12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 1 & 4 \\ 2 & 8 \end{matrix} \right) \)
2.
தீர்க்க: (D2-3D-4)=0
3.
விற்பனை பொருள்களின் அளிப்புச் சார்பு p=3x+5x2, x =4 எனும்போது உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.
4.
மதிப்பிடுக: \(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \).
5.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 5 & 6 \\ 7 & 8 \end{matrix} \right) \)
6.
\(\\ \left( \begin{matrix} 0 & -1 & 5 \\ 2 & 4 & -6 \\ 1 & 1 & 5 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
7.
f(x) மூலம் வரையறுக்கப்படும் சார்பு f(x)=ke−2x ,0≤x<∞ ஆனது ஒரு அடர்த்தி சார்பு எனில், மாறிலி k மற்றும் சராசரி ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும்.
8.
ஒரு வியாபார முயற்சியில் ஒருவர் ரூ.2,000 இலாபம் ஈட்டுவதற்கான நிகழ்தகவு 0.4 அல்லது ரூ.1,000 இழப்பை பெறுவதற்கான நிகழ்தகவு 0.6 எனில், அவரது எதிர்பார்த்தல், மாறுபாடு மற்றும் திட்டவிலக்கம் இலாபம் என்ன?
9.
பரவல் சார்பின் பண்புகளைக் கூறவும்.
10.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x) பின்வருமாறு உள்ளது. f(x)=ax ,0≤x ≤1 எனில் மாறிலி a வைக் கண்டுபிடிக்கவும். மேலும் \(P\left[ X\le \frac { 1 }{ 2 } \right] \) இன் மதிப்பையும் காண்க .
11.
ரூ.6,40,000 விலையுள்ள ஒரு இயந்திரமானது f (t) = 20000 t (t -ஆண்டுகளில்) என்ற சேமிப்பு விகிதச் சார்பின் செலவு சேமிப்புடன் ஈடு செய்ய எத்தனை ஆண்டுகளாகும்?
12.
y=x மற்றும் x=–1, x=2 எனும் எல்லைகளுக்குட்பட்ட அரங்கத்தின் பரப்பு காண்க.
13.
மதிப்பிடுக: \(\int { { x }^{ 3 }{ e }^{ { x }^{ 2 } }dx } \)
14.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
(ex+1)2ex
15.
16.
E[X-E(X)] என்பது ____.
E(X)
V(X)
0
E(X)− X
17.
E f (x)= ______.
f(x-h)
f(x)
f(x+h)
f(x+2h)
18.
(D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு _____.
(Ax+B)e2x
(Ax+B)e-2x
Acos2x+Bsin2x
Ae-2x+Be2x
19.
MR மற்றும் MC என்பன முறையே இறுதிநிலை வருவாய் மற்றும் இறுதிநிலைச் செலவு மேலும், MR-MC=36x-3x2-81 எனில், x-ல் பெரும இலாபமானது ____.
3
6
9
5
20.
y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு ____.
\(\frac{1}{2}\) ச.அலகுகள்
\(\frac{5}{2}\) ச.அலகுகள்
\(\frac{3}{2}\) ச.அலகுகள்
1 ச.அலகு
21.
\(\int _{ 0 }^{ \infty }{ x^{ 4 }{ e }^{ -x } } dx\) - ன் மதிப்பு ______.
12
4
4!
64
22.
\(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx\) ன் மதிப்பு _____.
1
2
3
4
23.
k ≠____ எனில், x+y+z=2, 2x+y-z, 3x+2y+k=4 என்ற நேரிய சமன்பாட்டுத் தொகுப்பானது, ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்.
4
0
-4
1
24.
மூலைவிட்ட அணி
-ன் தரம் ______.
0
2
3
5
25.
A=(1 2 3) எனில், AAT -ன் தரம் ________.
0
2
3
1
26.
ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது எனில்
| X ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
|---|---|---|---|---|---|---|---|---|
| p(x) | 0 | a | 2a | 2a | 3a | a2 | 2a2 | 7a2 + a |
(i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்
(ii) P(X< 3),
(iii) P(X> 2) மற்றும்
(iv) P(2 < X ≤ 5) - ஐ மதிப்பிடவும்.
1.
A =\(\left( \begin{matrix} 1 & 4 \\ 2 & 8 \end{matrix} \right) \)
A -ன் வரிசை 2 x 2, எனவே ρ(A) \(\le \) 2
\(\sim \) \(\left( \begin{matrix} 1 & 4 \\ 0 & 0 \end{matrix} \right) \) R2 → R2 -2R1
அணியின் தரம் ρ(A)=1
2.
(D2-3D-4)=0
துணைச் சமன்பாடு :
m2-3m-4
⇒ (m-4)(m+1)=0
m=-1,4
மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை.
∴ நிரப்புச் சார்பு: CF=Ae-x+Be4x
பொதுத் தீர்வு : y=Ae-x+Be4x
3.
\( \mathrm{p}=3 x+5 x^2, x=4 \)
\( \mathrm{p}=12+80=92\)
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) d x \)
\(=368-\int_0^4\left(3 x+5 x^2\right) d x \)
\(=368-\left[\frac{3 x^2}{2}+\frac{5 x^3}{3}\right]_0^4 \)
\(=368-\left[24+\frac{320}{3}\right]\)
\(=344-\frac{320}{3}=\frac{712}{3}\)
P.S=237.3 அலகுகள்
4.
\(\int { \frac { dx }{ { \left( 2x+3 \right) }^{ 2 } } } \) =\(\int { { \left( 2x+3 \right) }^{ -2 }dx } \)
= \(-\frac { 1 }{ 2\left( 2x+3 \right) } +c\)
5.
\(A=\left( \begin{matrix} 5 & 6 \\ 7 & 8 \end{matrix} \right) \) என்க
A -ன் வரிசை 2 x 2, எனவே ρ(A) \(\le \) 2
\(\sim \left( \begin{matrix} 5 & 6 \\ 0 & -2 \end{matrix} \right) \) R2 ⟶ 5R2 -7R1
அணியின் தரம் ρ(A)=2
6.
A =\(\\ \left( \begin{matrix} 0 & -1 & 5 \\ 2 & 4 & -6 \\ 1 & 1 & 5 \end{matrix} \right) \)என்க.
A-ன் வரிசை 3 x 3
∴ ρ(A) ≤3
வரிசை மூன்று உடைய சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 0 & -1 & 5 \\ 2 & 4 & -6 \\ 1 & 1 & 5 \end{matrix} \right| \)=6≠0
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 1 ஆகும். ∴ ρ(A) =3
7.
f(x) என்பது ஒரு அடர்த்தி சார்பு எனில்
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x) } dx=1\) என்பது நமக்குத் தெரியும்
\(\int _{ 0 }^{ \infty }{ { ke }^{ -2x } } dx=1\)
\(k\int _{ 0 }^{ \infty }{ { { e }^{ -2x }dx=1 } } \)
\(k\left[ \cfrac { { e }^{ -2x } }{ -2 } \right] _{ 0 }^{ \infty }=1\)
\(\Rightarrow k=2\)
\(\\ E(X)=\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \)
= \(\int _{ 0 }^{ \infty }{ xk{ e }^{ -2x }dx } \)
= \(2\int _{ 0 }^{ \infty }{ { xe }^{ -2x }dx } \)
= \(\\ 2\left\{ \left[ \cfrac { xe^{ -2x } }{ -2 } \right] _{ 0 }^{ \infty }-\int _{ 0 }^{ \infty }{ \cfrac { { e }^{ -2x } }{ -2 } dx } \right\} \left( \therefore \int { udv=uv-\int { vdu } } \right) \)
= \(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -2x }dx } \)
= \(\cfrac { 1 }{ 2 } \)
8.
X என்பது தொகையை குறிக்கும் சமவாய்ப்பு மாறி என்க.
\(\begin{array}{|c|c|c|} \hline \mathrm{X}=x & 2000 & -1000 \\ \hline \mathrm{p}(\boldsymbol{x}) & 0.4 & 0.6 \\ \hline \end{array}\)
\(\mathrm{E}(\mathrm{X}) =\sum_x x P_X(x)=2000(0.4)-1000(0.6)\)
=800-600=200
எதிர்பார்க்கும் இலாபம் = ₹ 200
\( \mathrm{E}\left(\mathrm{X}^2\right)=\sum x^2 P_x(x) \)
\(=4000000(0.4)+1000000(0.6) \)
\(=1600000+600000=22,00,000 \)
\(=\mathrm{E}\left(\mathrm{X}^2\right)-[\mathrm{E}(\mathrm{X})]^2 \)
=22,00,000-40,000=21,60,000
மாறுபாடு =₹ 21,60,000
திட்ட விலக்கம்: \( \sqrt{21,60,000} =\)ரூ .1,469.69
9.
பரவல் சார்பின் பண்புகள் :
(i) \(0 \leq F(x) \leq 1,-\infty<x<\infty\)
(ii) \(F(-\infty)=\lim _{x \rightarrow-\infty} F(x)=0 \) மற்றும் \(F(+\infty)=\lim _{x \rightarrow \infty} F(x)=1 \)
(iii) \(F(\cdot)\) என்பது ஓரியல்புத் தன்மைக் கொண்ட குறையாச் சார்பு.
அதாவது a<b-க்கு \(F(a) \leq F(b)\)
(iv) \(F(\cdot)\) என்பது வலப்புறத்திலிருந்து தொடர்ச்சியானது, அதாவது \(\lim _{h \rightarrow 0} F(x+h)=F(x)\).
(v) \(F^{\prime}(x)=\frac{d}{d x} F(x)=f(x) \geq 0\)
(vi) \(F^{\prime}(x)=\frac{d}{d x} F(x)=f(x) \Rightarrow d F(x)=f(x) d x\)d F(x) என்பது X -இன் நிகழ்தகவு வகையீடு என அறியப்படுகிறது.
(vii) \(P(a \leq x \leq b)=\int_a^b f(x) d x=\int_{-\infty}^b f(x) d x-\int_{-\infty}^a f(x) d x \)
\(= P(X \leq b)-P(X \leq a) \)
= F(b)-F(a)
10.
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x)dx=1 } \) என்பதை நாம் அறிவோம்.
\(\int _{ 0 }^{ 1 }{ axdx=1\Rightarrow a\int _{ 0 }^{ 1 }{ xdx } } =1\)
\(\Rightarrow a\left( \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right) _{ 0 }^{ 1 }=1\)
\(\Rightarrow \frac { a }{ 2 } \left( 1-0 \right) =1\)
\(\Rightarrow a=2\)
\(P\left[ x\le \cfrac { 1 }{ 2 } \right] =\int _{ -\infty }^{ \frac { 1 }{ 2 } }{ f(x)dx } \)
= \(\int _{ 0 }^{ \frac { 1 }{ 2 } }{ axdx } \)
= \(\int _{ 0 }^{ \frac { 1 }{ 2 } }{ 2xdx } \)
= \(\cfrac { 1 }{ 4 } \)
11.
செலவு சேமிப்பு S(t) =\(\int _{ 0 }^{ t }{ 20000t } dt\)
=10000t2
மொத்த செலவை ஈடுசெய்வதற்கான காலம்
10000t2=640000
t2=64
t=8
8 ஆண்டுகளில் இயந்திரத்தின் செலவை ஈடு செய்யலாம்.
12.

தேவைப்படும் பரப்பு=\(\\ \int _{ -1 }^{ 0 }{ -xdx } +\int _{ 0 }^{ 2 }{ xdx } \)
=\(-\left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ -1 }^{ 0 }+-\left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ 0 }^{ 2 }=-\left[ 0-\frac { 1 }{ 2 } \right] +\left[ \frac { 4 }{ 2 } -0 \right] \)
=\(\frac { 5 }{ 2 } \) சதுர அலகுகள்.
13.
\(\int { { x }^{ 3 }{ e }^{ { x }^{ 2 } }dx } =\int { { x }^{ 3 }{ e }^{ { x }^{ 2 } } } (xdx)\)
\(=\frac { 1 }{ 2 } \int { { ze }^{ z }dz } \)
\(=\frac { 1 }{ 2 } \left[ { e }^{ z }\left( z-1 \right) \right] +c\) [பகுதிப்படுத்தித் தொகையிடுவதன் மூலமாக]
\(=\frac { 1 }{ 2 } \left[ { e }^{ { x }^{ 2 } }\left( { x }^{ 2 }-1 \right) \right] +c\)
z = x2 என்க
\(\therefore\) dz = 2x dx
\(\Rightarrow \frac { dz }{ 2 } =\)xdx
14.
\(\int \left( e^{ x }+1 \right) ^{ 2 }e^{ x }dx\)\(=\int \left( e^{ 2x }+2e^{ x }+1 \right) e^{ x^{ 2 } }dx\)
\(=\int \left( e^{ 3x }+2e^{ 2x }+e^{ x } \right) dx\)
\(=\frac { e^{ 3x } }{ 3 } +\frac { 2e^{ 2x } }{ 2 } +e^{ x }+c\)
\(=\frac { e^{ 3x } }{ 3 } +e^{ 2x }+e^{ x }+c\)
15.
16.
\(\mathrm{E}[\mathrm{X}-\mathrm{E}(\mathrm{X})] =E(X-\bar{X})=\sum(x-\bar{x}) p_i\)
\(=\Sigma x_i p_i-\bar{x} \sum p_i \)
\(=\bar{x}-\bar{x}=0 \quad\left(\because \sum p_i=1\right)
\)
17.
(c)
f(x+h)
18.
\(\mathrm{m}^2+4 =0 \Rightarrow \mathrm{m}^2=-4 \Rightarrow \mathrm{m} ± 2i \)
\(\alpha =0, \ \beta=2\)
நிரப்புச் சார்பு : \(\mathrm{A} \cos 2 x+\mathrm{B} \sin 2 x\)
19.
மீப்பெரு இலாபத்திற்கு,
\(\mathrm{MR}-\mathrm{MC}=0 \)
\(36 x-3 x^2-81=0 \)
\(3 x^2-36 x+81=0 \)
\(x^2-12 x+27=0 \)
(x-3)(x-9)=0
x=9
20.
பரப்பு \( =\int_c^d x d y=\int_1^2 y d y \)
\(=\left[\frac{y^2}{2}\right]_1^2=2-\frac{1}{2}=\frac{3}{2}
\) ச.அலகுகள்
21.
\(\left[ \because \int _{ 0 }^{ \infty }{ { x }^{ n }{ e }^{ -ax }dx=\frac { n! }{ { a }^{ n+1 } } } \right] \)
இங்கு n = 4,a = 1
\(\int _{ 0 }^{ \infty }{ x^{ 4 }{ e }^{ -x } } dx =\frac { 4! }{ { 1 }^{ 3 } }= 4! \)
22.
\(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx ={ { \left[ \frac { { 2x }^{ 2 } }{2 }+ x \right] }^{ 1 }_{ 0 } }\)
=1+1=2
23.
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 2 & 1 & -1 \\ 3 & 2 & k \end{matrix} \right| \) ≠0
1(k + 2)-1(2k +3)+ 1(4-3) ≠ 0
k+ 2-2k-3+ 1 ≠ 0
-k ≠ 0 ⇒ k ≠ 0
24.
(c)
3
25.
A ன் வரிசை 1 x 3
AT - ன் வரிசை 3 x 1
A AT - ன் வரிசை 1 x 1
∴ A AT - ன் தரம் = 1
26.
(i) நிகழ்தகவு நிறைச் சார்பின் நிபந்தனையிலிருந்து
\(\sum _{ i=1 }^{ \infty }{ p({ x }_{ i })=1 } \)
ஃ \(\sum _{ i=1 }^{ \infty }{ p({ x }_{ i })=1 } \)
0+a+2a+2a+3a+a2+2a2+7a2+a = 1
10a2+9a–1 = 0
(10a–1)(a+1) = 0
\(a=\cfrac { 1 }{ 10 } \) அல்லது -1
ஆனால் p(x) ஆனது குறை மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்பதால், a = – 1 ஆனது பொருந்தாது எனவே ,\(a=\cfrac { 1 }{ 10 } \) ஆகும்.
(ii) P(X<3)=P(X=0)+P(X=1)+P(X=2)
=0+a+2a = 3a
= \(\cfrac { 3 }{ 10 } \left( \therefore a=\cfrac { 1 }{ 10 } \right) \)
(iii) P(X>2)=1−P(X≤2)
= 1-[P(X=0)+P(X=1)+P(X=2)]
= \(1-\cfrac { 3 }{ 10 } \)
= \(\cfrac { 7 }{ 10 } \)
(iv) P(2 < X ≤ 5) = P (X = 3) + P( X = 4 )+ P (X = 5)
= 2a+3a+a2
= 5a+a2
= \(\cfrac { 5 }{ 10 } +\cfrac { 1 }{ 100 } = \cfrac { 51 }{ 100 }\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards