12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
10 முதல் 20 வரை உள்ள எண்களை ஏறுவரிசையில் அச்சிட while மடக்கு மற்றும் do... while மடக்குகளைப் பயன்படுத்தி PHP ஸ்கிரிப்டுகளை எழுதுக.
2.
for மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.
3.
foreach மடக்கை எடுத்துக்காட்டுடன் விவரி.
4.
5.
6.
for மடக்கில் உள்ள 'increment' பகுதியின் பயன் என்ன?
மாறிகளுக்குத் தொடக்க மதிப்பிருத்த
மாறிகளின் மதிப்பை புதுப்பிக்க
நிபந்தனையை சரிபார்க்க
குறிமுறைத் தொகுதி இயக்க
7.
for மடக்கில் உள்ள 'Initialization' பகுதி எப்போது இயக்கப்படுகிறது?
மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் முன்பும்
மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் பின்பும்
மடக்கின் தொடக்கத்தில் ஒரு முறை மட்டுமே
மடக்கின் இறுதியில் ஒரு முறை மட்டுமே
8.
for மடக்கின் கட்டளை அமைப்பில் உள்ள மூன்று பகுதிகள் யாவை?
initialization, condition, increment
initialization, code block, condition
code block, condition, increment
condition, initialization, code block
9.
PHPஇல் உள்ள for மடக்கு எந்த வகையைச் சேர்ந்தது?
நுழைவு சோதிப்பு மடக்கு
வெளியேறல் சோதிப்பு மடக்கு
எண்ணிக்கை மடக்கு
சுழற்சி மடக்கு
10.
கீழ்க்கண்டவற்றில் எது PHPஇல் உள்ள மடக்கு அல்ல?
for
if ... else
while
do … while
11.
______________ அணிகளுடன் மட்டுமே செயல்படுகிறது.
foreach மடக்கு
while மடக்கு
switch மடக்கு
for மடக்கு
12.
மடக்கு எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
13.
for ( $x=0; $ x<5; x++) echo "Hai" மேலே கொடுக்கப்பட்ட மடக்கு எத்தனை முறை இயங்கும்?
5
4
3
2
14.
while மடக்கில் உள்ள condition பகுதி எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?
15.
16.
PHP உள்ள for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
17.
PHP இல் மடக்குகளின் நோக்கம் என்ன?
18.
பின்வரும் PHP நிரலின் வெளியீட்டினை எழுதுக.
<?php
$array = array("a" => 10, " b "=>20 "c"=>30) ;
foreach ($array as $key => $value) {
echo $key, n =>n $value. "<br>";
}
?>
19.
PHPஇல் உள்ள while மடக்கு மற்றும் do … while மடக்குகளை வேறுபடுத்துக.
20.
1 முதல் 10 வரை உள்ள எண்களை ஏறுவரிசையில் அச்சிட for மடக்கைப் பயன்படுத்தி PHP ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதுக.
21.
PHP இல் for மடக்கில் உள்ள initialization, condition and increment என்ற மூன்று பகுதிகளை விளக்குக.
1.
while மடக்கு:
To print the numbers from 10 to 20
$i =10:
while ($ i <= 20 )
{
echo $i,"br>";
"
$i++
}
வெளியீடு :
10
11
12
13
14
15
16
17
18
19
20
do ... while மடக்கு
To print the numbers from 10 to 20
$i = 10;
do {
echo $i."
";
$i++;
} while ($i <=20);
வெளியீடு :
10
11
12
13
14
15
16
17
18
19
20
2.
for மடக்கு என்பது நுழைவு சோதிப்பு மடக்கு (entry-check loop) என அழைக்கப்படுகிறது. ஒரு குறிமுறைத் தொகுதியை குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்த for மடக்கு பயன்படுத்தப்படுகிறது.
கட்டளை அமைப்பு:
for (initialization; condition; increment/decrement)
{
// code block;
}
(i) மடக்கின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே தொடக்க மதிப்பு செயல்படுத்தப்படுகிறது. இது மாறிகளுக்குத் தொடக்க மதிப்பிருத்தப் பயன்படுகிறது.
(ii) மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் முன்பும் நிபந்தனை சரிபார்க்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
(iii) மடக்கின் ஒவ்வொரு சுழற்சிக்குப் பிறகும் மிகுப்பு அல்லது 'குறைப்பு' பகுதி செயல்படுத்தப்படுகிறது. இது மாறியின் மதிப்பை புதுப்பிக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
1 முதல் 5 வரை உள்ள எண்களை ஏறுவரிசையில் அச்சிடுவதற்கான for மடக்கு
for ( $i = 1 ;$i < = 5 ; $ i++)
{
echo $i
";
}
| வெளியீடு: 1 2 3 4 5 |
எடுத்துக்காட்டு 2:
5 முதல் 1 வரை உள்ள எண்களை இறங்கு வரிசையில் அச்சிடுவதற்கான for மடக்கு
for ( $i = 5 ;$i<=5;$i_,_ )
{
echo $i
";
}
| வெளியீடு: 5 4 3 2 1 |
3.
foreach மடக்கு அணியில் உள்ள உறுப்புகளுடன் மீண்டும் மீண்டும் செயல்பட பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
அணியின் உறுப்புகளை அச்சிடுவதற்கான foreach மடக்கு
$array = array(1, 2, 3, 4, 5);
foreach ($array as $value) }
echo $value."
";
கீழ்க்கண்ட கட்டளை அமைப்பு பயன்படுத்தி தொடர்புருத்த அணியில் உள்ள திறவுகோல்கள் மற்றும் மதிப்புகளை foreach மடக்கின் சுழற்சியில் பயன்படுத்தலாம்.
கட்டளை அமைப்பு:
foreach ($array as $key => $value)
{
//code to be executed;
}
foreach மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் திறவுகோலானது $key மாறியிலும், மதிப்பானது $value மாறியிலும் இருத்தப்படுகிறது.
வெளியீடு:
1
2
3
4
5
4.
(d)
5.
(a)
6.
(b)
மாறிகளின் மதிப்பை புதுப்பிக்க
7.
(c)
மடக்கின் தொடக்கத்தில் ஒரு முறை மட்டுமே
8.
(a)
initialization, condition, increment
9.
(a)
நுழைவு சோதிப்பு மடக்கு
10.
(b)
if ... else
11.
(a)
foreach மடக்கு
12.
(c)
நான்கு
13.
(b)
4
14.
மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்திலும் நிபந்தனை (condition) சரிபார்க்கப்படுகிறது. நிபந்தனை சரி எனில் குறிமுறைத் தொகுதி (code block) இயக்கப்படுகிறது. நிபந்தனை தவறு எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
15.
16.
கட்டளை அமைப்பு:
for (initialization; condition; increment/decrement)
{
// code block;
}
17.
(i) மடக்கு (loop) என்பது ஒரு கட்டுப்பாட்டுக் கட்டமைப்பாகும்.
(ii) இது ஒரு குறிமுறைத் தொகுதியை குறிப்பிட்ட தடவைகள் அல்லது நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் செயல்படுத்துகிறது.
18.
a = > 10
b = > 20
c = > 30
19.
PHPஇல் while மடக்கு மற்றும் do... while மடக்கு இரண்டுமே ஒரு நிபந்தனை 'சரி' என இருக்கும் வரை குறிமுறைத் தொகுதியை பலமுறை இயக்கப் பயன்படுகிறது. இருந்தபோதிலும் இவ்விரு மடக்குகளுக்கிடையே சில வேறுபாடுகள் உள்ளன.
இந்த இரண்டு மடக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு:
இயக்கப்படும் வரிசை :
while மடக்கில், நிபந்தனை முதலில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
do...while மடக்கில் குறிமுறைத் தொகுதி முதலில் இயக்கப்பட்டு, பின்னர் நிபந்தனை பரிசோதிக்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி மீண்டும் இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
சுழற்சியின் குறைந்தபட்ச எண்ணிக்கை :
while மடக்கின் தொடக்கத்தில் நிபந்தனை 'தவறு' என இருந்தால், மடக்கின் குறிமுறைத் தொகுதி ஒருமுறை கூட செயல்படுத்தப்படாது.
do...while மடக்கில், நிபந்தனை தவறாக இருந்தாலும், குறிமுறைத் தொகுதி ஒரு முறை செயல்படுத்தப்பட்டுவிடும்.
20.
for ($i = 1 ; $i<=10;$i++)
{
echo $i."< br> ";
}
வெளியீடு:
1
2
3
4
5
6
7
8
9
10
21.
(i) மடக்கின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே தொடக்க மதிப்பு (initialization) செயல்படுத்தப்படுகிறது. இது மாறிகளுக்குத் தொடக்க மதிப்பிருத்தப் பயன்படுகிறது.
(ii) மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் முன்பும் நிபந்தனை (condition) சரிபார்க்கப்படுகிறது. நிபந்தனை 'சரி' எனில் குறிமுறைத் தொகுதி இயக்கப்படுகிறது. நிபந்தனை 'தவறு' எனில் மடக்கு முடிவுக்கு வருகிறது.
(iii) மடக்கின் ஒவ்வொரு சுழற்சிக்குப் பிறகும் 'மிகுப்பு' அல்லது 'குறைப்பு' பகுதி செயல்படுத்தப்படுகிறது. இது மாறியின் மதிப்பை புதுப்பிக்கப் பயன்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards