | 132285 | 2258 | |||
| 35791 | -10435 | ||||
| 1911 | 168076 | -8177 | 41376 | ||
| 27614 | |||||
| 1921 | 195690 | 30941 | |||
| 22764 | |||||
| 50360 | |||||
| 1931 | 246050 |
y(x=1905)= 98752+(1.4)(33533)+\(\frac { (1.4)(0.4) }{ 2 } (2258)+\frac { (1.4)(0.4)(-0.6) }{ 6 } (-10435)+\frac { (1.4)(0.6)(-0.6)(-1.6) }{ 24 } (41358)\)
= 98752 + 46946.2 + 632.24 + 584.36 + 926.4192
= 1,47,841.2192
30.
y2dx+(xy+x2)dy=0
(xy+x2)dy=-y2dx
\(\frac { dy }{ dx } =\frac { -{ y }^{ 2 } }{ xy+{ x }^{ 2 } } \) .....(1)
இது ஒரே படியுள்ள x, y- இல் அமைந்த சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்.
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியிட,
∴ (1) ஆனது
\(v+x\frac { dv }{ dx } =\frac { -{ v }^{ 2 }{ x }^{ 2 } }{ xvx+{ x }^{ 2 } } \)
=\(\frac { -{ v }^{ 2 } }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -v^{ 2 } }{ v+1 } -v\)
=\(\frac { -{ v }^{ 2 }-{ v }^{ 2 }-v }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -(v+2v^{ 2 }) }{ 1+v } \)
மாறிகளை பிரிக்கக் கிடைப்பது,
\(\frac { 1+v }{ v(1+2v) } dv=\frac { -dx }{ x } \)
\(\frac { (1+2v)-v }{ v(1+2v)dv } dv=\frac { -dx }{ x } \) (∵ 1+v=1+2v-v)
\(\frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } dv=\frac { -dx }{ x } \)
இருபுறமும் தொகையிட, நாம் பெறுவது
\(\int { \left( \frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } \right) dv } =-\int { \frac { dx }{ x } } \)
logv-\(\frac{1}{2}\)log(1+2v)=-logx+logc
\(log\left( \frac { v }{ \sqrt { 1+2v } } \right) =log\left( \frac { c }{ x } \right) \)
\(\frac { v }{ \sqrt { 1+2v } } =\frac { c }{ x } \)
v=\(\frac { y }{ x } \) என பிரதியிட,
\(\frac { \frac { y }{ x } }{ \sqrt { 1+\frac { 2y }{ x } } } =\frac { c }{ x } \)
\(\frac { y\sqrt { x } }{ \sqrt { x+2y } } =c\)
\(\frac { { y }^{ 2 }x }{ x+2y } = k \)
இங்கு k=c2
31.
p=1000, r=0.1, N=5
மொத்த தொகை=\(\int _{ 0 }^{ 5 }{ 10000e^{ 0.1t } } dt\)
=\(\frac { 10000 }{ 0.1 } \left( { e }^{ 0.1t } \right) _{ 0 }^{ 5 }\)
=100000[e0.1x5-e0]
=100000(e0.5-1)
=100000[0.6487]
=ரூ.64,870
32.
\(\int { \frac { { xe }^{ x } }{ (1+x)^{ 2 } } } \)dx
=\(\\ \int { { e }^{ x }\left[ \frac { 1 }{ 1+x } +\frac { -1 }{ (1+x)^{ 2 } } \right] } \)dx
=\(\int { e^{ x } } \)[f(x)+f'(x)]dx
= exf(x)+c
=\(\frac { e^{ x } }{ 1+x } \)+c
| பகுதி பின்னமாக்கல் முறையில், \(\frac { x }{ (1+x)^{ 2 } } =\frac { A }{ 1+x } =\frac { B }{ (1+x)^{ 2 } } \) ⇒\(\frac { x }{ (1+x)^{ 2 } } =\frac { 1 }{ 1+x } =\frac { -1 }{ (1+x)^{ 2 } } \) |
f(x)=\(\frac { 1 }{ 1+x } \). ∴ f'(x)=\(\frac { -1 }{ (1+x)^{ 2 } } \) |
33.
| u = (log x2) வகையிட \(du=(2 \log x )(\frac { 1 }{ x } dx)\) | dv = dx. தொகையிட v = x |
\(\int { { \left( \log x \right) }^{ 2 } } dx= \int { udv } \)
= uv − \(\int { } \)vdu
= x (log x)2 − 2\(\int { } \) logxdx...(*)
\(=x(\log x)^{ 2 }-2\int { udv } \)
\(=x(\log x)^{ 2 }-2[uv-\int { udv } ]\)
\(=x(logx)^{ 2 }-2[xlogx-\int { dx] } \)
\(=x(logx)^{ 2 }-2xlogx+x+c\)
\(=x[(log{ ) }^{ 2 }-log{ x }^{ 2 }+2]+c\)
| (*)-ல் உள்ள \(\int { logx } \)dx -க்கு | |
| u = (log x) வகையிட \(du=\frac { 1 }{ x } dx\) | dv = dx. தொகையிட v = x |
34.
தரப்பட்ட சமன்பாட்டு தொகுப்புக்குரிய அணிச் சமன்பாடானது
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 2 & a \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 10 \\ b \end{matrix} \right) \)
A X = B
| விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றங்கள் |
| \(\left( \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ a \end{matrix}\begin{matrix} 6 \\ 10 \\ b \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ a-1 \end{matrix}\begin{matrix} 6 \\ 4 \\ b-6 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - R1 R3 ⟶ R3 - R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ a-3 \end{matrix}\begin{matrix} 6 \\ 4 \\ b-10 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 - R2 |
கடைசி சமான அணி ஏறுபடிவ வடிவில் உள்ளது.
நிலை (i) தீர்வு இல்லை:
ρ(A) ≠ ρ([A,B]) எனில் தொகுப்பிற்கு தீர்வு இல்லை. a-3=0 மற்றும் b-10≠0 எனும்போது மட்டுமே ρ(A) ≠ ρ([A,B]) ஆகும்.
∴ a=3, b≠10 எனும்போது தொகுப்பிற்கு தீர்வு இல்லை.
நிலை (ii) ஒரே ஒரு தீர்வு:
ρ(A) = ρ([A,B])=மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை, எனில் தொகுப்பிற்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
இங்கு a-3≠0, எனில் ρ(A) = ρ([A,B])=3
∴ a≠3 மற்றும் b\(\in \)R எனில் தொகுப்பிற்கு ஒரே ஒரு தீர்வு உண்டு.
நிலை (iii) எண்ணிக்கையற்ற தீர்வுகள்:
ρ(A) = ρ([A,B]) < மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை, எனில் தொகுப்பிற்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
இங்கு a-3=0, b-10=0 எனில் ρ(A) = ρ([A,B])=2<3
எனவே a=3 மற்றும் b =10 எனும் போது தொகுப்பிற்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
35.
(b)
மாறிகளைக் கொண்ட கட்டுப்பாட்டு வரைபடம்
36.
(a)
தற்செயல் விளைவு
37.
\(\mathrm{P}(\mathrm{Z} >2.18)+\mathrm{P}(\mathrm{Z}<-1.75) \)
\(=0.5-\mathrm{P}(0<\mathrm{Z}<2.18)+0.5-\mathrm{P}(0<\mathrm{Z}<1.75) \)
=0.5-0.4854+0.5-0.4599=0.0547
38.
\( \mathrm{p}=\frac{2}{100}, \lambda=\mathrm{np}=50\left(\frac{2}{100}\right)=1 \)
\(P(X \leq 2) =\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)+\mathrm{P}(\mathrm{X}=2) \)
\(=\mathrm{e}^{-1}+\mathrm{e}^{-1}(1)+\frac{e^{-1}(1)}{2 !} \)
\( =e^{-1}\left[2+\frac{1}{2}\right]=2.5 \mathrm{e}^{-1}\)
39.
(c)
40.
(c)
மிகச்சிறிய இரண்டு எண்கள்
41.
(b)
நிறைவுத்தன்மை
42.
(d)
நிலைத்தன்மை
43.
(a)
நேர்மறை நிகழ்தகவுகள்
44.
(b)
தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி
45.
(a)
Δm+nf(x)
46.
(c)
f(x+h)-f(x)
47.
சிறப்புத் தொகை \(=\frac{e^{\mathrm{a x}}}{(D-a)^2}\)
D=a எனில், (D-a)2=0
D=a எனில், 2(D-a)=0
சிறப்புத் தொகை \(=\frac{x^2}{2} e^{a x}\)
48.
(a)
1
49.
\(\mathrm{MC} =100 \sqrt{x} \)
\(\mathrm{C} =100 \int x^{1 / 2} d x=100\left[\frac{x^{3 / 2}}{3 / 2}\right]+k \)
\(\mathrm{C} =\frac{200}{3} x^{\mathrm{M} / 2}+k\)
x =0 மற்றும் C=0 எனில்,k=0
\(\mathrm{C} =\frac{200}{3} x^{3 / 2}\)
சராசரி செலவுச் சார்பு
\(\mathrm{AC}=\frac{C}{x}=\frac{200}{3} x^{1 / 2}\)
50.
(a)
வருவாய் ஒரு மாறிலி
51.
\(\int _{ 0 }^{ 4 }{ \left( \sqrt { x } +\frac { 1 }{ \sqrt { x } } \right) } \)dx \(=\int _{ 0 }^{ 4 }{ \left( { x ^ {1/2}} +{ x^{ -1/2} } \right) } dx \)
\(= \left [ \frac {x^{3/2}}{3/2} + \frac{x^{1/2}}{1/2} \right]^4_0\)
\(=2 \left [ \frac {4^{3/2}}{3} + 4^{1/2}\right]\)
\(=2 \left [ \frac {8}{3} + 2\right] = \frac{28}{3}\)
52.
\(\int _{ -\frac { \pi }{ 2 } }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx=2\int _{ 0 }^{ \frac { \pi }{ 2 } }{ \cos x } dx\)
( cos x ஒரு இரட்டைச் சார்பு)
\(= [\sin x]^{\pi/2}_ 0 = 2[1-0]= 2\)
53.
\([ A,\ B ]=\left( \begin{matrix} 1 & 2 & 3 & 1 \\ 2 & 1 & 3 & 2 \\ 5 & 5 & 9& 4 \end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix} 1 & 2 & 3 & 1 \\ 0 & -3 & -3 & 0 \\ 0 & -5 & -6 & -1 \end{matrix} \right)R_2 \rightarrow R_2 - 2R_1\\ \quad \quad \quad \quad \quad R_3\rightarrow R_3 -5R_1 \)
~ \(\left( \begin{matrix} 1 & 2 & 3 & 1\\ 0 & -3 & -3 & 0 \\ 0 & 0 & -3 & -3 \end{matrix} \right)R_3 \rightarrow 3R_3 - 5R_2\)
ρ(A, B ) = ρ(A) = 3
சமன்பாட்டுத் தொகுப்பிற்கு ஒரே ஒரு தீர்வு உண்டு
54.
(c)
0
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards