12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
பயன்பாட்டுப் புள்ளியியல்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
2.
பின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை (2010) |
விலை (2010) |
விலை (2015) |
| அரிசி | 5 | 1500 | 1750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 |
| பருப்பு | 3 | 800 | 950 |
| துணி | 2 | 1200 | 1550 |
| நெய் | 0.75 | 550 | 700 |
| வாடகை | 12 | 2500 | 3000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 |
| இதரசெலவுகள் | 10 | 3200 | 3500 |
3.
போக்கினை அளவிடுவதற்கான வெவ்வேறு முறைகளை குறிப்பிடுக.
4.
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புள்ளி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூன்று ஆண்டு நகரும் சராசரியைக் காண்க.
| ஆண்டு | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 |
| மாணவர்களின் எண்ணிக்கை |
332 | 317 | 357 | 392 | 402 | 405 | 410 | 427 | 435 | 438 |
5.
கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.
| ஆண்டு | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 |
| விற்பனை (டன்களில்) | 15 | 11 | 20 | 10 | 15 | 25 | 35 | 30 |
6.
5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் சராசரி மற்றும் வீச்சு அளவீடுகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரம்பு வரைபடங்களை வரையவும் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டின் நிலை குறித்து உமது கருத்தை விவரிக்கவும்.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| \(\overset{-}{X}\) | 43 | 49 | 37 | 44 | 45 | 37 | 51 | 46 | 43 | 47 |
| R | 5 | 6 | 5 | 7 | 7 | 4 | 8 | 6 | 4 | 6 |
n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115 என கொடுக்கப்பட்டுள்ளன
7.
ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளின் 6 அளவுகொண்ட 10 கூறுகளின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி மற்றும் வீச்சு கட்டுப்பாடு வரம்புகளைக் கணக்கிடுக.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| சராசரி | 383 | 508 | 505 | 582 | 557 | 337 | 514 | 614 | 707 | 753 |
| வீச்சு | 95 | 128 | 100 | 91 | 68 | 65 | 148 | 28 | 37 | 80 |
8.
பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷரின் விலை குறியீட்டு எண்ணை கண்டுபிடிக்கவும். மேலும் காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றை நிறைவு செய்வதைச் சரிபார்க்கவும்.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| அரிசி | 10 | 5 | 11 | 6 |
| கோதுமை | 12 | 6 | 13 | 4 |
| வாடகை | 14 | 8 | 15 | 7 |
| எரிபொருள் | 16 | 9 | 17 | 8 |
| போக்குவரத்து | 18 | 7 | 19 | 5 |
| இதர செலவுகள் | 20 | 4 | 21 | 3 |
9.
லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| அரிசி | 15 | 5 | 16 | 8 |
| கோதுமை | 10 | 6 | 18 | 9 |
| வாடகை | 8 | 7 | 15 | 8 |
| எரிபொருள் | 9 | 5 | 12 | 6 |
| போக்குவரத்து | 11 | 4 | 11 | 7 |
| இதரசெலவுகள் | 16 | 6 | 15 | 10 |
10.
மாதாந்திர சராசரி முறையில் 2002, 2003 மற்றும் 2004 ஆண்டுகளுக்கான கீழ்க்காணும் பொருள்களின் உற்பத்தி புள்ளி விவரங்களுக்கு மாதாந்திர குறியீடுகளை காண்க.
| 2002 | 15 | 18 | 17 | 19 | 16 | 20 | 21 | 18 | 17 | 15 | 14 | 18 |
| 2003 | 20 | 18 | 16 | 13 | 12 | 15 | 22 | 16 | 18 | 20 | 17 | 15 |
| 2004 | 18 | 25 | 21 | 11 | 14 | 16 | 19 | 20 | 17 | 16 | 18 | 20 |
11.
ஒரு பொருளின் ஆண்டு உற்பத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
| ஆண்டுகள் | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 |
| உற்பத்தி (‘000) |
155 | 162 | 171 | 182 | 158 | 180 | 178 |
மீச்சிறு வர்க்க முறையில் நேர்க்கோட்டுப் போக்கினை பொருத்துக.
12.
ஒரு நேர்க்கோட்டைப் பொருத்தும் முறையை விளக்குக
13.
14.
நேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.
15.
R வரைபடத்தின் கீழ் கட்டுப்பாட்டு எல்லையை அளிக்கக்கூடியது _____.
D2\(\bar { R } \)
D2\(\overset { = }{ R } \)
D3\(\overset { = }{ R } \)
D3\(\bar { R } \)
16.
\(\bar { X } \) - வரைபடத்தின் மேல் கட்டுப்பாடு எல்லையை அளிக்க கூடியது _____.
\(\bar { X } \) + A2\(\bar { R } \)
\(\overset { = }{ X } \) + A2R
\(\overset { = }{ X } \) + A2\(\bar { R } \)
\(\overset { = }{ X } \) + A2\(\overset { = }{ R } \)
17.
உற்பத்திப் பொருளின் தரத்தை பாதிக்க கூடிய மாறுபாடுகள் எத்தனை?
4
3
2
1
18.
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் மற்றொரு பெயர்_____.
மொத்த விலைக் குறியீட்டு எண்
வாழ்க்கை செலவீட்டுக் குறியீட்டு எண்
வளைவு குறியீட்டு எண்
இவற்றில் எதுவும் இல்லை
19.
பருவகால மாறுபாடு என்ற வேறுபாடுகள் நிகழ _____.
சில ஆண்டுகளின் எண்ணிக்கையில்
ஒரு ஆண்டிற்குள்ளாக
ஒரு மாதத்திற்குள்ளாக
ஒரு வாரத்திற்குள்ளாக
1.
2.
இங்கே, அடிப்படை ஆண்டு அளவு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மொத்த செலவு முறையைப் பயன்படுத்தலாம்.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை q0 (2010) |
விலை (2010) p0 |
விலை (2015) p1 |
p0q0 | p1q0 |
| அரிசி | 5 | 1500 | 1750 | 7500 | 8750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 | 2850 | 4200 |
| பருப்பு | 3 | 800 | 950 | 2400 | 2850 |
| துணி | 2 | 1200 | 1500 | 2400 | 3100 |
| நெய் | 0.75 | 550 | 700 | 412.5 | 525 |
| வாடகை | 12 | 2500 | 300 | 30000 | 36000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 | 6000 | 4800 |
| இதர செலவுகள் | 10 | 3200 | 3500 | 32000 | 35000 |
| மொத்தம் | 84562.5 | 95225 | |||
வாழ்க்கை குறியீட்டு எண் \(=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 95225 }{ 84562.5 } \times 100=112.609\)
எனவே, 2015 ஆம் ஆண்டை, 2010 ஆண்டு உடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை குறியீட்டு எண் 12.609% அதிகரித்துள்ளது.
3.
கீழ்க்காணும் முறைகளின் மூலம் நாம் போக்கு மதிப்பை அளவிட முடியும்.
(i) வரைபட முறை (Freehand or Graphic Method).
(ii) பகுதி சராசரி முறை (Method of Semi Averages).
(iii) நகரும் சராசரி முறை (Method of Moving Averages).
(iv) மீச்சிறு வர்க்க முறை (Method of Least Squares).
4.
மூன்று ஆண்டு நகரும் சராசரியை கணக்கிடுதல்
| ஆண்டு | மாணவர்களின் எண்ணிக்கை |
மூன்று ஆண்டு நகரும் கூடுதல் |
மூன்று ஆண்டு நகரும் சராசரி |
|---|---|---|---|
| 1995 | 332 | --- | --- |
| 1996 | 317 | 1006 | 335.33 |
| 1997 | 357 | 1066 | 355.33 |
| 1998 | 392 | 1151 | 383.67 |
| 1999 | 402 | 1199 | 399.67 |
| 2000 | 405 | 1217 | 405.67 |
| 2001 | 410 | 1242 | 414.00 |
| 2002 | 427 | 1272 | 424.00 |
| 2003 | 435 | 1300 | 433.33 |
| 2004 | 438 | --- | --- |
5.
ஆண்டுகளின் எண்ணிக்கை (எட்டு) என்பதால், கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கலாம் அதிலிருந்து முதல் நான்கு ஆண்டுகள் மற்றும் கடைசி நான்கு ஆண்டுகளின் விற்பனை சராசரியைப் பெறலாம்.
| ஆண்டு | விற்பனை | சராசரி |
|---|---|---|
| 1990 | 15 | \(\frac {15+ 11+20 +10}{4}\)=14 |
| 1991 | 11 | |
| 1992 | 20 | |
| 1993 | 10 | |
| 1994 | 15 | \(\frac {15+ 25+35 +30}{4}\)=26.25 |
| 1995 | 25 | |
| 1996 | 35 | |
| 1997 | 30 |
6.

\(\overset { = }{ X } =\frac { \sum { \bar { X } } }{ 10 } =\frac { 442 }{ 10 } =44.2\)
\(\bar { R } =\frac { \sum { R } }{ n } =\frac { 58 }{ 10 } =5.8\)
\(UCL=\overset { = }{ X } +{ A }_{ 2 }\bar { R } \)
=44.2+0.483(5.8)=47.00
\(CL=\overset { = }{ X } =44.2\)
\(LCL=\overset { = }{ X } -{ A }_{ 2 }\bar { R } =44.2-0.483(5.8)=41.39\)
மேலே சுட்டிக் காட்டப்பட்ட விளக்கப்படம், மூன்று கட்டுப்பாட்டு கோடுகள் புள்ளிகளால் குறிக்கப்படுகிறது. நான்கு புள்ளிகள் கட்டுப்பாட்டு வரம்புகளிலிருந்து வெளியேறுவதால், செயல்முறையானது கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லலாம்
7.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | மொத்தம் |
| சராசரி | 383 | 508 | 505 | 582 | 557 | 337 | 514 | 614 | 707 | 753 | 5460 |
| வீச்சு | 95 | 128 | 100 | 91 | 68 | 65 | 148 | 28 | 37 | 80 | 840 |
\(\overset { = }{ X } =\frac { \sum { \bar { X } } }{ 10 } =\frac { 5460 }{ 10 } =546\quad \quad \bar { R } =\frac { \sum { R } }{ n } =\frac { 840 }{ 10 } =84\)
\(\bar { X } \) வரைபட கட்டுப்பாடு வரம்புகள்
\(UCL=\overset { = }{ X } +{ A }_{ 2 }\bar { R } =546+0.483(84)=586.57\)
\(CL=\overset { = }{ X } =546\)
\(LCL=\overset { = }{ X } -{ A }_{ 2 }\bar { R } =546-0.483(84)=505.43\)
வீச்சு கட்டுப்பாடு வரம்புகள்
\(UCL={ D }_{ 4 }\bar { R } =2.004(84)=168.336\)
\(CL=\bar { R } =84\)
\(LCL={ D }_{ 3 }\bar { R } =0(84)=0\)
8.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | p0q0 | p0q1 | p1q0 | p1q1 | ||
|---|---|---|---|---|---|---|---|---|
| விலை | அளவு (q0) | விலை(q0) | அளவு (q1) | |||||
| அரிசி | 10 | 5 | 11 | 6 | 50 | 60 | 55 | 66 |
| கோதுமை | 12 | 6 | 13 | 4 | 72 | 48 | 78 | 52 |
| வாடகை | 14 | 8 | 15 | 7 | 112 | 98 | 120 | 105 |
| எரிபொருள் | 16 | 9 | 17 | 8 | 144 | 128 | 153 | 136 |
| போக்குவரத்து | 18 | 7 | 19 | 5 | 126 | 90 | 133 | 95 |
| இதரசெலவுகள் | 20 | 4 | 21 | 3 | 80 | 60 | 84 | 63 |
| மொத்தம் | 584 | 484 | 623 | 517 | ||||
ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ F }=\left( \sqrt { \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 10 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } } \right) \times 100=\left( \sqrt { \frac { 623\times 517 }{ 584\times 484 } } \right) \times 100=106.74\)
காலமாற்றுச் சோதனை : P01 × P10 = 1
\({ P }_{ 01 }\times { P }_{ 10 }=\sqrt { \left( \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } } \right) } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 10 }=\sqrt { \left( \frac { 623\times 517\times 484\times 584 }{ 584\times 487\times 517\times 623 } \right) } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 01 }=\sqrt { \left( \frac { 517\times 517 }{ 585\times 584 } \right) } =\frac { 517 }{ 584 } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 01 }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \)
எனவே, ஃபிஷர் விலை குறியீட்டு எண்ணானது காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றை நிறைவு செய்கிறது.
9.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | p0q0 | p0q1 | p1q0 | p1q1 | ||
|---|---|---|---|---|---|---|---|---|
| விலை (p0) | அளவு (p1) | விலை | அளவு | |||||
| அரிசி | 15 | 5 | 16 | 8 | 75 | 120 | 80 | 128 |
| கோதுமை | 10 | 6 | 18 | 9 | 60 | 90 | 108 | 162 |
| வாடகை | 8 | 7 | 15 | 8 | 56 | 64 | 105 | 120 |
| எரிபொருள் | 9 | 5 | 12 | 6 | 45 | 54 | 60 | 72 |
| போக்குவரத்து | 11 | 4 | 11 | 7 | 44 | 77 | 44 | 77 |
| இதரசெலவுகள் | 16 | 6 | 15 | 10 | 96 | 160 | 90 | 150 |
| மொத்தம் | 376 | 565 | 487 | 709 | ||||
லாஸ்பியரின் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ L }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 487 }{ 376 } \times 100=129.5212\)
பாசியின் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ P }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } \times 100=\frac { 709 }{ 565 } \times 100=125.4867\)
ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ F }=\left( \sqrt { \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } } \right) \times 100=\left( \sqrt { \frac { 487\times 709 }{ 376\times 565 } } \right) \times 100=127.4879\)
லாஸ்பியர், பாசி, ஃபிஷரின் விலைக் குறியீட்டு எண்கள் அடிப்படை ஆண்டோடு நடப்பு ஆண்டை ஒப்பிடும் பொழுது பொருள்களின் விலையானது முறையே சராசரியாக, 29.52%, 25.48% மற்றும் 27.48% ஆக அதிகரித்துள்ளது
10.
மாதாந்திர சராசரி குறியீடுகள்
| ஆண்டு | ஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப் | அக்டோ | நவம் | டிசம் |
| 2002 | 15 | 18 | 17 | 19 | 16 | 20 | 21 | 18 | 17 | 15 | 14 | 18 |
| 2003 | 20 | 18 | 16 | 13 | 12 | 15 | 22 | 16 | 18 | 20 | 17 | 15 |
| 2004 | 18 | 25 | 21 | 11 | 14 | 16 | 19 | 20 | 17 | 16 | 18 | 20 |
| மாதாந்திர மொத்தம் |
53 | 61 | 54 | 43 | 42 | 51 | 62 | 54 | 52 | 51 | 49 | 53 |
| மாதாந்திர சராசரி |
17.6 | 20.3 | 18 | 14.3 | 14 | 17 | 20.6 | 18 | 17.3 | 17 | 16.3 | 17.6 |
| பருவகால குறியீடு | 101.7 | 116.7 | 103.4 | 82.2 | 80.5 | 97.7 | 119 | 103.4 | 99.4 | 97.7 | 93.7 | 101.7 |
மொத்த சராசரி = 17.4
ஜனவரி மாத பருவகால குறியீடு
= \(\frac {17.7}{17.4}\) × 100 = 101.7
பிப்ரவரி மாத பருவகால குறியீடு = \(\frac {20.3}{17.4}\) × 100 = 116.7
இதே போல் மற்ற மதிப்புகளை பெறலாம்.
11.
| ஆண்டுகள்(x) | உற்பத்தி (y) |
X = x-1998 | X2 | XY |
| 1995 | 155 | -3 | 9 | -465 |
| 1996 | 162 | -2 | 4 | -324 |
| 1997 | 171 | -1 | 1 | -171 |
| 1998 | 182 | 0 | 0 | 0 |
| 1999 | 158 | 1 | 1 | 158 |
| 2000 | 180 | 2 | 4 | 360 |
| 2001 | 178 | 3 | 9 | 534 |
| 1186 | 0 | 28 | 92 |
\(\sum\)X = 0, a = \(\frac {\sum Y}{n}\) = \(\frac {1186}{7}\) = 169.428.
b = \(\frac {\sum XY}{\sum X^2}\) \(\frac {92}{28}\) = 3.285
∴ தேவையான நேர்க்கோட்டுப் போக்கின் சமன்பாடு Y = a + bX
\(\Rightarrow \) Y= 169.428 + 3.285 (x - 1998)
12.
செயல்முறை:
(i) ஒரு நேர்க்கோட்டு போக்கானது Y = a + bX …(1) என்ற சமன்பாட்டின் மூலம் குறிப்பிடலாம். Y என்பது உண்மையான மதிப்பு, X என்பது காலம், a, b என்பது மாறிலிகள் ஆகும்.
(ii) கீழ்க்காணும் இயல்நிலை சமன்பாடுகள் மற்றும் கொடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை n-ஐ கொண்டு தீர்ப்பதன் மூலம் மாறிலிகள் ‘a’ மற்றும் ‘b’ மதிப்பை காணலாம்.
ΣY = n a + b ΣX ...(2)
ΣXY = a ΣX + b ΣX2 ...(3)
(iii) போக்கு சமன்பாட்டில் ‘a’ மற்றும் ‘b’ இன் மதிப்புகளைப் பிரதியிடுவதன் மூலம் பொருத்தமான கோட்டை பெற முடியும்.
13.
14.
இரு இயல்நிலை சமன்பாடு
ΣY = n a + b ΣX
ΣXY = a ΣX + b ΣX2
15.
(d)
D3\(\bar { R } \)
16.
(c)
\(\overset { = }{ X } \) + A2\(\bar { R } \)
17.
(c)
2
18.
(b)
வாழ்க்கை செலவீட்டுக் குறியீட்டு எண்
19.
(b)
ஒரு ஆண்டிற்குள்ளாக
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards