12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
குறை தீர்ப்பு செயல்முறை
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
மாவட்ட நீதிமன்றத்தின் முன் ஒவ்வொரு வழக்குகளும் எவ்வாறு கருதப்படும்?
2.
திருமதி இராஜி என்பவர் ஒரு தொலைக்காட்சி வாங்குகிறார். அதன் தரத்தில் குறைபாடு, ஆனால் அவரது உறவினர் முத்து என்பவர் புகார் அளிக்கலாமா?
3.
நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் யாது?
4.
ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?
5.
நுகர்வோர் மன்றத்தின் தலையாய நோக்கம் யாது?
6.
புகார்களை எவ்வாறு பதிவு செய்வது?
7.
8.
மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும்.
9.
தேசிய ஆணையத்தினைப் பற்றி விவரி.
10.
குறை தீர்ப்பு - குறிப்பு வரைக.
1.
(i) இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 193 மற்றும் 228 ஆகியவற்றின் உட்பிரிவுகளை உட்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளாக கருதப்படும்
(ii) மாவட்ட மன்றங்கள் உரிமையியல் நீதிமன்றங்களாக கருதப்படும்
2.
(i) ஆம், புகார் அளிக்கலாம்
(ii) பாதிக்கப்பட்டவர் மட்டுமே புகார் அளிக்கவேண்டும் என்ற அவசியமில்லை அவருக்கு பதில் வேறொருவரும் புகார் அளிக்கலாம்
3.
(i) நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துதல்
(ii) நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல்
4.
புகார் மனுவை பொருள் தயாரித்த நிறுவனத்திற்கோ அல்லது பொருள் விற்ற நிறுவனத்திற்கோ சட்டப்படி அறிவிப்பை நுகர்வோர் அனுப்ப வேண்டும்
5.
(i) நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துதல்
(ii) பாதுகாத்தல்
6.
(i) குறைதீர்ப்பு முடிவடையும் தேதிக்கு தேவையான நடவடிக்கை எடுக்கும் தேதி 2 வருடத்திற்குள் புகார் பதிவு செய்யலாம்.
(ii) முத்திரைத்தாளில் புகார் மனு அளிக்க வேண்டிய அவசியமில்லை.
(iii) புகார் அளிப்பவர் தனிப்பட்ட முறையிலோ அல்லது முகவர் மூலமாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ புகாரை அனுப்பலாம்.
(iv) புகார் அளிக்க வழக்கறிஞர்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
7.
8.
(i) இந்த ஆணையம் மாநில அளவில் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பை நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
(ii) சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பாக எழும் புகார்கள் இந்த தீர்ப்பாணையத்தின் செயல் எல்லைக்குள் அடங்கும்.
(iii) விற்கப்பட்ட சரக்கில் ஏற்படும் பழுதுகள் மற்றும் தரக்குறைகள் மற்றும் நியாயமற்ற மற்றும் தடை செய்யும் வணிக நடைமுறைகளுக்கு (Unfair Restrictive Trade Practices). வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
9.
இவ் அமைப்பு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ன் கீழ் ஒரு பகுதி நீதிமன்றமாக 1988 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையலுவலகம் புதுடெல்லியில் இயங்கி வருகிறது. இவ் தீர்ப்பாணையம் உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக கொண்டு இயங்கி வருகிறது. இவ் அமைப்பு தேசிய தீர்ப்பாணையம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
10.
(i) நவீன உலகில் நுகர்வோர் மன்னர்களாக மதிக்கப்பட வேண்டும்.
(ii) ஆனால் அவர்கள் விற்பனையாளர்களால் பல வழிகளில் சுரண்டப்படுகிறார்கள்.
(iii) ஏனெனில் தயாரிப்புகளையும் சேவைகளையும் பற்றிய விழிப்புணர்வு நுகர்வோரிடம் இல்லை.
(iv) வாடிக்கையாளர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் இந்த சூழல் திருப்தியளித்தல் திருத்தம் (குறைதீர்ப்பு) முக்கியமானது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards