12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
ஐரோப்பாவில் அமைதியின்மை
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றைத் தெரிவுசெய்து பொருத்துக:
| (அ) மெட்டர்னிக் | 1) பியட்மாண்ட்- சார்டினியாவின் ஆட்சியாளர் |
| (ஆ) பத்தாம் சார்லஸ் | 2) பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் |
| (இ) கிராமோன்ட் | 3) பிரெஞ்சு மன்னர் |
| (ஈ) சார்லஸ் ஆல்பர்ட் | 4) ஆஸ்திரிய-ஹங்கேரியின் பிரதம அமைச்சர் |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 3 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
2.
கூற்று: J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார் .
காரணம்: ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார்
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி.
3.
ஜெர்மன் தேசத்திற்கு தொடர் சொற்பொழிவுகளை வழங்கியவர் ________ ஆவார் .
ஜோஹன் வான் ஹெர்டர்
பிரைட்ரிக் ஷெலிகெல்
J.G. ஃபிக்ட்
ஆட்டோ வான் பிஸ்மார்க்
4.
5.
_______ இடையே ஏழு வாரப் போர் நடந்தது.
டென்மார்க் , பிரஷ்யா
பியட்மாண்ட்-சார்டினியா , ஆஸ்திரியா
பிரான்ஸ், பிரஷ்யா
ஆஸ்திரியா , பிரஷ்யா
6.
“இரு உலகங்களின் நாயகன்” என கொண்டாடப்பட்டவர் ________ ஆவார்.
சார்லஸ் ஆல்பிரட்
பிஸ்மார்க்
மூன்றாம் நெப்போலியன்
கரிபால்டி
7.
பார்மா , மொடினா , டஸ்கனி ஆகிய பகுதிகள் ________ க்குப் பிறகு பியட்மாண்ட்-சார்டினியா இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.
பொதுவாக்கெடுப்பு
சார்லஸ் ஆல்பர்டின் படையெடுப்பு
சோல்ஃபெரினோ உடன்படிக்கை
வில்லா ஃப்ராங்கா உடன்படிக்கை
8.
இளம் இத்தாலி இயக்கம் ________ ஆண்டு துவக்கப்பட்டது.
1822
1827
1831
1846
9.
இரண்டாம் சர்வதேசம் ________ நகரில் துவக்கப்பட்டது.
பாரிஸ்
பெர்லின்
லண்டன்
ரோம்
10.
கூற்று: தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
காரணம்: சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
11.
கோட் டி நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______ ஆவார் .
சார்லஸ் ஃபூரியர்
எட்டியன்-கேப்ரியல் மோராலி
செயின்ட் சீமோன்
பகுனின்
12.
நெப்போலியன் போனபார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன் சூடிக் கொண்ட பட்டம் _______ என்பதாகும்.
இரண்டாம் நெப்போலியன்
மூன்றாம் நெப்போலியன்
ஆர்லியன்ஸின் கோமகன்
நான்காம் நெப்போலியன்
13.
சாசனத்துவவாதிகளின் முக்கியத்துவம் பெற்ற செய்தித்தாள் ________ ஆகும்.
ஏழை மனிதனின் பாதுகாவலன்
பட்டயம்
வடக்கத்திய நட்சத்திரம்
இல் ரிசார்ஜிமென்டோ
14.
கூற்று: மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு கலவரமோ, புரட்சியோ அல்ல.
காரணம்: அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
15.
மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______ ஆண்டில் வெளியிட்டனர் .
1842
1848
1867
1871
16.
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றை தெரிவு செய்துப் பொருத்துக
| (அ) | புதிய கிறித்தவம் | 1) | வில்லியம் லவெட் |
| (ஆ) | A நியூ வியூ ஆப் சொசைட்டி | 2) | லூயி பிளாங்க் |
| (இ) | ரெவ்யூ டூ ப்ராக்ரஸ் | 3) | செயின்ட் சீமோன் |
| (ஈ) | மக்களின் பட்டயம் | 4) | இராபர்ட் ஓவன் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 4 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
17.
இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு ________.
1815
1822
1824
1827
18.
கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
19.
பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ அமையப்பெற்ற இடம்_______.
பிரான்ஸ்
ஜெர்மனி
பெல்ஜியம்
இத்தாலி
20.
நெப்போலியன் முதன்முறை நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் _______ ஆகும்.
எல்பா
செயின்ட் ஹெலினா
கார்சிகா
வாட்டர்லூ
1.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
2.
(b)
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
3.
(c)
J.G. ஃபிக்ட்
4.
(b)
5.
(d)
ஆஸ்திரியா , பிரஷ்யா
6.
(d)
கரிபால்டி
7.
(a)
பொதுவாக்கெடுப்பு
8.
(c)
1831
9.
(a)
பாரிஸ்
10.
(a)
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
11.
(b)
எட்டியன்-கேப்ரியல் மோராலி
12.
(a)
இரண்டாம் நெப்போலியன்
13.
(c)
வடக்கத்திய நட்சத்திரம்
14.
(a)
கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
15.
(b)
1848
16.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
17.
(c)
1824
18.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
19.
(c)
பெல்ஜியம்
20.
(a)
எல்பா
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards