12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும்.
நிரந்தரத் தொகை எண்
முதன்மைக்கணக்கு எண்
நிரந்தரக் கணக்கு எண்
நிரந்தரக் கணக்கு வாரிசு
2.
பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும்.
பரஸ்பர நிதி
பங்குகள்
கடனீட்டுப் பத்திரங்கள்
நிலை வைப்புகள்
3.
புறத்தோற்றமற்ற வடிவில் பத்திர விற்பனையைத் தொடங்கிய முதல் நிறுவனம் ______ ஆகும்.
டாடா தொழில் நிறுவனம்
ரிலையன்ஸ் தொழில் நிறுவனம்
இன்போசிஸ்
பிர்லா தொழில் நிறுவனம்
4.
தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும்.
ஜனவரி 1996
ஜூன் 1998
டிசம்பர் 1996
டிசம்பர் 1998
5.
காகித வடிவிலான பங்குகளை மின்னணு வடிவில் மாற்றுவதற்கான செயல்முறை ____ ஆகும்.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
பட்டியலில் இருந்து விலக்குதல்
புறத்தோற்றம் உள்ள பத்திரங்கள்
தடையுள்ள பத்திரங்கள்
6.
ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் _____ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது.
5
3
6
7
7.
8.
இந்தியாவில் மூலதனச் சந்தையை கட்டுப்படுத்த எந்த ஆண்டு செபி அமைக்கப்பட்டது?.
1988
1992
2014
2013
9.
10.
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
1988
1992
1995
1998
11.
பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?
12.
செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக.
13.
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கு என்றால் என்ன ?
14.
செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக
15.
செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .
16.
செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக.
17.
உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?
18.
பத்திர ஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.
19.
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.
20.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
21.
புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.
22.
செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)
23.
செபியின் பணிகளை விவரி.(ஏதேனும் 5)
1.
(c)
நிரந்தரக் கணக்கு எண்
2.
(a)
பரஸ்பர நிதி
3.
(b)
ரிலையன்ஸ் தொழில் நிறுவனம்
4.
(c)
டிசம்பர் 1996
5.
(a)
புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
6.
(b)
3
7.
(a)
8.
(a)
1988
9.
(b)
10.
(a)
1988
11.
1) நிரந்தரக் கணக்கு எண்
2) வாக்காளர் அட்டை
3) கடவுச் சீட்டு
4) ஓட்டுநர் உரிமம்
5) வங்கி செல்லேடு
6) வருமான வரி படிவங்கள்
7) மின்கட்டண ரசீது
8) தொலைபேசிக் கட்டண ரசீது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாளச் சான்றிதழ்கள் சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள் போன்றவை அடையாள ஆதாரங்களாகும்.
9) சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள்
12.
1. மும்பையில் உள்ள பாந்திரா குர்லா வளாகத்தின் வணிக மாவட்டத்திலுள்ளது செபியின் தலைமையகம் உள்ளது
2. மேலும் புதுதில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் அஹமதாபாத்தில் வடக்கு, கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.
13.
(i) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு என்பது ஒருவர் மின்னணு அல்லது புறத்தோற்றமற்ற வடிவத்தில் வாங்கக்கூடிய அனைத்து பங்குகளையும் குறிக்கிறது.
(ii) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு, சாதாரண வங்கிக் கணக்கைப் போலவே பங்குகள், பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதிகள் போன்றவைகளை வைத்துள்ளது.
14.
(i) பங்கு பரிவர்த்தனைகளின் ஒழுங்குமுறை : செபியின் முதல் நோக்கம் பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.
(ii) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : முதலீட்டாளர்கள் இல்லாத நிலையில் மூலதனச் சந்தை அர்த்தமற்றதாகும்.
15.
(அ) நமது மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்தவும் மற்றும் கட்டுப்படுத்தவும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் அமைப்பு இந்திய பத்திர மற்றும் மாற்றங்களின் வாரியம் செபி ஆகும்.
(ஆ) இது இந்திய அரசால் 1966 ல் உருவாக்கப்பட்டது ஆனால் 1992 ஆம் ஆண்டில் சட்டமுறை அதிகாரம் பெற்றது.
16.
செபி அதன் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பின்வருவன அடங்கும்
17.
நிறுவனத்தின் சில ரகசிய தகவலை அணுகும் மற்றும் ரகசிய தகவலைப் பயன்படுத்த விரும்பும் நபர்களான இயக்குனர்கள், தோற்றுவிப்பாளர்கள் மற்றும் பிற நபர்களால் மேற்கொள்ளப்படும் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உள்வழி வர்த்தகம் (அல்லது) உள்வழி வியாபாரம் எனப்படுகிறது.
18.
(i) பங்குச் சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் செப்டம்பர் 13, 1994 ஆம் ஆண்டு பத்திரங்கள் ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் செபிக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
(ii) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கு அதிகாரம் அளிக்கிறது.
19.
பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கணக்குத் துவக்கப் படிவத்துடன் அடையாள மற்றும் முகவரிச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் நகல் பிரதிகளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சரிபார்ப்புக்கு மூலச்சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
20.
(i) புறத்தோற்றமற்ற பத்திரங்கள் உருவாக்கம் என்பது நிறுவன பதிவாளரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து புறத்தோற்றமில்லாத வகையில் பத்திரங்களாக மாற்றல் என்பதாகும்.
(ii) முதலீட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக உருமாற்றம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் முதலில் வைப்பக பங்கேற்பாளர்களுடன் (Depository Participant) கணக்கை தொடங்க வேண்டும்.
(iii) 1996 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
(iv) அங்கு ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகள் விற்பனையில் ஈடுபட்டது. 1997 டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
21.
1. இழப்பு, திருட்டு, மோசடி மற்றும் சேதம் போன்ற பங்குச் சான்றிதழ்களைப் பற்றிய அபாயங்களை புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுகின்றன.
2. விரைவான பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தகத்தில் அதிக செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது.
3. தரகர்களின் வருகை தேவையில்லாமலேயே கணினி மூலம் வர்த்தகம் செய்ய முடியும்.
4. நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்குகள் இணைப்பு மூலம் உருவாக்கப்படும் பங்குகள் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
5. எல்லா பரிவர்த்தனைகளும் வைப்பக பங்குதாரர்கள் மூலமாக நடக்கும் போது, ஒரு வர்த்தகர் தனித்தனியாக எல்லா நிறுவனத்துடனும் தொடர்பு கொள்ள தேவையில்லை.
6. பத்திரங்களை பரிமாற்றுவதற்காக முத்திரைத்தாள் கட்டண கடமை அவசியமில்லை. இதனால் கணிசமான அளவு பரிவர்த்தனை செலவு குறைகிறது.
7. ஒரு குறிப்பிட்ட கணக்கில் பங்கு மற்றும் கடனீட்டுப் பத்திரங்களை இருவரும் வைத்திருக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.
8. வங்கிகள் அனைத்து நடைமுறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சேவையாளர்களை வைத்துள்ளனர்.
9. புறத்தோற்றமற்ற கணக்கு வைத்திருப்பவர் பங்குகளை எந்த அளவு வாங்கவும், விற்கவும் முடியும்.
10. கடன் வழங்குபவர்களுக்கு ஒரு இணைப்பாக வழங்குவதன் மூலம் புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு வைத்திருப்பவர் நடைபெறும் பத்திரங்களுக்கு எதிரான கடனை வழங்குகின்றனர்.
22.
(1) பங்குச்சந்தைகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பான அதிகாரங்கள் (Powers Relating to Stock Exchanges & Intermediaries)
பத்திர வணிகத்தை மேற்கொள்ளும் பங்கு பரிமாற்றகங்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் செபி பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(2) நாணய அபராதங்களை விதிக்கும் அதிகாரம் (Power to Impose Monetary-Penalties.)
மூலதனச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய காலத்திற்கு தங்கள் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
(3) பணியிடங்களில் செயல்பாடுகளை தொடங்குவதற்கான அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது (Power to Initiate Actions in Functions Assigned.)
(அ) செபி ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஒரு அதிகாரம் உண்டு.
(ஆ) உதாரணமாக, இது பல்வேறு இடைத்தரகர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கலாம் அல்லது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை அறிமுகப்படுத்தலாம்.
(4) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை, ஒழுங்குப்படுத்துவதற்கான அதிகாரம் (Power to Regulate Insider Trading.)
உள்வழி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அல்லது வணிக வங்கியாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
(5) பத்திரங்கள் ஒப்பந்த சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் (Powers Under Securities Contracts Act.)
(அ) பங்குச்சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் கீழ் பல்வேறு அதிகாரங்களை செபிக்கு 13 செப்டம்பர், 1994 அன்று ஒரு அறிவித்தல் மூலம் வழங்கியுள்ளது.
(ஆ) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
(6) பங்குச்சந்தை வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் (Power to Regulate Business of Stock Exchanges)
பத்திரச் சந்தை மற்றும் பரஸ்பர நிதியுடன் தொடர்புடைய இடைநிலையர்கள், மோசடியான மற்றும் முறையற்ற வியாபார செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
23.
(i) போதுமான கல்வி மற்றும் வழிகாட்டல் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது.
(ii) பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். தரகர்கள் மற்றும் துணை தரகர்கள் ஆகியோர் நிதிச்சந்தையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனை விசாரணைகள், இடைத்தரகர்கள் மற்றும் தன்னியக்க ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை செபி எடுக்கிறது.
(iii) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது.
(iv) பங்குச் சந்தைகளில் செயல்படும் நிதி இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் நியாயமற்ற முறைகளை தடை செய்கிறது.
(v) நிதி இடைத்தரகர்களுக்கு பொருத்தமான பயிற்சி அளித்தல், பங்குச் சந்தையில் ஆரோக்கியமான சூழலுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
(vi) சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கட்டணம் வசூலித்தல் அல்லது சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கான வேறு எந்த வகை கட்டணம் வசூலித்தலும் இதில் அடங்கும்.
(vii) இந்திய மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
(viii) இடைத்தரகர்களின் சுய ஒழுங்குமுறை அமைப்பை ஊக்குவித்தல்.
(ix) இது விரிவான சட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards