12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் கூற்று என்பது
வரிசைமுறை
மடக்கு
மாற்று கூற்று
பன்முறைச் செயல்கூற்று
2.
கூற்றுகளில் உள்ள ஒரு தொகுதியை பல தடவை நிறைவேற்ற பயன்படுவது எது?
மாற்று
மடக்கு
கிளைப்பிரிவு
பொருள்கள்
3.
எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
if < condition >_
statements-block 1
else:
statements-block 2
;
\(:\)
::
!
4.
பின்வருவனவற்றில் எது தாவல் கூற்று கிடையாது?
for
pass
continue
break
5.
6.
elif என்பதன் விரிவாக்கம் ______.
nested if
if..else
else if
if..elif
7.
பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?
3
4
5
6
8.
Jump கூற்றின் பயனை எழுதுக.
9.
range ( ) செயற்கூறு எடுத்துக்கொள்ளும் மதிப்புகளை எழுதுக.
10.
for மடக்கின் தொடரியலை எழுதுக.
11.
பைத்தானில் மடக்கு அமைப்புகளை எழுதுக.
12.
if கூற்றில் 'in' மற்றும் 'not in' பயன்பாட்டை பைத்தான் நிரலை கொண்டு விளக்கவும்.
13.
if-else கூற்றின் செயல்பாட்டை விளக்கும் பாய்வு படத்தை வரைக.
14.
மாற்று அல்லது கிளைப்பிரிப்பு என்றால் என்ன?
15.
range( ) செயற்கூறு குறிப்பு வரைக.
16.
கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?
17.
break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.
18.
break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடு யாது?
19.
while மடக்கின் பொதுவடிவம் யாது?
20.
if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.
21.
அ) continue
ஆ) for
இ) break
ஈ) pass
22.
அ) கூற்று
ஆ) செயற்குறி
இ) சிறப்பு சொல்
ஈ) குறிப்பெயர்
23.
கீழ்க்காணும் அமைப்பில் எண்களை அச்சிடுவதை விளக்கும் நிரலை எழுதுக.
1)
5 5 5 5 5
4 4 4 4
3 3 3
2 2
1
2)
1 2 3 4 5
1 2 3 4
1 2 3
1 2
1
24.
கீழ்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
for i in range (1,6):
for j in range (1, i+1):
print (i, end = ' ')
print (end = '\n')
1.
(a)
வரிசைமுறை
2.
(b)
மடக்கு
3.
(b)
\(:\)
4.
(a)
for
5.
(c)
6.
(c)
else if
7.
(a)
3
8.
பைத்தானிலுள்ள JUMP கூற்று, கட்டுப்பாட்டை எந்தவொரு நிபந்தனையுமின்றி, நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்ய பயன்படுகிறது. பைத்தானில் Jump கூற்றை பயன்படுத்த மூன்று சிறப்புச் சொற்கள் உள்ளன. அவை: break, continue, pass.
9.
சரம், பட்டியல், அகராதி முதலியனவற்றில் இருந்தும் range( ) செயற்கூறு மதிப்புகளை எடுத்துக்கொள்ளும்.
10.
தொடரியல்
for counter_variable in sequence:
statements-block 1
[else: # optional block
statements-block 2
11.
பைத்தான் இரண்டு வகையான மடக்கு அமைப்புகளை
கொண்டுள்ளது:
1. while மடக்கு
2. for மடக்கு
12.
ch=input ("Enter a character :")
# to check if the letter is vowel
if ch in ('a' , 'A', 'e' , 'E' , 'i' , 'I' , '0' , '0' , 'u' , 'U'):
print (ch,' is a vowel')
# to check if the letter typed is not 'a' or 'b' or 'c'
if ch not in ('a', 'b', 'c'):
print (ch,' the letter is not a/b/c')
13.
14.
ஏதேனும் சில சமயங்களில் நிகழ் நேர நிரல்களை இயக்கம் போது நிரலின் ஒரு பகுதியை அல்லது கூற்றுகளின் தொகுதியை நிறைவேற்றாமல் விட்டு விட்டு நிபந்தனையின் அடிப்படையில் நிரலின் மற்றொரு பகுதியை இயக்க நேரிடும். இதற்கு "மாற்று" அல்லது "கிளைப்பிரிப்பு" என்று பெயர்.
15.
range() . செயற்கூறு ஒரு உள்ளிணைந்த செயற்கூறாகும். இது இரண்டு எண் இடைவெளிக்குட்பட்ட மதிப்புகளை உருவாக்கும்.
range ()ன் தொடரியல்:
range(start,stop, [step])
இதில்,
start - தொடக்க மதிப்பைக் குறிக்கும்
stop - இறுதி மதிப்பைக் குறிக்கும்
step - மிகுப்பு மதிப்பைக் குறிக்கும். இது விருப்பப் பகுதியாகும்.
16.
கட்டுப்பாட்டு நிரலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டு கூற்றுகள் எனப்படும்.
17.
(i) break கூற்று அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது.
(ii) நிபந்தனையின் மதிப்பு தவறு என்று வரும் வரை while அல்லது for மடக்கு செயல்படுத்தப்படும். ஆனால், break கூற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டை மடக்கை விட்டு நிறுத்தி வெளியேறச் செய்யமுடியும்.
(iii) break பின்னலான மடக்கின் உள்ளே இருந்தால், break கூற்று மிக உட்புறமாக (inner most) அமைந்துள்ள மடக்கை விட்டு வெளியேறும்.
18.
| break | continue |
| break கூற்று அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது. | continue கூற்று break கூற்றைப் போல் இல்லாமல், மடக்கின் மீதமுள்ள குறிமுறையைத் தவிர்த்து அடுத்த மடக்கு செயலை ஆரம்பிக்கும். |
| தொடரியல் : break |
தொடரியல் : continue |
19.
தொடரியல் :
while < condition >:
statements block 1
[else:
statements block2]
20.
if ...else கூற்றானது சரி தொகுதி மற்றும் தவறு தொகுதி இரண்டையுமே சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது. 'if..else' கூற்றின் தொடரியல்.
தொடரியல்:
if <condition>:
statements-block 1
else:
statements-block 2

21.
ஆ) for
22.
அ) கூற்று
23.
(i) for i in range (5, 0, -1): .
for j in range (1, i+ 1):
print (i, end = ' ')
print (end = '\n')
(ii) for i in range (5, 0, -1):
for j in range (1, i+ 1):
print (j, end = ' ')
print (end = '\n')
24.
1
2 2
3 3 3
4 4 4 4
5 5 5 5 5
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards