12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 23/08/2019
p-தொகுதி தனிமங்கள் - I
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயன்படும் சிலிக்கேட் ________.
ஃபெல்ஸ்பார்
குவார்ட்ஸ்
ஜியோலைட்டுகள்
டால்க்
2.
ஸ்பொடுமின் என்பதன் வாய்ப்பாடு _______.
Sc2Si2O7
Li Al(SiO3)2
[Be3Al2(SiO3)6]
Be2SiO4
3.
சிலிகேட்டுகளில் காணப்படும் அடிப்படை அலகு _______.
SiO2
[SiO3]-
[SiO4]2-
[SiO]4-
4.
பின்வரும் வாயுக்களில் ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது எது?
O2
N2
CO
CO2
5.
CO2 வின் நிலைமாறு வெப்பநிலை ________.
21o C
31o C
12o C
13o C
6.
CO மூலக்கூறின் அமைப்பு ______.
முக்கோண வடிவம்
நான்முகி வடிவம்
நேர்கோட்டு வடிவம்
சதுர தள வடிவம்
7.
உற்பத்தி வாயு என்பது இக்கலவை?
CO2 + H2
CO + H2O
CO + H2
CO + N2
8.
நீர் வாயு என்பது எக்கலவை?
CO2 + H2
CO + H2O
CO + H2
CO + N2
9.
போரேன்கள் ________ கொண்ட சேர்மங்களாகும்.
பாரா காந்தத்தன்மை
டையா காந்தத்தன்மை
பெர்ரோ காந்தத்தன்மை
பெர்ரி காந்தத்தன்மை
10.
உலோகவியலில் இளக்கியாக பயன்படும் சேர்மம் ________.
போரான் நைட்ரைடு
போரிக் அமிலம்
போராக்ஸ்
போரான் டிரை ஆக்ஸைடு
11.
அணு உலைகளில் மட்டுப்படுத்தியாக பயன்படுவது ________.
போரான் நைட்ரைடு
போரான்
போராக்ஸ்
போரிக் அமிலம்
12.
கோலிமனைட்டின் வாய்ப்பாடு _________.
Na2B4O7
Na2B4O7.10H2O
Ca2B6O11
NaBo2
13.
போரானின் பெரும்பாலான சேர்மங்கள்
i) லூயி அமிலங்கள்
ii) எலக்ட்ரான் மிகைச் சேர்மங்கள்
iii) லூயி காரங்கள்
iv) எலக்ட்ரான் குறைச் சேர்மங்கள்
(i) & (ii)
(ii) & (iii)
(i) & (iv)
(iii) & (iv)
14.
வைரம் மற்றும் கிராஃபைட் இரண்டும் கார்பனின் _______ ஆகும்.
ஐசோடோப்புகள்
ஐசோபார்கள்
மாற்றியங்கள்
புற வேற்றுமை வடிவங்கள்
15.
ஹேலஜன்களில் சிறந்த ஆக்சிஜனேற்றி எது?
ப்ளூரின்
குளோரின்
புரோமின்
அயோடின்
16.
எலக்ட்ரான் நாட்டம் அதிகம் கொண்ட தனிமம் ________.
ப்ளூரின்
குளோரின்
புரோமின்
அயோடின்
17.
தொகுதி 14 தனிமங்களின் சங்கிலித் தொடராக்கத்தின் சரியான வரிசை __________.
C << Si << Ge = Sn < Pb
C >> Si > Ge = Sn > Pb
C >> Si < Ge = Sn < Pb
C << Si >> Ge = Sn > Pb
18.
p - தொகுதியில் அலோகங்கள் காணப்படும் இடம் ________.
வலது புறம் மேற்பகுதி
நடுப்பகுதி
இடது புறம் கீழ்ப்பகுதி
தொகுதியின் கீழ்ப்பகுதி
19.
அயனியாக்கும் ஆற்றல் குறையும் போது, தனிமங்களின் உலோகத்தன்மை _________.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாறாமல் உள்ளது
பூஜ்யமாகிறது
20.
ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல் ________.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாறிலியாக உள்ளது
பூஜ்யமாகிறது
21.
p - தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ______.
ns1
ns2
ns2np1-6
(n-1)s2np1-6
22.
பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.
Al < Ga < In < Tl
Tl < In < Ga < Al
In < Tl < Ga < Al
Ga < In < Al < Tl
23.
டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை.
Cu, Mn
Cu, Al, Mg
Al, Mn
Al, Cu, Mn, Mg
24.
பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது?
பெரைல் ஒரு வளைய சிலிக்கேட்டாகும்.
MgSiO4 ஒரு ஆர்த்தோ சிலிக்கேட்டாகும்.
[SiO4]4- ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்
ஃபெல்ட்ஸ்பார் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல
25.
வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் _________.
நான்முகி
அறுங்கோணம்
எண்முகி
இவை எதுவுமல்ல
26.
பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது?
கிராபைட்
கிராஃபீன்
ஃபுல்லரீன்
உலர்பனிக்கட்டி (dry ice)
27.
சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு __________.
(SiO3)2-
(SiO4)2-
(SiO)-
(SiO4)4-
28.
C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் ________.
sp3 இனக்கலப்புடையது
sp இனக்கலப்புடையது
sp2 இனக்கலப்புடையது
பகுதியளவு sp2 மற்றும் பகுதியளவு sp3 இனக்கலப்புடையது
29.
பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
அலுமினியம்
கால்சியம்
மெக்னீசியம்
சோடியம்
30.
பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
B2H6
B3H6
B4H10
இவை எதுவுமல்ல
31.
போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.
நடுநிலைத் தன்மை உடையது
அமிலத் தன்மை உடையது
காரத் தன்மை உடையது
ஈரியல்புத் தன்மை கொண்டது
32.
i) சிலிக்கோன்கள் கரிம சிலிக்கான் பலபடிகளாகும்
ii) R2SiCl2 ஐ நீராற்பகுக்கும் போது சிக்கலான குறுக்க பலபடிகள் உருவாகின்றன
iii) சிலிக்கோன்கள் சிறந்த வெப்பம் மற்றும் மின் கடத்தும் பொருட்களாகும்.
iv) அனைத்து சிலிக்கோன்களும் நீர் வெறுக்கும் தன்மை கொண்டவைகளாகும்.
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
33.
i) கிராஃபைட்டிலுள்ள கார்பன் அணுக்கள் sp3 இனக்கலப்பில் உள்ளன
ii) கிராஃபைட்டின் ஒற்றைத்தளத் தாள் கிராஃபீன் ஆகும்
iii) வைரத்தில் ஒவ்வொரு கார்பன் அணுவும் நான்கு கார்பன் அணுக்களுடன் நான்முகி வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
iv) கார்பன் நானோ குழாய்கள் மின்சாரத்தைக் கடத்துவதில்லை
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
34.
i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் மிகை சேர்மங்களாகும்
ii) போரான் நேரடியாக நைட்ரஜனுடன் வினைபுரிவதில்லை
iii) போராக்ஸ் என்பது மெட்டா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு
iv) போரிக் அமிலம் புரை தடுப்பானாக பயன்படுகிறது.
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (ii) & (iv)
ஈ) (iii) & (iv)
35.
i) சில p - தொகுதி தனிமங்கள் எதிர் ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன
ii) ஹேலஜன்கள் இரு எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டு நிலைத்த எலக்ட்ரான் அமைப்புடைய ஹேலைடு அயனிகளை உருவாக்குகின்றன
iii) மந்த வாயுக்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np6. எனவே அவை நிலைப்புத்தன்மை உடையவை
iv) p - தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு (n - 1)s2np1-6
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (iii) & (iv)
36.
16
37.
13
38.
17
39.
15
40.
13
1.
(c)
ஜியோலைட்டுகள்
2.
(b)
Li Al(SiO3)2
3.
(d)
[SiO]4-
4.
(d)
CO2
5.
(a)
21o C
6.
(c)
நேர்கோட்டு வடிவம்
7.
(d)
CO + N2
8.
(c)
CO + H2
9.
(b)
டையா காந்தத்தன்மை
10.
(c)
போராக்ஸ்
11.
(b)
போரான்
12.
(c)
Ca2B6O11
13.
(c)
(i) & (iv)
14.
(d)
புற வேற்றுமை வடிவங்கள்
15.
(a)
ப்ளூரின்
16.
(b)
குளோரின்
17.
(b)
C >> Si > Ge = Sn > Pb
18.
(a)
வலது புறம் மேற்பகுதி
19.
(b)
அதிகரிக்கிறது
20.
(a)
குறைகிறது
21.
(c)
ns2np1-6
22.
மந்த இணை விளைவின் காரணமாக, ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக கவரும் போது +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை குறைகிறது.
23.
Al-95%, Cu-4% , Mn-0.5%, Mg-0.5%
24.
(d)
ஃபெல்ட்ஸ்பார் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல
25.
(a)
நான்முகி
26.
உலர் பனிக்கட்டி - திட கார்பன் டை ஆக்ஸைடு CO2 இதில் உள்ள கார்பன் SP இனக்கலப்பில் உள்ளது. (Dry ice)
27.
(d)
(SiO4)4-
28.
(c)
sp2 இனக்கலப்புடையது
29.
(a)
அலுமினியம்
30.
நிடோ போரேன் : BnH4+n
அரக்னோ போரேன் : BnH6+n
B3H6 ஒரு போரேன் அல்ல
31.
Na2 B2 O2 + 7H2O ⇌ 2NaOH + 4H3BO3
Strong base Weak acid
32.
( )
ஈ) (i) & (iv)
சரியான கூற்று:
ii) R2SiCl2 ஐ நீராற்பகுக்கும் போது சங்கிலித் தொடர் பலபடிகள் உருவாகின்றன
iii) சிலிக்கோன்கள் வெப்பம் மற்றும் மின் கடத்தாப் பொருள்களாகும்.
33.
( )
ஆ) (ii) & (iii)
சரியான கூற்று:
i) கிராஃபைட்டிலுள்ள கார்பன் அணுக்கள் sp2 இனக்கலப்பில் உள்ளன.
iv) கார்பன் நானோ குழாய்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன
34.
( )
இ) (ii) & (iv)
சரியான கூற்று:
i) போரான் சேர்மங்கள் எலக்ட்ரான் குறை சேர்மங்களாகும்
iii) போராக்ஸ் என்பது மெட்டா போரிக் அமிலத்தின் சோடியம் உப்பு
35.
( )
ஆ) (i) & (iii)
சரியான கூற்று:
ii) ஹேலஜன்கள் ஒரு எலக்ட்ரானை ஏற்றுக் கொண்டு நிலைத்த எலக்ட்ரான் அமைப்புடைய ஹேலைடு அயனிகளை உருவாக்குகின்றன
iv) p - தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு ns2np1-6
36.
ns2np4
37.
ns2np1
38.
ஹேலஜன்கள்
39.
நிக்டோஜன்கள்
40.
ஐகோசாஜன்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards