12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
தொகை நுண்கணிதம் - II
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
இறுதிநிலை வருவாய் சார்பு MR=6-3x-x3 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.
2.
விற்பனை பொருள்களின் தேவைச் சார்பு p =\(\frac { 36 }{ x+4 } \)க்கு , சந்தை விலை 6 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
3.
தேவைசார்பு P =122-5x-2x2 மற்றும் x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
4.
MR =20-5x+3x2 எனில், மொத்த வருவாய்ச் சார்பு காண்க.
5.
x - 2y - 12 = 0 என்ற வளைவரையானது y -அச்சு, y = 2 மற்றும் y=5 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.
6.
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில், சராசரிச் செலவு AC -ஐக் காண்க.
7.
உற்பத்தியாளரின் இறுதிநிலை வருவாய் சார்பு MR=275-x-0.3x2 எனில், உற்பத்தியின் மொத்த வருவாயை அதன் உற்பத்தி 10 அலகுகளிலிருந்து 20 அலகுகளாக அதிகரிக்கும் பொழுது காண்க.
8.
இறுதிநிலை வருவாய் சார்பு \(\frac { 4 }{ (2x+3)^{ 2 } } -1\) எனில், சராசரி வருவாய் சார்பு P =\(\frac { 4 }{ 6x+9 } \) எனக் காட்டுக.
9.
இறுதிநிலை செலவுச் சார்பு MC =300x2/5 மற்றும் மாறாச் செலவு 0 எனில் மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு சார்பைக் காண்க.
10.
11.
y =8x2-4x+6 என்ற பரவளையம் y -அச்சு மற்றும் x =2 இவற்றிற்கு இடையே அடைப்படும் அரங்கத்தின் பரப்பு காண்க.
12.
500 அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மொத்த மணிநேரம் f(x)=1800x-0.4 என்ற சார்பால் குறிக்கப்படுகிறது. எனில், கூடுதலாக 400 அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மொத்த கால (மணியில்) நேரத்தைக் காண்க. [(900)0.6=59.22, (500)0.6=41.63]
13.
2000 ஆம் ஆண்டில் உலக தங்க உற்பத்தியின் அளவு 2547 மெட்ரிக் டன்கள் மற்றும் தங்க உற்பத்தி ஆண்டிற்கு 0.6% பெருக்கு வீதத்தில் அதிகரிக்கின்றது. இதே வீதத்தில் தொடர்ந்தால் 2000 -லிருந்து 2013க்குள் எவ்வளவு டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? [e0.078=1.0811)
14.
திரு. அருள் என்பவர் ABC வங்கியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.10,000 -ஐ ஆண்டிற்கு 10% கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு செலுத்துகிறார். 5 ஆண்டுகளின் முடிவில் அவர் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகை எவ்வளவு? (e0.5=1.6487)
15.
16.
ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே D(x)=25-2x மற்றும் S(x) =\(\frac { 10+x }{ 4 } \) எனில், அதன் சமநிலை விலை p0= _____.
5
2
3
10
17.
தேவைச் சார்பு pd =28-x2 -க்கு x0=5 மற்றும் p0=3 எனும் போது நுகர்வோர் உபரி____.
250 அலகுகள்
\(\frac{250}{3}\) அலகுகள்
\(\frac{251}{2}\) அலகுகள்
\(\frac{251}{3}\) அலகுகள்
18.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலை செலவுச் சார்பு MR=30-6x மற்றும் MC = −24 + 3x. இங்கு x என்பது உற்பத்தி எனில், இலாபச் சார்பு _____.
9x2 +54x
9x2 -54x
54x -\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)
54x-\(\frac { 9x^{ 2 } }{ 2 } \)+k
19.
தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=16-x2, S(x)=2x2+4 எனில், அதன் சமநிலை விலை _____.
2
3
4
5
1.
\(\mathrm{MR} =6=3 x^2-x^3 \)
\(\mathrm{R} =\int\left(6-3 x^2-x^3\right) d x \)
\(\mathrm{R} =6 x-\frac{3 x^3}{3}-\frac{x^4}{4}+k \)
x =0,R=0 எனில் k=0
\(\mathrm{R} =6 x-x^3-\frac{x^4}{4} \)
\(\mathrm{p} =\frac{R}{x}=6-x^2-\frac{x^3}{4}
\)
2.
\(\mathrm{p}=\frac{36}{x+4}, \mathrm{p}=6 \)
\(6=\frac{36}{x+4} \Rightarrow x+4=\frac{36}{6}=6 \)
x=6-4=2
நுகர்வோர் உபரி
\(\text { CS } =\int_0^{\pi_0} f(x) d x-p_0 x_0 \)
\(=\int_0^2 \frac{36}{x+4} d x-12 \)
\(=36[\log (x+4)]_0^2-12 \)
\(=36[\log 6-\log 4]-12 \)
\(=36 \log \frac{6}{4}-12 \)
\(=\left[36 \log \frac{3}{2}-12\right] \)
C.S=36log\(\frac{3}{2}\)-12 அலகுகள்
3.
\(p =122-5 x-2 x^2 \)
\(p_0 =122-30-72=20\)
நுகர்வோர் உபரி
\(C S =\int_0^{x_0} f(x) d x-x_0 p_0 \)
\(=\int_0^6\left(122-5 x-2 x^2\right) d x-120 \)
\(=\left[122 x-\frac{5 x^2}{2}-\frac{2 x^3}{3}\right]_0^6-120\)
= 732 - 90-144- 120
C.S.=378 அலகுகள்
4.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
\(\mathrm{MR} =20-5 x+3 x^2 \)
\(\frac{d R}{d x} =20-5 x+3 x^2 \)
வருவாய் சார்பு: \(\mathrm{R} =\int\left(20-5 \mathrm{x}+3 \mathrm{x}^2\right) d x \)
\(R =20 x-\frac{5 x^2}{2}+\frac{3 x^3}{3}+k \)
x =0, R =0 எனில், k =0
\(\mathrm{R} =20 x-\frac{5 x^2}{2}+x^3 \)
5.
x-2y-12=0
x=2y+12

தேவைப்படும் பரப்பு
=\(\int _{ 2 }^{ 5 }{ xdy } \)
=\(\int _{ 2 }^{ 5 }{ \left[ 2y+12 \right] } dy=\left[ y^{ 2 }+12y \right] _{ 2 }^{ 5 }\)
=(25+60)-(4+24)=57 சதுர அலகுகள்.
6.
(ii) கொடுக்கப்பட்ட MC=2+5ex
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (2+5{ e }^{ x }) } dx+k\)
=2x+5ex+k
சராசரி விலை =\(\frac { C }{ x } =\frac { 2x+{ 5e }^{ x }+95 }{ x } \)
AC=\(2+\frac { 4e^{ x } }{ x } +\frac { 95 }{ x } \).
7.
\(\mathrm{MR} =275-x-0.3 x^2
\)
\(\mathrm{R} =\int_{10}^{20}\left(275-x-0.3 x^2\right) d x \)
\(\mathrm{R} =\left[275 x-\frac{x^2}{2}-\frac{0.3 x^3}{3}\right]_{10}^{20}\)
மொத்த வருவாய்
R =5500-200-800-(2750-50-100)
=4500-2600=₹ 1900
= ரூ.1,900
8.
இறுதிநிலை வருவாய் சார்பு
\(\mathrm{MR} =\frac{4}{(2 \mathrm{x}+3)^2}-1 \)
\(\frac{d R}{d x} =\frac{4}{(2 \mathrm{x}+3)^2}-1 \)
\(\mathrm{R} =\int\left[4(2 \mathrm{x}+3)^{-2}-1\right] d x \)
\(=\frac{4(2 \mathrm{x}+3)^{-1}}{-1(2)}-x+k \)
\(\mathrm{R} =\frac{-2}{2 x+3}-x+k \)
\(x =0, \mathrm{R}=0 \) எனில், \(\mathrm{k}=\frac{2}{3}\)
\(\mathrm{R} =\frac{-2}{2 x+3}-x+\frac{2}{3} \)
\(\mathrm{R} =\frac{-2}{2 x+3}+\frac{2}{3}-x \)
\(=\frac{-6+4 x+6}{6 x+9}-x=\frac{4 x}{6 x+9}-x\)
சராசரி வருவாய்ச் சார்பு
\(\mathrm{AR}=\frac{R}{x}=\frac{4}{6 x+9}-1\) எனவே நிறுவப்பட்டது.
9.
\(\mathrm{MC} =300 x^{2 / 5} \)
\(\frac{d C}{d x} =300 x^{2 / 5} \)
\(\mathrm{C} =300 \int x^{2 / 5} d x=300\left[\frac{x^{7 / 5}}{7 / 5}\right]+k \)
\(\mathrm{k} =0 \) எனக் கொடுக்கப்பட்டது
\(\mathrm{C} =\frac{1500}{7}\left(x^{7 / 5}\right)\)
\(AC = \mathrm{C/x } =\frac{1500}{7}\left(\frac{x^{7 / 5}}{x }\right)\)
AC =\(\frac { 1500 }{ 7 } x^{ \frac { 7 }{ 5 } }\)
10.

11.
y =8x2-4x+6 என்பது மேல் நோக்கித் திறந்த பரவளையம்
பரப்பு \(=\int_0^b y d x \)
\( =\int_0^2\left(8 x^2-4 x+6\right) d x \)
\(=\left[\frac{8 x^3}{3}-\frac{4 x^2}{2}+6 x\right]_0^2 \)
\(=\frac{64}{3}-8+12-0=\frac{64}{3}+4 \)
\( =\frac{76}{3} \)
\(=\frac{76}{3}\) சதுர அலகுகள்
12.
கூடுதல் அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மொத்த நேரம்
\( =1800 \int_{500}^{900} x^{-0.4} d x=1800\left[\frac{x^{0.6}}{0.6}\right]_{500}^{900} \)
\(=\frac{1800}{0.6}\left[(900)^{0.6}-(500)^{0.6}\right] \)
\(=3000(59.22-41.63) \)
\( =3000(17.59)=52770 \)
= 52,770 அலகுகள்
13.
தொடக்க நிலையில் தங்கத்தின் அளவு (t=0 எனும்போது (2000-ஆம் ஆண்டு))
p0=2,547 மெட்ரிக் டன்கள்.
2000 முதல் 2013 வரை தங்கத்தின் மொத்த உற்பத்தி=\(\int _{ 0 }^{ 13 }{ 2547e^{ 0.006t } } dt\)
=\(\frac { 2547 }{ 0.006 } \left[ e^{ 0.006t } \right] _{ 0 }^{ 13 }\)
=424500(e0.078-1)
=34,426.95 மெட்ரிக் டன்கள் (தோராயமாக).
14.
p=1000, r=0.1, N=5
மொத்த தொகை=\(\int _{ 0 }^{ 5 }{ 10000e^{ 0.1t } } dt\)
=\(\frac { 10000 }{ 0.1 } \left( { e }^{ 0.1t } \right) _{ 0 }^{ 5 }\)
=100000[e0.1x5-e0]
=100000(e0.5-1)
=100000[0.6487]
=ரூ.64,870
15.
(c)
16.
\(\mathrm{D}(x) =\mathrm{S}(x) \)
\(25-2 x =\frac{10+x}{4} \)
\(100-8 x =10+x\)
\(9 x =90 \Rightarrow x=10 \)
\(\mathrm{p} =25-20=5
\)
17.
\(\mathrm{CS}=\int^{x_2}_ 0 f(x) d x-x_0 p_0=\int^5_ 0\left(28-x^2\right) d x-15\)
\( =\left[28 x-\frac{x^3}{3}\right]_{10}^5-15 \)
\( =140-\frac{125}{3}-15=\frac{250}{3} \) அலகுகள்
18.
இலாபச் சார்பு \(\mathrm{P} =\int(M R-M C) d \)
\(=\int(54-9 x) d x \)
\( =\left[54 x-\frac{9 x^2}{2}\right]+k
\)
19.
\(\mathrm{D}(x) =\mathrm{S}(x) \)
\(16-x^2 =2 x^2+4 \)
\(12 =3 x^2 \Rightarrow x^2=4 \Rightarrow x=2
\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards