12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வளைய ஹெக்சனோன் ஆல்டால் குறுக்க வினைக்குட்பட்ட பின்னர் வெப்பப்படுத்தப்படும்போது கிடைக்கும் விளைபொருள் எது?




2.
ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை ஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையை பெற்றுள்ளன. இதற்கு காரணம் _______.
வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக நிகழும் கார்பாக்சிலிக் அமில மூலக்கூறுகளின் கூட்டமைவு
கார்பாக்சிலேட் அயனி உருவாதல்
ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்
மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
3.
(A) எனும் ஒரு ஆல்கீன் O3 மற்றும் Zn - H2O உடன் வினைப்பட்டு புரப்பனோன் மற்றும் எத்தனல் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் (A) உடன் HCl ஐ சேர்க்கும்போது சேர்மம் (B) முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது. விளைபொருள் (B) யின் அமைப்பு _______.




4.
பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாகவில்லை ?
ஆல்டால் குறுக்கம்
பிரீடல் கிராஃப்ட் வினை
கோல்ப் வினை
உல்ஃப் கிஷ்னர் வினை
5.
பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை முறையே _______.
சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல்
சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல் மெத்தனால்
பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
இவற்றில் ஏதுமில்லை
6.
அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தி அறிய பயன்படுத்தப்படும் வினைக்காரணி ______
டாலன்ஸ் வினைக்காரணி
ஃபெலிங் கரைசல்
2,4 – டை நைட்ரோபீனைல் ஹைட்ரசீன்
செமிகார்பசைடு
7.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 50% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு ஆல்கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?
பீனைல் மெத்தனல்
மெத்தனல்
எத்தனால்
மெத்தனால்
8.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஆல்டால் குறுக்கம்
கான்னிசரோ வினை
பென்சாயின் குறுக்கம்
இவற்றில் ஏதுமில்லை
9.
கூற்று : p – N, N – டைமெத்தில் அமினோபென்சால்டிஹைடு, பென்சாயின் குறுக்கவினைக்கு உட்படுகிறது
காரணம் : ஆல்டிஹைடு (-CHO) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும்
கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று, காரணம் இரண்டும் தவறு
10.
HCN உடனான வினையில் பின்வரும் எந்த சேர்மத்தில் சீர்மையற்ற (கைரல்) கார்பன் உருவாவதில்லை




11.
இந்த வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக




12.
இன் IUPAC பெயர் _______.
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
பியூட் – 1- ஈன்-4-ஆயிக் அமிலம்
பியூட்– 2- ஈன்-1-ஆயிக் அமிலம்
பியூட்-3-ஈன்-1-ஆயிக் அமிலம்
13.
'B’ என்பது




14.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?
ஃபார்மிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பென்சோஃபீனோன்
இவற்றில் ஏதுமில்லை
15.
\(CH_3Br\overset{KCN}\longrightarrow(A)\overset{H_2O^+}\longrightarrow(B)\overset{PCl_5}\longrightarrow(C)\) விளைபொருள் (c) என்பது ___________
அசிட்டைல் குளோரைடு
குளோரோ அசிட்டிக் அமிலம்
α- குளோரோ சயனோ எத்தனாயிக் அமிலம்
இவற்றில் ஏதுமில்லை
16.
எத்தனாயிக் அமிலம் \(\overset{P/Br_2}\longrightarrow\) . 2 – புரோமோ எத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ______ என்று அழைக்கப்படுகிறது
பிங்கல்ஸ்டீன் வினை
ஹேலோ ஃபார்ம் வினை
ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
இவற்றில் ஏதுமில்லை
17.
பென்சாயிக் அமிலம் \(\overset{i)NH_3}{\underset{ii)\Delta}\longrightarrow} A \overset{NaOBr}\longrightarrow B \overset{NaNO_2/HCl}\longrightarrow C\), C என்பது ______.
அனிலீனியம் குளோரைடு
O – நைட்ரோ அனிலீன்
பென்சீன் டையசோனியம் குளோரைடு
m – நைட்ரோ பென்சாயிக் அமிலம்
18.
பின்வருவனவற்றுள் கொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமிலத்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை
FCH2COOH > CH3COOH > BrCH2COOH > ClCH2COOH
FCH2COOH > ClCH2COOH > BrCH2COOH > CH3COOH
CH3COOH > ClCH2COOH > FCH2COOH > Br-CH2COOH
ClCH2COOH > CH3COOH > BrCH2COOH > ICH2COOH
19.
கூற்று: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை.
காரணம்: 2, 2– டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் α - ஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை
கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
20.
பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z-ஐ கண்டறிக.
எத்தனாயிக் அமிலம் 
(CH3)2C(OH)C6H5
CH3CH(OH)C6H5
CH3CH(OH)CH2 - CH3

21.
\(CH_2=CH_2 \overset{i) O_3} {\underset{ii) Zn/H_2O}{\longrightarrow}} X \overset{NH_3} \longrightarrow Y\), ‘Y’ என்பது _______.
ஃபார்மால்டிஹைடு
டை அசிட்டோன் அம்மோனியா
ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
ஆக்சைம்
22.
பின்வரும் வினையில்,\(HC\equiv CH\ \overset { H_2SO_4 }{ \underset { H_gSO_4 }{ \longrightarrow } } X\) விளைபொருள் ‘X’ ஆனது _______ சோதனையை தராது.
டாலன்ஸ் சோதனை
விக்டர் மேயர் சோதனை
அயோடோஃபார்ம் சோதனை
ஃபெலிங் கரைசல் சோதனை
23.
பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி
கிரிக்னார்டு வினைக்காரணி
Sn / HCl
அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
ஹைட்ரோசயனிக் அமிலம்
24.
அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?
கருகவர் பதிலீட்டு வினை
எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
கருகவர் சேர்ப்பு வினை
25.
கீழ்க்காணும் வினையில் விளைபொருள் ‘A’ ன் சரியான அமைப்பு





1.
(a)

2.
(d)
மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
3.
(c)

4.
(d)
உல்ஃப் கிஷ்னர் வினை
5.
(c)
பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
6.
(b)
ஃபெலிங் கரைசல்
7.
(a)
பீனைல் மெத்தனல்
8.
(b)
கான்னிசரோ வினை
9.
(b)
கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
10.
(a)

11.
(d)

12.
(a)
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
13.
(b)

14.
(a)
ஃபார்மிக் அமிலம்
15.
(a)
அசிட்டைல் குளோரைடு
16.
(c)
ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
17.
(c)
பென்சீன் டையசோனியம் குளோரைடு
18.
(b)
FCH2COOH > ClCH2COOH > BrCH2COOH > CH3COOH
19.
(a)
கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
20.
(a)
(CH3)2C(OH)C6H5
21.
(c)
ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
22.
(b)
விக்டர் மேயர் சோதனை
23.
(c)
அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
24.
(d)
கருகவர் சேர்ப்பு வினை
25.
(b)

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards