12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
p-தொகுதி தனிமங்கள் - II
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
2.
பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?
3.
பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
அ) OF2
ஆ) O2F2
இ) Cl2O3
ஈ) I2O4
4.
சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றி என்பதை நிறுவுக
5.
சோடியம் பெர்சினேட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
6.
செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
7.
பெருமளவில் குளோரின் டெக்கான் முறை மூலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
8.
ஆய்வகத்தில் கந்தக டை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
9.
ஆக்சிஜனின் பயன்களை எழுதுக
10.
பாஸ்பரஸின் பயன்களை எழுது
11.
ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
12.
சேமிக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஏன்?
13.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?
14.
தூய நைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
1.
1. மின்வில் முறையில் உலோகங்களை ஓட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை ஏற்படுத்துகிறது
2. குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால் கிரையோஜெனிக் நுட்பங்களில் பயன்படுகிறது.
3. காற்றை விட லேசானது என்பதால் காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்பப் பயன்படுகிறது.
2.
1. ஃபுளுரின் மற்ற ஹாலஜனை விட அதிக எலக்ட்ரான் கவர் தன்மையைப் பெற்றுள்ளது.
2. ஃபுளுரினைத் தவிர மற்ற ஹாலஜன்கள் நேர் ஆக்ஸிஜனேற்றம் உடையது.
3. இது அதிக எலக்ட்ரான் நாட்ட பண்பு உடையது.
உதாரணம் :
Cl2 O → +1
OF2 → -1
3.
ஃபுளுரின் - 1 ஆக்சிஜனேற்ற நிலையை மட்டுமே பெற்றுள்ளது. எனவே ஃபுளுரின் ஆக்சிஜனேற்ற நிலை
அ) OF2 ல் -1
-2 - 2x = 0
-2x = +2
x = 2/2
x = -1
ஆ) O2F2 ல் 2
2(+1)4 + 2x = 0
-2x = 2
x = -2/2
x = -1
இ) Cl2O3
2x + 3(-2) = 0
2x - 6 = 0
2x = +6
x = 6/2
x = +3
Cl2O3 ல் Cl ன் ஆக்சிஜனேற்ற நிலை +3
ஈ) I2O4
2x - 8 = 0
2x = +8
x = 8/2
x = +4
I2O4 ல் I ன் ஆக்சிஜனேற்ற நிலை +4
4.
(i) சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றி
(ii) இது மாங்கனீஸ் (II) அயனியை வினைவேகமாற்றி ஏதும் இல்லாத நிலையில் கூட பெர்மாங்கனேட் அயனியாக ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது.
5XeO64- + 2Mn2+ + 14H+ ⟶ 2MnO4- + 5XeO3 + 7H2O
5.
XeF6 ஆனது 2.5 M NaOH உடன் வினைபடும்போது சோடியம் பெர்சினேட் உருவாகிறது
2XeF6+ 16NaOH ⟶ Na4XeO6 + Xe + O2 + 12NaF + 8H2O
6.
2XeF6 + SiO2 \(\underrightarrow { { 50 }^{ o }C } \) 2XeOF4 + SiF4
2XeOF4 + SiO2 ⟶ 2XeO2F2 + SiF4
2XeO2F2 + SiO2 ⟶ 2XeO3 + SiF4 (அல்லது) XeF6 + 3H2O ⟶ XeO3 + 6HF
7.
(i) பல அடுக்குகளை உடைய கலனின் வழியே காற்று மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலக் கலவை செலுத்தப்படுகிறது.
(ii) குப்ரஸ் குளோரைடில் நனைக்கப்பட்ட படிவுக்கற்கள் அடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன
(iii) 723 K வெப்பநிலையில் அறையைச் சுற்றியுள்ள மூடப்பட்ட பகுதியின் வழியே சூடான வாயுக்கள் செலுத்தப்படுகின்றன.
4HCl + O2 \(\xrightarrow [ { 400 }^{ o }C ]{ { Cu }_{ 2 }{ Cl }_{ 2 } } \) 2H2O + 2Cl2 ↑
(iv) உருவான குளோரின் நீர்த்த நிலையில் உள்ளதால் சலவைத்தூள் தயாரிக்க பயன்படுகிறது
8.
ஆய்வகத்தில் உலோகம் அல்லது உலோக சல்பைட்டினை கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தி கந்தக டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது
Cu+ 2H2SO4 ⟶ CuSO4 + SO2 + 2H2O
SO32- + 2H+ ⟶ SO2 + H2O
9.
(i) உயிரினங்கள் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாகும்
(ii) ஆக்சி அசிட்டிலீன் பற்றவைப்பானில் ஆக்சிஜன் பயன்படுகிறது
(iii) திரவ ஆக்சிஜன் ராக்கெட்டுகளில் எரிபொருளாக பயன்படுகிறது
10.
பாஸ்பரஸின் பயன்கள்:
(i) தீப்பெட்டிகளில் சிவப்பு பாஸ்பரஸ் பயன்படுகிறது
(ii) பாஸ்பரஸ் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் தயாரிக்க பாஸ்பரஸ் பயன்படுகிறது
11.
படிக அயோடின் வினைவேக மாற்றி முன்னிலையில் பாஸ்பரஸ் அடர் நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றமடைந்து ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
P4O10 + 6H2O → 4H3PO4
12.
(i) தூய நைட்ரிக் அமிலம் நிறமற்றது
(ii) புகையும் நைட்ரிக் அமிலம் நைட்ரஜனின் ஆக்சைடுகளை கொண்டுள்ளது.
(iii) இது சூரிய ஒளிபடும் போதோ அல்லது வெப்பப்படுத்தும் போதோ சிதைவடைந்து நைட்ரஜன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆக்சிஜனாக மாற்றுகிறது.
4HNO3 ⟶ 4NO2 + 2H2O + O2
இவ்வினையின் காரணமாக நைட்ரிக் அமிலம் அல்லது அதன் அடர்க்கரைசல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
13.
அதிகளவு குளோரினுடன் அம்மோனியா வினைபுரிந்து வெடிக்கும் தன்மையுடைய நைட்ரஜன் ட்ரைக் குளோரைடைத் தருகிறது.
2NH3 + 6Cl2 ⟶ 2NCl3 + 6HCl
14.
ஏறத்தாழ 575 K வெப்பநிலையில் சோடியம் ஆக்சைடு சேர்மத்தை வெப்பச் சிதைவிற்கு உட்படுத்தும்போது தூய நைட்ரஜன் பெறப்படுகிறது.
2NaN3 \(\underrightarrow { 573K } \) 2Na + 3N2
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards