12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
நுகர்வோரியல்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
தகுதியற்ற பொருட்கள் என்றால் என்ன?
2.
நுகர்வோர்கள் சட்டப்படி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?
3.
நுகர்வோரியல் என்றால் என்ன?
4.
விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?
5.
வணிக நிறுவனங்களில் நோக்கம் யாது?
6.
சிறுகுறிப்பு வரைக - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986.
7.
"வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
8.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
9.
நுகர்வோரியல் என்பதை வரையறு.
10.
நுகர்வோர் என்பவர் யார்?
1.
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பொருட்கள் தகுதியற்ற பொருட்கள் எனப்படும்
2.
(i) விற்பனையாளர்கள் பொருட்களை விற்கும் போதே அதற்கான இடாப்பில் விற்ற பொருள் திரும்ப பெற மாட்டாது என அச்சிட்டு வெளியிடுகின்றனர்
(ii) இதனை அரசு கண்டு கொள்வதில்லை. எனவே சட்டப்படியே நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
3.
வாங்குவோருக்கு விற்போருக்கும் இடையேயான பரிமாற்றத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான சமுதாய முயற்சியே நுகர்வோரியல் எனப்படும்
4.
நுகர்வோர் மற்றும் பொருளை பயன்படுத்துபவருக்கு பொருள் அல்லது சேவை குறித்த தகவலை அளிப்பது
5.
(i) கருத்தியல் அடிப்படியில் அனைத்து வணிக நிறுவனங்களும் நுகர்வோர் திருப்தியை தங்களின் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது
(ii) நுகர்வோரை வணிக உலகின் மன்னராகக் கருதப்படுகிறார்
6.
(i) பல்வேறு நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் நுகர்வோரின் தொடர் அழுத்தத்தின் காரணமாக மைய அரசு "நுகர்வோர் 55 பாதுகாப்புச் சட்டம் 1986" எனும் விரிவான சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் 15.04.1987 அன்று அமுலுக்கு வந்தது. இச்சட்டம் 1993ல் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் சுருக்கமாக “கோப்ரா” (COPRA) என்றழைக்கப்படுகிறது.
(ii) இச்சட்டம் ஏமாற்று நோக்குடைய குறைபாடுடைய பொருட்கள், குறைபாடுடைய சேவைகள். நேர்மையற்ற வணிக நடைமுறைகள் மற்றும் பல்வேறு வகையான சுரண்டல்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கின்றது.
7.
(i) வாங்குவோர் ஜாக்கிரதை எனும் சொல் கேவியட் எம்ப்டர் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது ஆகும். "உள்ளது உள்ளபடியே என்ற சொற்றொடரைப்போன்று நுகர்வோர் வாங்கிய பொருட்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை அல்லது குறைபாடுடையவை எனில் அத்தகு இடர்பாடுகளுக்கு வாங்குபவரே பொறுப்பேற்க வேண்டும்.
(ii) பொருட்களை வாங்கியவர் அதற்கு நிவாரணம் தேட இயலாது என நுகர்வோரை எச்சரிக்கை செய்யும் தத்துவமே "வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு" எனும் கோட்பாடாகும்.
8.
(i) உணவு தானியங்களில் சிறிய கற்கள் சேர்க்கப்படுகின்றன.
(ii) கருப்பு மிளகுடன் பப்பாளி விதை கலக்கப்படுகின்றது.
(iii) மிளகாய்ப்பொடியுடன் செங்கல் பொடி கலக்கப்படுகின்றது.
(iv) தேங்காய் எண்ணெயில் பாமாயில் கலக்கப்படுகின்றது.
9.
நுகர்வோரியல் வரைவிலக்கணம்:
(i) "நுகர்வோரியல் என்பது ஒருங்கிணைந்த முயற்சிகள் மட்டுமல்லாது விற்பனையாளர்களுக்கு எதிரான வாங்குபவர்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் மேம்படுத்தும் ஒரு சமூக இயக்கமாகும்."
- பிலிப் கோட்லர்
(ii) " பொருள் பரிமாற்ற உறவில் எழும் நுகர்வோர் அதிருப்திக்கான விடையை தேடும் தனிநபர்கள் மற்றும் அமைப்பு (நுகர்வோர், அரசு மற்றும் வணிகம்)களின் செயல்பாடே நுகர்வோரியல் ஆகும்."
- வில்லியம் ஸ்டேன்டன்
10.
உற்பத்தியாளரிடமிருந்து அல்லது விற்பனையாளரிடமிருந்து பொருட்களை வாங்குவோர் அல்லது இயற்கை வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு (காற்று, நீர் மற்றும் இயற்கை வளங்கள்) அல்லது பிறரால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்படும் பொருட்களை பயன்படுத்துபவரே நுகர்வோர் ஆவார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards