12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
கீழ்க்காணும் அணிகளின் தரம் காண்க .
\(\left( \begin{matrix} 1 & -3 & 4&7 \\ 9 & 1 & 2 &0 \end{matrix} \right) \)
2.
தேவைச்சார்பு P =50-2x எனில், தேவை x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
3.
y = 4x + 3 என்ற வளைவரை, x -அச்சு, x=1 மற்றும் x=4 ஆகியவற்றுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.

4.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
2cosx+3sinx+4sec2x-5cosec2x
5.
மதிப்பிடுக: \(\int { \frac { { 2x }^{ 2 }-14x+24 }{ x-3 } } \)dx
6.
3x − 2y = 6, 6x − 4y = 10 என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றது எனக் காட்டுக.
7.
தேவைச் சார்பு pd =25-3x மற்றும் அளிப்புச் சார்பு ps =5+2x எனில், சமன்நிலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
8.
9.
மதிப்பிடுக: \(\int _{ 2 }^{ 5 }{ \frac { \sqrt { x } }{ \sqrt { x } +\sqrt { 7-x } } } \)dx
10.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 3x^{ 2 }-2x+5 }{ (x-1)({ x }^{ 2 }+5) } \)
11.
சென்னை நகரில் ஒரு புதிய போக்குவரத்து வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை இந்த ஆண்டு பயன்படுத்துபவர்கள் 30% பேர் அடுத்த ஆண்டு பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில் வண்டிக்கு மாறி விடுவர். மீதி 70% தொடர்ந்து அப்புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர். இந்த ஆண்டு மெட்ரோ ரயில் வண்டியை பயன்படுத்துபவர்களில் 70% பேர் அடுத்த ஆண்டும் தொடர்ந்து அதையே பயன்படுத்துபவர் மீதி 30% பேர் புதிய போக்குவரத்து வசதிக்கு மாறிவிடுவர். சென்னை நகர மக்கள் தொகை மாறாமலிருக்கிறது என்றும் பயணிகளில் அடுத்த ஆண்டில் 60% பேர் புதிய போக்குவரத்து வசதியையும் 40% பேர் மெட்ரோ ரயில் வண்டியையும் பயன்படுத்துவார்கள் எனக் கொண்டால்,
(i) அதற்கு அடுத்த ஆண்டில் எத்தனை சதவீதம் பயணிகள் புதிய போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்?
(ii) காலப்போக்கில் எத்தனை சதவீதம் பேர் புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர்?
12.
பின்வரும் சமன்பாட்டு தொகுப்பிற்கு தர முறையில் ஒரே ஒரு தீர்வு உண்டு எனக் காட்டுக:
x+y+z=3, x+2y+3z=4, x+4y+9z=6.
13.
ஒரு குளிர்சாதனத்தின் இறுதிநிலைச் செலவு C'(x)=\(\frac { x^{ 2 } }{ 200 } \)+4. 200 குளிர்சாதனங்களின் உற்பத்திச் செலவைக் காண்க.
14.
தொகையிடலைப் பயன்படுத்தி a அலகு ஆரம் உடைய வட்டத்தின் பரப்பைக் காண்க.
[குறிப்பு:\(\int { \sqrt { { a }^{ 2 }-x^{ 2 } } } dx=\frac { x }{ 2 } \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } +\frac { a^{ 2 } }{ 2 } \sin^{ -1 }\frac { x }{ a } +c\)]
15.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
x3e3x
16.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
f'(x)=\(\frac { 1 }{ x } \) மற்றும் f(1)=\(\frac { \pi }{ 4 } \) எனில், f(x)-ஐ காண்க.
17.
பின்வரும் வழிமுறைகளில் ஆகாஷ் மட்டைப்பந்து விளையாடுகின்றார். ஒரு முறை வெற்றி பெற்றால் (S) அடுத்த முறை விளையாடும்போது வெற்றிபெற 25% வாய்ப்பு உள்ளது. அவர் தோல்வி (F) அடைந்தால் அடுத்தமுறை விளையாடும்போது 35% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்விவரங்களிலிருந்து மாறுதல் நிகழ்தகவு அணி மற்றும் நீண்ட கால அடிப்படையில் அவரின் வெற்றி வாய்ப்பின் சராசரி ஆகியவற்றை காண்க.
18.
ரூ.8,600 ஆனது இரண்டு விதமான கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு முதலீடானது 4\(\frac{3}{4}\)-ம் மற்றொரு முதலீடானது 6\(\frac{1}{2}\)%-ம் ஆண்டு வருவாயை ஈட்டுத் தருகிறது. ஓர் ஆண்டில் இரு முதலீடுகளுக்கான மொத்த வருமானம் ரூ.431.25 எனில் ஒவ்வொரு கணக்கிலும் செய்யப்பட்ட முதலீட்டு தொகையினைக் காண்க.
19.
20.
அளிப்புச் சார்பு Ps =2x2+4-க்கு x0= 2 மற்றும் P0=12 எனும் போது உற்பத்தியாளர் உபரி ____.
\(\frac{31}{5}\) அலகுகள்
\(\frac{31}{2}\) அலகுகள்
\(\frac{32}{3}\) அலகுகள்
\(\frac{30}{7}\) அலகுகள்
21.
y =\(\frac{1}{x}\) என்ற வளைவரை 1 மற்றும் 2 எனும் எல்லைகளுக்குள் ஏற்படுத்தும் பரப்பு ____.
log2 ச.அலகுகள்
log5 ச.அலகுகள்
log3 ச.அலகுகள்
log4 ச.அலகுகள்
22.
\(\Gamma \)(n) - ன் மதிப்பு ____.
(n-1)!
n!
n\(\Gamma \)(n)
(n-1)\(\Gamma \)(n)
23.
\(\int _{ 2 }^{ 4 }{ \frac { dx }{ x } } \) -ன் மதிப்பு ______.
log4
0
log2
log8
24.
\(\int { \frac { \sin2x }{ 2\sin x } } \)dx -ன் மதிப்புச் சார்பு _____.
sinx+c
\(\frac{1}{2}\)sinx+c
cosx+c
\(\frac{1}{2}\)cosx+c
25.
k ≠____ எனில், x+y+z=2, 2x+y-z, 3x+2y+k=4 என்ற நேரிய சமன்பாட்டுத் தொகுப்பானது, ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்.
4
0
-4
1
26.
ρ(A)≠ρ([A,B]) எனில் தொகுப்பானது ______.
ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
ஒருங்கமைவு அற்றது
ஒருங்கமைவு உடையது
27.
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)என்ற அணியின் தரம் _____.
0
1
2
3
28.
ஒவ்வொரு உறுப்பும் 1 எனக் கொண்ட m x n வரிசை உடைய அணியின் தரம்______.
0
1
m
n
1.
A =\(\left( \begin{matrix} 1 & -3 & 4&7 \\ 9 & 1 & 2 &0 \end{matrix} \right) \)என்க
~\(\left( \begin{matrix} 1 & -3 & 4&7 \\ 0& 28 & -34 &-63\end{matrix} \right) \) R2 ⟶ R2 - 9R1
அணியின் தரம் \(\rho \)(A )=2
2.
\(\mathrm{p} =50-2 x \)
\(x_0 =20 \)
\(\mathrm{p}_0 =50-40=10\)
நுகர்வோர் உபரி
\(C S =\int_0^{x_0} f(x) \mathrm{d} x-x_0 p_0 \)
\(\text { CS } =\int_0^{20}(50-2 x) \mathrm{d} x-200 \)
\(=\left[50 x-\frac{2 x^2}{2}\right]_0^{20}-200 \)
=1000-400-200=400 அலகுகள்
3.
பரப்பு =\(\int _{ 1 }^{ 4 }{ ydx } \)
=\(\int _{ 1 }^{ 4 }{ (4x+3)dx } \)
=\(\left[ 2x^{ 2 }+3x \right] _{ 1 }^{ 4 }\)
= 32 + 12 - 2 - 3
= 39 சதுர அலகுகள்.
4.
\(\int (2\cos x-3\sin x+4\sec^{ 2 }x-5cosec^{ 2 }x)dx \)
= 2sin x+3cos x+4tan x+5cot x+c
5.
காரணிகளாக மாற்றியமைக்க, 2x2-14x+24=(x-3)(2x-8)
\(\int { \frac { { 2x }^{ 2 }-14x+24 }{ x-3 } } \)=dx =\(\int { \frac { \left( x-3 \right) \left( 2x-8 \right) }{ x-3 } } dx\)
=\(\int { \left( 2x-8 \right) } dx\)
= x2 - 8x + c
6.
அணி சமன்பாடு
\(\left( \begin{matrix} 3 & -2 \\ 6 & -4 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 10 \end{matrix} \right) \)
AX=B
| அணி A | விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றம் |
| \(\left( \begin{matrix} 3 & -2 \\ 6 & -4 \end{matrix} \right) \) | \(\left( \begin{matrix} 3 & -2 & 6 \\ 6 & -4 & 10 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 3 & -2 \\ 0 & 0 \end{matrix} \right) \) | ~\(\left( \begin{matrix} 3 & -2 & 6 \\ 0 & 0 & -2 \end{matrix} \right) \) | R2 ⟶ R2-2R1 |
| ρ(A)=1 | ρ([A,B])=2 |
∴ ρ([A,B])=2, ρ(A)=1
ρ(A) ≠ ρ([A,B])
∴ கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவு அற்றது.
7.
சமநிலையில் \(p_d=p_s\)
\(25-3 x =5+2 x \)
\(20 =5 x \Rightarrow x=4 \)
p =5+8=13
நுகர்வோர் உபரி
\(\text { CS } =\int_0^{x_0} f(x) d x-p_0\)
\(=\int_0^4(25-3 x) d x- 52\)
\(=\left[25 x-\frac{3 x^2}{2}\right]_0^4\)
=100-24-52
=24 அலகுகள்
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =\mathrm{p}_0 x_0-\int_0^{x_0} f(x) d x \)
\(=52-\int_0^4(5+2 x) d x \)
\( =52-\left[5 x+x^2\right]_0^4 \)
= 52-[20+16]
= 52-36=16 அலகுகள்
C.S=24 அலகுகள், P.S=16 அலகுகள்
8.
9.
I=\(\int _{ 2 }^{ 5 }{ \frac { \sqrt { x } }{ \sqrt { x } +\sqrt { 7-x } } } \) dx என்க. ......(1)
I=\(\int _{ 2 }^{ 5 }{ \frac { \sqrt { 2+5-x } }{ \sqrt { 2+5-x } +\sqrt { 7-(2+5-x) } } } dx\) \(\left[ \because \int _{ 0 }^{ a }{ f(x)dx } \int _{ 0 }^{ a }{ (a-x)dx } \right] \)
I=\(\int _{ 2 }^{ 5 }{ \frac { \sqrt { 7-x } }{ \sqrt { 7-x } +\sqrt { x } } } dx\) ....(2)
(1)+(2)⇒
2I=\(\int _{ 2 }^{ 5 }{ \left[ \frac { \sqrt { x } }{ \sqrt { x } +\sqrt { 7-x } } +\frac { \sqrt { 7-x } }{ \sqrt { 7-x } +\sqrt { x } } \right] } dx \)
=\(\int _{ 2 }^{ 5 }{ \left[ \frac { \sqrt { x } +\sqrt { 7-x } }{ \sqrt { x } +\sqrt { 7-x } } \right] } dx\)
=\(\int _{ 2 }^{ 5 }{ dx } =\left[ x \right] _{ 2 }^{ 5 }=3\)
∴ I=\(\frac { 3 }{ 2 } \)
10.
\(\int { \frac { 3x^{ 2 }-2x+5 }{ (x-1)({ x }^{ 2 }+5) } dx } \)
\(\int { \frac { 3x^{ 2 }-2x+5 }{ (x-1)({ x }^{ 2 }+5) } } =\frac { A }{ x-1 } +\frac { BX+C }{ { x }^{ 2 }+5 } \)
\(3x^{ 2 }-2x+5\) \(=A(x ^ {2}+5)+(Bx +C )+(x-1)\) .......(1)
x=1 எனில்
3-2 +5 =A (6)
6A =6 \(\Rightarrow \)A = 1
x=0 எனில் 5 =5A -C \(\Rightarrow \)C =0
(1) -ல் x2 -ன் கெழுக்களை சமப்படுத்த
\(3=A+B\Rightarrow B=2\)
\(\frac { 3x^{ 2 }-2x+5 }{ (x-1)\left( x^{ 2 }+5 \right) } =\frac { 1 }{ x-1 } +\frac { 2x }{ x^{ 2 }+5 } \)
\(\int \frac { 3x^{ 2 }-2x+5 }{ (x-1)\left( x^{ 2 }+5 \right) } dx=\int \frac { dx }{ x-1 } +\int \frac { 2x }{ x^{ 2 }+5 } dx\)
\(=\log |(x-1)|+\log \left| x^{ 2 }+5 \right| +c\)
\(=\log \left| (x-1)\left( x^{ 2 }+5 \right) \right| +c\)
\(=\log \left| x^{ 3 }-x^{ 2 }+5x-5 \right| +c\)
மாற்று முறை
\(\int \frac { 3x^{ 2 }-2x+5 }{ (x-1)\left( x^{ 2 }+5 \right) } dx=\int \frac { 3x^{ 2 }-2x+5 }{ x^{ 3 }-x^{ 2 }+5x-5^{ 4 } } \)
\(t=x^{ 3 }-x^{ 2 }+5x-5\)
\(dt=\left( 3x^{ 2 }-2x+5 \right) dx\)
\(\int \frac { dt }{ t } =\log |t|+c\)
\(=\log \left| x^{ 3 }-x^{ 2 }+5x-5 \right| +c\)
11.
(i ) மாறுதல் நிகழ்தகவு அணி
S M
T =\(\underset { { { M } } }{ S } \begin{pmatrix} .7 & .3 \\ .3 & .7 \end{pmatrix}\)
தொடக்க நிலை =(.6 .4)
ஓராண்டிற்கு பிறகு
(.6 .4) \(\begin{pmatrix} .7 & .3 \\ .3 & .7 \end{pmatrix}\) = (.42+.12 .18+.28)
= (.54 .46)
ஓராண்டிற்குப் பிறகு 54% பேர் புதிய போக்குவரத்து வசதியையும் , 46% பேர் மெட்ரோ ரயிலையும் பயன்படுத்துவர் .
(ii) சமநிலையில் ,
(S M ) \(\begin{pmatrix} .7 & .3 \\ .3 & .7 \end{pmatrix}\) = (S M )
(.7S +.3M .3S + .7M ) = (S M )
(.7S +.3M) = S [இதில் S +M =1,M =1-S]
.7S +.3(1-S )=S
.7S +.3- 3S = S
0.3 = S -.4S
0.3 = 0.6S
S =3/6 =1/2 =0.5 மற்றும் M =1-0.5 =0.5
\(\therefore \) காலப்போக்கில் 50% பேர் புதிய போக்குவரத்து வசதியைப் பயன்படுத்துவர் .
12.
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix} 1 & 1 & 1\\ 1& 2& 3\\ 1& 4& 9\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 3\\ 4\\ 6\end{matrix} \right) \)
AX =B
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A ,B ) = \(\left( \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 4 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 9\end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\6 \end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix} 1 \\0 \\ 0\end{matrix}\begin{matrix} 1 \\ 1\\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 8\end{matrix}\begin{matrix} 3 \\1 \\3 \end{matrix} \right) \)R2 ⟶ R2 - R1
R3 ⟶ R3 - R1
~ \(\left( \begin{matrix} 1 \\0 \\ 0\end{matrix}\begin{matrix} 1 \\ 1\\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 2\end{matrix}\begin{matrix} 3 \\1 \\0 \end{matrix} \right) \)R3 ⟶ R3 -3 R2
\(\therefore \quad \)ρ(A,B ) = ρ(A) = 3 = மாறிகளின் எண்ணிக்கை
எனவே , கொடுக்கப்பட்ட தொகுப்பானது ஒருங்கமைவுடையது மற்றும் ஒரேயொரு தீர்வைக் கொண்டது .
கடைசி சமான அணியின் அணிச் சமன்பாடானது
\(\left( \begin{matrix} 1& 1 & 1 \\ 0& 1& 2\\ 0& 0& 2\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 3\\ 1\\ 0\end{matrix} \right) \)
2z =0 \(\Rightarrow \)z =0
y +2z =1\(\Rightarrow \)y =1
x +y +z =3\(\Rightarrow \) x =3-1 =2
தீர்வு x =2, y =1,z =0.
13.
\(C^{\prime}(\mathrm{x}) =\frac{x^2}{200}+4 \)
\(\frac{d C}{d x} =\frac{x^2}{200}+4 \)
\(\mathrm{C} =\int\left(\frac{x^2}{200}+4\right) d x=\left[\frac{x^3}{600}+4 x\right]+k \)
\(x =0, \mathrm{C}=0\) எனில் \(\mathrm{k}=0 \)
\(\mathrm{C} =\frac{x^3}{600}+4 x \)
\(x =200 \) எனில்
\(\mathrm{C} =13333.33+800=₹ 14133.33
\)
= ரூ.14,133.33
14.

வட்டத்தின் சமன்பாடு, x2+y2=a2 .....(1)
y=0 என (1) -ல் பிரதியிட x2=a2
⇒ x=±a
கொடுக்கப்பட்ட வளைவரை ஆனது இரு அச்சுகளைப் பொறுத்து சமச்சீர் ஆகும். எனவே தேவைப்படும் பரப்பு = 4 [முதல் கால்பகுதியில் x = 0, x = a எனும் எல்லைக்குள் வரையறுக்கப்படும் அரங்கத்தின் பரப்பு]
=\(4\int _{ 0 }^{ a }{ y } dx\\ \)
=\(4\int _{ 0 }^{ a }{ \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } } dx=4\left[ \frac { x }{ 2 } \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } +\frac { { a }^{ 2 } }{ 2 } \sin^{ -1 }\frac { x }{ a } \right] _{ 0 }^{ a }\)
=\(\left[ 0+\frac { { a }^{ 2 } }{ 2 } \sin^{ -1 }\left( \frac { a }{ a } \right) \right] =4\left( \frac { { a }^{ 2 } }{ 2 } \sin^{ -1 }(1) \right) =4\frac { { a }^{ 2 } }{ 2 } \frac { \pi }{ 2 } \)
= πa2
15.
\(\int \left( x^{ 3 }e^{ 3x } \right) dx\)
\(u=x^{ 3 }\)
\(u^{ \prime }=3x^{ 2 }\)
\(u^{ \prime \prime }=6x\)
\(u^{ \prime \prime }=6\)
\(\int dv\)\(=\int e^{ 3x }dx\)
v \(=\frac { e^{ 3x } }{ 3 } \)
\(v_{ 1 }\)\(=\frac { e^{ 3x } }{ 9 } \)
\(v_{ 2 }\)\(=\frac { e^{ 3x } }{ 27 } \)
\(v_{ 3 }\)\(=\frac { e^{ 3x } }{ 81 } \)
\(\int udv\) \(=uv-u^{ \prime }v_{ 1 }^{ - }+u^{ \prime \prime }v_{ 2 }-u^{ \prime \prime }v_{ 3 }+...\)
\(\int x^{ 3 }e^{ 3xdx } =\frac { x^{ 3 }e^{ 5x } }{ 3 } -\frac { 3x^{ 2 }e^{ 3x } }{ 9 } +\frac { 6xe^{ 3x } }{ 27 } -\frac { 6e^{ 3x } }{ 81 } +c\)
\(=e^{ 3x }\left[ \frac { x^{ 3 } }{ 3 } -\frac { x^{ 2 } }{ 3 } +\frac { 2x }{ 9 } -\frac { 2 }{ 27 } \right] +c\)
16.
f'(x)=\(\frac { 1 }{ x } \)
f(x) = \(\int \frac { dx }{ x } \)
f(x)= log|x| +c
f(1) =\(\frac { \pi }{ 4 } \)
\(\frac { \pi }{ 4 } \)=log 1 +c
c=\(\frac { \pi }{ 4 } \) (ஃlog 1 =0)
f(x) = log|x| + \(\frac { \pi }{ 4 } \)
17.
மாறுதல் நிகழ்தகவு அணி T=\(\left( \begin{matrix} 0.25 & 0.75 \\ 0.35 & 0.65 \end{matrix} \right) \)
சமநிலையில், (S F)\(\left( \begin{matrix} 0.25 & 0.75 \\ 0.35 & 0.65 \end{matrix} \right) \)= (S F)
இங்கு S + F = 1
0.25S +0.35F =S
0.25 S + 0.35 (1 – S) = S
இதை தீர்க்க S =\(\frac { 0.35 }{ 1.10 } \)
⇒ S=0.318 மற்றும் F = 0.682
∴ ஆகாஷின் வெற்றி வாய்ப்பு சராசரி 31.8% ஆகும்.
18.
x ,y என்பன முறையே இரண்டு கணக்குகளிலும் முதலீடு செய்யப்பட்ட தொகை என்க.
x + y = 8600 ..(1)
\(4\cfrac { 3 }{ 4 } \times \cfrac { x }{ 100 } +6\cfrac { 1 }{ 2 } \times \cfrac { y }{ 100 } =431.25\)
\(\Rightarrow \cfrac { 19x }{ 400 } +\cfrac { 13y }{ 3200 } =431.25\)
\(\Rightarrow \cfrac { 19x+26y }{ 400 } =431.25\)
19x + 26y = 172500
x + y = 8600
19x + 26y = 172500 ...(2)
\(\Delta =\left| \begin{matrix} 1 & 1 \\ 19 & 26 \end{matrix} \right| =1(26)-1(19)\)
= 26-19 =7
\({ \Delta }x=\left| \begin{matrix} 8600 & 1 \\ 172500 & 26 \end{matrix} \right| =8600(26)-1(172500)\)
= 223600 - 172500 = 51100
\(\Delta y=\left| \begin{matrix} 1 & 8600 \\ 19 & 172500 \end{matrix} \right| =1(172500)-19(8600)\)
= 172500 - 163400 = 9100
\(x=\cfrac { \Delta x }{ \Delta } -\cfrac { 51100 }{ 7 } =7300\)
\(y=\cfrac { \Delta y }{ \Delta } =\cfrac { 9100 }{ 7 } =1300\)
\(\therefore\) 4\(\frac{3}{4}\)% -ல் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.7,300
6\(\frac{1}{2}\)% -ல் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.1300
19.
(c)
20.
\(\text { PS } =\mathrm{p}_0 x_0-\int_0^{x_0} g(x) d x \)
\( =24-\int_0^2\left(2 x^2+4\right) d x
\)
\(=24-\left[\frac{2 x^3}{3}+4 x\right]_0^2=24-\left[\frac{16}{3}+8\right] \)
\(=16-\frac{16}{3}=\frac{32}{3} \) அலகுகள்
21.
பரப்பு \(=\int_1^2 \frac{d x}{x}=[\log x]_1^2\)
\( =\log 2-\log 1=\log 2\)ச.அலகுகள்
22.
(a)
(n-1)!
23.
\(\int _{ 2 }^{ 4 }{ \frac { dx }{ x } } = { { \left[ \log x \right] }^{ 4 }_{ 2 } }\)
= log 4 - log 2 = log 4/2 = log 2
24.
\(\int { \frac { \sin2x }{ 2\sin x } } \)dx = \(\int { \frac { 2\sin \cos x }{ 2\sin x } } dx \)
= ∫cos x = ∫sin x + c
25.
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 2 & 1 & -1 \\ 3 & 2 & k \end{matrix} \right| \) ≠0
1(k + 2)-1(2k +3)+ 1(4-3) ≠ 0
k+ 2-2k-3+ 1 ≠ 0
-k ≠ 0 ⇒ k ≠ 0
26.
(c)
ஒருங்கமைவு அற்றது
27.
A = \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 3 & 8 \end{matrix} \right)R_2 \rightarrow R_2 - R_1\\ \quad \quad \quad \quad \quad R_3\rightarrow R_3 -R_1 \)
~ \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 2 \end{matrix} \right)R_3 \rightarrow R_3 - 3R_2\)
ρ(A)= 3
28.
(b)
1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards