12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
மாவட்ட மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் உட்பட எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்
5
6
2
3
2.
குறித்த நேரத்தில் பொருட்களை நுகர்வோர் பெறவில்லையெனில் அதனால் ஏற்படும் இழப்பிற்கு பொறுப்பாக்குபவர் ______
உற்பத்தியாளர்
விற்பாண்மையர்
நுகர்வோர்
விற்பனையாளர்
3.
வியாபாரத்தின் வெற்றியையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்?
விற்பாண்மையர்
விற்பனையாளர்
உற்பத்தியாளர்
நுகர்வோர்
4.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு ________ ன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட மன்றம் அமைக்க வேண்டும்
199
19
9
99
5.
COPRA என்பதன் விரிவாக்கம் யாது?
Consumer precious Act
Consumer primary Act
Consumer Protection Act
Consumer prevention Act
6.
உலகில் அதிக சுரண்டலுக்கு உள்ளாவது யார்?
உற்பத்தியாளர்
மொத்த வியாபாரி
சில்லறை வியாபாரி
நுகர்வோர்
7.
நேரடி வரிகள் வாரியம் அல்லது வருமானத் துறையினால் வழங்கப்படுவது
நிரந்தர தொகை எண்
நிரந்தர கணக்கு வாரிசு
நிரந்தர கணக்கு எண்
முதன்மை கணக்கு எண்
8.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்பது ________ என்பவரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து உருவாக்கப்படுகிறது
நிறுவன பதிவாளர்
சார் பதிவாளர்
சட்ட பதிவாளர்
பதிவாளர்
9.
வர்த்தகர்களின் வழிகாட்டி என்ற அமைப்பு எங்கு இயங்கி வந்தது.
அமெரிக்கா
ஆப்பிரிக்கா
இங்கிலாந்து
இந்தியா
10.
தீர்மானங்கள் எத்தனை வகைப்படும்?
2
3
4
5
11.
சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லாத பகுதிகளுக்கு 25 சதவீதம் மானியத்தை வழங்கும் திட்டம் ______
ஒற்றை புள்ளி பதிவு திட்டம்
அடல் இன்புவேசன் சென்டர்ஸ்
திருத்தப்பட்ட சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டம்
பால் பண்ணை தொழில் முனைவு
12.
எவ்வித பின்புலமும் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்கள் ________ தொழில் முனைவோர் ஆவார்.
பாரம்பரிய
நவீன
முதல் தலைமுறை
ஊரக
13.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்று
ஆறு
ஏழு
ஒன்பது
14.
________ ஆம் ஆண்டு இந்திய பத்திரங்கள் வர்த்தக கழகம் இந்திய ரிசர்வ் வங்கியால் தோற்றுவிக்கப்பட்டது
1956
1992
1996
1994
15.
"முதலில் வேலை அடுத்து மனிதர்" என்பது ______ கொள்கையாக இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு
ஆட்சேர்ப்பு
தேர்வு
பயிற்சி
16.
நேர்காணல் 'வேர்' என்னும் _______ வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.
லத்தீன்
கிரேக்க
பிரெஞ்சு
சீன மொழி
17.
91 நாட்களில் கருவூல ரசீதுகள் நிலையான ________ தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகிறது
4 சதவீதம்
3 சதவீதம்
5 சதவீதம்
6 சதவீதம்
18.
ஆட்சேர்ப்புக்கான காரணங்கள்
பணியாளர் ஓய்வு
பணியாளர் இறப்பு
பணியாளர் வேலை துறப்பு
இவை அனைத்தும்
19.
மென் பண்டக சந்தைக்கு எடுத்துக்காட்டு
கோதுமை
பருத்தி
குளம்பி
அனைத்தும்
20.
மூலதனச் சந்தையில் கையாளப்படுவது
பத்திரங்கள்
பங்குகள்
பத்திரங்கள் மற்றும் பங்குகள்
எதுவுமில்லை
21.
எளிதில் மாற்ற முடியாத சொத்துக்கள்
பங்குகள்
அரசுப் பத்திரங்கள்
வங்கி வைப்புகள்
பிணையங்கள்
22.
உயர்நிலை ஊழியர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் சந்திக்கும் வகையில் _________ கூட்டம் நடத்த வேண்டும்.
மறு ஆய்வு
கால வாரியான
சிறப்பு
அரசு
23.
கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?
ஆறு
ஐந்து
மூன்று
இரண்டு
24.
ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.
பணியாளர்களின்
முதலாளியின்
மேலாளரின்
நிர்வாகத்தின்
25.
A என்பவர் ஒரு அலைபேசியை B க்கு விற்பனை செய்கிறார்.
B என்பவர் அலைபேசியை C க்கு விற்பனை செய்கிறார்.
A என்பவர் அதை D க்கு விற்பனை செய்கிறார். ஆனால் B மற்றும் C விற்பனை செய்ததில் கழிவு A க்கும் உண்டு. இது எந்த வகை சந்தையிடல்?
பல்நோக்கு அளவு சந்தையிடல்
உள்ளடக்க சந்தையிடல்
கொரில்லா சந்தையிடல்
வைரல் சந்தையிடல்
26.
சுற்றுப்புறச் சூழலுக்கு பாதுகாப்பான சந்தை எது?
பசுமை சந்தை
சேவை சந்தை
ஊரக சந்தை
வைரல் சந்தை
27.
சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு _________ ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இடம்
விலை
கட்டுமம்
விற்பனை
28.
எந்த ஊகச் சந்தையில் தேவை அளிப்பை விட அதிகமானது?
குறுகிய கால சந்தை
நீண்ட கால சந்தை
மிக குறுகிய கால சந்தை
இவற்றில் எதுவுமில்லை
29.
மூத்த நபர்களால் வழிகாட்டும் முறை
கருத்தரங்கு மாநாட்டு முறை
பங்கேற்று நடத்தல் முறை
செயல்விளக்க பயிற்சி முறை
வழிகாட்டுதல் முறை
30.
பணிபுரியும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்திற்கு சென்று பயிற்சி பெறும் முறை _________.
கருத்தரங்கு மாநாட்டு முறை
புலம் பயணம் முறை
மின்னணு கற்றல் முறை
செயல் விளக்க பயிற்சி முறை
31.
நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து _____ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.
12
15
18
21
32.
நிறுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் _____ க்கு பேச உரிமை இல்லை.
தணிக்கையாளர்
பங்குநர்
பகராள்
இயக்குனர்
33.
நிறுமச் சட்டப்படி இயக்குநர்கள் ______ மூலம் நியமிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு
கம்பெனி சட்ட வாரியம்
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
இயக்குனர்கள் குழு
34.
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _____
ஊக்கப் பங்குகள்
சாதாரணப் பங்குகள்
உரிமைப் பங்குகள்
முன்னுரிமைப் பங்குகள்
35.
புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.
அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.
விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி
அடல் இன்னோவேஷன் சென்டர்ஸ்
36.
கோழிப்பண்ணை, மலர்வணிகம், பழஉற்பத்தி போன்ற வகை செயல்கள் கீழ் குறிப்பிடப்பட்ட துறையில் எதனைச் சார்ந்த செயல்.
கூட்டுப்பங்கு நிறுமம்
சில்லறை வணிகம்
வணிகம்
வேளாண்மை இயல்
37.
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்மைப்பணி அல்ல?
திட்டமிடல்
சந்தையிடல்
அமைப்பாற்றல்
கட்டுப்பாடு காத்தல்
38.
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
2
6
3
4
39.
விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
வாங்குனர்
விற்பவர்
வாடகைக்கு எடுப்பவர்
அனுப்பப் பெற்றவர்
40.
VUCA ______, _______, ______, ________.
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
மதிப்பு தவிர்க்க இயலாதது நிறுமம் மற்றும் அதிகாரம்
மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம்
மேற்கூறிய அனைத்தும்
41.
தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைபாடு ஆணையம், பொருட்களின் / சேவைகளின் மதிப்பு குறைக்கப்படுதல் மற்றும் இழப்பீடு, ஏதாவது இருந்தால்
ரூ. 1 கோடி அதிகரிக்கிறது
10 லட்சம் ரூபாய்
ரூ. 5 லட்சம் அதிகரிப்பு
12 லட்சம் ரூபாய்
42.
பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1962
1972
1930
1985
43.
உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
பொருட்கள்
பரிவர்த்தனை
ஒழுங்குமுறை
காலம்
44.
தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது.
நேர்மறை
எதிர்மறை
இயற்கை
இவை ஒன்றும் இல்லை
45.
மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.
அக, புற
முதலாளி, தொழிலாளி
உரிமையாளர், வேலைக்காரன்
முதல்வர், முகவர்
46.
47.
பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும்.
சரக்குகள்
சேவைகள்
நிதி ஆவணங்கள்
நாட்டின் செலவாணி
48.
49.
முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் நிலைச் சந்தை
பணச் சந்தை
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
மறைமுக சந்தை
50.
அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்
ஃபோயல்
டேலர்
மேயோ
ஜேக்கப்
1.
(d)
3
2.
(c)
நுகர்வோர்
3.
(d)
நுகர்வோர்
4.
(c)
9
5.
(c)
Consumer Protection Act
6.
(d)
நுகர்வோர்
7.
(c)
நிரந்தர கணக்கு எண்
8.
(a)
நிறுவன பதிவாளர்
9.
(c)
இங்கிலாந்து
10.
(b)
3
11.
(c)
திருத்தப்பட்ட சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டம்
12.
(c)
முதல் தலைமுறை
13.
(c)
ஏழு
14.
(d)
1994
15.
(a)
வேலை வாய்ப்பு
16.
(c)
பிரெஞ்சு
17.
(a)
4 சதவீதம்
18.
(d)
இவை அனைத்தும்
19.
(d)
அனைத்தும்
20.
(c)
பத்திரங்கள் மற்றும் பங்குகள்
21.
(c)
வங்கி வைப்புகள்
22.
(a)
மறு ஆய்வு
23.
(a)
ஆறு
24.
(a)
பணியாளர்களின்
25.
(a)
பல்நோக்கு அளவு சந்தையிடல்
26.
(a)
பசுமை சந்தை
27.
(a)
இடம்
28.
(a)
குறுகிய கால சந்தை
29.
(d)
வழிகாட்டுதல் முறை
30.
(b)
புலம் பயணம் முறை
31.
(c)
18
32.
(c)
பகராள்
33.
(c)
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
34.
(a)
ஊக்கப் பங்குகள்
35.
(a)
அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
36.
(d)
வேளாண்மை இயல்
37.
(b)
சந்தையிடல்
38.
(c)
3
39.
(b)
விற்பவர்
40.
(a)
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
41.
(a)
ரூ. 1 கோடி அதிகரிக்கிறது
42.
(c)
1930
43.
(b)
பரிவர்த்தனை
44.
(b)
எதிர்மறை
45.
(b)
முதலாளி, தொழிலாளி
46.
(b)
47.
(c)
நிதி ஆவணங்கள்
48.
(b)
49.
(c)
புதிய வெளியீடுகளுக்கான சந்தை
50.
(b)
டேலர்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards