12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
மின் வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கலவினை : \(A+2B^{-} \rightarrow A^{2+}+2B\);
\(A^{2+}+2e^{-} \rightarrow A \) E0 = + 0.34V மற்றும் 300K வெப்பநிலையில் இந்த கலவினைக்கு log10 K = 15.6 at 300K எனில், \(B^{+}+e^{-} \rightarrow B\) எனும் கலவினைக்கு E0 மதிப்பை காண்க
0.80
1.26
-0.54
-10.94
2.
25oC வெப்பநிலையில் 1MY– மற்றும் 1MZ- ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,____________
Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்
Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்
3.
ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டமானது 2 மணி நேரத்தில் 0.504 கிராம் ஹைட்ரஜனை விடுவிக்கிறது. அதே அளவு மின்னோட்டத்தை , அதே அளவு நேரத்திற்கு காப்பர் சல்பேட் கரைசலின் வழியே செலுத்தினால் எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாக்கப்படும்?
31.75
15.8
7.5
63.5
4.
பின்வரும் கலவினைக்கு
\(2Fe^{3+}(aq)+2l^{-}(aq)\rightarrow 2Fe^{2+}(aq)+l_{2}(aq)\)
298K வெப்பநிலையில்
எனில், கலவினையின் திட்ட கட்டிலா ஆற்றல் மாற்ற \((\Delta, G^{0})\) மதிப்பு ____________
-46.32 KJ mol−1
-23.16 KJ mol−1
46.32 KJ mol−1
23.16 KJ mol-1
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு வெவ்வேறு emf மதிப்புகளைச் சார்ந்து புரோமினின் ஆக்ஸிஜனேற்ற நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை கருத்திற் கொள்க.
\(BrO^{-}_{4}\overset{1.82 V}{\rightarrow} BrO^{-}_{3} \overset{1.5 V}{\rightarrow}HBrO\overset{1.595 V}{\rightarrow}Br_{2}\overset{1.0652V}{\rightarrow}Br^{-}\)
இவற்றில் விகிதச் சிதைவு அடையும் கூறு எது?
Br2
BrO-4
BrO-3
HBrO
6.
Zn|ZnSO4 (0.01M) || CuSO4 (1.0M)|Cu எனும் மின்வேதிக்கலனை கருதுக. இந்த டேனியல் மின்கலத்தின் emf மதிப்பு E1. ZnSO4 ன் செறிவை 1.0M ஆகவும், CuSO4 ன் செறிவை 0.01M ஆகவும் மாற்றும் போது அதன் emf E2 ஆக மாறுகிறது. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று E1 மற்றும் E2 க்கு இடையேயுள்ள தொடர்பாக இருக்கும்?
E1< E
E1>E2
E2\(\ge \)E1
E1= E2
7.
298K வெப்பநிலையில், AB எனும் சொற்ப அளவு கரையும் உப்பின் (1:1 மின்பகுளி) தெவிட்டிய கரைசலின் கடத்துத்திறன் \(1.85\times10^{-5}\) S m-1 298K வெப்பநிலையில், AB உப்பின் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. \((\Lambda^{0}_{m})_{AB}=14\times10^{-3} \) S m2 mol-1.
\(5.7\times10^{-12}\)
\(1.32\times10^{-12}\)
\(7.5\times10^{-12}\)
\(1.74\times10^{-12}\)
8.
நியம கடத்துத்திறன் மதிப்பு (\(k=1.25\times10^{-3}\) S cm-1) கொண்டுள்ள 0.01M செறிவுடைய 1:1 மின்பகுளிக் கரைசலை மின்கலத்தில் நிரப்பி ஒரு மின்கடத்து மின்கலமானது அளவுத்திருத்தம் செய்யப்படுகிறது. 25°C வெப்பநிலையில் இதன் அளந்தறியப்பட்ட மின்தடை 800\(\Omega \) எனில் கலமாறிலி மதிப்பு ___________
10-1 cm-1
101 cm-1
1 c m-1
\(5.7\times10^{-12}\)
9.
\(M/36\) செறிவு கொண்ட வலிமை குறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமமான கடத்துத்திறன் மதிப்பு 6 mho cm2 equivalent-1 மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமமான கடத்துத்திறன் மதிப்பு 400 mho cm2 equivalent-1 எனில், அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு _____________
\(1.25\times10^{-6}\)
\(6.25\times10^{-6}\)
\(1.25\times10^{-4}\)
\(6.25\times10^{-5}\)
10.
H2-O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின்முனையில் நிகழும் வினை
\(O_{2}(g)+2H_{2}O(l)+4e^{-}\rightarrow 4OH^{-}(aq)\)
\(H^{+}(aq)+OH^{-}(aq)\rightarrow H_{2}O(l)\)
\(2H_{2}(g)+O_{2}(g)\rightarrow 2H_{2}O(g)\)
\(H^{+}+e^{-}\rightarrow \frac{1}{2}H_{2}\)
11.
கூற்று :தூய இரும்பை உலர்ந்த காற்றில் வெப்பப்படுத்தும் போது துருவாக மாறுகிறது.
காரணம் : துருவின் இயைபு Fe3O4
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
12.
இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில் ___________
இரும்பை விட ஜிங்க் லேசானது
இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.
இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
13.
பின்வரும் மின்கலங்களில்
I) லெக்லாஞ்சே மின்கலம்
II) நிக்கல் – காட்மியம் மின்சேமிப்புக்கலம்
III) லெட் சேமிப்புக்கலம்
IV) மெர்குறி மின்கலம்
எவை முதன்மை மின்கலங்களாகும்?
I மற்றும் IV
I மற்றும் III
III மற்றும் IV
II மற்றும் III
14.
லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
15.
பின்வரும் மின்பகுளிக் கரைசல்களில் குறைந்த பட்ச நியம கடத்துத்திறனைப் பெற்றுள்ளது எது?
2N
0.002N
0.02N
0.2N
16.
1A மின்னூட்டத்தை பயன்படுத்தி மின்னாற்பகுக்கும் போது 60 விநாடிகளில் , எதிர்மின்முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = \(1.6\times10\) -19C)
\(6.22\times10^{23}\)
\(6.022\times10^{20}\)
\(3.75\times10^{20}\)
\(7.48\times10^{23}\)
17.
உருகிய கால்சியம் ஆக்சைடு உருகிய நிலையில், 3.86 A அளவுள்ள மின்னோட்டமானது, 41 நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளுக்கு செலுத்தப்படுகிறது. எதிர்மின்முனையில் வீழ்படிவாகும் கால்சியத்தின் நிறை கிராமில் கணக்கிடுக. (Ca ன் அணு நிறை 40 கிராம் / மோல் மற்றும் 1F = 96500C).
4
2
8
6
18.
உருகிய சோடியம் குளோரைடு மின்னாற்பகுத்தலில், 3A மின்னோட்டத்தை பயன்படுத்தி 0.1 மோல் குளோரின் வாயுவை உருவாக்க தேவைப்படும் நேரம் ______________
55 நிமிடங்கள்
107.2 நிமிடங்கள்
220 நிமிடங்கள்
330 நிமிடங்கள்
19.
பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னூட்டம் தேவைப்படும்? \(MnO_{4}^{-} \rightarrow Mn^{2+}\)
5F
3F
1F
7F
20.
ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது
1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
\(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
21.
| மின்பகுளி | KCl | KNO3 | HCl | NaOAC | NaCl |
| \(\Lambda \)- (S cm2 mol-1) |
149.9 | 145.0 | 426.2 | 91.0 | 126.5 |
அளவிலா நீர்த்தலில், 25°C வெப்பநிலையில், மின்பகுளிகளின் மோலார் கடத்துத்திறன் மதிப்புகள் மேலேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகுந்த மதிப்புகளை பயன்படுத்தி \(\Lambda^{0}_{HOAC}\) மதிப்பைக் கணக்கிடுக.
517.2
552.7
390.7
217.5
22.
298 K வெப்பநிலையில் 0.5 mol dm-3 செறிவுடைய AgNO3 கரைசலின் மின்பகுளிக் கடத்துத்திறன் மதிப்பு \(5.76\times10^{-3} S cm^{-1}\) எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு ___________
2.88 S cm2 mol-1
11.52 S cm2 mol-1
0.086 S cm2 mol-1
28.8 S cm2 mol-1
23.
கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல்புரிகின்றன.
\(\begin{aligned}
\mathrm{Zn}(\mathrm{s})+\mathrm{Ag}_2 \mathrm{O}(\mathrm{s})+\mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightleftharpoons 2 \mathrm{Ag}(\mathrm{s})+\mathrm{Zn}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \mathrm{E}^0=
0.76 \mathrm{~V} \quad \mathrm{Ag}_2 \mathrm{O}(\mathrm{s})+\mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+2 \mathrm{e}^{-} \rightarrow 2 \mathrm{Ag}(\mathrm{s})+2 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \quad \mathrm{E}^{\circ}=0.34 \mathrm{~V}
\end{aligned}\)மற்றும் Zn (S) \(\rightarrow\) Zn2+(aq) + 2e- E0 = 0.76 V எனில் மின்கல மின்னழுத்தம்
0.84 V
1.34 V
1.10 V
0.42 V
24.
பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
Mn2+ + 2e- \(\rightarrow\) Mn Eo = -1.18V Mn2+ \(\rightarrow\) Mn3+ + e- Eo = -1.51V
3Mn2+ \(\rightarrow\) Mn + 2Mn3+
என்ற வினையின் Eo மதிப்பு மற்றும் முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே
2.69V மற்றும் தன்னிச்சையானது
- 2.69 V மற்றும் தன்னிச்சையற்றது
0.33V மற்றும் தன்னிச்சையானது
4.18 V மற்றும் தன்னிச்சையற்றது
25.
1.
(a)
0.80
2.
Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது.
Z ஆனது மிகவும் வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகும். (உயர்த்த திட்ட ஒடுக்க மின்னழுத்தம்)
X ஆனது மிகவும் வலிமையான ஒடுக்கியாகும். (மிகக் குறைந்த திட்ட ஒடுக்க மின்னழுத்தம்)
3.
\(\begin{aligned}
\frac{\mathrm{m}_1}{\mathrm{~m}_2}=\frac{\mathrm{E}_1}{\mathrm{E}_2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{0.504}{\mathrm{~m}_2}=\frac{1.008}{31.77}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{0.504}{\mathrm{~m}_2}=\frac{1.008}{31.77}
\end{aligned}\)
\(\therefore\) m2 = 15.885 g
4.
-46.32 kJ mol-1
-46.32kJ mol-1
\(\Delta\)Go = -nFEo cell
= - 2 \(\times\) 96500 \(\times\) 0.24
= - 46.320 J mol-1
= - 46.32 kJ mol-1
5.
(Eமின்கலம்)A = -1.82 + 1.5 = -0.32V
(Eமின்கலம்)B = 1.5 + 1.595 = +0.095V
(Eமின்கலம்)c = 1.595 + 1.0652 = -0.529V
\(\therefore\) விகிதச் சிதைவடைவது HBrO
6.
E1 > E2
\(\begin{aligned}
\mathrm{E}_{\text {cell }}=\mathrm{E}_{\text {cell }}^{\mathrm{o}}-\frac{0.591}{2} \log \left[\frac{\mathrm{Zn}^{2+}}{\mathrm{Cu}^{2+}}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{E}_1=\mathrm{E}_{\text {cell }}^0-\frac{0.591}{2} \log \frac{10^{-2}}{1}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{E}_1=\mathrm{E}_{\text {cell }}^{\mathrm{o}}+0.0591
\end{aligned}\) ....(1)
\(\begin{aligned}
\mathrm{Zn}(\mathrm{s}) \mid \rightarrow \mathrm{Zn}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{e}^{-}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Cu}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{e}^{-} \rightarrow \mathrm{Cu}(\mathrm{s})
&
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Zn}(\mathrm{s})+\mathrm{Cu}^{2+}(\mathrm{aq}) \rightarrow \mathrm{Zn}^{2+}(\mathrm{aq})+\mathrm{Cu}(\mathrm{s})
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{E}_2=\mathrm{E}_{\text {cell }}^{\circ}-\frac{0.0591}{2} \cdot \log \frac{1}{10^{-2}}
\end{aligned}\)
\(\begin{aligned}
E_2=E_{\text {cell }}^{\circ}-0.0591
\end{aligned}\).....(2)
\(\therefore\) E1 > E2
7.
(d)
\(1.74\times10^{-12}\)
8.
1 cm-1
\(\mathrm{R}=\rho \cdot \frac{l}{\mathrm{~A}}\)
மின்மாறிலி = \(\frac{R}{\rho}\)
\(\begin{aligned} =K \cdot R\left(\frac{1}{\rho}=K\right) \end{aligned}\)
\(\begin{aligned} =1.25 \times 10^{-3} \mu^{-1} \mathrm{~cm}^{-1} \times 800 \Omega \end{aligned}\)
= 1 cm
9.
6.25 \(\times\) 10-6
\(\begin{aligned}
\alpha=\frac{\Lambda}{\Lambda_0} & =\frac{6}{400}
\end{aligned}\)
\(\begin{aligned}
K_a & =\alpha^2 C
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{6}{400} \times \frac{6}{400} \times \frac{1}{36}=6.25 \times 10^{-6}
\end{aligned}\)
10.
(a)
\(O_{2}(g)+2H_{2}O(l)+4e^{-}\rightarrow 4OH^{-}(aq)\)
11.
இரண்டும் தவறு
i) இரும்பின் மீது உலர் காற்றுக்கு எவ்வித வினையும் இல்லை.
ii) துருவின் வாய்ப்பாடு Fe2O3·x H2 O
12.
இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
EoZn+|Zn = -0.76V மற்றும்
EoFe2+|Fe = -0.44V ஜிங்கின்
எதிர்மின்முனை மின்முனை மின்னழுத்தமானது இரும்பினை விட அதிகம். எனவே இரும்பினால் பூசப்படுதல் இயலாது.
13.
(a)
I மற்றும் IV
14.
நேர்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது மின்னேற்றம் அடையும் போது நேர் மின்வாய்
\(\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{e}^{-} \rightarrow \mathrm{Pb}(\mathrm{s})+\mathrm{SO}_4^{-2} \text { (aq) }\)
எதிர் மின்வாய்
\(\left.\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightarrow \mathrm{PbO}_2(\mathrm{~s})+\mathrm{SO}_4^{2-}(\mathrm{aq})+2 \mathrm{e}^{-}\right)\)
15.
0.002 N
பொதுவாக ஒரு மின்பகுளியின் நியம மின்கடத்துத்திறன் நீர்த்தலின் போது குறைகின்றது. எனவே 0.002 N கரைசல் மிக குறைந்த நியம மின்கடத்துதிறன் கொண்டுள்ளது.
16.
3.75 \(\times\) 1020
Q = It
= 1A \(\times\) 60s
96500 C மின்சுமை = 6.022 \(\times\) 1023 எலக்ட்ரான்
60 C மின்சுமை \(=\frac{6.022 \times 10^{23}}{96500} \times 960\)
= 3.744 \(\times\) 1020 எலக்ட்ரான்
17.
2 கி
m = ZIt
41 நிமிடங்கள் 40 வினாடிகள் = 2500
வினாடிகள் = \(\frac{40 \times 3.86 \times 2500}{2 \times 96500}\)
\(\mathrm{Z}=\frac{\mathrm{m}}{\mathrm{n} \times 96500}=\frac{40}{2 \times 96500}=2\) கி
18.
107.2 நிமிடங்கள்
m = ZIt (ஒரு மோல் Cl2 வாயுவின் நிறை =71)
\(t=\frac{m}{Z I}\) (\(\therefore\) 0.1 மோல் குளோரின் வாயுவின் நிறை = 7.1 g mol-1)
\(\begin{aligned}
= \frac{7.1}{\frac{71}{2 \times 96500} \times 3}\left(2 \mathrm{Cl} \rightarrow \mathrm{Cl}_2+2 \mathrm{e}^{-}\right)
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{2 \times 96500 \times 7.1}{71 \times 3}
\end{aligned}\)
= 6433.33 வினாடிகள்
= 107.2 நிமிடங்கள்
19.
7MnO4 + 5e- \(\rightarrow\) Mn2 + 4H2O
தேவைப்படும் 5 மோல் எலக்ட்ரான்கள் அதாவது 5F மின்சுமை
20.
1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்
1 மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
1F = 96500 C = 1 மோல் எலக்ட்ரான்களின் மின்சுமை
e- = 6.022 \(\times\) 1023 е-
21.
390.7
\(\left(\wedge_{\infty}\right)_{\mathrm{HOAC}}=\left[\left(\wedge^{\circ}\right)_{\mathrm{HCI}}+\left(\wedge^{\circ}\right)_{\mathrm{NaOAC}}\right]-\left(\wedge^{\circ}\right)_{\mathrm{NaCl}}\)
= (426.2 + 91) - (126.5)
= 390.7
22.
11.52 Sc m2 mol-1
\(\begin{aligned}
\wedge=\frac{\kappa}{\mathrm{M}} \times 10^{-3} \mathrm{~mol}^{-1} \mathrm{dm}^3
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{5.76 \times 10^{-3} \mathrm{Scm}^{-1} \times 10^{-3}}{0.5} \mathrm{~mol}^{-1} \mathrm{dm}^3
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{5.76 \times 10^{-3} \times 10^{-3} \times 10^6}{0.5} \mathrm{Scm}^{-1} \mathrm{~mol}^{-1} \mathrm{~cm}^3\end{aligned}\)
\(\begin{aligned}
=11.52 \mathrm{Scm}^2 \mathrm{~mol}^{-1}
\end{aligned}\)
23.
1.10 V
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் 0 \(\left(E^o{ }_{\alpha x}\right)=0.76 \mathrm{~V}\) கொடுக்கப்பட்ட வினையின் எதிர்வினை
\(\therefore \mathrm{E}_{\text {cell }}^0=\left(\mathrm{E}_{\mathrm{ox}}^{\circ}\right)+\left(\mathrm{E}_{\mathrm{red}}^{\circ}\right)\)
= 0.76 + 0.34 = 1.1 V
24.
- 2.69 V மற்றும் தன்னிச்சையற்றது
Mn2+ + 2e- \(\rightarrow\) Mn(Eored) = -1.18 V
\(\begin{aligned} 2\left[\mathrm{Mn}^{2+} \rightarrow \mathrm{Mn}^{3+}+\mathrm{e}^{-}\right]\left(\mathrm{E}^{\circ}\right)=-1.51 \mathrm{~V} \end{aligned}\)
\(\begin{aligned} 3 \mathrm{Mn}^{2+} \rightarrow \mathrm{Mn}^{3+}+2 \mathrm{Mn}^{3+} \mathrm{E}_{\text {cell }}^{\circ}=? \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{E}_{\text {cell }}^{\circ}=\left(\mathrm{E}_{\text {ox }}^{\circ}\right)+\left(\mathrm{E}_{\text {red }}^{\circ}\right) \end{aligned}\)
= - 1.51 - 1.18 = -2.69
மற்றும் தன்னிச்சையானதால் Eo எதிர் குறியானதால் \(\Delta\)G நேர்க்குறி மற்றும் முன்னோக்கு மின்கலவினை தன்னிச்சையானது அல்ல.
25.
(c)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards