12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது செயலாளரான எரிக் ட்ரம்மோன்ட் _______ நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
பிரான்ஸ்
தென்னாப்பிரிக்கா
பிரிட்டன்
அமெரிக்க ஐக்கிய நாடு
2.
கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை
காரணம்: நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி
3.
கூற்று: பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
காரணம்: “கூட்டுப் பாதுகாப்பு” என்ற கொள்கையை மெய் வழக்கத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியவில்லை
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி
4.
கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர்
இரத்த ஞாயிறு - இரண்டாம் நிக்கோலஸ்
ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம் நிக்கோலஸ்
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
5.
_______ ஐ அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது
புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை, 1919
லண்டன் உடன்படிக்கை, 1913
செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை
6.
எந்த நாடு 21 நிர்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது ?
பிரான்ஸ்
ரஷ்யா
ஜப்பான்
பிரிட்டன்
7.
'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.
ஜான் A. ஹாப்சன்
கார்ல் மார்க்ஸ்
ஃபிஷர்
கோர்னே
8.
ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?
மார்னே போர்
டானென்பர்க் போர்
வெர்டூன் போர்
சோம் போர்
9.
"மூவர் தலையீடு"எனப்படுவது யாது?
10.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.
11.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கு இடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?
12.
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்தது ஏன்?
1.
(c)
பிரிட்டன்
2.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
3.
(a)
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
4.
(d)
பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை - மூன்றாம் அலெக்ஸாண்டர்
5.
(c)
லண்டன் உடன்படிக்கை, 1913
6.
(c)
ஜப்பான்
7.
(d)
கோர்னே
8.
(a)
மார்னே போர்
9.
1.ஜப்பானின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானை லியோடாங்
2.1895-ல் இந்த மூவர் தலையீட்டால் (பிரான்ஸ்,இங்கிலாந்து,ரஷ்யா)சினமடைந்து ஜப்பான் மிகப்பெரிய போர்த்தளவாடத் திட்டத்தை வகுத்தது.
10.
1.பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
2.செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக் களிப்பில் திளைத்தார்கள்.
3.ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும் போஸ்னியாவிலும் தீவிரவாதத் தன்மை கொண்டதாய் மாறியது.
11.
1.ஆங்கிலோ-ஜப்பானியக் கூட்டால் பிரான்ஸ் பிரிட்டனிடம் நட்பைக் கோரியது.
2.இது 1904 இல் நாடுகளுக்குள் ஒத்துப் போகிற நட்புறவை விளைவித்தது.
3.மொராக்கோவில் பிரான்சை தன்னிச்சையாக செயல்பட பிரிட்டன் ஒத்துக் கொண்டது.
4.எகிப்தில் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது.
12.
1.1871 ல் பிராங்கோ-பிரஷ்ய போரில் அல்சாஸ்,லொரைன் பகுதியை இழந்தது.
2.அதற்காக பிரான்ஸ் பழி வாங்கக்கூடும் என பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.
3.அதனால் பிரான்ஸை தனிமைப்படுத்த தீர்மானம் கொண்டார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards