12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
அன்றாட வாழ்வில் வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குளோராக்சைலெனோல் மற்றும் டெர்பினால் கலவையானது _____ ஆக பயன்படுகிறது
புறத்தடுப்பான்
காய்ச்சல் மருந்து
எதிர் உயிரி
வலிநிவாரணி
2.
பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பான தவறான கூற்று எது?
பேக்கலைட் மற்றும் மெலமைன் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்
அவை, இரண்டு அல்லது மூன்று வினைசெயல் தொகுதிகளைக் கொண்ட ஒற்றைப்படி மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன.
அவை, பல்வேறு நேர்க்கோட்டு பலபடி சங்கிலிகளுக்கிடையே சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன
அவை, அவற்றின் பலபடி சங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.
3.
போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி _______.
பாலிஸ்டைரீன்
PAN
பாலிஎஸ்டர்
பாலித்தீன்
4.
பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?
ஆர்லான்
PVC
டெஃப்லான்
PHBV
5.
தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது ___________
பாராசிட்டமால்
பைதியோனால்
குளோரோகுயின்
ஈக்வனில்
6.
கருவுறுதலை தடுக்கும் மருந்துப் பொருளுக்கு எடுத்துக்காட்டு _____________
நோவெஸ்ட்ரால்
செல்டேன்
சல்வார்சன்
குளோரம்பினிகால்
7.
கூற்று: இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2-மெத்தில்-1,3-பியுட்டாடையீன்
காரணம்: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
8.
9.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும் பலபடி?
HDPE
PVC
நைலான் 6
PHBV
10.
பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?

\(CH_2=CH -C \equiv CH\)
CH2 =CH −CH=CH2

11.
டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?
பாலிஅமைடு
பாலித்தீன்
பாலிஎஸ்டர்
பாலிசாக்கரைடு
12.
நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
பாலிஅமைடு
பாலித்தீன்
பாலிஎஸ்டர்
பாலிசாக்கரைடு
13.
இயற்கை இரப்பர் கொண்டிருப்பது _______.
ஒன்றுவிட்ட சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு
தன்னிச்சையான சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு
அனைத்தும் சிஸ் அமைப்பு
அனைத்தும் டிரான்ஸ் அமைப்பு
14.
பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு நைலான் 6,6 பலபடியை குறிப்பிடுகிறது?




15.
ஆஸ்பிரின் என்பது _______.
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
பென்சாயில் சாலிசிலிக் அமிலம்
குளோரோபென்சாயிக் அமிலம்
ஆந்த்ரனிலிக் அமிலம்
16.
உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் __________ என்றழைக்கப்படுகின்றன.
எதிர்வினையூக்கி
முதன்மை இயக்கி
நொதிகள்
மூலக்கூறு இலக்குகள்
17.
சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச்சுவையூட்டியாகும், இது _______ லிருந்து தயாரிக்கப்படுகிறது.
செல்லுலோஸ்
டொலுயீன்
வளையஹெக்ஸீன்
ஸ்டார்ச்
18.
புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
நீர்த்த போரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன வலிமை மிகுந்த புரைதடுப்பான்களாகும்.
கிருமிநாசினிகள் உயிருள்ள செல்களை பாதிக்கின்றன
பீனாலின் 0.2% கரைசல் ஒரு புரைதடுப்பான், ஆனால் 1% கரைசல் ஒரு கிருமிநாசினி.
குளோரின் மற்றும் அயோடின் ஆகியவை வலிமை மிக்க கிருமிநாசினிகளாக பயன்படுகின்றன.
19.
டெட்டால் என்பது எதன் கலவை ?
குளோரோசைலினால் மற்றும் பைதயோனால்
குளோரோசைலினால் மற்றும் α-டெர்பினால்
பீனால் மற்றும் அயோடின்
டெர்பினால் மற்றும் பைதயோனால்
20.
பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?
ஸ்ட்ரெப்டோமைசின்
குளோரோமைசிடின்
ஆஸ்பிரின்
பெனிசிலின்
1.
(a)
புறத்தடுப்பான்
2.
(d)
அவை, அவற்றின் பலபடி சங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.
3.
(b)
PAN
4.
(d)
PHBV
5.
(d)
ஈக்வனில்
6.
(a)
நோவெஸ்ட்ரால்
7.
(c)
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
8.
(d)
9.
(d)
PHBV
10.
(a)

11.
(c)
பாலிஎஸ்டர்
12.
(a)
பாலிஅமைடு
13.
(c)
அனைத்தும் சிஸ் அமைப்பு
14.
(d)

15.
(a)
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
16.
(a)
எதிர்வினையூக்கி
17.
(b)
டொலுயீன்
18.
(a)
நீர்த்த போரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன வலிமை மிகுந்த புரைதடுப்பான்களாகும்.
19.
(b)
குளோரோசைலினால் மற்றும் α-டெர்பினால்
20.
(c)
ஆஸ்பிரின்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards