12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/09/2019
பணச் சந்தை
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
துணைச் சந்தைக்கு எடுத்துக்காட்டு தருக
2.
கருவூல ரசீது என்றால் என்ன?
3.
சீர்மைப்படுத்துதல் என்பதன் பொருள் யாது?
4.
வணிக இரசீது என்றால் என்ன?
5.
கருவூல இரசீது சந்தை என்றால் என்ன?
6.
மாற்றம் என்பதன் பொருள் யாது?
7.
பழமையான இரண்டு பணச்சந்தைகளை விவரி.
8.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
9.
வணிக இரசீது சந்தை என்றால் என்ன?
10.
பணச்சந்தை வரைவிலக்கணம் தருக.
1.
(i) அழைப்பு பணச்சந்தை
(ii) ஏற்புச் சந்தை
(iii) மாற்றுமுறை ஆவணச் சந்தை
2.
(i) கருவூல இரசீது என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடிய கடன் உறுதிப் பத்திரம் ஆகும்
(ii) இது அதிக அளவு நீர்மைத் தன்மை கொண்டது
3.
இந்திய ரிசர்வ் வங்கியால் பங்கு பரிவர்த்தனைகள் மூலம் முதிர்ச்சி அடைந்த பத்திரங்களை கையகப்படுத்துதல் மற்றும் மீட்பை எளிதாக்கும் வகையில் செய்யும் நடவடிக்கை "சீர்மைப்படுத்துதல்" என்று அழைக்கப்படும்
4.
(i) பொருட்களின் விற்பனையாளர் மூலம் பொருட்களை வாங்குவர் மீது எழுதி தயாரிக்கப்படும் ஒரு ஆவணமே வணிக இரசீது ஆகும்
(ii) இது சுய நீர்மைத் தன்மை கொண்டது
5.
கருவூல இரசீதுகளை வாங்கும் மற்றும் சந்தைக்கு கருவூல இரசீது சந்தை என்று பெயர்
6.
ஒரு பத்திரத்தை வாங்குவதற்காக மற்றொரு பத்திரத்தை விற்பனை செய்ய கொண்டு செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட அதன் திறந்த சந்தை செயல்பாடு மாறுதல் என்று அழைக்கப்படுகிறது.
7.
இலண்டன் பணச்சந்தை:
இது உலகின் பழமையான, மிகவும் வளர்ந்த மற்றும் முன்னணி பணச்சந்தை ஆகும்.
நியூயார்க் பணச்சந்தை:
இது இரண்டாவது நன்கு வளர்ந்த மற்றும் பழமையான பணச்சந்தை ஆகும்.
8.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
9.
பொருட்களின் விற்பனையாளர்கள் மூலம் பொருட்களை வாங்குபவர் மீது எழுதி தயாரிக்கப்படும் ஒரு ஆவணமே வணிக இரசீது ஆகும்.
10.
குரோதரின் கூற்றுப்படி, "பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பணத்திற்கு நிகரான பல்வேறு ஆவணங்களை கையாளும் மொத்த அமைப்பிற்கான கூட்டுப் பெயராகும்".
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards