12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
கரிம நைட்ரஜன் சேர்மங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வரும் வினையில் முதன்மை விளைபொருள் 




2.
பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை ஆகும்.




3.
பின்வரும் வினைவரிசையில் X கண்டறிக.





4.
பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5 உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளை பொருளை ஒடுக்கமடையச் செய்து அதனை NaNO2 / HCl உடன் குறைந்த வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது இறுதியில் கிடைக்கும் விளைபொருள் _______.
பென்சீன்டையசோனியம் குளோரைடு
பென்சைல் ஆல்கஹால்
பீனால்
நைட்ரசோ பென்சீன்
5.
வினையின் விளைபொருள் (p) என்பது _______.




6.
என்ற சேர்மத்தின் IUPAC பெயர் _______.
3 – டைமெத்தில் அமினோ – 3 – மெத்தில் பென்டேன்
3 (N,N – ட்ரை எத்தில்) – 3- அமினோ பென்டேன்
3 – N,N – ட்ரை மெத்தில் பென்டமீன்
N,N - டைமெத்தில் -3- மெத்தில் - பென்டன் -3- அமின்
7.
என்ற சேர்மம் Sn / HCl ஆல் ஒடுக்கமடைந்து கொடுக்கும் விளைப்பொருட்கள் ______.
எத்தனால், ஹைட்ராக்சிலமீன் ஹைட்ரோகுளோரைடு
எத்தனால், அம்மோனியம் ஹைட்ராக்சைடு
எத்தனால், NH2OH.
C3H5NH2, H2O
8.
பின்வருவனவற்றுள் எது அதிக காரத்தன்மையுடையது?
2,4 – டை குளோரோஅனிலீன்
2,4 – டை மெத்தில் அனிலீன்
2,4 – டைநைட்ரோ அனிலீன்
2,4 – டைபுரோமோ அனிலீன்;
9.
பின்வரும் அமீன்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படாதது எது?
மூவிணைய பியூட்டைலமீன்
எத்தில் அமீன்
டைஎத்தில் அமீன்
ட்ரை எத்தில் அமீன்
10.
ஈரிணைய நைட்ரோ ஆல்கேன்கள் நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரிந்து கொடுப்பது _______.
சிவப்பு நிற கரைசல்
நீல நிற கரைசல்
பச்சை நிற கரைசல்
மஞ்சள் நிற கரைசல்
11.
C5H13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன் வினைப்பட்டு ஒளிசுழற்றும் தன்மையுடைய சேர்மத்தை கொடுக்கிறது எனில் அச்சேர்மம் ______.
பென்டன் – 1- அமீன்
பென்டன் – 2- அமீன்
N,N – டைமெத்தில் புரப்பன் – 2- அமீன்
டைஎத்தில் மெத்தில் அமீன்
12.
நைட்ரோபென்சீன் ஆனது அடர் HNO3 / H2SO4 உடன் 80-100°C ல் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் எது?
1,4 – டைநைட்ரோ பென்சீன்
2,4,6 – ட்ரைநைட்ரோ பென்சீன்
1,2 – டைநைட்ரோ பென்சீன்
1,3 – டைநைட்ரோ பென்சீன்
13.
\(C_6H_5NO_2 \overset{Fe/Hcl}\longrightarrow A \overset{NaNO_2/HCl}{\underset{273K}\longrightarrow} B \overset{H_2O}{\underset{283K}\longrightarrow} C\) 'C' is _________.
C6H5- OH
C6H5- CH2OH
C6H5- CHO
C6H5NH2
14.
'A’ என்பது ________.
H3PO2 and H2O
H+/ H2O
HgSO4 / H2SO4
Cu2Cl2
15.
மெத்தில் தொகுதி பதிலீடு செய்யப்பட்ட அமீன்களின் நீர்க்கரைசலில் காரத்தன்மை வலிமை வரிசை _______.
N(CH3)3 > N(CH3)2 H > N(CH3)H2 > NH3
N(CH3)H2 > N(CH3)2 H > N(CH3)3 > NH3
NH3 > N(CH3)H2 > N(CH3)2H > N(CH3)3
N(CH3)2H > N(CH3)H2 > N(CH3)3 > NH3
16.
அனிலீனாது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள் _______.
o – அமினோ அசிட்டோ பீனோன்
m - அமினோ அசிட்டோ பீனோன்
p - அமினோ அசிட்டோ பீனோன்
அசிட்டனிலைடு
17.
பின்வரும் வினைகளில் தவறானது எது?
\(CH_3CH_2NH_2 \overset{HNO_2}\longrightarrow CH_3CH_2OH+N_2\)

\(CH_3CONH_2 \overset{Br_2/NaOH}\longrightarrow CH_3NH_2\)
இவற்றுள் எதுவுமில்லை
18.
ஓரிணைய அமீன்கள் ஆல்டிஹைடுகளுடன் வினைபுரிந்து கொடுக்கும் விளைபொருள் ______.
கார்பாக்சிலிக் அமிலம்
அரோமேட்டிக் அமிலம்
ஷிப் – காரம்
கீட்டோன்
19.
அனிலீன் + பென்சோயில் குளோரைடு \(\overset{NaOH}\longrightarrow C_6H_5-NH-COC_6H_5\) இந்த வினையானது _______.
ஃப்ரீடல் கிராப்ட் வினை
HVZ வினை
ஸ்காட்டன் பௌமான் வினை
இவற்றில் எதுவுமில்லை
20.
பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது
CH3 -CH2 -CH2 -NO2
(CH3)2 CH - CH2 NO2
(CH3)3C NO2

21.
\(CH_3CH_2Br\overset{aq NaOH}{\underset{\Delta}\longrightarrow}A\overset{KMnO_4/H^+}{\underset{\Delta}\longrightarrow}B\overset{NH_3}{\underset{\Delta}\longrightarrow}C\overset{Br_2/NaOH}\longrightarrow D\) ‘D’ is __________
புரோமோ மீத்தேன்
α - புரோமோசோடியம் அசிட்டேட்
மெத்தனமீன்
அசிட்டமைடு
22.
கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.
காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
23.
பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது?
CH3CONHCH3
CH3CH2CONH2
CH3CONH2
C6H5CONH2
24.
பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாரிக்க முடியாது?
Br2/NaOH உடன் பென்சமைடின் இறக்க வினை
குளோரோபென்சீனுடன் பொட்டாசியம் தாலிமைடை வினைப்படுத்தி பிறகு NaOH கரைசலுடன் நீராற்பகுப்பது
நைட்ரோ பென்சீனை LiAlH4 உடன் ஒடுக்குதல்
நைட்ரோ பென்சீனை Sn / HCl உடன் ஒடுக்குதல்.
25.
பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.
Sn / HCl
ZnHg / NaOH
Zn / NH4Cl
இவை அனைத்தும்
1.
(b)

2.
(b)

3.
(a)

4.
(b)
பென்சைல் ஆல்கஹால்
5.
(b)

6.
(d)
N,N - டைமெத்தில் -3- மெத்தில் - பென்டன் -3- அமின்
7.
(a)
எத்தனால், ஹைட்ராக்சிலமீன் ஹைட்ரோகுளோரைடு
8.
(b)
2,4 – டை மெத்தில் அனிலீன்
9.
(d)
ட்ரை எத்தில் அமீன்
10.
(b)
நீல நிற கரைசல்
11.
(d)
டைஎத்தில் மெத்தில் அமீன்
12.
(d)
1,3 – டைநைட்ரோ பென்சீன்
13.
(a)
C6H5- OH
14.
(a)
H3PO2 and H2O
15.
(d)
N(CH3)2H > N(CH3)H2 > N(CH3)3 > NH3
16.
(d)
அசிட்டனிலைடு
17.
(b)

18.
(c)
ஷிப் – காரம்
19.
(c)
ஸ்காட்டன் பௌமான் வினை
20.
(c)
(CH3)3C NO2
21.
(c)
மெத்தனமீன்
22.
(d)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
23.
(a)
CH3CONHCH3
24.
(b)
குளோரோபென்சீனுடன் பொட்டாசியம் தாலிமைடை வினைப்படுத்தி பிறகு NaOH கரைசலுடன் நீராற்பகுப்பது
25.
(a)
Sn / HCl
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards