12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பயன்பாட்டுப் புள்ளியியல்
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் விவரங்கள் ஒவ்வொன்றும் 5 அளவுகொண்ட 10 கூறுகளின் சராசரி மற்றும் வீச்சு ஆகியவற்றைக் காண்பிக்கிறது. சராசரி வரைபடம் மற்றும் வீச்சு வரைபடம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடு வரம்புகளைக் கணக்கிடுக.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| சராசரி | 21 | 26 | 23 | 18 | 19 | 14 | 14 | 20 | 16 | 10 |
| வீச்சு | 5 | 6 | 9 | 7 | 4 | 6 | 8 | 9 | 4 | 7 |
2.
ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை நான்கு வருடாந்திர நகரும் சராசரியைப் பின்வரும் தரவுகளிலிருந்து கணக்கிடுக
| ஆண்டு | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 124 | 120 | 135 | 140 | 145 | 158 | 162 | 170 | 175 |
3.
கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.
| ஆண்டு | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 |
| விற்பனை (டன்களில்) | 15 | 11 | 20 | 10 | 15 | 25 | 35 | 30 |
4.
கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு, பகுதிச் சராசரி முறையில் ஒரு போக்கு கோட்டை பொருத்துக.
| ஆண்டு | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 |
| உற்பத்தி (’000) | 105 | 115 | 120 | 100 | 110 | 125 | 135 |
5.
5 அளவுகொண்ட 10 மாதிரிகளின் சராசரி மற்றும் வீச்சு அளவீடுகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரம்பு வரைபடங்களை வரையவும் மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டின் நிலை குறித்து உமது கருத்தை விவரிக்கவும்.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| \(\overset{-}{X}\) | 43 | 49 | 37 | 44 | 45 | 37 | 51 | 46 | 43 | 47 |
| R | 5 | 6 | 5 | 7 | 7 | 4 | 8 | 6 | 4 | 6 |
n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115 என கொடுக்கப்பட்டுள்ளன
6.
எளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் உற்பத்தியின் காலாண்டு பருவகாலக் குறியீட்டை கணக்கிடுக.
| ஆண்டு | I காலாண்டு | II காலாண்டு | III காலாண்டு | IV காலாண்டு |
| 2005 | 255 | 351 | 425 | 400 |
| 2006 | 269 | 310 | 396 | 410 |
| 2007 | 291 | 332 | 358 | 395 |
| 2008 | 198 | 289 | 310 | 357 |
| 2009 | 200 | 290 | 331 | 359 |
| 2010 | 250 | 300 | 350 | 400 |
7.
ஒரு மாவட்டத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் விற்பனையைப் பற்றிய புள்ளி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மீச்சிறு வர்க்க முறை மூலம் நேர்க்கோட்டுப் போக்கினைப் பொருத்துக மேலும் போக்கு மதிப்பை அட்டவணைப்படுத்துக.
| ஆண்டு | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 |
| விற்பனை | 6.7 | 5.3 | 4.3 | 6.1 | 5.6 | 7.9 | 5.8 | 6.1 |
8.
ஒரு மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மீச்சிறு வர்க்க முறை மூலம் நேர்க்கோட்டுப் போக்கினைப் பொருத்துக. மேலும் போக்கு மதிப்பை அட்டவணைப்படுத்துக.
| ஆண்டு | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 |
| கரும்பு உற்பத்தி (டன்களில்) |
40 | 45 | 46 | 42 | 47 | 50 | 46 |
9.
ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான உற்பத்தியில் 6 அளவு கொண்ட 8 கூறுகளின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி வரைபடத்தைப் பயன்படுத்தி கட்டுப்பாடு வரம்புகளை கணக்கிடுக
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| சராசரி | 300 | 342 | 351 | 319 | 326 | 333 |
| வீச்சு | 25 | 37 | 20 | 28 | 30 | 22 |
n = 6, A2 = 0.483, என கொடுக்கப்பட்டுள்ளன.
10.
ஓர் இயந்திரம், குழாயை 0.532 செ.மீ. சராசரியான விட்டத்துடன் திட்டவிலக்கம் 0.002 செ.மீ அளவிலும் துளையிடுகிறது. கட்டுப்பாடு சராசரிக்கான வரம்புகளை 5 கூறுகளுக்குக் கணக்கிடுக.
1.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | மொத்தம் |
| சராசரி | 21 | 26 | 23 | 18 | 19 | 14 | 14 | 20 | 16 | 10 | 182 |
| வீச்சு | 5 | 6 | 9 | 7 | 4 | 6 | 8 | 9 | 4 | 7 | 65 |
\(\overset{-}{X}\) வரைபடத்தின் கட்டுப்பாடு வரம்புகள்
\(\overset { = }{ X } =\frac { \sum { \overset { - }{ X } } }{ n} =\frac { 182 }{ 10 } =18.2\quad \overset { - }{ R } =\frac { \sum { R } }{ n } =\frac { 65 }{ 10 } =6.5\)
\(UCL=\overset { = }{ X } +{ A }_{ 2 }\bar { R } =18.2+0.577(6.5)=21.95\)
\(CL=\overset { = }{ X } =18.2\)
\(LCL=\overset { = }{ X } -{ A }_{ 2 }\bar { R } =18.2-0.577(6.5)=14.5795\)
வீச்சு வரைபடக் கட்டுப்பாடு வரம்புகள்
\(UCL={ D }_{ 4 }\bar { R } =2.114(6.5)=13.741\)
\(CL=\bar { R } =65\)
\(LCL={ D }_{ 3 }\bar { R } =0(6.5)=0\)
2.
நான்கு ஆண்டு நகரும் சராசரியை கணக்கிடுதல். (ஒற்றைப்படை ஆண்டு).
| ஆண்டு | விற்பனை | 4 ஆண்டு மைய கூட்டுத் தொகை |
4 ஆண்டு நகரும் சராசரி |
4 ஆண்டு மையப்படுத்தப்பட்ட நகரும் சராசரி |
|---|---|---|---|---|
| 2001 | 124 | -- | -- | -- |
| 2002 | 120 | -- | -- | -- |
| 519 | 129.75 | |||
| 2003 | 135 | -- | 132.37 | |
| 540 | 135.00 | |||
| 2004 | 140 | -- | ||
| 578 | 144.50 | |||
| 2005 | 145 | -- | 147.87 | |
| 605 | 151.25 | |||
| 2006 | 158 | -- | 155.00 | |
| 635 | 158.75 | |||
| 2008 | 162 | -- | 162.50 | |
| 665 | 166.25 | |||
| 2007 | 170 | -- | -- | - |
| 2008 | 175 | -- | -- | - |
3.
ஆண்டுகளின் எண்ணிக்கை (எட்டு) என்பதால், கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கலாம் அதிலிருந்து முதல் நான்கு ஆண்டுகள் மற்றும் கடைசி நான்கு ஆண்டுகளின் விற்பனை சராசரியைப் பெறலாம்.
| ஆண்டு | விற்பனை | சராசரி |
|---|---|---|
| 1990 | 15 | \(\frac {15+ 11+20 +10}{4}\)=14 |
| 1991 | 11 | |
| 1992 | 20 | |
| 1993 | 10 | |
| 1994 | 15 | \(\frac {15+ 25+35 +30}{4}\)=26.25 |
| 1995 | 25 | |
| 1996 | 35 | |
| 1997 | 30 |
4.
ஆண்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை (ஏழு) என்பதால், நாம் நடுவில் உள்ள ஆண்டு (2003) உற்பத்தியை விட்டு விடுவோம் பிறகு முதல் மூன்று ஆண்டுகளின் உற்பத்தி சராசரி மற்றும் கடைசி மூன்று ஆண்டுகளின் உற்பத்தி சராசரியைப் பெற வேண்டும்.
| ஆண்டு | உற்பத்தி | சராசரி |
|---|---|---|
| 2000 | 105 | \(\frac {105 +115 +120}{3}\)=113.33 |
| 2001 | 115 | |
| 2002 | 120 | |
| 2003 | 100-ஐ விடுத்து | |
| 2004 | 110 | \(\frac {110 +125 +135}{3}\)=123.33 |
| 2005 | 125 | |
| 2006 | 135 |
5.

\(\overset { = }{ X } =\frac { \sum { \bar { X } } }{ 10 } =\frac { 442 }{ 10 } =44.2\)
\(\bar { R } =\frac { \sum { R } }{ n } =\frac { 58 }{ 10 } =5.8\)
\(UCL=\overset { = }{ X } +{ A }_{ 2 }\bar { R } \)
=44.2+0.483(5.8)=47.00
\(CL=\overset { = }{ X } =44.2\)
\(LCL=\overset { = }{ X } -{ A }_{ 2 }\bar { R } =44.2-0.483(5.8)=41.39\)
மேலே சுட்டிக் காட்டப்பட்ட விளக்கப்படம், மூன்று கட்டுப்பாட்டு கோடுகள் புள்ளிகளால் குறிக்கப்படுகிறது. நான்கு புள்ளிகள் கட்டுப்பாட்டு வரம்புகளிலிருந்து வெளியேறுவதால், செயல்முறையானது கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லலாம்
6.
எளிய சராசரியின் மூலம் பருவகாலக் குறியீட்டை கணக்கிடுதல்.
| ஆண்டு | I காலாண்டு | II காலாண்டு | III காலாண்டு | IV காலாண்டு |
| 2005 | 255 | 351 | 425 | 400 |
| 2006 | 269 | 310 | 396 | 410 |
| 2007 | 291 | 332 | 358 | 395 |
| 2008 | 198 | 289 | 310 | 357 |
| 2009 | 200 | 290 | 331 | 359 |
| 2010 | 250 | 300 | 350 | 400 |
| காலாண்டு கூடுதல் | 1463 | 1872 | 2170 | 2321 |
| காலாண்டு சராசரி | 243.83 | 312 | 361.67 | 386.83 |
மொத்த சராசரி = \(\frac { 1304.333 }{ 4 } =326.0833\)
முதல் காலாண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 243.83333 }{ 326.0833 } \times 100\) = 74.77;
இரண்டாம் காலாண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 312 }{ 326.0833 } \times 100=95.68\);
மூன்றாம் காலாண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 361.6667 }{ 326.0833 } \times 100=110.91\);
நான்காம் காலாண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 386.833 }{ 326.0833 } \times 100=118.63\)
7.
போக்கு மதிப்பை மீச்சிறு வர்க்க முறையில் கணக்கிட்டுச் செய்யலாம். ஆண்டுகளின் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருப்பதால், X-ஐக் காண பின்வரும் சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
| ஆண்டு(x) | விற்பனை (Y) | X = \(\frac {(x -1998.5)}{0.5}\) | XY | X2 | போக்கு மதிப்பு (Yt) |
|---|---|---|---|---|---|
| 1995 | 6.7 | –7 | 46.9 | 49 | 5.6166 |
| 1996 | 5.3 | –5 | 26.5 | 25 | 5.7190 |
| 1997 | 4.3 | –3 | 12.9 | 9 | 5.8214 |
| 1998 | 6.1 | –1 | 6.1 | 1 | 5.9238 |
| 1999 | 5.6 | 7 | 39.2 | 49 | 6.0261 |
| 2000 | 7.9 | 5 | 39.5 | 25 | 6.1285 |
| 2001 | 5.8 | 3 | 17.4 | 9 | 6.2309 |
| 2002 | 6.1 | 1 | 6.1 | 1 | 6.3333 |
| N=8 | 47.8 | ΣX = 0 | 194.6 | 168 |
\(a=\frac { \sum { Y } }{ n } =\frac { 47.8 }{ 8 } =5.975;b=\frac { \sum { XY } }{ \sum { { X }^{ 2 } } } =\frac { 8 6 }{ 168 } =0 05119\)
எனவே ,
Y = a + bX ; Y = 5.975 + 0 05119 X.
X = 1995, Yt = 5 975 + 0 05119 \(\left( \frac { 1995-1998.5 }{ 0.5 } \right) \) = 5.6167
X = 1996, Yt = 5 975 + 0 05119\(\left( \frac { 1996-1998.5 }{ 0.5 } \right) \)= 5.7190
இதே போல் மற்ற மதிப்புகளைப் பெறலாம்
8.
மீச்சிறு வர்க்க முறை மூலம் போக்கு மதிப்புகளைப் கணக்கிடலாம். (ஒற்றைப்படை ஆண்டு).
| ஆண்டு(x) | கரும்பு உற்பத்தி(Y) |
X=(x–2003) | X2 | XY | போக்கு மதிப்புகள்((Yt) |
|---|---|---|---|---|---|
| 2000 | 40 | –3 | 9 | –120 | 42.04 |
| 2001 | 45 | –2 | 4 | –90 | 43.07 |
| 2002 | 46 | –1 | 1 | –46 | 44.11 |
| 2003 | 42 | 0 | 0 | 0 | 45.14 |
| 2004 | 47 | 1 | 1 | 47 | 46.18 |
| 2005 | 50 | 2 | 4 | 100 | 47.22 |
| 2006 | 46 | 3 | 9 | 138 | 48.25 |
| N= 7 | ΣY = 316 | Σ X = 0 | ΣX2= 28 | ΣXY=29 | Σ Yt = 316 |
\(a=\frac { \sum { Y } }{ n } =\frac { 316 }{ 7 } =45.143;b=\frac { \sum { XY } }{ \sum { { X }^{ 2 } } } =\frac { 29 }{ 28 } =1.036\)
எனவே , தேவையான நேர்க்கோட்டுப் போக்குச் சமன்பாடானது,
Y = a + bX;
Y =45.143+1.036 ( x - 2003)
X = 2000 , Yt = 45.143 + 1.036(2000–2003) = 42.035
X = 2001, Yt = 45.143 + 1.036(2001–2003) = 43.071, எனும் போக்கு மதிப்புகளைப் பெற முடியும். இதே போல் மற்ற மதிப்புகளையும் பெற முடியும்.
9.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | மொத்தம் |
| சராசரி | 300 | 342 | 351 | 319 | 326 | 333 | 1971 |
| வீச்சு | 25 | 37 | 20 | 28 | 30 | 22 | 162 |
\(\overset {-}{X}\) வரைபடத்தின் கட்டுப்பாடு வரம்புகள்
\(\overset { = }{ X } =\frac { \sum { \overset { - }{ X } } }{ n} =\frac { 1971 }{ 6 } =328.5\quad \quad \overset { - }{ R } =\frac { \sum { R } }{ n } =\frac { 162 }{ 6 } =27\)
இங்கே ‘n’ என்பது கூறுகளின் எண்ணிக்கை ஆகும்.
\(UCL=\overset { = }{ X } +{ A }_{ 2 }\overset { - }{ R } =328.5+0.483(27)=341.54\)
\(CL=\overset { = }{ X } =328.5\)
\(LCL=\overset { = }{ X } -{ A }_{ 2 }\overset { - }{ R } =328.5+0.483(27)=315.45\)
10.
கொடுக்கப்பட்ட தகவல்கள் \(\overset { = }{ X } \) = 0.532, σ = 0.002, n= 5
\(\bar { X } \) வரைபடத்தின் கட்டுப்பாடு வரம்புகள்
UCL = \(\overset { = }{ X } +3\frac { \sigma }{ \sqrt { n } } \) = 0.532 + \(3\frac { \sigma }{ \sqrt { n } } \)=0.5346
CL = \(\overset { = }{ X } \)=0.532
\(UCL=\overset { = }{ X } -3\frac { \sigma }{ \sqrt { n } } =0.532-3\frac { 0.002 }{ \sqrt { 5 } } =0.5293\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards