12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
ஐந்தாம் தலைமுறை மொபைல் அமைப்புகளின் இரண்டு கட்டங்கள் (Phases) யாவை?
2.
HTTPS - ன் வரம்பு யாது?
3.
செயலற்ற RFID அமைப்பின் செயல்பாட்டை விவரி.
4.
Li - Fi என்றால் என்ன?
5.
Internet of things (IoT) என்றால் என்ன?
6.
விரிவாக்கம் தருக – HTTP, HTTPS, FTP.
7.
WiFi-ன் நன்மைகள் யாவை?
8.
மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?
9.
இடமாற்ற அடுக்கில் (Transport Layer) நிறுவப்பட்ட இரண்டு முக்கிய நெறிமுறைகள் யாவை?
10.
RFID ன் குறிப்பானின் வகைகள் யாவை? விவரி
1.
(i) முதலாவது Release - 15 March 2019 - ல் முடிந்தது.
(ii) இரண்டாவது Release - 16 என்பது March 2020 ல் வெளியிடப்பட உள்ள ITU IMT 2020, ஒரு வினாடிக்கு 20 ஜிக்பிட் வேகத்தை வழங்குகிறது
2.
HTTPS நெறிமுறையால் ஹோஸ்ட் முகவரிகள் போர்ட் எண்கள் குறியாக்கம் செய்ய முடியாது.
3.
செயலற்ற RFID அமைப்பின் செயல்பாடு:
1. தூண்டுதல் இணைப்பு முறையைப் பயன்படுத்தி ஒரு செயலற்ற RFID அமைப்பு படிப்பானிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது
2. பரவல் முறையைப் பயன்படுத்தி ஒரு செயலற்ற அமைப்பு (EM WAVE PROPAGATION METHOD) படிப்பானின் ஆண்டெனா தனக்குக் கிடைக்கும் மின்காந்த அலைகளை பரிமாற்றம் செய்கிறது
4.
1. Li - Fi என்பது தரவுப் பரிமாற்றத்திற்கு ஒளி உமிழும் இரு முனையங்களைப் (LEDS) பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பமாகும்.
2. Li - Fi என்பது Light Fidelity என்பதன் சுருக்கமாகும்.
3. ஹரால்ட் ஹாஸ் என்பவரால் முதல் முதலில் Li - Fi என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
4. கணினி அறிவியலாளர்கள் ஆய்வகத்தில் 224 gbps வேகம் வரை செயல்படுத்தி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
5.
(i) Internet of things (IoT) என்பது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் பெரும்பாலும் இலக்க இணைப்பு மூலமாக இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் குறிக்கிறது.
(ii) IoT ல் "Thing" என்பது மனித தலையீடு மற்றும் கையேட்டில் உதவி இல்லாமல் IP முகவரியை இருத்துகிறது.
(iii) தரவை வலையமைப்பில் இணைக்கும் மற்றும் பரிமாற்றம் திறன் கொண்ட ஒரு பொருளைக் குறிக்கிறது.
6.
| HTTP | Hypertext Transfer Protocol |
| HTTPS | Hypertext Transfer protocol Secure. |
| FTP | File Transfer Protocol. |
7.
(i) இது இணையத்திற்கு இயக்கத்தை வழங்குகிறது.
(ii) இது இணையத்துடன் இணைப்பை வழங்குகிறது.
(iii) LAN ன் எளிமை.
(iv) இணைப்பை உறுதிப்படுத்துகிறது.
(v) தொலைதூர இணைப்புகளை இணைக்க அனுமதிக்கிறது.
(vi) குறைந்த செலவு மற்றும் அதிக நன்மைகள்.
8.
மொபைல் வலையமைப்பின் பயன்கள் :
(i) மொபைல் சாதனங்கள் இயங்க குறைவான மின்சாரம் பயன்படுகிறது.
(ii) செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன.
(iii) கம்பியில்லாமல் மொபைல் வலையமைப்பினை இணைக்க முடியும்.
9.
1. பரிமாற்ற கட்டுப்பாட்டு நெறிமுறை (Transmission Control Protocol): இரண்டு ஹோஸ்ட்களுக்கு இடையே நம்பகமான இணைப்பு சார்ந்த பரிமாற்றத்தை வழங்குகிறது. இரண்டு ஹோஸ்டுகளுக்கு இடையே பாக்கெட்டுகள் வழங்குவதை உறுதி செய்கிறது
2. பயனர் டேட்டாகிராம் நெறிமுறைகள் (User Datagram Protocol): இது இணைப்பு இல்லாதது. நம்பகத்தன்மை இல்லாதது, ஒன்றுக்கு - ஒன்று (அ) ஒன்றுக்கு - பல விநியோகங்களை வழங்குகிறது
10.
RFID ன் குறிப்பானின் வகைகள்:
1. செயல் RFID: இந்தக் குறிச்சொல் ஒரு தனித்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகள், நீண்ட தூரங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற உயர்மதிப்பு பொருட்களை கண்காணிக்கவும் பயன்படுகின்றன.
2. செயலற்ற RFID: இது படிப்பான் ஆன்டெனா முதல் குறிப்பான் ஆன்டெனா வரை உள்ள ஆற்றல் மூலமாக ஆற்றலைப் பெறுகிறது.
செயலற்ற RFID அமைப்பின் செயல்பாடு: தூண்டுதல் இணைப்பு முறையைப் பயன்படுத்தி ஒரு செயலற்ற RFID அமைப்பு (Induction Coupling method)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards