12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
செயல்முறைகள் ஆராய்ச்சி
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ஒவ்வொரு சேருமிடத்திற்கும் எவ்வளவு அலகு பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்பதை மீச்சிறு செலவு முறையில் காண்க.
ஓர் அலகு, பொருளைக் கொண்டு செல்ல ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது.
2.
மீச்சிறு செலவு முறையை பயன்படுத்திக் கீழ்க்கண்ட போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை தீர்வு காண்க.
இங்கு Oi மற்றும் Dj ஆகியவை முறையே i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடத்தைக் குறிக்கும்.
3.
வடமேற்கு மூலை முறையைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் அடிப்படைத் தீர்வைக் காண்க.
இங்கு Oi மற்றும் Dj என்பன i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடம் முறையே ஆகும்.
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து கணக்கின் ஆரம்பத் தீர்வைக் காண்க.
5.
வோகலின் தோராய முறையை கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
6.
வோகலின் தோராய முறையைக் கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளித்தல் கட்டுப்பாடு அணி
மீப்பெருவின் மீச்சிறு விதிப்படி சிறந்த மாற்று நடவடிக்கையை காண்க
8.
ஒரு வியாபாரி மூன்று மாற்று நடவடிக்கைகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாற்று நடவடிக்கைக்கும் இயலக் கூடிய நான்கு நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு செயல்-நிகழ்வு சேர்கைக்கான நிபந்தனை பங்களிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வியாபாரி மீச்சிறுவின் மீப்பெரு கோட்பாட்டினை பின்பற்றுகிறார் எனில் அவர் எந்த மாற்று நடவடிக்கையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவும்.
9.
கீழ்க்கண்ட அளித்தல் (இலாபம்) அணியை கருதுக.
சூழ்நிலைப்பாட்டின் நிகழ்வுகளுக்கு மீச்சிறுவின் மீப்பெரு விதியின்படி சிறந்த செயல்பாட்டை காண்க.
1.
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
முதல் ஒதுக்கீடு:
இரண்டாவது ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காவது ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு:
போக்குவரத்து விவரம்
T ⟶ H, T⟶ P, B⟶ C, B⟶ H, M⟶ H, M⟶ K
மொத்த போக்குவரத்து செலவு = ( 5×8) + (25×5)+ (35×5) + (5×11)+ (18×9) + (32×7)
= 40+125+175+55+162+224
= ரூ. 781
2.
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள் . எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறு செலவு 1 ஆனது சிற்றறைகள் (O1, D1), (O3, D4) –இல் உள்ளது.
நாம் சிற்றறை (O1, D1) தேர்ந்தெடுப்போம்.
(6,4) இன் சிறும மதிப்பு = 4 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறு செலவு 1 ஆனது சிற்றறை (O3, D4)-ல் உள்ளது.
(10,6) இன் சிறும மதிப்பு = 6 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறு செலவு 2 ஆனது சிற்றறைகள் (O1, D2), (O2, D3), (O3, D2), (O3, D3)-ல் உள்ளது.
நாம் சிற்றறை (O1, D2) தேர்ந்தெடுப்போம். (2,6) இன் சிறும மதிப்பு = 2 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறு செலவு 2 ஆனது சிற்றறைகள் (O2, D3), (O3, D2), (O3, D3) -ல் உள்ளது.
நாம் சிற்றறை (O2, D3) தேர்ந்தெடுப்போம். (8,8) இன் சிறும மதிப்பு = 8 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் இறுதி ஒதுக்கீடு
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (O3, D2)
போக்குவரத்து விவரம்
O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D3, O3⟶ D2, O3⟶ D4
மொத்த போக்குவரத்து செலவு
= (4×1)+ (2×2)+(8×2)+(4×2)+(6×1)
= 4+4+16+8+6
= ரூ.38.
3.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள் . எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு:
போக்குவரத்து விவரம் :O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D2, O2⟶ D3, O3⟶ D3, O3⟶ D3.
மொத்த போக்குவரத்து செலவு = (6×6)+(8×4)+(2×9)+(14×2)+(1×6)+(4×2) = ரூ.128
4.
இங்கு, மொத்த அளிப்புகள் = 5+8+7+14=34, மொத்த தேவைகள் = 7+9+18=34
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
∴ எனவே , ஆரம்ப அடிப்படை ஏற்புடையத் தீர்வு உள்ளது.
மேலே கூறப்பட்ட அட்டவணையில் வடமேற்கு மூலையில் உள்ள சிற்றறை (1, A) யைத் தேர்ந்தெடுத்து அதிகபட்ச சாத்தியமான ஒதுக்கீடுகளைச் செய்யவும்.
அதாவது (5,7) இன் சிறும மதிப்பு 5
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை,
தற்போது (2, A) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (8,2) இன் சிறும மதிப்பான 2 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x12 = சிறும (2,8) = 2
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை,
தற்போது (2, B) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (6,9)ன் சிறும மதிப்பான 6 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x22 = சிறும (6,9) = 6
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை ,
தற்போது (3,B) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (7,3)ன் சிறும மதிப்பான 3 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x32 = சிறும (7,3) = 3
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை ,
தற்போது (3,C) என்ற சிற்றறை வடமேற்கு மூலையில் உள்ளது.
அங்கு (4,18) -ன் சிறும மதிப்பான 4 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
x33 = சிறும (4,18) = 4
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் இறுதி ஒதுக்கீடு, x44 = 14
அனைத்து ஒதுக்கீடுகளைக் கொண்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விவரம் 1⟶ A, 2 ⟶ A, 2 ⟶ B, 3 ⟶ B, 3 ⟶ C, 4 ⟶ C
மொத்த போக்குவரத்து செலவு = (5×2) + (2×3) +(6×3)+(3×4)+(4×7) + (14×2) = ரூ. 102
5.
இங்கு ∑ai=∑bj=80 அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாவது ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காவது ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
ஆறாவது ஒதுக்கீடு:
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
போக்குவரத்து விவரம்
A ⟶ I, A ⟶ II, A ⟶ III, A ⟶ IV, B ⟶ I, C ⟶ IV, D⟶ II
மொத்த போக்குவரத்து செலவு
= (6×5) + (6×1) + (17×3) + (5×3) + (15×3) + (12×3) + (19×1)
= 30 + 6 + 51 + 15 + 45 + 36 + 19
= ரூ.202
6.
இங்கு ∑ai=∑bj=950
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதலில் ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் காணப்படும் அடுத்தடுத்த இரண்டு சிறிய எண்களின் வித்தியாசத்தை கண்டுபிடித்து அதற்குரிய நிரை மற்றும் நிரலுக்கு நேராக அடைப்புக்குறிக்குள் எழுதவும்.
அதிக வித்தியாசமான 5-ஆனது நிரல் D1 மற்றும் D2.-க்கு நேராக உள்ளது. இங்கு நமது விருப்படி D1 தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட D1 நிரலில் குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S1, D1) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (250,200) –ன் சிறும மதிப்பான 200 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 5-ஆனது நிரல் D2.-க்கு நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட D2 நிரலில் குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S1, D2).) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (50,175) –ன் சிறும மதிப்பான 50 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 6-ஆனது நிரல் D2-க்கு நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட D2. நிரலில் குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S2, D2) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (300,175) –ன் சிறும மதிப்பான 175 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 4-ஆனது நிரை S2 நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட S2 நிரையில் குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S2, D4) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (125,250) இன் சிறும மதிப்பான 125 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் ஒதுக்கீடுகள்
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விபரம் :
S1⟶ D1, S1⟶ D2, S2⟶ D2, S2⟶ D4, S3⟶ D3, S3⟶ D4
போக்குவரத்து செலவு
=(200×11)+(50×13)+(175×18)+(125×10)+(275×13)+(125×10)
= ரூ. 12,075
7.
(27, 25, 23, 32) இன் மீச்சிறு மதிப்பு = 23. எனவே E3 என்பது சிறந்த மாற்று நடவடிக்கையாகும்
8.
(–10,–4, 0) இன் மீப்பெரு மதிப்பு = 0. எனவே Z என்ற மாற்று நடவடிக்கையை வியாபாரி தேர்ந்தெடுப்பார் .
9.
(5,7,12,15) -இன் மீப்பெரு மதிப்பு =15 எனவே சிறந்த செயல்பாடு A4 ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards