12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்க்கண்டவற்றில் எது switch கூற்றிலிருந்து வெளியேறப் பயன்படுகிறது?
return
continue
goto
break
2.
switch கூற்றில் உள்ள கோவையின் மதிப்பானது, எந்தவொரு case இன் மதிப்புடனும் பொருந்தவில்லை என்றால் என்ன நிகழ்கிறது?
default case தொகுதி இயக்கப்படுகிறது
நிரல் முடிவுக்கு வருகிறது
அடுத்துள்ள case தொகுதி இயக்கப்படுகிறது
முதல் case தொகுதி இயக்கப்படுகிறது
3.
switch கூற்றில் பல்வேறுபட்ட நிபந்தனைகளைக் கொடுக்க கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
AND
OR
case
if
4.
if ... elseif ... else கூற்றில் பல்வேறுபட்ட நிபந்தனைகளைக் கொடுக்க கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
AND
OR
case
elseif
5.
"if" கூற்றில் உள்ள நிபந்தனை false ஆகும் போது என்ன நடக்கிறது.
நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் உள்ள குறிமுறை இயக்கப்படுகிறது.
நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் உள்ள குறிமுறை தவிர்க்கப்படுகிறது.
நிரல் முடிவுக்கு வருகிறது.
மேற்கண்ட எதுவும் இல்லை
6.
PHPஇல் உள்ள if கூற்று எவ்வாறு வேலை செய்கிறது?
கொடுக்கப்பட்ட நிபந்தனை True ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
கொடுக்கப்பட்ட நிபந்தனை False ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
பல நிபந்தனைகள் True ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
பல நிபந்தனைகள் False ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
7.
PHPஇல் உள்ள எளிமையான நிபந்தனைக் கூற்று எது?
if-else கூற்று
if கூற்று
switch கூற்று
if-elseif-else கூற்று
8.
if...else கூற்று கீழ்க்கண்டவற்றில் எந்த வகையான கூற்று?
நிபந்தனைக் கூற்று
மடக்கு
உள்ளீட்டுக் கூற்று
வெளியீட்டுக் கூற்று
9.
கீழ்க்கண்டவற்றில் எது PHPஇல் உள்ள நிபந்தனைக் கூற்று அல்ல ?
if
if ... else
if ... elseif ... else
while
10.
நிபந்தனை கூற்றுகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
2
3
4
5
11.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
$x;
print “hi”;
else
print “how are u”;
? >
how are u
hi
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
12.
PHP இல் உள்ள switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
13.
PHP இல் உள்ள if ... elseif ... else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
14.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
15.
if... elseif ....else கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
16.
Switch கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
17.
switch கூற்றில் உள்ள break கூற்றின் வேலை என்ன?
18.
PHP இல் உள்ள if … else கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
19.
if ... else கூற்றின் நோக்கம் என்ன?
20.
PHP இல் உள்ள if கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக.
21.
PHP இல் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் யாவை?
1.
(d)
break
2.
(a)
default case தொகுதி இயக்கப்படுகிறது
3.
(c)
case
4.
(d)
elseif
5.
(b)
நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் உள்ள குறிமுறை தவிர்க்கப்படுகிறது.
6.
(a)
கொடுக்கப்பட்ட நிபந்தனை True ஆக இருந்ததால் குறிமுறைத் தொகுதி இயக்கப்படும்.
7.
(b)
if கூற்று
8.
(a)
நிபந்தனைக் கூற்று
9.
(d)
while
10.
(c)
4
11.
(a)
how are u
12.
கட்டளை அமைப்பு:
switch (expression)
{
case value1:
//code to be executed if expression = value1; break;
case value2:
//code to be executed if expression = value2: break;
...
default:
// code to be executed if expression is not equal to any of the values;
}
13.
கட்டளை அமைப்பு:
if (condition1)
{
// code to be executed if condition 1 is true;
}
elseif (condition2)
{
// code to be executed if condition 1 is false and condition2 is true;
}
elseif (condition3)
{
// code to be executed if condition1 and condition2 are false and condition3 is true;
}.
else
{
// code to be executed if all conditions are false;
}
14.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
15.
1. if...elseif...else கூற்று என்பது PHP இல் ஒரு நிபந்தனை கூற்றாகும்.
2. இந்தக் கூற்றானது பல நிபந்தனைகளைச் சரிபார்த்து, எந்த நிபந்தனை உண்மை என்பதை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு குறிமுறையை இயக்க அனுமதிக்கிறது.
3. இவ்வகையான கூற்றானது 'if' என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'elseif' இடம் பெறலாம். இறுதியாக 'else' பகுதியுடன் முடிவடையும்.
கட்டளை அமைப்பு:
if (condition1)
{
// code to be executed if conditionl is true;
}
elseif (condition2)
{
// code to be executed if condition1 is false and condition2 is true;
}
elseif (condition3)
// code to be executed if condition1 and condition2 are false and condition3 is true;
}
else
{
// code to be executed if all conditions are false;
}
எடுத்துக்காட்டு
<?php
$ x = 12 ;
if ($x > 20)
{
echo "x is greater than 20";
}
elseif ($x > 15)
{
echo "x is greater than 15 but not greater than 20;
}
elseif (\$ x > 10 )
{
echo "x is greater than 10 but not greater than 15;
}
else
{
echo "x is not greater than 10;
}
?>
வெளியீடு:
x is greater than 10 but not greater than 15
16.
இது ஒரு கிளைபிரிப்புக் கூற்றாகும். ஒரு நிபந்தனையின் அடிப்படையில், தரப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளில் ஒன்றுக்குக் கட்டுப்பாட்டை எடுத்துச் செல்லும்.
switch கூற்று பல நிபந்தனைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட நிபந்தனைகளுக்கு, வெவ்வேறு குறிமுறைத் தொகுதியை இயக்குகிறது.
கட்டளை அமைப்பு:
switch (expression)
{
case value1:
//code to be executed if expression = value1; break;
case value2:
//code to be executed if expression = value2: break;
...
default:
// code to be executed if expression is not equal to any of the values;
}
எ.கா :
< ?php
$x = 10;
switch ($x)
{
case 5:
echo "x is equal to 5";
break;
case 10:
echo "x is equal to 10"; break;
case 15:
echo "x is equal to 15"; break;
default:
echo "x is not equal to 5, 10, or 15";
}
: x is equal to 10
17.
switch கூற்றில் உள்ள break கூற்றானது case ஐ முடித்து வைத்து கட்டுப்பாட்டை switch கூற்றிலிருந்து வெளியேறச் செய்கிறது.
18.
if (condition)
{
// True-block;
}
else
{
// False-block;
}
19.
if... else கூற்று என்பது PHP இல் உள்ள ஒரு நிபந்தனை கூற்றாகும். இது ஒரு நிபந்தனை உண்மையாக இருந்தால் ஒரு தொகுதி குறிமுறையையும், நிபந்தனை பொய்யாக இருந்தால் மற்றொரு தொகுதி குறிமுறையையும் இயக்குகிறது.
20.
கட்டளை அமைப்பு :
if (condition)
{
// code to be executed if condition is true;
}
21.
PHP இல் பல வகையான நிபந்தனைக் கூற்றுகள் உள்ளன. அவை
1. if கூற்று
2. if ...else கூற்று
3. if..elseif ...else கூற்று
4. switch கூற்று
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards