12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
வலையமைப்பு வடமிடல்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
Crimping என்றால் என்ன?
2.
ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?
3.
ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?
4.
கணினி வலையமைப்பு என்றால் என்ன?
5.
சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?
6.
முறுக்கப்பட்ட ஜோடி கேபிள்களின் வகைகள் என்ன ?
7.
கிளிப்பிங் கருவி பயன்படுத்துவது என்ன?
8.
RJ45 இணைப்பான் வகைகளில் ஒரு குறிப்பை எழுதவும்
9.
USB வடங்களின் பயன்கள் என்ன?
10.
முறுக்கப்பட்ட ஜோடி கேபிள் ஒரு குறிப்பு எழுது.
1.
Crimping என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டு (அ) கம்பிகள் உருமாற்றி ஒற்றை பற்றிக் கொள்ளும் வகையில் இணைக்கும் செயலாகும்.
2.
ஈத்தர்நெட் அட்டை என்பது வலையமைப்பில் உள்ள சாதனங்களை இணைக்கவும், அவற்றுக்கிடையே தரவுகளை பரிமாற்ற அனுமதிக்கும் வலையமைப்பு இடைமுக அட்டை (NIC) ஆகும்.
3.
ஈத்தர்நெட் வடமிடல் (Ethernet Cabling) என்பது ஈத்தர்நெட் வடங்களைப் பயன்படுத்தி கணினிகளை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் செயலாகும்.
4.
கணினி வலையமைப்பு என்பது தரவு மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கணினிகள் அல்லது பிற சாதனங்களின் தொகுப்பாகும்.
5.
RJ-21 இணைப்பான் ஒரு முனையில் 25 ஊசிகளும் அடுத்த முனையில் 25 ஊசிகளுமாக மொத்தம் 50 ஊசிகளைக் கொண்டுள்ளது. இது சாம்ப் இணைப்பி அல்லது ஆம்பனோஸ் இணைப்பி எனவும் அழைக்கப்படுகிறது.
6.
(i) முறுக்கு இணை கம்பிகள் இரு வகைப்படும்
1. காப்பிடப்பட்ட முறுக்கு இணை கம்பி (Shielded Twisted pair - STP)
2. காப்பில்லாத முறுக்கு இணை கம்பி (Unshielded Twisted pair - UTP)
(ii) தற்பொழுது இணையத்தில் நவீன வடங்களாக UTP கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன
(iii) விலைமலிவானதாகவும், நிறுவுவதற்கு பராமரிப்பதற்கும் எளிமையானதாகவும் இருக்கின்றன
(iv) STP என்பது வெளி (மின் காந்த) குறுக்கீடுகளிலிருந்து கம்பிகளை பாதுகாக்க கூடுதல் உறைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும்
7.
கிளிப்பிங் கருவி: வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி
1. வடத்தை தேவையான நீளம் வெட்டிக்கொள்ளவும்.
2. வடத்தின் இருபுறமும் இருந்து 1 அங்குல அளவிற்கு பாதுகாப்பு உறையை நீக்கவும். இதனால் முறுக்கப்பட்ட இணை கம்பிகள் வெளியே தெரியும்.
3. கம்பி அகற்றப்பட்ட பிறகு, சிறிய கம்பிகளை அவிழ்த்து, சரியான வயரிங் அமைப்பில் வைக்கவும். (T568 B பொதுவாக விரும்பப்படுகிறது).
8.
1. RJ45 இணைப்பி, பொதுவாக பல்வேறு தொழில்முறை தரங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை CAT 3, CAT 5, CAT 6, CAT6e மற்றும் CAT 7
2. இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது
3. அதனை தொடர்ந்து வரும் எண் வட்டத்தின் பாதிப்பைக் குறிக்கிறது
4. சமீபத்திய பாதிப்பு வேகமான வடம் என்பதைக் காட்டுகிறது
9.
USB (Universal Serial Bus) வடம் விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது
10.
(i) முறுக்கு இணை வடம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காப்பிடப்பட்டு முறுக்கப்பட்டக் கம்பிகளின் தொகுப்பாகும்
(ii) இதன் வேகம் 10 mbps (10 Base-T) யில் துவங்கி 100 mbps வேகத்துடன் வெளியிடப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டு 10 gbps வேகத்துடன் 10 GBase - T என்ற பெயரில் அழைக்கப்படுகிறது
(iii) மின்காந்தக் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக 8 கம்பிகள் முறுக்கப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இது இருவகைப்படும்
1. காப்பிடப்பட்ட முறுக்கு இணைக் கம்பி (Shielded Twisted pair - STP)
2. காப்பிடப்படாத முறுக்கு இணைக் கம்பி (Unshielded Twisted Pair - UTP)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards