12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
படிவங்கள் மற்றும் கோப்புகள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
AJAX என்றால் என்ன?
2.
HTML படிவம் என்றால் என்ன?
3.
HTML படிவத்தின் பயன் யாது?
4.
தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் வேறுபடுத்துக.
5.
கோப்பினை திறக்கும் செயற்கூறின் பயன் யாது?
6.
உரைப்பெட்டி (Textbox) மற்றும் உரைபரப்பு (Textarea ) ஒப்பிடுக.
7.
HTML ல் உள்ள Browse பொத்தானுக்கான கட்டளை அமைப்பினை எழுது
8.
HTML ல் உள்ள உலாவு பொத்தானை வரையறு.
9.
PHP ல் படிவத்தை கையாள்வதை வரையறு.
10.
HTML ல் உள்ள உரைப்பெட்டிக்கான கட்டளை அமைப்பினை எழுது
11.
PHP மொழியினை ஆதரிக்கும் HTML உறுப்புகளை பட்டியலிடு.
12.
PHP ல் படிவத்தை செல்லுபடியாக்கல் என்றால் என்ன ?
13.
PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினைப் வரையறு.
14.
HTML படிவ உறுப்புகளை வரையறு.
1.
AJAX (Asynchronous Javascript and XML):
(i) AJAX ஒரு நிரலாக்க மொழி அல்ல.
(ii) AJAX என்பது XML HTTP Request பொருள் உள்ளிணைந்த ஒரு வலை உலவி (வலை சேவையகத்திலிருந்து தரவினை பெற) ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் HTML DOM (தரவுகளை காட்ட அல்லது பயன்படுத்த) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
2.
HTML: (Hypertext markup language) என்பது வலைப்பக்கங்கள் மற்றும் வலைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவான குறியீட்டு மொழியாகும். ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
3.
(i) ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
(ii) back-end பயன்பாடானது அனுப்பப்பட்ட தரவின் மீது தேவையான செயல்பாடுகளைச் செய்கின்றது.
4.
| தேர்வுப்பெட்டி | ரேடியோ பொத்தான் |
| ஒரு நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினைத் தேர்வு செய்ய முடியும். | ஒரு நேரத்தில் ஒரு மதிப்பினைத் தான் தேர்வு செய்ய முடியும். |
5.
PHP கோப்பினை திறத்தல்:
1. fopen ( ) என்பது PHP ல் உள்ள அமைப்பு செயற்கூறாகும்.
2. இந்த செயற்கூறானது சேவையகத்திலுள்ள ஒரு கோப்பினைத் திறக்க உதவுகிறது.
3. இது இரண்டு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
4. கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பயன்படுகின்றது.
6.
| உரைப்பெட்டி (Textbox) | உரைபரப்பு (Textarea) |
| HTML படிவத்தில் ஒரு வரி உரையை உள்ளிடப் பயன்படுகிறது. | HTML படிவத்தில் பல வரி உரையை உள்ளிடப் பயன்படுகிறது. |
| < Input > ஓட்டின் மூலம் உருவாக்கப்படுகிறது. | < Textarea > ஓட்டின் மூலம் உருவாக்கப்படுகிறது. |
7.
Browse பொத்தானிற்கான கட்டளை அமைப்பு:
< input type ="file"name ="name" id ="id1" >
8.
Browse பொத்தான் (அ) கோப்பு தேர்ந்தெடுத்தல் (file -select) புலம் என்பது கிளைக் கணிப்பொறியிலிருந்து ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து சேவையகக் கணிப்பொறிக்கு அனுப்பப் பயன்படும் HTML படிவ உறுப்புகளில் ஒன்றாகும்.
9.
கோப்புகளைக் கையாளுதல் என்பது வலைப்பயன்பாடுகளை மேம்படுத்துவதில் உள்ள முக்கியமான செயலாகும். ஒரு கோப்பினை பல்வேறு பணிகளுக்காக திறக்க (அ) செயல்படுத்த வேண்டியிருக்கும்.
10.
HTML ல் உள்ள உரைப்பெட்டிக்கான கட்டளை
< Input type ="text" name = "name" value ="text to be displayed" >
11.
1. உரைப்பெட்டி (Text box)
2. தேர்வுப்பெட்டி (Check box)
3. கோப்பு தேர்ந்தெடுத்தல் (File select)
4. பொத்தான்கள் (Buttons)
5. ரேடியோ பொத்தான் (Radio button)
6. படிவ ஒட்டு (Form tag)
12.
செல்லுபடியாக்கல் (Validation) என்பது பயனரால், பயனர் கணிப்பொறியிலிருந்து உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை சரிபார்க்கும் ஒரு செயலாகும். PHP-ல் இரண்டு வகையான செல்லுபடியாக்கல் உள்ளது. அவை பின்வருமாறு.
1. பயனர் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்; (client side validation)
2. சேவையகக் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்; (Server side validation)
13.
1. படிவ ஒட்டு (< Form >tag), ஆவணத்திலுள்ள அனைத்து படிவ உறுப்புகளைக் கட்டுப்படுத்தவும், வழிமுறையைக் (POST (அ) GET) குறிப்பிடவும் பயன்படுகின்றது.
2. முறைமை என்பது HTML ல் உள்ள படிவ ஓட்டின் (< Form >tag) ஒரு பண்புக்கூறாகும்.
3. HTML படிவ உறுப்புகளில் பயனர் உள்ளீடுகளை வழங்கி submit பொத்தானைக் கிளிக் செய்யும் பொழுது, கோரிக்கை (Request) ஒன்று உருவாக்கப்பட்டு படிவ ஓட்டின் Action பண்புக்கூறில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள PHP கோப்பினை அடைகின்றது. அனைத்து உள்ளீட்டு மதிப்புகளும் தொகுக்கப்பட்டு POST (அ) GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
14.
1. HTML படிவ உறுப்புகள் என்பன பயனருடன் ஊடாடப் பயன்படும் உரைப்பெட்டி, கீழ்விரி பெட்டி, தேர்வுப் பெட்டி, ரேடியோ பொத்தான்கள் போன்ற சிறப்புக் கூறுகளாகும்.
2. வலைப்பக்கத்தையோ (அ) வலையகத்தையோ பயனர் அணுகும் போது, பயனரிடமிருந்து தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards