12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
2.
பின்வருவனவற்றுள் எந்தக் குறியீடு format( ) செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
{ }
< >
++
^ ^
3.
பின்வரும் வடிவமைப்பு குறியீடுகளுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%f
%E
%g
%n
4.
பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicing) செயற்குறியாகும்?
{ }
[ ]
< >
( )
5.
பைத்தானில் சரங்களானது: ______.
மாற்றக்கூடியது
மாறாத் தன்மையுடையது
பரஸ்பரதன்மையற்றது
நெகிழ்வானது
6.
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்: ______.
ஒரு வரி சரம்
பல வரி சரங்கள்
இரு வரி சரம்
ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
7.
பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
+
&
*
=
8.
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?
str1 = "Chennai Schools"
str1[7] = "-"
Chennai-Schools
Chenna-School
Type error
Chennai
9.
தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
10.
சரத்தை துண்டாக்குதல் அல்லது பிரித்தல் என்றால் என்ன?
11.
12.
பைத்தானில் சரத்தை எவ்வாறு நீக்குவாய்?
13.
சரம் என்றால் என்ன?
14.
center ( ) செயற்கூறு பற்றி எழுதுக.
15.
பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
16.
format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
17.
பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
(அ) capitalize( )
(ஆ) swapcase( )
18.
பின்வரும் வெளிப்பாடு கிடைப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
* * * * *
* * * *
* * *
* *
*
19.
ஏபோரியன் தொடரை உருவாக்கும் பைத்தான் நிரலை எழுதுக. [ஏபோ ரியன் தொடர் அகரவரிசைப்படி பட்டியலை உருவாக்கும்)
20.
பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
21.
\n
22.
\b
23.
%x
24.
%o
25.
%i
1.
(d)
2.
(a)
{ }
3.
(b)
%E
4.
(b)
[ ]
5.
(c)
பரஸ்பரதன்மையற்றது
6.
(b)
பல வரி சரங்கள்
7.
(a)
+
8.
(c)
Type error
9.
str1 = input ("Enter your name ")
print (str1 * 10)
10.
1) மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் (சரத்தின் ஒரு பகுதி) துண்டு (Slice) எனப்படும். மூலச் சரத்திலிருந்து [ ] என்ற செயற்குறி மற்றும் சுட்டு அல்லது கீழ்ஒட்டு மதிப்புகளைக் கொண்டு துணைச்சரம் உருவாக்கப்படும். இதனால் [ ] செயற்குறி துண்டு அல்லது பிரித்தல் செயற்குறி எனப்படும்.
2) துண்டு அல்லது பிரித்தல் செயற்குறியை கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் சரங்களை /(துண்டுகளாக) மூலச் சரத்திலிருந்து பிரிக்க முடியும்.
11.
12.
சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்கவும் அனுமதிக்காது. ஆனால் del-கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும்.
13.
குறியுருக்களின் அணியைக் கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (string) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.
14.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| center (width, fillchar) | அறிவிக்கப்பட்டுள்ள சரத்தின் மொத்த நீளத்தில் கொடுக்கப்பட்ட சரத்தினை மையத்தில் வெளிப்படும் மேலும் குறியுருக்களை பெற்றிருக்காத நெடுவரிசைகள் fillchar குறியுருவை கொண்டு நிரப்பப்படும். |
> > >str1="Welcome" > > >print(str1.center (15,'*')) ****Welcome**** |
15.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| count( str,beg, end) | ஒரு சரத்தில் கொடுக்கப்பட்ட பரப்பிற்குள் உள்ள துணைச் சரங்களின் (substring) எண்ணிக்கையை திருப்பும். ஒரு துணைச் சரம் என்பது ஒற்றை குறியுருவாக கூட இருக்கலாம். பரப்பு செயலுருபுகளை கொடுக்க வேண்டியது கட்டாயமில்லை கொடுக்காவிட்டால் பைத்தான் முழு சரத்தையும் தேடும். தேடல் எழுத்துணர்வு மிக்கது (case sensitive) என்பதை நினைவில் கொள்க. | > > > str1="Raja Raja Chozhan" > > > print(str1. count('Raja') 2 > > > print(str1. count('r')) 0 > > > print(str1. count('R')) 2 > > > print(str1. count ('a')) 5 > > > print(str1. count('a',0,5)) 2 > > > print(str1. count('a',11)) 1 |
16.
format( ) செயற்கூறு சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும். நெளிவு அடைப்புக்குறி { } இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது. இது format( ) செயற்கூறில் பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு:
num1 =int (input("Number 1: "))
num2=int (input("Number 2: "))
print (" The sum of {} and {} is {} ".
format (num1,num2,(num1+num2)))
வெளியீடு:
Number 1: 34
Number 2: 54
The sum of 34 and 54 is 88
17.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| capitalize( ) | சரத்தின் முதல் குறியுருவை பெரிய எழுத்தாக மாற்றப் பயன்படுகிறது. | > > > city="chennai" > > > print(city. capitalize( )) Chennai |
| swapcase( ) | சரத்தில் உள்ள ஒரு எழுத்து பெரிய எழுத்தாக இருந்தால் அது சிறிய எழுத்தாகவும் நேர் மாறாகவும் திருப்பும் | > > > str 1="tAmiL NaDu" > > > print(str1.swapcase ( )) TaMIl nAdU |
18.
strl = '*'
i=5
while (i > = 1)
print (str1 * i)
i-= 1
19.
str 1="ABCDEFGH"
str2=late"
for i in str1:
print ((i+str2),end='\t')
வெளியீடு:
Aate Bate Cate Date Eate Fate Gate Hate
20.
பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.
(i) இணைப்பு (Concatenation +)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல் அல்லது இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறி சரங்களை இணைக்கப் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > "welcome" + "Python"
'welcomePython'
(ii) சேர்த்தல் (Append+=):
ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.
+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு:
> > > str1="Welcome to "
> > > str1 +="Learn Python"
> > > print (str1)
Welcome to Learn Python
பலமுறை (Repeating (*)) :
பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.
> > > str1="Welcome"
> > > print (str1*4)
Welcome Welcome Welcome Welcome
21.
வரிசெலுத்தி
22.
பின்னிடவெளி
23.
பதினாறு எண்
24.
எண்ம முழு எண்
25.
குறியிட்ட முழு எண்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards