12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
உயிரியல் மூலக்கூறுகள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வரும் அமினோ அமிலங்களில் எது சீர்மையுடையது?
அலனின்
லியுசின்
புரோலின்
கிளைசீன்
2.
பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்
(அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
3.
α-D (+) குளுக்கோஸ் மற்றும் β-D (+) குளுக்கோஸ் ஆகியன ______.
எபிமர்கள்
ஆனோமர்கள்
எனான்டியோமர்கள்
வசமாற்றியங்கள்
4.
இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு _______.
கொழுப்பு
ஸ்டீராய்டு
புரதம்
கார்போஹைட்ரேட்
5.
DNA வின் ஒரு இழையானது ‘ATGCTTGA’ எனும் கார வரிசையை பெற்றுள்ளது. எனில், அதன் நிரப்பு இழையின் கார வரிசை ______.
TACGAACT
TCCGAACT
TACGTACT
TACGRAGT
6.
குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ் உட்படுவதில்லை ?
இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை
இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை
இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை
இது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவதில்லை
7.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
ஓவால்புமின் என்பது முட்டை வெண்கருவிலுள்ள ஓர் எளிய உணவு
இரத்த புரதங்களான த்ராம்பின் மற்றும் பைபிரினோஜென் ஆகியன இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன.
இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது
இன்சுலின் மனித உடலில் சர்க்கரையின் அளவை பராமரிக்கிறது.
8.
செல்லுலோஸை முழுமையாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது ______.
L-குளுக்கோஸ்
D-ஃபிரக்டோஸ்
D-ரிபோஸ்
D-குளுக்கோஸ்
9.
பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
வைட்டமின் E
வைட்டமின் K
வைட்டமின் A
வைட்டமின் B
10.
11.
பின்வருவனவற்றுள் L - செரீன் எது?




12.
DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள் _______.
சைட்டோசின் மற்றும் அடினைன்
சைட்டோசின் மற்றும் குவானைன்
சைட்டோசின் மற்றும் தையமின்
சைட்டோசின் மற்றும் யுராசில்
13.
வைட்டமின்கள் B2 ஆனது _________ எனவும் அறியப்படுகிறது.
ரிபோஃபிளேவின்
தையமின்
நிகோடினமைடு
பிரிடாக்ஸின்
14.
ஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை முறையே ______.
1 மற்றும் 4
4 மற்றும் 2
5 மற்றும் 1
1 மற்றும் 5
15.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
DNA
நொதிகள்
ஹார்மோன்கள்
வைட்டமின்கள்
16.
நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .
NH2-CH(R)-COOH
NH2-CH(R)-COO-
H3N+-CH(R)-COOH
H3N+-CH(R)-COO-
17.
RNA மற்றும் DNA வைப் பொருத்தவரையில் சரியான கூற்று
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ்
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ்
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
18.
பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் _______.
2-எத்திலலனின்
2-மெத்தில் கிளைசீன்
2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
ட்ரிப்டோஃபேன்
19.
புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் ______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
பெப்டைடு பிணைப்பு
கொடை பிணைப்பு
α - கிளைக்கோசிடிக் பிணைப்பு
β - கிளைக்கோசிடிக் பிணைப்பு
20.
மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின்படி மரபுத் தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில் கடத்தப்படுகின்றன?
அமினோ \(\rightarrow\)அமிலங்கள் \(\rightarrow\)புரதங்கள் \(\rightarrow\)DNA
DNA \(\rightarrow\)கார்போஹைட்ரேட்டுகள்\(\rightarrow\)புரதங்கள்
DNA\(\rightarrow\)RNA\(\rightarrow\) புரதங்கள்
DNA\(\rightarrow\)RNA\(\rightarrow\)கார்போஹைட்ரேட்டுகள்
21.
கூற்று: சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாக மாறுகிறது.
காரணம்: சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சம அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
22.
சேர்மம் A என்பது _______.
ஹெப்டனாயிக் அமிலம்
2-அயோடோஹெக்ஸேன்
ஹெப்டேன்
ஹெப்டனால்
23.
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
மால்டோஸ்
லாக்டோஸ்
24.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த சரியான பெயர் வரிசை முறையே ____________
L-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்
D-த்ரியோஸ், D-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ்
L-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்
D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்
25.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக சுழற்றுகிறது?
D(+) குளுக்கோஸ்
L(+) குளுக்கோஸ்
D(-) ஃபிரக்டோஸ்
D(+) காலக்டோஸ்
1.
(d)
கிளைசீன்
2.
(a)
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
3.
(b)
ஆனோமர்கள்
4.
(c)
புரதம்
5.
(a)
TACGAACT
6.
(b)
இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை
7.
(c)
இயல்பிழத்தலினால் புரதங்களின் வினைதிறன் அதிகரிக்கிறது
8.
(d)
D-குளுக்கோஸ்
9.
(d)
வைட்டமின் B
10.
(d)
11.
(c)

12.
(c)
சைட்டோசின் மற்றும் தையமின்
13.
(a)
ரிபோஃபிளேவின்
14.
(d)
1 மற்றும் 5
15.
(d)
வைட்டமின்கள்
16.
(d)
H3N+-CH(R)-COO-
17.
(d)
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
18.
(c)
2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
19.
(a)
பெப்டைடு பிணைப்பு
20.
(c)
DNA\(\rightarrow\)RNA\(\rightarrow\) புரதங்கள்
21.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
22.
(a)
ஹெப்டனாயிக் அமிலம்
23.
(b)
சுக்ரோஸ்
24.
(d)
D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்
25.
(c)
D(-) ஃபிரக்டோஸ்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards