12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
_________ முன்னொட்டாக கொண்ட மாறிகள் Private ஆகும்.
இரட்டை அடிக்கோடினை
இரட்டை புள்ளி
இரட்டை - -
இரட்டை : :
2.
இனக்குழுவின் மாறிகளை அறிவிக்கும் பொழுது வழிமுறைகள் முன்னொட்டாக _________ மற்றும் _________ இருக்க வேண்டும்.
இனக்குழுவின் பெயர் ,:
இனக்குழுவின் பெயர், .
:, இனக்குழுவின் பெயர்
இனக்குழுவின் பெயர், பொருளின் பெயர்
3.
பைத்தானில் பின்வருவனவற்றில் எந்த செயற்கூறு அழிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது?
****init****()
****del****()
**del**()
**destructor**()
4.
பின்வருவனவற்றுள் எது ஆக்கியை வரையறுப்பதற்கான சரியான வடிவம்?
- - init - -
- - init - - ( )
- - classname - -
- - classname - - ( )
5.
பைத்தானில் ஆக்கிகள் எதில் தொடங்கி எதில் முடிய வேண்டும்?
- - மற்றும் - -
- மற்றும் -
++ மற்றும் ++
+- மற்றும் -+
6.
Public மற்றும் Private தரவு உறுப்புகள் பற்றி எழுதுக.
7.
- - del - - ( ) வழிமுறையை விளக்கும் நிரலை எழுதுக.
8.
ஆக்கியை விளக்கும் நிரலை எழுதுக.
9.
பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.
10.
பைத்தானில் இனக்குழு செயற்கூறுக்கும் சாதாரண செயற்கூறுக்கும் உள்ள வேறுபாடு யாது?
11.
பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
class Sample:
num = 0
def _ init _ ( self, var ):
Sample. num + = 1
self. var = var
print ( " The object value is = ", var )
print ( " The count of object created = ", Sample. num )
S1 = Sample ( 15 )
S2 = Sample ( 35 )
S3 = Sample ( 45 )
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூறு.
13.
பின்வரும் நிரலை படித்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Class sample:
x, y = 10, 20
s = sample ( )
print (s. x + s. y)
(i) sample எதனை குறிக்கிறது?
(ii) x மற்றும் y எதனை குறிக்கின்றன?
(iii) s என்பது எதனை குறிக்கிறது?
14.
பின்வரும் நிரலின் வெளிப்பாடு கிடைக்க நிரலில் உள்ள விடுபட்ட இடங்களை நிரப்புக.
வெளியீடு
Value of x = 10
Value of y = 20
Sum of x and y = 30
Class sample:
x, ____= 10, 20 -------------------- (i)
s = _____----------------------------- (ii)
print ( " value of x = ", ______) ---------- (iii)
print ( " value of y = ", ______) ---------- (iv)
print ( " sum of x and y = ", ____) ------- (v)
15.
பைத்தானில் பொருள் பற்றி எழுதுக.
16.
சரத்தை உள்ளீடாகப் பெற்று, அதில் எத்தனை பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மற்றும் இடைவெளிகள் உள்ளன என்று கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.
17.
இனக்குழுவைப் பயன்படுத்தி வட்டத்தின் பரப்பையும், சுற்றளவையும் கணக்கிடும் பைத்தான் நிரலை எழுதுக.
18.
இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் நேர்மறை எண்ணா அல்லது எதிர்மறை எண்ணா என்று சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.
19.
இனக்குழுவை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா எனச் சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.
1.
(a)
இரட்டை அடிக்கோடினை
2.
(b)
இனக்குழுவின் பெயர், .
3.
(c)
**del**()
4.
(b)
- - init - - ( )
5.
(a)
- - மற்றும் - -
6.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் மாறி கொடாநிலையாக public மாறி ஆகும். இந்த மாறிகளை புள்ளி செயற்குறி ( . ) பயன்படுத்தி நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுகலாம். இரட்டை அடிக்கீறலை முன்னொட்டாக கொண்ட மாறிகள் private ஆகும். இந்த மாறிகளை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் அணுக முடியும்.
7.
- - del - - ( ) வழிமுறையை விளக்கும் நிரல்:
class Sample:
num = 0
def __ init__(self, var):
Sample.num += 1
self.var = var
print ( " The object value is = ", var )
print( " The value of class variable is = ", Sample.num )
def __ del __ ( self ):
Sample.num = 1
print ( "Object with value %d is exit from the scope" % self.var )
S1 = Sample ( 15 )
S2 = Sample ( 35 )
S3 = Sample ( 45 )
8.
ஆக்கியை விளக்கும் நிரல்:
class Sample:
def__ init__ (self, num):
print ("Constructor of class Sample..")
self.num = num
print ("the value is :", num)
S = Sample (10)
9.
(i) Constructor ( - - Init - - ( ) )
(ii) Destructor ( - - del - - ( ) )
10.
பைத்தானில் இனக்குழு செயற்கூறு அல்லது வழிமுறை சாதாரண செயற்கூறுவைப்போல் ஒத்திருந்தாலும், ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு கண்டிப்பாக self என இருக்க வேண்டும்.
11.
வெளியீடு:
The object value is = 15
The count of object created = 1
The object value is = 35
The count of object created = 2
The object value is = 45
The count of object created = 3
12.
நிரல்:
class Sample:
def__init__ ( self, num );
print ( "Constructor of class Sample..." )
self. num = num
print ( "The value is : ", num )
S = Sample ( 10 )
(i) மேலே உள்ள இனக்குழு " Sample ", " num " என்னும் ஒரே ஒரு அளபுருவுடன் கூடிய ஆக்கியைக் கொண்டுள்ளது. ஆக்கி இயக்கப்படும் போது முதல் " print " கூற்று, " Constructor of class Sample... " என்பதை அச்சிடும்.
(ii) பிறகு ஆக்கிக்கு அனுப்பப்படும் மதிப்பு self. num ல் இருத்தப்படுகிறது. இறுதியாக, கொடுக்கப்பட்ட சரத்துடன் அனுப்பப்பட்ட மதிப்பையும் அச்சிடுகிறது.
(iii) S என்ற பொருள் 10 என்ற மெய்யான அளபுருவுடன் உருவாக்கப்படும் போது மேலே உள்ள ஆக்கி தானாகவே இயக்கப்படும். பின்வரும் வெளியீடு கிடைக்கிறது.
Constructor of class Sample...
The value is: 10
(iv) ஆக்கியின் உள்ளே வரையறுக்கப்படும் இனக்குழு மாறியானது, இனக்குழுவில் உருவாக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும்.
13.
(i) sample என்பது இனக்குழுவை குறிக்கிறது.
(ii) x மற்றும் y என்பது இனக்குழுவின் மாறிகளைக் குறிக்கிறது.
(iii) s என்பது பொருளைக் குறிக்கிறது இனக்குழுவில் உள்ள உறுப்புகளை அணுகுவதற்கு.
14.
(i) y
(ii) sample ( )
(iii) s.x
(iv) s.y
(v) s.x + s.y
15.
(i) பைத்தானில் மிக முக்கிய கட்டமைப்பு கூறுகளாகத் திகழ்பவை இனக்குழுவாகும். பொருள் என்பது தரவுகளின் மீது செயல்படும் செயற்கூறு மற்றும் தரவுகளின் தொகுப்பாகும். இனக்குழு என்பது பொருளின் வார்ப்புரு ( template ) ஆகும்.
(ii) பொருள்நோக்கு நிரலாக்கத்தின்படி பொருள்கள் இனக்குழுவின் சான்றுரு ( instance ) ( அல்லது ) இனக்குழு மாறி ( class variables ) என்று அழைக்கப்படும். பைத்தானில் அனைத்துமே பொருள்களாகும்.
(iii) எடுத்துக்காட்டாக, நிரலில் பயன்படும் அனைத்து முழு எண் மாறிகளும் " int " இனக்குழுவின் பொருளாகும். அதே போல அனைத்து சரங்களின் மாறிகளும் string இனக்குழுவின் பொருளாகும்.
16.
class String:
def _ init _ ( self ):
self. uppercase = 0
self. lowercase = 0
self. vowels = 0
self. consonants = 0
self. spaces = 0
self. string = " "
def getstr ( self ):
self. string = str ( input ( " Enter a String: " ) )
def count _ upper ( self ) :
for ch in self. string:
if ( ch. isupper ( ) ):
self. uppercase + = 1
def count _ lower ( self ):
for ch in self. string:
if ( ch. islower ( ) ):
self. lowercase + = 1
def count _ vowels ( self ):
for ch in self. string:
if ( ch in ( ' A ', ' a ', ' e ', ' E ', ' i ' , ' I ', ' o ', ' O ', ' l ', ' L ' ) ):
self. vowels + = 1
def count _ consonants ( self ):
for ch in self. string:
if ( ch not in ( ' A ', ' a ', ' e ', ' E ', ' i ' , ' I ', ' o ', ' O ', ' l ', ' L ' ) ):
self. consonants + = 1
def count _ space ( self ):
for ch in self. string:
if ( ch = = " " ):
self. spaces + = 1
def execute ( self ):
self. count _ upper ( )
self. count _ lower ( )
self. count _ vowels ( )
self. count _ consonants ( )
self. count _ space ( )
def display ( self ):
print ( The given string contains . . ." )
print ( " %d Uppercase letters " % self. uppercase )
print ( " %d Lowercase letters " % self. lowercase )
print ( " %d Vowels " % self. vowels )
print ( " %d Consonants " % self. consonants )
print ( " %d Spaces " % self. spaces )
S = String ( )
S. getstr ( )
S. execute ( )
S. display ( )
17.
class Circle:
pi = 3.14
def _ init _ ( self, radius ):
self. radius = radius
def area ( self ):
return Circle. pi * (self. radius ** 2 )
def circumference ( self ):
return 2 * Circle. pi * self. radius
r = int ( input ( "Enter Radius: " ) )
C = Circle ( r )
print ( The Area = ", C. area ( ) )
print ( " The Circumference = ", C. circumference ( ) )
18.
class Test:
def check ( self, num )
if num> 0:
print ( num, " is positive number " )
else:
print ( num, " is negative number " )
n = test ( )
x = int ( input ( " Enter the number " ) )
n. check ( x )
19.
இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்று சோதித்து அச்சிடும் நிரல்:
class Odd_Even:
even = 0 #class variable
def check(self, num):
if num%2==0:
print ( num, " is Even number " )
else:
print ( num, " is Odd number " )
n=Odd_Even ( )
x = int ( input ( " Odd number " )
n. check ( x )
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards