12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
பைத்தான் மற்றும் CSV கோப்புகள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் எத்தனை முறைகளில் CSV கோப்பின் தரவுகளை படிக்கலாம்?
3
2
4
5
2.
f = Open ("sample.text") என்ற கூற்றுக்கு இணையான முறைமை எது?
r
x
x அல்லது a
r அல்லது r+
3.
பின்வரும் எந்த முறைமைகள் பயன்படுத்தி பைத்தானில் ஒரு சிறிய கோப்பினை உருவாக்கலாம்?
'w'
'x'
'a'
இவையெல்லாம்
4.
பின்வரும் எந்த முறைமையில் CSV கோப்பினை திறக்க முறைமையை குறிப்பிடலாம்?
உரை
இருபரிமாண
படிக்கும்
அ அல்லது ஆ
5.
பின்வரும் எது கோப்பு முறைமை கிடையாது?
x
w
r
a
6.
வரிமுறிப்பான் - சிறுகுறிப்பு வரைக.
7.
கோப்பினில் மாற்றம் செய்தல் என்றால் என்ன?
8.
writer ( ) மற்றும் writerow ( ) செயற்கூறின் வேறுபாட்டை எழுதுக.
9.
OrderedDict என்றால் என்ன?
10.
DictReader எவ்வாறு வேலை செய்கிறது?
11.
csv.writer ( ) செயற்கூறின் தொடரியலை எழுதி அதன் அளபுருகளை விளக்கவும்.
12.
ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்கவும் [அல்லது] ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை எழுதுக.
13.
reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.
14.
எக்ஸெலை பயன்படுத்தி CSV கோப்பினை எவ்வாறு உருவாக்குவாய்?
15.
சாதாரண CSV கோப்பினை எவ்வாறு உருவாக்கலாம்?
16.
இயங்கு நேரத்தில் தரவினை பெற்று CSV கோப்பினில் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.
17.
தனியப்பன் Dialects உடன் CSV கோப்பாக Dictionary-ல் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.
18.
ஒரு CSV கோப்பினில் குறிப்பிட்ட புலத்தை மட்டும் படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
19.
பயனரால் வரையறுக்கப்பட்டுள்ள பிரிப்பானைக் கொண்டுள்ள '\(_{ | }^{ | }\)' கொண்டு CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
1.
(c)
4
2.
(d)
r அல்லது r+
3.
(d)
இவையெல்லாம்
4.
(d)
அ அல்லது ஆ
5.
(a)
x
6.
வரி முறிப்பானது வரியினை முடித்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் கொடாநிலை மதிப்பு \r அல்லது \n ஆகும். CSV செயற்கூறில் உள்ள csv.register_dialect( ) என்ற இனக்குழுவை பயன்படுத்தி புதிய dialect ஐ அறிவிப்பதன் மூலம் வரி முறிப்பானை கொண்டு CSV கோப்பினை எழுத முடியும்.
7.
ஏற்கனவே உள்ள கோப்பினில் சில மாற்றங்களை செய்தல் அல்லது மேலும் புதிய தரவுகளை சேர்த்தல் ஆகியவை மாற்றம் செய்தல் எனப்படும்.
8.
csv.writer ( ) செயற்கூறு writer பொருளை திருப்பி அனுப்பும் அது பயனர்தரவை சரங்களை பிரிப்பானுடன் மாற்றி கோப்பு போன்ற பொருளை தரும். writerow ( ) செயற்கூறு ஒரு தரவின் வரியை ஒரு குறிப்பிட்ட கோப்பினுள் எழுதும்.
9.
DictReader( ) தானமைவாக OrderedDict என்பதை வெளியிடும். Dictionaryயின் ஒரு துணைக்குழுவாக OrderedDict செயல்படும். இது உள்ளடக்கத்தையும் அவற்றை சேமிக்கும் வரிசையில் சேர்க்கும். OrderedDict நீக்க Dict( ) யை பயன்படுத்தவும்.
10.
(i) DictReader CSV கோப்பில் உள்ள முதல் வரியை காற்புள்ளியை இந்த வரியின் Dictionary திறவுகோள் (Dictionary Key) பயன்படுத்தி படிக்கும்.
(ii) அடுத்துள்ள வரிசையில் உள்ள நெடுவரிசையானது Dictionaryயின் மதிப்புகளாக செயல்பட்டு அவற்றை உரிய திறவு கோள் மூலம் அணுக முடியும் (புலத்தின் பெயர்).
11.
The syntax for csv.writer( ) is
csv.writer (fileobject, delimiter, fmtparams)
இங்கு,
(i) fileobject : கோப்பின் பாதையையும் முறைமையையும் அனுப்பும்.
(ii) delimiter : (pipe) போன்ற நிலையான Dialects பிரிப்பான்களை கொண்டிருக்கும் விருப்ப அளபுருவாகும் மற்றவை நிராகரிக்கப்படும்.
(iii) fmtparams : விருப்ப அளபுருவாகும் skipinitialspace, quoting போன்ற dialects களின் தானமைவான மதிப்புகளை மாற்றியமைக்க செய்ய உதவுகிறது. மற்றவை (மாற்ற) நிராகரிக்கப்படும்.
12.
(i) சாதாரணமான ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்குதல்.
(ii) ஏற்கனவே உள்ள கோப்பினை திருத்துதல்.
(iii) தனிப்பயன் பிரிப்பான்களுடன் CSV கோப்பினில் எழுதுதல்.
(iv) Lineterminator உடன் CSV கோப்பினில் எழுதுதல்.
(v) Quotechars உடன் CSV கோப்பினில் எழுதுதல்.
(vi) CSV கோப்பினை Dictionaryயில் எழுதுதல்.
(vii) இயக்க நேரத்தில் தரவினை பெற்று கோப்பில் எழுதுதல்.
13.
csv.reader
( ) செயற்கூறின் தொடரியல்
csv.reader(fileobject, delimiter, fmtparams)
இங்கு,
(i) file object : கோப்பின் பாதையையும் முறைமையையும் திருப்பி அனுப்பும்.
(ii) delimiter : இது விருப்பத்தேர்வு அளபுருவாகும், இது செந்தர வரம்புக் குறிகளை கொண்டிருக்கும். (',) போன்றவை மற்றவைகள் தவிர்க்கப்படும்.
(iii) csv.reader ( ) : கொடாநிலை மதிப்புகளை மேற்பதிப்பு செய்ய/நீக்க பயன்படும் விருப்பத் தேர்வு அளபுருவாகும்.
14.
(i) மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் பயன்பாட்டை பயன்படுத்தி CSV கோப்புகளை உருவாக்க, எக்ஸெல் பயன்பாட்டை திறந்து வடிவத்தை CSV வடிவத்தில் சேமிக்க விரும்பும் கோப்பினை திறக்கவும், எடுத்துக்காட்டாக, எக்ஸெல் அட்டவணைத்தாள் மாதிரி தரவுகளைக் கொண்டுள்ளது.
(ii) அட்டவணைத் தாளில் தரவுகளை உள்ளிட்ட பிறகு File \(\rightarrow \) Save As என்ற விருப்பத்தினை தேர்வு செய்யவும். "Save as type option" என்பதில் CSV காற்புள்ளியில் பிரிக்கப்பட்டு தேர்வு செய்யவும். கோப்பின் பெயருடன் CSV நீட்டிப்பினை தேர்வு செய்யவும்.
15.
(i) Notepad உரைபதிப்பானை கொண்டு CSV கோப்பினை உருவாக்க முதலில் புதிய ஆவணத்தை பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி திறக்கலாம்.
File \(\rightarrow \) New or ctrl +N.
(ii) அடுத்து, கோப்பில் உள்ளிடப்பட்ட வேண்டிய தரவின் ஒவ்வொரு வரி அல்லது வரிசையிலுள்ள மதிப்புகளை காற்புள்ளியால் பிரிக்கப்பட்டு உள்ளீடு செய்யவும். எடுத்துக்காட்டாக, கீழ்கண்ட விவரங்களை கருதி கொள்க.
Topic1,Topic2, Topic3
one, two, three
Example1, Example2, Example3
மேற்கண்ட கோப்பினை .csv என்ற நீட்டிப்புடன் சேமிக்கவும்.
16.
import csv
with open('c:\\pyprg\\ch13\\dynamicfile.csv','w') as f:
w = csv.writer(f)
ans='y'
while (ans=='y'):
name = input("Name?: ")
date = input("Date of birth: ")
place = input("Place: ")
w.writerow([name, date, place)
ans=input("Do you want to enter more y/n?: ")
F=open('c:\\pyprg\\ch13\\dynamicfile.csv' ,'r')
reader = csv.reader(F)
for row in reader:
print(row)
F.close( )
17.
import csv
csv.register_dialect('my Dialect' , delimiter = 'I', quoting=csv.QUOTE_ALL)
with open('c:\\pyprg\\ch13\\grade.csv', 'w') as csvfile:
fieldnames = ['Name', 'Grade']
writer = csv.DictWriter( csvfile,
fieldnames=fieldnames, dialect="myDialect")
writer. writeheader( )
writer.writerows([ {'Grade': 'B', 'Name': Anu'},
{'Grade': 'A', 'Name': 'Beena'},
{'Grade': 'C', 'Name': 'Tarun'} D
print("writing completed")
18.
import csv
#opening the csv file which is in different location with read mode
f=open(" c:\\pyprg\ \ch 13sample5. csv" ,'r')
#reading the File with the help of csv.reader( )
readFile=csv.reader( f)
#printing the selected column
for col in readFile :
print col[0],col[3]
f.close( )
19.
import csv
csv.register_dialect('myDialect', delimiter = 'I')
with open'c.upyprgvsamplea.csv', 'r') as f:
reader = csv.reader(f, dialect='myDialect')
for row in reader:
print(row)
f.close( )
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards