12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
நுகர்வோர் பாதுகாப்பு
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?
2.
நுகர்வோரின் சட்டப்படியான கடமைகள் யாவை?
3.
நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் பொழுது எவ்வாறு வாங்கக்கூடாது?
4.
நுகர்வோரின் முக்கிய பொறுப்புகள் யாவை?
5.
தரமுடைய பொருட்கள் வாங்கும்போது நுகர்வோர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை?
6.
வணிகத்தின் முதன்மை நோக்கங்கள் யாவை?
7.
ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?
8.
பாதுகாப்பு உரிமை பற்றி நீவீர் புரிந்து கொண்டது என்ன?
9.
தகவல் பெறும் உரிமை (Right to be informed) பற்றி சிறு குறிப்பு வரைக.
1.
1. கூட்டுறவு அங்காடி
2. சிறப்பங்காடி
3. அரசுக் கடைகள்
2.
பொருளுக்கான இடாப்புடன் ரொக்க இரசீது மற்றும் உத்தரவாத அட்டை போன்றவற்றை பெறுவது நுகர்வோரின் சட்டப்படியான கடமைகள் ஆகும்
3.
1. பொருளை வாங்கும் போது உறையுடன் கூடியதான நிகர எடையாக வாங்கக்கூடாது
2. அதன் எடை மற்றும் அளவை கண்காணிக்க வேண்டும்
4.
(i) பொருட்களின் நிலை
(ii) தரம் மற்றும்
(iii) அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது
5.
பொருட்களின் விலை, தரம் மற்றும் அந்த பொருளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பொருளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது நுகர்வோரின் பொறுப்பாகும்.
6.
(i) இலாப நோக்கு
(ii) சேவை நோக்கு
(iii) பேரளவு உற்பத்தியின் நன்மையைப் பெறுதல்
(iv) குறிப்பிட்ட காலத்திற்குள் முயற்சியை மேற்கொள்ளல்
(v) பணியாட்களிடம் இணக்கமான உறவுமுறை வளர்த்தல்
7.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஜான் F கென்னடி அவர்கள் " அடிப்படையான நுகர்வோர் உரிமை என்பது பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை" என்று கூறுகிறார்.
8.
(i) சில தயாரிப்பு பொருட்கள் நுகர்வோரின் உடல்நலம், சொத்துக்கள் மற்றும் வாழ்வு முறையில் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
(ii) இன்றைய சூழலில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் பாதுகாப்பில்லாத பொருட்களைப் தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்ற கடமை விற்பனையாளருக்கும் மற்றும் உற்பத்தி செய்வோருக்கும் உள்ளது.
9.
(i) பொருட்களை வாங்கும் பொழுது நுகர்வோர் அப்பொருட்களைப் பற்றிய பெயர், கலவை, பயன்படுத்தும் அளவு, உற்பத்தி மற்றும் காலாவதி நாள், தயாரிப்பு பிரிவு எண் மற்றும் எச்சரிக்கை போன்ற அனைத்து விதமான தகவல்களையும் கேட்டுப்பெற வேண்டும்.
(ii) மேலும் பொருட்களின் விலை, அதன் தயாரிப்பாளர் பெயர், வரியுடன் அல்லது வரியில்லாத விலை ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards