12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Accountancy கணினி கணக்கியல் முறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy விகிதப் பகுப்பாய்வு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy நிறுமக் கணக்குகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy கூட்டாளி சேர்ப்பு Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
PHP-ல் அணியின் கட்டளை அமைப்பை எழுதுக.
2.
தொடர்புருத்த அணிகளை வரையறு.
3.
PHP-ல் அணிகளின் வகைகளைப் பட்டியலிடுக.
4.
PHP-ல் அணிகளின் பயன்களை பட்டியலிடுக.
5.
PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.
6.
PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.
7.
முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.
8.
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் என்றால் என்ன ?
9.
பயனர் வரையறுத்த செயற்கூறுகளை வரையறுக்கவும்.
10.
PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்
1.
அணியானது array( ) என்ற சிறப்புச் சொல்லுடன் வரையறுக்கப்படுகிறது.

தொடர்புருத்த அணி கட்டளை அமைப்பு:
array(key => value, key=>value, etc.);
key = Specifies the key (numeric or string)
value = Specifies the value
2.
தொடர்புருத்த அணிகள் : தொடர்புருத்த அணிகள் என்பது திறவும் (Key) மதிப்பும் (Value) இணைந்த தரவு கட்டமைப்பாகும். நேரியல் அணியில் (Linear array) தரவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக தொடர்புருத்த அணிகளை கொண்டு தரவுகளை தேக்கி வைக்கலாம்
3.
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
4.
1. PHP -ல் அணிகளைப் பயன்படுத்தி foreach கூற்றுடன் இணைப்பது மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
2. மிகச்சிறிய குறிமுறையைக் கொண்டு கூட மடக்கினுள் விரைவாக அணியை செலுத்தலாம்.
5.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
6.
function function Name ( )
{
Custom Logic code to be executed ;
}
7.
1. PHP String function
2. PHP array function
8.
மதிப்புக்களை அளபுருக்களின் மூலம் ஒரு அளபுருவிலிருந்து அளபுருவுக்கு அனுப்ப முடியும்.
அளபுருக்களை செயலுருபுகள் என்றும் அழைக்கலாம். இது மாறிகளை போன்று இருக்கும். செயலுருபுகள் செயற்கூறின் பெயருக்கு பின்னால் அடைப்பு குறிகளுக்குள் குறிப்பிடப்பட வேண்டும். செயலுருபுகளை அனுப்புவதற்கு எந்த விதமான வரம்பும் இல்லை. அவற்றை காற்புள்ளிகளால் பிரிக்க வேண்டும்.
9.
பயனர் வரையறுத்த செயற்கூறுகள் :
ஏற்கனவே உள்ள நிரலின் தொகுதிக்குள் பயனர் சொந்தமாக ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்ய ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை எழுதும் வசதியை அளிக்கிறது.
10.
ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளை செய்கிறது. (சேர்த்தல், செயற்படுத்துதல், நீக்குதல் கணக்கீடுதல் போன்றவை ).இந்த பகுதி (Segment) செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது. ஒரு செயற்கூறு என்பது ஒரு வகை துணை நிரல் அல்லது ஒரு நிரலில் உள்ள செயல்முறை ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Accountancy கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Accountancy முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards