12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
வேதிவினை வேகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்க்குறி ஏன் பயன்படுத்தப்படுகிறது.
2.
x+2y\(\rightarrow \) விளைபொருள் [x] = [y] = 0.2M என்ற வினையின் வினைவேகமானது 4 \(\times\) 10-3mol L-1s-1 எனும் போது, 400 Kல் வினைவேகம் மாறிலி 2x10-2S-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
3.
ஒரு முதல் வகை வினை சரிபாதி நிறைவுற 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் அவ்வினை 99.9% நிறைவுற எவ்வளவு நேரம் ஆகும்.
5 மணி நேரம்
7.5 மணி நேரம்
10 மணி நேரம்
20 மணி நேரம்
4.
ஒரு வினையின் வேகம் ஒவ்வொரு 10oC வெப்பநிலை உயர்வுக்கும் இரு மடங்காக உயர்கிறது எனில், வெப்பநிலை 10oC லிருந்து 50oC ஆக உயரும் போது வினை வேகம் எத்தனை மடங்கு உயர்ந்திருக்கும்?
4
8
16
32
5.
பெரும்பாலான வினைகளுக்கு 10o C வெப்பநிலை அதிகரிப்பிற்கு வினை வேகம் தோராயமாக ______ அதிகரிக்கும்.
ஒரு மடங்கு
இரு மடங்கு
மூன்று மடங்கு
நான்கு மடங்கு
6.
கார முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினை __________ ஆகும்.
பூஜ்ய வகை
முதல் வகை
போலி முதல் வகை
இரண்டாம் வகை
7.
முதல் வகை வினைக்கு, வரையப்படும் ln[A] Vs t வரைபடம் தரும் நேர்கோட்டின் சாய்வு ____________
நேர்குறி உடையது
எதிர்குறி உடையது
பூஜ்யம்
முடிவிலி
8.
2A + B ⟶ C+D என்ற அடிப்படை வினையின் மூலக்கூறு எண் ________________
பூஜ்யம்
ஒன்று
இரண்டு
மூன்று
9.
வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியை உடைய வினையின் மொத்த வினை வகை ___________
1.5
1
2.5
3
10.
வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.
மூலக்கூறு எண்
வினைவேக மாறிலி
வினை வகை
வினை வேகம்
11.
ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் \({ \left( \frac { 1 }{ 16 } \right) }^{ th }\)மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ் காலம்.
60 min
120 min
30 min
15 min
12.
கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும்.
காரணம் : வினை வேக மாறிலியும் இரு மடங்காகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
13.
ஒரு வினைக்கு, வினைவேகம் =K[அசிட்டோன்]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே _____________
(mol L-1s-1),(mol-1/2 L1/2 s-1)
(mol L-1/2L1/2s-1),(mol L-1 s-1)
(mol 1/2 L1/2s-1),(mol L-1 s-1)
(mol L s-1),(mol-1/2 L1/2 s)
14.
X \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02 M மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04 M துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம் __________
10s
5min
20min
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.
15.
25oC ல் ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி மதிப்பு 0.45s-1 எனில் அதன் அரை வாழ்காலம் என்ன? 12.5% வினைபடு பொருள் எஞ்சியிருக்கும் நேரத்தைக் கணக்கிடு.
16.
பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.
17.
பின்வரும் விவரங்களிலிருந்து ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவுறுதல் ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.
| t(min) | 0 | 10 | 20 |
| V(ml) | 46.1 | 29.8 | 19.3 |
இங்கு t என்பது நேரம் (நிமிடங்களில்) மற்றும் V என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு உடைய வினைக் கலவையுடன் தரம்பார்க்கும் போது தேவைப்படும் திட்ட KMnO4 கரைசலின் கன அளவு ஆகும்.
18.
ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.
19.
ஒரு வாயு நிலை வினையின் கிளர்வு ஆற்றல் 200 kJ mol-1. அவ்வினையின் அதிர்வுக் காரணி 1.6 x 1013s-1. 600 K ல் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. (e-40.09 = 3.8 x 10-18)
20.
ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.
21.
A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும் ?
i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும்போது
(ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது
(iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
(iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது.
22.
கூற்று (A) : அமில முன்னிலையில் எஸ்டரை நீறாற்பகுத்தல் ஒரு போலி முதல் வகை வினை ஆகும்.
காரணம் (R) : இவ்வினையின் வினைவேகம் நீரின் செறிவைச் சார்ந்ததல்ல.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
23.
i) வினைவேக மாறிலி என்பது விகித மாறிலியாகும்.
ii) வேதி வினையின் வேகம், வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவை சார்ந்தது.
iii) வினைவேக மாறிலி, வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவை சார்ந்ததல்ல
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (i), (ii) & (iii)
24.
i) அமில முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினை ஒரு இரண்டாம் வகை வினை ஆகும்.
ii) வளைய புரேப்பேன் ஆனது புரப்பீனாக மாற்றியமாகும் வினை ஒரு பூஜ்ய வகை வினை ஆகும்.
iii) அமில முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினையில் எஸ்டரின் செறிவு ஒரு மாறிலி.
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (i), (ii) & (iii)
25.
அர்ஹீனியஸ் சமன்பாட்டினை பயன்படுத்தி வினைவேகத்தின் மீது வெப்பம் மற்றும் கிளர்வு ஆற்றலின் விளைவுகளைப் பற்றி எழுதுக.
1.
வினை வேகம்
வினை வேகம் = \(\frac { -([{ A }_{ 2 }]-[{ A }_{ 1 }]) }{ { t }_{ 2 }-{ t }_{ 1 } } =-\left( \frac { \Delta A }{ \Delta t } \right) \)
வினை நிகழும் போது, வினைபடு பொருட்களின் செறிவு குறையும். அதாவது [A2] < [A1]. எனவே செறிவில் ஏற்படும் மாற்றம் [A2] < [A1] ஆனது எதிர்குறி மதிப்பினைப் பெறும்.
வினை வேகமானது நேர்குறி மதிப்பினை உடையது என மரபு வழி கருதப்படுவதால், வினை வேகத்தைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்குறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.
வினைவேகம் = K[x]n[y]m
4 x 10-3 mol L-1s-1 = 2 x 10-2 s-1(0.2mol L-1)n(0.2mol L-1)m
\(\frac { 4\times { 10 }^{ -3 }mol\quad { L }^{ -1 }{ s }^{ -1 } }{ 2\times { 10 }^{ -2 }{ s }^{ -1 } } ={ (0.2) }^{ n+m }({ mol\quad L }^{ -1 })^{ n+m\quad }\)
\(\quad 0.2(mol\quad { L }^{ -1 })={ (0.2) }^{ n+m }{ (mol\quad { L }^{ -1 }) }^{ n+m }\)
இருபுறமும் அடுக்குகளை ஒப்பிடுக, வினையின் ஒட்டுமொத்த வினைவகை n + m = 1
3.
(b)
7.5 மணி நேரம்
4.
(c)
16
5.
(b)
இரு மடங்கு
6.
(d)
இரண்டாம் வகை
7.
(b)
எதிர்குறி உடையது
8.
(d)
மூன்று
9.
(c)
2.5
10.
(c)
வினை வகை
11.
\( \mathrm{1} \xrightarrow{t_{1 / 2}}\left(\frac{1}{2}\right) \xrightarrow{t_{1 / 2}}\left(\frac{1}{4}\right) \xrightarrow{t_{1 / 2}}\left(\frac{1}{8}\right) \xrightarrow{t_{1 / 2}}\left(\frac{1}{16}\right) \\ \therefore 4 t_{1 / 2}=2 \text { hours } \\ t_{1 / 2}=30 \mathrm{~min} \)
12.
ஒரு முதல் வகை வினைக்கு, வினைபடுபொருளின் செறிவை இருமடங்காக்கும் போது வினையின் வேகமும் இருமடங்காகும்.
வினைவேக மாறிலி வினைபடுபொருளின் செறிவைப் பொருத்து அமையாது. மேலும் மாறாத வெப்பநிலையில் இது ஒரு மாறிலியாக இருக்கும்.
13.
வினைவேகம் = k[A]
[V]P வினைவேகம் \(=\frac{-\mathrm{d} \mid \mathrm{A}]}{\mathrm{dt}}\)
வினைவேகத்தின் அலகு \(=\frac{\mathrm{mol} \mathrm{L}^{-1}}{s}=\mathrm{mol} \mathrm{L}^{-4} s^{-1}\)
வினைவேக மாறிலியின் அலகு
\(=\frac{\left(\mathrm{mol} \mathrm{L}^{-1} \mathrm{~s}^{-1}\right)}{\left(\mathrm{mol} \mathrm{L}^{-1}\right)^n}=\mathrm{mol}^{1-} \mathrm{L}^{-1} \mathrm{~s}^{-1}\)
இந்நேர்வில்
வினைவேகம் = k[அசிட்டோன்] 1/2
\( n=3 / 2 \\
\operatorname{mol}^{1-(3 / 2)} \mathrm{L}^{(1 / 2)-4} s^{-4} \\
\operatorname{mol}^{-1 / 2)} \mathrm{L}^{(1 / 2)} s^{-1} \)
14.
\(
n \neq 1 \quad t_{1 / 2}=\frac{2^{n-1}-1}{(n-1) k\left[A_0\right]^{i-1}} \\
n=0 \quad t_{1 / 2}=\frac{1}{2 k\left[A_0\right]^{-1}} \\
t_{1 / 2}=\frac{\left[A_0\right]}{2 k} \\
t_{1 / 2} \alpha\left[A_0\right]-(1)
\)
\(
{\left[A_0\right]=0.02 \mathrm{M} ; \mathrm{t}_{1 / 2}=10 \mathrm{~min}} \\
{\left[\mathrm{~A}_0\right]=0.04 \mathrm{M} ; \mathrm{t}_{1 / 2}=\text { ? }} \\
10 \mathrm{~min} \alpha 0.02 \mathrm{M}-\text { (2) } \\
\mathrm{t}_{1 / 2} \propto 0.04 \mathrm{M} \longrightarrow \text { (3) } \\
\Rightarrow \frac{t_{1 / 2}}{10 \mathrm{~min}}=\frac{0.04 \mathrm{M}}{0.02 \mathrm{M}} \\
\mathrm{t}_{1 / 2}=2 \times 10 \mathrm{~min}=20 \mathrm{~min} \\
\)
15.
k = 0.45s-1; t1/2 = ?
\({ t }_{ 1/2 }=\frac { 0.6932 }{ K } \)
\(=\frac { 0.6932 }{ 0.45 } \)
\({ t }_{ 1/2 }=1.54\) விநாடிகள்
| t1/2 | 100% லிருந்து எஞ்சிய வினைபடு பொருளின் அளவு |
| 1 | 50% |
| 2 | 25% |
| 3 | 12.5 |
எனவே 12.5% வினைபடு பொருள் எஞ்சியிருக்க ஆகும் நேரம் 3t1/2 அதாவது 3 x 1.54 = 4.62 விநாடிகள்.
16.
i) H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதி வினை
H2(g)+Cl(g) ⟶ HCl(g)
ii) சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்
N2O(g) ⇌ N2(g) +\(\frac{1}{2}\)O2(g)
iii) அசிட்டோன் அயோடினேற்றமடையும் வினை. அயோடினைப் பொறுத்து பூஜ்ய வகை வினை
CH2COCH3+I2 \(\overset { { H }^{ + } }{ \longrightarrow } \) I CH2COCH3+HI
17.
\( \mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]} \\ \mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{V}_0\right]}{\left[\mathrm{V}_{\mathrm{t}}\right]} (i) \ \ \mathrm{V}_{\mathrm{o}}=46.1 ; \mathrm{t}=10 \mathrm{~min} \quad \mathrm{~V}_{\mathrm{t}}=29.8 \mathrm{ml} \\ \mathrm{k}=\frac{2.303}{10} \log \frac{[46.1]}{[29.8]} \\ =0.2303 \log 1.5469 \\ =0.2303 \times 0.1894 \\ \mathrm{k}=0.0436 \mathrm{~min}^{-1} \\ (ii) \mathrm{V}_0=46.1 \mathrm{ml} ; \mathrm{v}_{\mathrm{t}}=19.3 \mathrm{ml} \quad \mathrm{t}=20 \mathrm{~min} \\ \mathrm{k}=\frac{2.303}{20} \log \frac{[46.1]}{[19.3]} \)
18.
வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கின்றது. வினை வேகத்தின் மீதான வினைபடு பொருட்களினுடைய செறிவின் விளைவினை, மோதல் கொள்கையைப் பயன்படுத்தி நாம் விளக்க இயலும். மோதல் கொள்கையின் படி, வினைவேகமானது, வினைபடும் மூலக்கூறுகளுக்கிடையேயான மோதல்களின் எண்ணிக்கையினைப் பொருத்து அமைகிறது. செறிவு அதிகரிக்கும் போது, மோதல் நிகழ அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே வினைவேகமும் அதிகரிக்கின்றது.
19.
\( \mathrm{k}=A \mathrm{e}^{-\frac{\mathrm{E}_2}{\mathrm{RT}}} \\ \mathrm{k}=1.6 \times 10^{13} \cdot \mathrm{e}^{-\frac{200 \times 10^3}{8.314 \times 600}} \\ \mathrm{k}=1.6 \times 10 .{ }^{13} \cdot \mathrm{e}^{-40.09} \\ \mathrm{k}=1.6 \times 10^{13} \times 3.8 \times 10^{-18} \\ \mathrm{k}=6.08 \times 10^{-5} \mathrm{~s}^{-1} \)
20.
ஒரு படி ஆனது X என்க.
2X → X2
வினையின் வினைவகை இரண்டு ஆதலால், வேகம் = k[X]²
\(
\therefore-\frac{1}{2} \frac{\mathrm{d}[\mathrm{x}]}{\mathrm{dt}} =\frac{\mathrm{d}\left[\mathrm{x}_2\right]}{\mathrm{dt}}=7.5 \times 10^{-3} \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~s}^1 \\
\therefore 7.5 \times 10^{-3} =\mathrm{k} .[0.03]^2 \\
\mathrm{k} =\frac{7.5 \times 10^{-3}}{(0.03)^2} \mathrm{~mol}^{-1} \mathrm{Ls}^1=3 \mathrm{~mol}^{-1} \mathrm{IS}^{-1}
\)
21.
வினைவேகம் = K[A]2[B][4L]3/2 -------------(1)
[L] = [L] எனும் போது
வினைவேகம் = K[A]2[B][4L]3/2
வினைவேகம் = 8(K[A]2[B][L]3/2) -------------(2)
சமன்பாடு (1) மற்றும் (3)ஐ ஒப்பிட வினைவேகம் 8 மடங்கு அதிகரிக்கிறது.
ii) [A] = [2A] மற்றும் [B] = [2B] எனும் போது
வினைவேகம் = K[A]2[2B][L]3/2
வினைவேகம் = 8(K[A]2[B][L]3/2) -------------(3)
சமன்பாடு (1) மற்றும் (3)ஐ ஒப்பிட வினைவேகம் 8 மடங்கு அதிகரிக்கிறது.
iii) [A] =\(\left[ \frac { A }{ 2 } \right] \) எனும் போது
வினைவேகம் \(=K{ \left[ \frac { A }{ 2 } \right] }^{ 2 }[B]{ [L] }^{ 3/2 }\)
வினைவேகம் =\(\left( \frac { 1 }{ 4 } \right) (k{ [A] }^{ 2 }[B]{ [L] }^{ 3/2 })\) -------------(4)
சமன்பாடு (1) மற்றும் (4)ஐ ஒப்பிட வினைவேகம் 1/4 மடங்கு குறைகிறது.
iv) [A] =\(\left[ \frac { A }{ 2 } \right] \) மற்றும் [L]=4[L] எனும் போது,
வினைவேகம் \(=K{ \left[ \frac { A }{ 3 } \right] }^{ 2 }[B]{ [4L] }^{ 3/2 }\)
வினைவேகம் \(=\left( \frac { 8 }{ 9 } \right) (K{ [A] }^{ 2 }[B]{ [L] }^{ 3/2 })\) -------------(5)
சமன்பாடு (1) மற்றும் (4)ஐ ஒப்பிட வினைவேகம் 8/9 மடங்கு குறைகிறது.
22.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது
23.
( )
ஈ) (i), (ii) & (iii)
24.
ஈ) (i), (ii) & (iii)
i) அமில முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினை ஒரு இரண்டாம் வகை வினை ஆகும்.
ii) வளைய புரேப்பேன் ஆனது புரப்பீனாக மாற்றியமாகும் வினை ஒரு பூஜ்ய வகை வினை ஆகும்.
iii) அமில முன்னிலையில் எஸ்டரை நீராற்பகுத்தல் வினையில் எஸ்டரின் செறிவு ஒரு மாறிலி.
25.
1. பொதுவாக, வெப்பநிலை அதிகரிக்கும் போது, வினைவேகமும் அதிகரிக்கும்.
2. பெரும்பாலான வினைகளுக்கு 10oC வெப்பநிலை அதிகரிப்பிற்கு வினைவேகம் தோராயமாக இரு மடங்கு அதிகரிக்கும்.
3. வெப்பநிலையைப் பொறுத்து வினைவேகம் மாறுபடுகிறது என அர்ஹீனியஸ் கருதினார்.
4. இரண்டிற்கும் இடையேயான பின்வரும் தொடர்பினை அர்ஹீனியஸ் முன்மொழிந்தார்.
\(K\alpha \frac { { E }_{ a } }{ { _{ e }{ RT } } } \)
\(K=\frac { { E }_{ a } }{ { _{ Ae }{ RT } } } \)
K = வினைவேக மாறிலி; A = அதிர்வெண் காரணி; Ea = கிளர்வு ஆற்றல்; R = வாயு மாறிலி; T = வெப்பநிலை கெல்வின் அலகில்
5. அதிர்வெண் காரணி A ஆனது ஒரு வினாடியில் வினைபடும் மூலக்கூறுகளுக்கு இடையே நிகழும் மோதல்களின் எண்ணிக்கையோடு தொடர்புடையது.
6. அதிர்வெண் காரணி A வெப்பநிலையைப் பொறுத்து குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றமடையாததால் இதனை மாறிலியாகக் கருதலாம்.
7. ஒரு மூலக்கூறானது வேதி வினை புரிய பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச ஆற்றல் கிளர்வு ஆற்றல் Ea எனப்படும்.
\(K=\frac { { E }_{ a } }{ { _{ Ae }{ RT } } } \)
இரு புறமும் மடக்கை எடுக்க
\(ln\ k = ln A+ln-\frac { { E }_{ a } }{ { _{ e }{ RT } } } \)
\(ln\ k=ln A-\frac { { E }_{ a } }{ Rt } (ln\ e=1)\)
T = T1 எனில் K = K1
T = T2 எனில் K = K2
\(ln{ K }_{ 1 }=lnA-\frac { { E }_{ a } }{ { RT }_{ 1 } } -----(2)\)
\(ln{ K }_{ 2 }=ln A-\frac { { E }_{ a } }{ { RT }_{ 2 } } -----(3)\)
(3)லிருந்து (2)ஐ கழிக்க,
\(ln\ { K }_{ 2 }-ln{ K }_{ 1 }=-\frac { { E }_{ a } }{ { RT }_{ 2 } } +\frac { { E }_{ a } }{ { RT }_{ 1 } } \)
\(ln\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { { E }_{ a } }{ { RT }_{ 1 } } -\frac { { E }_{ a } }{ { RT }_{ 2 } } \)
\(ln\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { { E }_{ a } }{ { R } } \left( \frac { 1 }{ { T }_{ 1 } } -\frac { 1 }{ { T }_{ 2 } } \right) \)
\(2.303log\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { { E }_{ a } }{ { R } } \left( \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 1 }{ T }_{ 2 } } \right) \)
\(log\frac { { K }_{ 2 } }{ { K }_{ 1 } } =\frac { { E }_{ a } }{ { 2.303R } } \left( \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 1 }{ T }_{ 2 } } \right) \)
T1 மற்றும் T2 வெப்பநிலைகளில் வினைவேக மாறிலிகள் K1 மற்றும் K2 ஆகியவற்றின் மதிப்புகளிலிருந்து மேற்கண்ட சமன்பாட்டினை பயன்படுத்தி கிளர்வு ஆற்றல் Ea மதிப்பினைக் கண்டறியலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards