12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கிய பெண்மணி யார்?
அன்னி பெசன்ட்
ஜான்சி ராணி
கல்பனா தத்
லட்சுமி
2.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?
1908
1907
1909
1911
3.
தூக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கோரியவர்கள் யாவர்?
பகத்சிங் மற்றும் நண்பர்கள்
வாஞ்சிநாதன்
சுபாஷ்
யாருமில்லை
4.
லாகூர் சதி வழக்கில் எத்தனை தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்?
17
24
25
21
5.
தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்
காமராஜர்
பெரியார்
திரு.வி.க
அண்ணா
6.
ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.
7.
அமெரிக்காவில் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவு பற்றி எழுதுக?
8.
கல்பனா தத் பற்றி சிறு குறிப்பு தருக?
9.
அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?
10.
M. சிங்காரவேலர் பற்றி எழுதுக.
11.
கான்பூர் சதிவழக்கு பற்றி சுருக்கமாக எழுதுக?
12.
பகத்சிங்கின் குண்டு வீச்சு பற்றி எழுதுக.
13.
சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் என்றால் என்ன?
14.
பகத்சிங் பற்றி எழுதுக?
15.
மீரட் சதி வழக்கு பற்றி சுருக்கமாக எழுதுக.
16.
கல்பனா தத் (1913 - 1995) பற்றி விரிவாக எழுதுக.
17.
இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி பற்றி எழுதுக?
18.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO வளர்ச்சி பற்றி எழுதுக?
1.
(c)
கல்பனா தத்
2.
(b)
1907
3.
(a)
பகத்சிங் மற்றும் நண்பர்கள்
4.
(d)
21
5.
(c)
திரு.வி.க
6.
(i) சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கணிசமானதாக இருந்தது.
(ii) குறைந்த வட்டி விகிதத்தில் கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையில் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.
(iii) 1929 - 37 களில் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.
(iv) அதிக மக்கள் வேலை வாய்ப்பை பெற்றார்கள்.
7.
(i) அமெரிக்காவில் வால் தெருவில் உண்டான அமெரிக்க பங்குச் சந்தை அமைந்துள்ள இடம் பெரும் அளவான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது.
(ii) இதன் பாதிப்பு இந்தியாவையும் தாக்கியது பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது.
8.
(i) 1920 ல் கல்பனா தத் என்னும் ஓர் இளம் பெண் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி. ஜோஷியைத் திருமணம் செய்துகொண்டார்.
(ii) கல்பனா ஜோஷி-சிட்டாகாங் ஆயுதப் படைத்தளத்தை துணிகரமாகத் தாக்கினார்.
(iii) இதன் மூலம் இளம் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
9.
(i) வேலை நிறுத்தங்களின் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு, 1928 ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம் மற்றும்
(ii) 1928 பொது மக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
10.
(i) 18 பிப்ரவரி 1806 இல் மதராசில் பிறந்தவர்.
(ii) இளமை காலத்தில் புத்த மதத்தைத் தழுவியவர்.
(iii) திரு.வி. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்.
(iv) ஆரம்பகாலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டவர் ஆவார்.
11.
(i) கான்பூர் சதிவழக்கு நடைபெற்ற ஆண்டு - 1924 ஆம் ஆண்டு ஆகும்.
(ii) கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவுவதை காலனி ஆட்சியாளர்களால் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
(iii) பம்பாய் கல்கத்தா மதராஸ் ஆகிய பிரிட்டிஷ் பிரதேசங்களிலும் ஒன்றுபட்ட பிரதேசத்தில் கான்பூர் போன்ற தொழில்மையங்களிலும் பல காலத்திற்கு முன்பே தொழிற்சாலைகள் வந்துவிட்ட லாகூர் போன்ற நகரங்களிலும் புரட்சிகர தேசியவாதம் பரவியது.
(iv) இந்தியத் தண்டனைச் சட்டம் 121 'ஏ' பிரிவின் கீழ் அவர்களுள் எட்டுபேர் வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிலிருந்து இந்தியாவை முழுமையாக பிரித்தது.
12.
(i) பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும் போதே நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மத்திய சட்டமன்றத்தின் குண்டு வீசிய நிகழ்வுதான். அந்தக் குண்டுகள் எவரையும் கொல்லவில்லை.
(ii) ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்டச் செயலாக செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாக புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.
(iii) சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அதற்கான தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும் நாளை அவர்கள் இதற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
13.
(i) 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது.
(ii) சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்கும், புரட்சியாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி "வந்தே மாதரம்", "புரட்சி ஓங்குக" போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்ந்தினர்.
(iii) இந்தத் தாக்குதல்களும் எதிர்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
14.
(i) கிஷன்சிங் மற்றும் வித்தியாவதி கவுர் தாயார் மகனாகப் பகத்சிங் தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம் ஜார்ஜ் வாலா இடத்தில் பிறந்தார்.
(ii) நவ்ஜவான் பாரத் சபா - ஹிந்துஸ்தான் ரிப்பளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை பகத்சிங் இணைத்துக் கொண்டார்.
(iii) வெகுஜன இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கையாக அஹிம்சை இருக்கும்.
(iv) பகத்சிங்கின் "நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்"? என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
15.
(i) 1929 ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குகள் தான் அனேகமாக ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்து கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதாகும்.
(ii) 1920 களின் பிற்பகுதி ஏராளமான தொழிலாளர்கள் எழுச்சிகளைக் கண்டது.
(iii) 1929 ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியில் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தம் 1929 - 1939 வரை நீண்டது.
(iv) தொழிலாளர்கள் நடவடிக்கைகள் பற்பல நகர்ப்புறங்களுக்குப் பரவி தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை ஏற்படுத்தியது.
16.
(i) 1920 - களின் பிற்பகுதியில் கல்பனா தத் என்னும் ஓர் இளம் பெண் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி.ஜோஷியைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் கல்பனா ஜோஷி என்று அறியப்பட்டார்.
(ii) சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கியதால் மூலம் இளம் நெஞ்சங்களின் தேசபக்தியைக் கனன்றெழச் செய்தவர்.
(iii) கல்பனா தத்தின் வீரத்தை அறிந்து கொள்வதற்கு இந்த இலட்சியங்களின் பால் அவரைப் போன்ற பெண்களை ஈர்த்த தேசியத்தின் புரட்சிகரத் தன்மையைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
(iv) பிரிட்டிஷ் இந்தியாவில் பல புரட்சிக் குழுக்கள் இருந்தன.
(v) ஆணாதிக்கமிக்க இச்சமூகத்தில் தாய்நாட்டை காப்பதற்காய் இளம்பெண்களின் பிரதிநிதியாய் விடுதலைப்போரில் ஆயுதந்தாங்கி கல்பனா தத் போன்றோரும் பங்கேற்றனர்.
(vi) புரட்சிகர சட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதினால் கல்பனா தத் கைது செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் நாடுகடத்தப்பட்டார்.
17.
(i) முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் 1855 - இல் நிறுவப்பட்டது.
(ii) 1914 - இல் கல்கத்தா மாகாணத்தில் மட்டும் '64' ஆலைகள் இருந்தன.
(iii) 1843 - இல் ரவீந்திரநாத் தாகூரின் "தாத்தா துவாரகநாத்" தாகூர் 1794 - 1847 என்பவரால் ராய்கன்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் அமைக்கப்பட்டது.
(iv) இருப்பினும் பாம்பே துணி ஆலைகள் போலன்றி இந்த ஆலைகள் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானது ஆகும்.
(v) இந்தியா சணல் உற்பத்தியில் உலகின் முதல் இடத்தை பிடித்துள்ளது.
18.
(i) 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் தொழில் துறை மாற்றுப்பாதை விரிவுபடத் தொடங்கியது.
(ii) 1907 இல் பீகாரிலுள்ள சாக்சி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(iii) ஜே.என்.டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜி" நுசர்வஞ்சி டாடா - (1839 - 1904) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iv) தோராப்ஜி டாடா அவரது தந்தையின் நீண்டகாலக் கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை 1907 - ஆம் ஆண்டில் நிறுவினார்.
(v) தொலைநோக்கும் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை பெங்களூரில் டாடா குழுமம் நிறுவியுள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards