12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
களப்பெயர் முறைமை
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
இணைய சேவையகம் என்றால் என்ன?
2.
தேச உயர்நிலைக் களப்பெயர் பற்றி குறிப்பு வரைக
3.
ICANN என்றால் என்ன?
4.
சிட்டை என்றால் என்ன?
5.
களப்பெயர் முறைமையில் உள்ள முக்கியப் பகுதிகள் யாவை?
6.
களப்பெயர் வெளியில் உள்ள வகைகள் யாவை?
7.
ஒரு மண்டலம் என்ன?
8.
URL இன் வகைகள் யாவை?
9.
URL என்றால் என்ன?
10.
IP முகவரி என்றால் என்ன?
1.
(i) இணைய சேவையகம்: இணைய (WWW) பயனரின் வினவல்களைக் கையாளும் பிரத்யேக கணினியில் இயங்கும் ஒரு நிரலாகும்
(ii) வலைத்தளங்களை நிறுவும், HTTPஐப் பயன்படுத்தி வலைத்தளங்களின் உள்ளடக்கங்களை பயனருக்குக் காட்ட பயன்படுத்தப்படுகிறது.
2.
(i) தேச உயர்நிலைக் களம் (Country domain) என்பது அந்தந்த நாட்டின் இரண்டு எழுத்து சுருக்கத்தைப் பயன்படுத்துகிறது.
எ.கா: இந்தியாவிற்கு - google.in, அமெரிக்காவிற்கு google.us
(ii) தற்போது தமிழ் மொழி மூன்று நாடுகளில் உயர் நிலை தேச களப்பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. அவை இந்தியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை
3.
(i) ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்பது இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
(ii) இது களப்பெயர்கள் மற்றும் IP முகவரிகள் போன்ற அனைத்து இணைய வளங்களுக்கான பெயர்களையும் எண்களையும் வழங்குகிறது
4.
(i) சிட்டை என்பது அதிகபட்சமாக 63 எழுத்துக்களைக் கொண்ட ஒரு சரம். ஒரு மட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு முனையும் வேறுபட்ட சிட்டைகளை கொண்டிருக்க வேண்டும்
(ii) களப்பெயரின் தனித்துவத்தை உறுதிப்படுத்துகிறது
5.
நான்கு முக்கிய கூறுகள் உள்ளன. அவை
(i) பெயர்வெளி (Name Space)
(ii) பெயர் சேவையகம் (Name Server)
(iii) மண்டலம் (Zone)
(iv) தீர்வி (Resolver)
6.
1. பெயர்வெளி (Name Space)
2. பெயர் சேவையகம் (Name Server)
3. மண்டலம் (Zone)
4. தீர்வி (Resolver)
7.
(i) மண்டலம் என்பது தொடர்ச்சியான களங்கள் மற்றும் துணைக்களங்களால் ஆனது.
(ii) ஒரு மண்டலத்தில் ஒரே ஒரு களம் மட்டும் இடம்பெற்றிருந்தால் அங்கு களமும் மண்டலமும் ஒன்றேயே குறிக்கும்.
8.
URL இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. முழு நிலை URL (Absolute URL): இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி ஆகும்.
2. சார்பு நிலை URL (Relative URL): இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையற்ற முகவரி ஆகும்.
9.
URL(Uniform Resource Locator) என்பது இணையத்தில் ஒரு ஆவணத்தின் தனித்த முகவரியாகும்.
URL ஆனது நான்கு பகுதிகளைக் கொண்டது.
அவை
1. நெறிமுறைகள் (protocols)
2. புரவலன் பெயர் (Host name)
3. கோப்புறை பெயர் (Folder name)
4. கோப்பு பெயர் (File name)
10.
IP முகவரி:
(i) IP (Internet Protocol) முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு தருக்க (Unique) முகவரியாகும்.
(ii) ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியை கண்டறிய ஐபி முகவரி பயன்படுத்தப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards