12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பதிவுகளை எவ்வாறு புதுப்பிக்க முடியும்? எடுத்துக்காட்டுடன் விளக்குக
2.
COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.
3.
fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.
4.
பின்வரும் விவரங்களை படிக்கவும் அதன் அடிப்படையில் பதிவுகளை Eno இறங்குவரிசையில் திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
தரவுத்தள பெயர் : organization.db
அட்டவணை பெயர் : Employee
புலங்கள் : Eno, EmpName, Esal, Dept
5.
பின்வரும் விவரங்களை படிக்கவும். அதன் அடிப்படையில் துறைவாரியாக பதிவுகளை திரையிட பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.
தரவுத்தள பெயர் : organization.db
அட்டவணை பெயர் : Employee
புலங்கள் : Eno, EmpName, Esal, Dept
6.
Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.
7.
fetchone( ) மற்றும் fetchmany( ) வேறுபடுத்துக.
8.
SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?
1.
பைதான் ஸ்கிரிப்ட் மூலமாக பதிவுகளைப் புதுப்பிக்க முடியும். பின்வரும் எடுத்துக்காட்டில் "student" அட்டவணையில் "Priya" என்ற பெயர் Priyanka என புதுப்பிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
# code for update operation
import sqlite3
# database name to be passed as parameter
conn = sqlite3.connect("Academy.db")
# update the student record
conn.execute("UPDATE Student SET sname ='Priyanka' where Rollno='6"')
conn.commit()
print ("Total number of rows updated:", conn. total_changes)
cursor = conn.execute("SELECT * FROM Student")
for row in cursor:
print (row)
conn.close()
வெளியீடு:
Total number of rows updated : 1
(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')
(2, 'Aravind', 'A', 'M', 92.5, '2000-08-17')
(3, 'BASKAR', 'C', 'M', 75.2, '1998-05-17')
(4, 'SAJINI', 'A', 'F', 95.6, '2002-11-01')
(5, 'VARUN', 'B', 'M', 80.6, '2001-03-14')
(6, 'Priyanka', 'A', 'F', 98.6, '2002-01-01')
(7, 'TARUN', 'D', 'M', 62.3, '1999-02-01')
2.
WHERE துணை நிலை கூற்றில் குறிப்பிட்டுள்ள நிபந்தனையை நிறைவேற்றும், அட்டவணையில் உள்ள வரிசைகளில் எண்ணிக்கையை SQL COUNT ( ) சார்பு விடையாகக் கொடுக்கும்
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect('Academy.db'')
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT COUNT(*) FROM student ")
result = cursor.fetchall ( )
print(result)
வெளியீடு:
[(7,)]
3.
fetchone ( ) செயற்கூறு வினவல் முடிவுத் தொகுதியின் உள்ளே உள்ள அடுத்த வரிசையைக் கொடுக்கும் (அல்லது) எந்த வரிசையும் இல்லை என்றால் None என்ற மதிப்பை கொடுக்கும்.
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect("Academy.db")
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT * FROM student")
print("\nfetch one:")
res = cursor.fetchone( )
வெளியீடு:
fetch one:
(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')
4.
import sqlite3
connection = sqlite3 . connect ("organization. db")
cursor = connection. cursor ( )
cursor. execute ("SELECT * FROM Employee ORDER BY Eno DESC")
result = cursor. fetchall ( )
print (*result, sep = "in")
வெளியீடு:
(1002, 'Priya,' 18000, 'Accounts')
(1003, 'Karthick,' 25000, 'IT')
(1005, 'Kirthika,' 45000, 'IT')
5.
import sqlite3
connection = sqlite3. connect ("organization. db")
cursor = connection. cursor ()
cursor. execute ("SELECT * FROM Employee GROUP BY Dept")
for row in c:
print(row)
conn.close()
வெளியீடு:
(1002, 'Angel,' 18000, 'Accounts')
(1003, 'Kumar,' 25000, 'IT')
(1005,'Kavitha,'45000, 'IT')
6.
குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட பதிவுகளை மட்டுமே பிரித்தெடுக்க WHERE துணைநிலை கூற்று பயன்படுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டில் "student" அட்டவணையில் இருந்து மாணவர்களின் தரவரிசையை மட்டுமே பிரித்தெடுப்பதைக் காணலாம்.
import sqlite3
connection = sqlite3.connect ("Academy.db")
cursor = connection. cursor ()
cursor.execute ("SELECT DISTINCT (Grade)
FROM student
where gender = ("M")
result = cursor. fetchall ()
print (*result, sep = "\n")
வெளியீடு:
('B')
('A')
('C')
('D')
7.
| வ.எண் | fetchone ( ) | fetchmany( ) |
| 1. | fetchone ( ) செயற்கூறு வினவல் முடிவுத் தொகுதியின் உள்ளே உள்ள அடுத்த வரிசையைக் கொடுக்கும் (அல்லது) எந்த வரிசையும் இல்லை என்றால் None என்ற மதிப்பை விடையாகக் கொடுக்கும் | cursor.fetchmany () செயற்கூறு முடிவுத்தொகுதியில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் பதிவுகளை திருப்பும். |
| 2. | while மடக்கு மற்றும் fetchone ( ) செயற்கூறு பயன்படுத்தி அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் காண முடியும் | குறிப்பிட்ட எண்ணிக்கை - யிலான பதிவுகளைக் காண்பிக்க fetchmany() செயற்கூறு பயன்படுகிறது. |
8.
SQLite என்பது எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பாகும். இது தரவுகளை வழக்கமான தரவுக்கோப்புகளாக கணினியின் உட்புற நினைவகத்தில் சேமித்து வைக்கும். பயன்பாடுகளில் தனியாக MySQL மற்றும் Oracle போன்ற சேவையக தரவுத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இது பயன்பாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்மைகள் :
(i) வேகமாகவும், மிகுந்த சோதிக்கப்பட்டதாகவும் மற்றும் நெகிழ்வானதாகவும் உள்ளதால் SQLite -ல் வேலை செய்வது எளிதாகும்.
(ii) SQLite -ற்காக பைத்தான் உள்ளிணைந்த நூலகத்தைக் கொண்டுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards