12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
1 – பீனைல் எத்தனாலை அமிலம் கலந்த உடன் KMnO4 வினைப்படுத்த என்ன நிகழும்?
2.
t – பியூட்டைல் ஆல்கஹாலை அமிலம் கலந்த டைகுரோமேட்டை பயன்படுத்தி கார்பனைல் சேர்மமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய இயலுமா?
3.
NH3, CH3 O− போன்ற கருக்கவர் பொருட்களை ஆல்கஹால்களின் கருக்கவர் பதிலீட்டு வினைக்கு நாம் பயன்படுத்த இயலுமா?
4.
இருமோல் எத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?
5.
ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணைய ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.
6.
1 – ஈத்தாக்ஸி புரப் – 1 – ஈனை ஒரு மோல் HI உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளை பொருளைக் கண்டறிக.
7.
1 – மீத்தாக்சி புரப்பேனை அதிக அளவு HI உடன் வெப்பப்படுத்தும் போது உருவாகும் விளைபொருட்களை கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.
8.
கோல்ப் வினையை விளக்குக.
9.
பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
i) குளோரோபென்சின்
ii) ஐசோபுரப்பைல் பென்சீன்
10.
எத்தனால் ஆனது அமில வினைவேகமாற்றி முன்னிலையில் நீரகற்ற வினைக்கு உட்பட்டு ஈத்தினைத் தரும் வினையின் வினைவழிமுறையினைத் தருக.
11.
பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக. மேலும் தாங்கள் வரிசைப்படுத்தியமைக்கு உரிய காரணம் தருக.
i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
ii. புரப்பன் -1 -ஆல், புரப்பன் – 1,2,3 – டைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.
12.
2 – மெத்தில் பியூட் – 2– ஈனை பின்வரும் முறைகளில் ஆல்கஹாலாக மாற்றும் போது உருவாகும் முதன்மை விளைபொருளைக் கண்டறிக.
அ) அமில வினையூக்கியால் நீரேற்றம்
ஆ) ஹைட்ரோபோரோ ஏற்றம்
இ) பேயர் காணியைப் பயன்படுத்தி ஹைட்ராக்ஸிலேற்றம்
1.

2.
சாதாரண வெப்பநிலையில் t-பியூட்டைல் ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை ஆனால் உயரிய வெப்பநிலையில் மற்றும் வலிமை மிகு ஆக்சிஜனேற்றம் முன்னிலையில் C - C பிணைப்பில் பிளவு ஏற்பட்டு கலப்பின கார்பாக்ஸிலிக் அமிலங்களை தருகிறது.
3.
ஆம், கருக்கவர் பொருட்களான NH3, மற்றும் CH3,O- முதலியவற்றை கருக்கவர் பதிலீட்டு வினைக்கு நாம் பயன்படுத்த இயலும்.
\(\begin{aligned}
& \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OH}+\mathrm{NH}_3 \rightarrow \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{NH}_2+\mathrm{H}_2 \mathrm{O} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OH}+\mathrm{CH}_2 \mathrm{~N}_2 \rightarrow \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OCH}_3+\mathrm{N}_2
\end{aligned}\)
4.

5.

6.

7.
அதிகளவு HI
CH3 - O - CH2 - CH2 - CH3 + HI \(\rightarrow\) CH3I + CH3 - CH2 - CH2 - CH2 OH \(\longrightarrow\) CH3 - CH2 - CH2I + H2O
1- மீத்தாக்ஸி புரோப்பேன் மெத்தில் அயோடைடு (அ) அயோடோ மீத்தேன் 1- அயோடோ புரோப்பேன்
ஏனெனில், 1- மீத்தாக்ஸி புரப்பேனில் ஓரிணைய ஆல்கைல் தொகுதி உள்ளது. அதனால் இது SN² வினைவழிமுறையை பின்பற்றுகிறது.
8.
கோல்ப் வினையில் பீனால் முதலில் சோடியம் பீனாக்ஸைடாக மாற்றப்படுகிறது. இது பீனாலை விட CO2 உடன் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினையில் வேகமாக வினைபடுகிறது. 400K வெப்பநிலை மற்றும் 4-7 வளிமண்டல அழுத்தத்தில் சோடியம் பீனாக்ஸைடை அமில நீராற்பகுப்பிற்கு உட்படுத்தும்போது சாலிசிலிக் அமிலம் கிடைக்கிறது.

9.
குளோரோ பென்சீன்:
300 வளிமண்டல அழுத்தம் மற்றும் 633 K வெப்பநிலை கொண்ட மூடிய கலனில் வைத்து குளோரோ பென்சீனை 6-8% NaOH கொண்டு நீராற்பகுக்கும் போது முதலில் சோடியம் பீனாக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த HCl கொண்டு வினைப்படுத்த பீனால் கிடைக்கிறது.

ஐசோபுரப்பைல் பென்சீன்:
523 K வெப்பநிலையில் H3PO4, வினையூக்கி முன்னிலையில் ஒரு மூடிய கலனில் பென்சீன் மற்றும் புரப்பீன் கலந்த கலவையை வெப்பப்படுத்தும் போது கியூமின் (ஐசோபுரப்பைல் பென்சீன்) கிடைக்கிறது. கியூமின் மற்றும் 5% நீரிய சோடியம் கார்பனேட் கரைசலுடன் காற்றை செலுத்தும்போது ஆக்ஸிஜனேற்றமடைந்து கியூமின் ஹைட்ரோபெராக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த அமிலத்துடன் வினைப்படுத்தும் போது பீனால் மற்றும் அசிட்டோன் கிடைக்கிறது. அசிட்டோன் இவ்வினையில் முக்கிய துணை விளைபொருளாக கிடைக்கிறது.

10.
\(\mathrm{CH}_3-\mathrm{CH}_2-\mathrm{OH} \xrightarrow[443 \mathrm{~K}]{\mathrm{H}_4 \mathrm{SO}_4} \mathrm{CH}_2=\mathrm{CH}_2+\mathrm{H}_2 \mathrm{O}\)
வினைவழிமுறை:
ஓரிணைய ஆல்கஹால் E2, வினைவழி முறையில் நீர்நீக்கம் அடைகிறது.
E2 வினைவழிமுறை:

11.
i) 2 – மெத்தில் புரப்பன் -2- ஆல் < பியூட்டன் -2- ஆல் < பியூட்டன் -1- ஆல்

ii) புரப்பன் -2- ஆல் < புரப்பன் -1- ஆல், < புரப்பன் -1,3- டையால் <புரப்பன் -1,2,3- டையால்
12.


12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards