12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
தொடு முறையில் பயன்படும் வினைவேக மாற்றி _________
TiCl4
V2O5
Fe
VO2
2.
K2Cr2O7 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
குரோமைட் தாது
அர்ஜென்டைட்
பைரோலுசைட்
சிங்கைட்
3.
U4+ அயனியின் நிறம் ________
சிவப்பு
பச்சை
மஞ்சள்
இளஞ்சிவப்பு
4.
உலோகவியலில், இளக்கி எதற்கு பயன்படுகிறது?
கனிமத்தை சிலிகேட்டாக மாற்ற
உருகும் மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற
உருகாத மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற
மேற்கண்ட எதுவுமில்லை
5.
மின் வேதிவினையை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படும் உலோகம் _____________
இரும்பு
காரீயம்
சோடியம்
சில்வர்
6.
கூற்று A: 5s மற்றும் 4d ஆர்பிட்டால்களில் ஆற்றல்கள் ஏறத்தாழ சமம்
காரணம் R: 4d மற்றும் 5s ஆர்பிட்டால்களின் ஒப்பிட்டு ஆற்றல்கள் உட்கரு சுமை மற்றும் எலக்ட்ரான் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகிறது
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
7.
பின்வருவனவற்றுள் குறைந்த காந்தத் திருப்புத் திறன் மதிப்பினைக் கொண்டது எது?
Mn2+
Fe2+
Cr2+
V3+
8.
+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம் _____________
Np, Pu, Am
U, Fm, Th
U, Th, Md
Es, No, Lr
9.
கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________
BrO3- MnO2
Br2,MnO42-
Br2,MnO2
BrO-MnO42-
10.
அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
ஆக்சலேட்
கார்பன் டை ஆக்ஸைடு
அசிட்டேட்
அசிட்டிக் அமிலம்
11.
பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?
Fe3+
Ti4+
Co2+
Ni2+
12.
உலோகத்தின் ஆக்சோ எதிர் அயனிகளில் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலை காணப்படுவது ஏன்?
13.
பொட்டாசியம் டை குரோமேட் கரைசலில் pH ஐ உயர்த்துவதால் என்ன நிகழும் ?
14.
ஃபெர்ரோ காந்தத் தன்மையுடைய பொருள்கள் பற்றி எழுதுக
15.
ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.
16.
பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுதுக
17.
கரைசலில் Cu+ அயனிகள் நிலைப்புத்தன்மை குறைவு ஏன்?
18.
3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.
19.
பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
அ) MnO42-+H+\(\rightarrow\)?
ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?
20.
குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனியின் அமைப்பினை விவரி?
21.
லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.
22.
i) அனைத்து லாந்தனைடுகளும் அமிலம் கலந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை வெளியேற்றுகின்றன
ii) Cr3+ அயனியிலிருந்து Lu3+ அயனி நோக்கிக் செல்லும் பொது அயனிகளின் Ln3+ நிறம் அடர்த்தியாகிறது
iii) அணுஎண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு அதிகரிக்கிறது
அ) (i)
ஆ) (ii)
இ) (ii) & (iii)
ஈ) (i) & (iii)
23.
i) பொட்டாசியம் பெர்மாங்கனேட் குரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
ii) பொட்டாசியம் டைகுரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
iii) பொட்டாசியம் பெர்மாங்கனேட் தோல் பதனிடுதல் பயன்படுகிறது
அ) (iii)
ஆ) (iii)
இ) (i), (ii) & (iii)
ஈ) (i), (iii)
24.
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் நிறம் ________
25.
WC16 ல் Wன் ஆக்சிஜனேற்ற நிலை _______
26.
அ) Cu +, Zn2+ - டையாகாந்தத் தன்மை
ஆ) Sc3+, Ti4+, V5+ - பாராகாந்தத் தன்மை
இ) Co3+, Fe2+ - பாராகாந்தத் தன்மை
ஈ) Cu2+ - பாராகாந்தத் தன்மை
27.
U3+, UO22+, U4+, Ce4+
28.
அ) Cu2+ - டையாகாந்தத் தன்மை
ஆ) Cu2+ - நிறமற்றது
இ) Cu2+ - பூஜ்ய காந்தத் திருப்புத் திறன்
ஈ) Cu2+ - ஒரு தனித்த எலக்ட்ரான்
1.
(b)
V2O5
2.
(a)
குரோமைட் தாது
3.
(b)
பச்சை
4.
(c)
உருகாத மாசுகளை கரையும் மாசுகளாக மாற்ற
5.
(c)
சோடியம்
6.
(a)
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
7.
(d)
V3+
8.
(a)
Np, Pu, Am
9.
(a)
BrO3- MnO2
10.
(b)
கார்பன் டை ஆக்ஸைடு
11.
(b)
Ti4+
12.
ஆக்சிஜனின் பல பிணைப்பு ஏற்படுத்தும் தன்மையினாலும், அதிக எலக்ட்ரான் கவர் திறன் மதிப்பினாலும் ஆக்சோ எதிர் அயனிகளில் உலோகம் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலைகளில் காணப்படுகிறது.
13.
பொட்டாசியம் டை குரோமேட் கரைசலின் pH ஐ உயர்த்துவதால் (காரத்தை சேர்ப்பதால்) அது பொட்டாசியம் குரோமேட்டாக மாறும்.
14.
(i) ஃபெர்ரோ காந்தப் பொருட்கள் சிறிய பெருங்கூறு அமைப்புகளைக் கொண்டுள்ளன.
(ii) ஒவ்வொரு பெருங்கூறு அமைப்பிலும் காந்த இருமுனை சுழற்சியானது ஒழுங்கின்றி அமைந்துள்ளது.
(iii) ஆனால் அடுத்தடுத்த பெருங்கூறுகளின் இருமுனை சுழற்சியானது ஒழுங்கின்றி அமைந்துள்ளது
(iv) இணையாகாத d எலக்ட்ரான்களைப் பெற்றுள்ள சில இடைநிலைத் தனிமங்கள் அல்லது அவைகளின் அயனிகள் ஃபெர்ரோ காந்தத் தன்மையைப் பெற்றுள்ளன
15.
ஆக்டினியத்தினைத் தொடர்ந்து வரும் 14 தனிமங்கள். அதாவது தோரியம் (Th) முதல் லாரன்சீயம் (GoLr) வரையிலான தனிமங்கள் ஆக்டினாய்டுகள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: ஆக்டினியம், யூரேனியம், லாரன்சியம்.
16.
(i) வலிமையான ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது
(ii) சாயமிடுதல் மற்றும் அச்சுத் தொழிலில் பயன்படுகிறது
(iii) தோல் பதனிடுதலில் பயன்படுகிறது.
(iv) பருமனறி பகுப்பாய்வில் இரும்பின் சேர்மங்கள் மற்றும் அயோடைடுகளை அளந்தறியப் பயன்படுகிறது
17.
(i) கரைசலில் அயனிகள் Cu+ அயனிகளை விட நிலைப்புத் தன்மை உடையவை.
(ii) காப்பரின் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம். ஆனால் Cu2+ அயனியின் நீரேற்ற என்தால்பி Cu+ ஐ விட அதிக எதிர்க்குறி உடையது. இது இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை ஈடு செய்கிறது
(iii) எனவே அநேக Cu+ அயனி சேர்மங்கள் கரைசலில் நிலைப்புத் தன்மை குறைந்து சுய ஆக்சிஜனேற்ற ஒடுக்கத்திற்கு உட்படுகின்றன
18.
1. முதலாவது இடைநிலை உலோகமான ஸ்காண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், மற்ற இடைநிலை தனிமங்கள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெற்றுள்ளன. ஏனெனில், இவைகளின், (n-1) d மற்றும் ns ஆர்பிட்டால்களுக்கிடையே காணப்படும் ஆற்றல் வேறுபாடு மிகக் குறைவாக இருப்பதால் அவற்றில் இடம் பெற்றுள்ள எலக்ட்ரான்களை இழந்து அவைகள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெறுகின்றன.
2. d வரிசைத் தொடரின் துவக்கத்தில் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையானது நிலைப்புத் தன்மையுடையதாக உள்ளது. ஆனால் தொடரின் இறுதியில் +2 ஆக்ஸிஜனேற்ற நிலைமையானது நிலைப்புத் தன்மையைப் பெற்றதாக உள்ளது. எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மேலும் இணையாகும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆக்ஸிஜனேற்ற நிலைகளின் எண்ணிக்கை குறைகிறது. எனவே முதல் மற்றும் கடைசி தனிமங்கள் குறைவான ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் மையப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ள தனிமங்கள் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன.
3. எடுத்துக்காட்டாக, முதல் தனிமமான ஸ்காண்டியம் +3 ஆக்ஸிஜனேற்ற நிலையை மட்டும் கொண்டுள்ளது. மையத்தில் அமைந்துள்ள தனிமமான மாங்கனீஸ் +2 முதல் +7 வரையிலான ஆறு ஆக்ஸிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளது. கடைசி தனிமமான தாமிரம் +1 மற்றும் +2 ஆகிய இரு ஆக்ஸிஜனேற்ற நிலைகளை மட்டும் கொண்டுள்ளது.
19.
20.
(i) குரோமேட் மற்றும் டைகுரோமேட் ஆகிய இரண்டும் குரோமியத்தின் ஆக்சோ நேர் அயனிகளாகும்
(ii) வலிமையான ஆக்சிஜனேற்றியாகும்
(iii) குரோமியம் +6 ஆக்சிஜனேற்ற நிலையில் உள்ளது
(iv) நீர்க்கரைசலில் குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும் இயல்புடையது
(v) காரக் கரைசலில் குரோமேட் அயனி முக்கியத்துவம் பெறுகிறது
(vi) அமிலக் கரைசலில் டைகுரோமேட் அயனி முக்கியத்துவம் பெறுகிறது
21.
| வ.எண்: | லாந்தனைடுகள் | ஆக்டினாய்டுகள் |
| 1. | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 4f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது | வேறுபடுத்தும் எலக்ட்ரான் 5f ஆர்பிட்டாலில் சேர்க்கிறது. |
| 2. | 4f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் அதிகம் | 5f ஆர்பிட்டாலில் பிணைப்பு ஆற்றல் குறைவு |
| 3. | இவைகளில் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை குறைவு. | இவற்றின் அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம். |
| 4. | பெரும்பாலான லாந்தனாய்டுகள் நிறமற்றவை | பெரும்பாலான ஆக்டினாய்டுகள் நிறமுடையவை (U3+ சிவப்பு, U4+ பச்சை, UO22+ மஞ்சள்) |
| 5. | இவைகள் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குவதில்லை. | இவைகளின் ஆக்சோ நேரயனிகளை உருவாக்குகின்றன. UO22+, NpO22+ |
| 6. | லாந்தனாய்டுகள் சில நேர்வுகளில் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன், +2 ஆக்சிஜனேற்ற நிலைகளையும் பெற்றுள்ளன. | ஆக்டினாய்டுகள் +3 ஆக்சிஜனேற்ற நிலையுடன் +4, +5, +6 மற்றும் +7 போன்ற உயர் ஆக்சிஜனேற்ற நிலைகளை பெற்றுள்ளன. |
22.
( )
அ) (i)
சரியான கூற்று ii) Ln3+ அயனிகளில் x மற்றும் (14 - x ) எண்ணிக்கையிலான f எலக்ட்ரான்களை கொண்ட அயனிகள் ஒரே நிறத்தைப் பெற்றுள்ளன.
iii) அணு எண் அதிகரிக்கும் போது Lu3+ அயனிகளின் உருவளவு குறைகிறது
23.
இ) (i), (ii) & (iii)
சரியான கூற்று: i) பொட்டாசியம் பெர்மாங்கனேட் குரோமேட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது
ii) பொட்டாசியம் பெர்மாங்கனேட் பைரோலுசைட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
iii) பொட்டாசியம் டைகுரோமேட் தோல் பதனிடுதல் பயன்படுகிறது
24.
( )
அடர் இளஞ்சிவப்பு
25.
( )
+6
26.
ஆ) Sc3+, Ti4+, V5+ - பாராகாந்தத் தன்மை
சரியான கூற்று: Sc3+, Ti4+, V5+ - டையாகாந்தத் தன்மை
27.
Ce4+
Ce4+ நிறமற்றது மற்றவை நிறமுள்ளவை
28.
அ) Cu2+ - டையாகாந்தத் தன்மை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards