12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
தொகை நுண்கணிதம் II
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
விற்பனை பொருள்களின் தேவைச் சார்பு p =\(\frac { 36 }{ x+4 } \)க்கு , சந்தை விலை 6 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
2.
விற்பனை பொருள்களின் அளிப்புச் சார்பு p=3x+5x2, x =4 எனும்போது உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.
3.
தேவைசார்பு P =122-5x-2x2 மற்றும் x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
4.
தேவைச்சார்பு P =50-2x எனில், தேவை x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
5.
MR =14-6x+9x2 எனில், தேவைச் சார்பு காண்க.
6.
x அலகு பொருள்களுக்கான இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =10+3x-x2 எனில் வருவாய்ச் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.
7.
இறுதிநிலை வருவாய் சார்பு R'(x)=1500-4x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் சராசரி வருவாய் சார்பைக் காண்க.
8.
y−2x−4=0 என்ற கோடு, y =1 மற்றும் y =3 எனும் எல்லைக்குள் y -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.
9.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் MR =\(\frac { 2 }{ x+3 } -\frac { 2x }{ (x+3)^{ 2 } } +5\) எனில் அந்நிறுவனத்தின் தேவைச் சார்பு P =\(\frac { 2 }{ x+3 } +5\) எனக் காட்டுக.
10.
11.
y2=27x3 என்ற வளைவரைக்கும் மற்றும் x=0, y=1, y=2 என்ற கோடுகளுக்குள் அடைப்படும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
12.
y =8x2-4x+6 என்ற பரவளையம் y -அச்சு மற்றும் x =2 இவற்றிற்கு இடையே அடைப்படும் அரங்கத்தின் பரப்பு காண்க.
13.
தேவைச் சார்பு pd =25-3x மற்றும் அளிப்புச் சார்பு ps =5+2x எனில், சமன்நிலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
14.
உற்பத்தி செய்யப்படும் x அழகு பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு \(\frac { dC }{ dx } \)=100-10x+0.1x2 என்க. அந்நிறுவனத்தின் மாறாச் செலவு ரூ.500 எனில், அந்நிறுவனத்தின் மொத்தச் செலவுச் சார்பு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றை காண்க.
15.
ஒரு வங்கியானது, வங்கி கணக்கிலுள்ள தொகைக்கு ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில் வட்டியை அளிக்கின்றது எனில், ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1000 செலுத்தும் நபர் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு? (e0.25=1.284)
1.
\(\mathrm{p}=\frac{36}{x+4}, \mathrm{p}=6 \)
\(6=\frac{36}{x+4} \Rightarrow x+4=\frac{36}{6}=6 \)
x=6-4=2
நுகர்வோர் உபரி
\(\text { CS } =\int_0^{\pi_0} f(x) d x-p_0 x_0 \)
\(=\int_0^2 \frac{36}{x+4} d x-12 \)
\(=36[\log (x+4)]_0^2-12 \)
\(=36[\log 6-\log 4]-12 \)
\(=36 \log \frac{6}{4}-12 \)
\(=\left[36 \log \frac{3}{2}-12\right] \)
C.S=36log\(\frac{3}{2}\)-12 அலகுகள்
2.
\( \mathrm{p}=3 x+5 x^2, x=4 \)
\( \mathrm{p}=12+80=92\)
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) d x \)
\(=368-\int_0^4\left(3 x+5 x^2\right) d x \)
\(=368-\left[\frac{3 x^2}{2}+\frac{5 x^3}{3}\right]_0^4 \)
\(=368-\left[24+\frac{320}{3}\right]\)
\(=344-\frac{320}{3}=\frac{712}{3}\)
P.S=237.3 அலகுகள்
3.
\(p =122-5 x-2 x^2 \)
\(p_0 =122-30-72=20\)
நுகர்வோர் உபரி
\(C S =\int_0^{x_0} f(x) d x-x_0 p_0 \)
\(=\int_0^6\left(122-5 x-2 x^2\right) d x-120 \)
\(=\left[122 x-\frac{5 x^2}{2}-\frac{2 x^3}{3}\right]_0^6-120\)
= 732 - 90-144- 120
C.S.=378 அலகுகள்
4.
\(\mathrm{p} =50-2 x \)
\(x_0 =20 \)
\(\mathrm{p}_0 =50-40=10\)
நுகர்வோர் உபரி
\(C S =\int_0^{x_0} f(x) \mathrm{d} x-x_0 p_0 \)
\(\text { CS } =\int_0^{20}(50-2 x) \mathrm{d} x-200 \)
\(=\left[50 x-\frac{2 x^2}{2}\right]_0^{20}-200 \)
=1000-400-200=400 அலகுகள்
5.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR =14-6x+9x2
வருவாய்ச் சார்பு \(\mathrm{R} =\int\left(14-6 \mathrm{x}+9 \mathrm{x}^2\right) d x \)
\(\mathrm{R} =14 x-\frac{6 x^2}{2}+\frac{9 x^3}{3}+k \)
x = 0, R = 0 எனில் k =0
\(\mathrm{R} =14 x-3 x^2+3 x^3 \)
தேவை சார்பு: \(\mathrm{p} =\frac{R}{x} \)
\( =14-3 x+3 x^2\)
6.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
\(\mathrm{MR} =10+3 x-x^2 \)
\(\frac{d R}{d x} =10+3 x-x^2 \)
\(\int d R =\int\left(10+3 x-\mathrm{x}^2\right) d x \)
\(\mathrm{R} =10 x+\frac{3 x^2}{2}-\frac{x^3}{3}+k \)
\(x =0, \mathrm{R}=0 \) எனில் \(\mathrm{k}=0
\)
வருவாய் சார்பு: R =10x+\(\frac { 3x^{ 2 } }{ 2 } -\frac { x^{ 3 } }{ 3 } \),
தேவை சார்பு : P +10+\(\frac { 3x }{ 2 } -\frac { { x }^{ 2 } }{ 3 } \)
7.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
\(R^{\prime}(\mathrm{x})=1500-4 x-3 x^2\)
வருவாய்ச் சார்பு: \(\mathrm{R}=\int\left(1500-4 \mathrm{x}-3 \mathrm{x}^2\right) d x\)
\(=1500 x-\frac{4 x^2}{2}-\frac{3 x^3}{3}+k\)
x =0, R=0 எனில், k =0
வருவாய்ச் சார்பு: \(\mathrm{R}=1500 x-2 x^2-x^3\)
சராசரி வருவாய்ச் சார்பு:
\(\mathrm{AR}=\frac{R}{x}=1500-2 x-x^2\)
8.
y - 2x - 4 = 0
| x | 0 | -2 |
| y | 4 | 0 |

y - 2x - 4 = 0
⇒ y-4 = 2x
⇒
பரப்பு =\(\int _{ 1 }^{ 3 }{ -xdy } \)
\(=\int _{ 1 }^{ 3 }{ -\left( \frac { 1 }{ 2 } \right) (y-4)dy } \)
\(=\frac { 1 }{ 2 } \int _{ 1 }^{ 3 }{ (4-y)dy } =\frac { 1 }{ 2 } { \left[ 4y-\frac { { y }^{ 2 } }{ 2 } \right] }_{ 1 }^{ 3 }\)
\(=\frac { 1 }{ 2 } \left[ \left( 12-\frac { 9 }{ 2 } \right) -\left( 4-\frac { 1 }{ 2 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ 4-8 \right] = 2\)
= 2 ச.அலகுகள்
9.
\( \mathrm{MR}=\frac{2}{x+3}-\frac{2 x}{(\mathrm{x}+3)^2}+5\)
\( \mathrm{R}=\int\left(\frac{2}{x+3}-\frac{2 x}{(x+3)^2}+5\right) d x \)
\( =2 \log (x+3)-2 \int \frac{x d x}{(x+3)^2}+5 x+k \)
\( \frac{x}{(x+3)^2}=\frac{x+3-3}{(x+3)^2} \)
\( =\frac{x+3}{(x+3)^2}-\frac{3}{(x+3)^2} \)
\(\mathrm{R}=2 \log |x+3|-2 \int \frac{x+3}{(x+3)^2} d x +6 \int \frac{d x}{(x+3)^2}+5 x+k \)
\(\mathrm{R}=2 \log |x+3|-2 \int \frac{d x}{(x+3)} +6 \int(x+3)^{-2} d x+5 x+k \)
\( =2 \log |x+3|-2 \log |x+3| +6 \frac{(x+3)^{-1}}{-1}+5 x+k \)
\(\mathrm{R}=\frac{-6}{(x+3)}+5 x+k \)
x=0, R=0 எனில், k=2
\( \mathrm{R}=\frac{-6}{x+3}+5 x+2 \)
\(=\frac{-6+2 x+6}{x+3}+5 x\)
\(R =\frac { 2 }{ x+3 } +5\)
தேவைச் சார்பு P= R/x =\(\frac { 2 }{ x+3 } +5\) எனவே நிறுவப்பட்டது.
10.

11.
y2=27x3 என்பது ஓர் அரை முப்படிப் பரவளையம்
பரப்பு \(=\int_c^d x d y \)
\(x^3 =\frac{y^2}{27} \Rightarrow x=\frac{y^{2 / 3}}{3}\)
பரப்பு \(=\frac{1}{3} \int_1^2 y^{2 / 3} d y=\frac{1}{3}\left[\frac{y^{5 / 3}}{5 / 3}\right]_1^2\)
\(=\frac{1}{5}\left[2^{5 / 3}-1\right] \)
\(\frac { 1 }{ 5 } \left[ (2)^{ \frac { 5 }{ 3 } }-1 \right] \) ச.அலகுகள்
12.
y =8x2-4x+6 என்பது மேல் நோக்கித் திறந்த பரவளையம்
பரப்பு \(=\int_0^b y d x \)
\( =\int_0^2\left(8 x^2-4 x+6\right) d x \)
\(=\left[\frac{8 x^3}{3}-\frac{4 x^2}{2}+6 x\right]_0^2 \)
\(=\frac{64}{3}-8+12-0=\frac{64}{3}+4 \)
\( =\frac{76}{3} \)
\(=\frac{76}{3}\) சதுர அலகுகள்
13.
சமநிலையில் \(p_d=p_s\)
\(25-3 x =5+2 x \)
\(20 =5 x \Rightarrow x=4 \)
p =5+8=13
நுகர்வோர் உபரி
\(\text { CS } =\int_0^{x_0} f(x) d x-p_0\)
\(=\int_0^4(25-3 x) d x- 52\)
\(=\left[25 x-\frac{3 x^2}{2}\right]_0^4\)
=100-24-52
=24 அலகுகள்
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =\mathrm{p}_0 x_0-\int_0^{x_0} f(x) d x \)
\(=52-\int_0^4(5+2 x) d x \)
\( =52-\left[5 x+x^2\right]_0^4 \)
= 52-[20+16]
= 52-36=16 அலகுகள்
C.S=24 அலகுகள், P.S=16 அலகுகள்
14.
\(\frac{d C}{d x} =100-10 x+0.1 x^2 \)
\(\mathrm{C} =\int\left(100-10 \mathrm{x}+0.1 \mathrm{x}^2\right) d x \)
\(\mathrm{C} =\left[100 x-\frac{10 x^2}{2}+\frac{0.1 x^3}{3}\right]+k \)
\(\mathrm{k} =500 \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது
\(\mathrm{C} =100 x-5 x^2+\frac{0.1 x^3}{3}+500 \)
\(\mathrm{AC} =\frac{C}{x}=100-5 x+\frac{0.1 x^2}{3}+\frac{500}{x}\)
\( =100-5 x+\frac{x^2}{30}+\frac{500}{x}
\)
15.
P= 1000, r= 0.05, N = 5 வருடங்கள்
தவணைப் பங்கீட்டின் மொத்தத் தொகை
\(=1000 \int_0^5 e^{0.05 t} d t=1000\left[\frac{e^{0.05 t}}{0.05}\right]_0^5 \)
\(=\frac{1000}{0.05}\left[e^{0.25}-e^0\right] \)
\(=20000[1.284-1]=₹ 5680\)
= ரூ.5,680
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards